Jump to content

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6


sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ நமெ='விசுகு' டிமெச்டம்ப்='1345113414' பொச்ட்='788831']

அந்தக்காலத்தில் ஊரில் இருக்கவில்லை&ன்ப்ச்ப்;&ன்ப்ச்ப்;என்பதால்தான் அந்தக்கேள்வியைக்கேட்டேன்.

இது போன்ற தாக்குதல்களுக்கு அநேகமாக தனிப்பட்ட முடிவுகளே எடுக்கப்பட்டன என கேள்விப்பட்டதால்தான் இதுவும அப்படியா எனக்கேட்டேன்.

ஒரு விடயத்தை சார்ந்தவரிடமே உறுதிப்படுத்துதல் நன்றல்லவா?

ஆனால் சார்ந்தவருக்குத்தான் பொறுமையாக பதிலளிக்க முடியவில்லை.&ன்ப்ச்ப்;&ன்ப்ச்ப்;அதன்படி பார்த்தால் தாக்குதலும் இதே ஆவேசத்துடன் எடுக்கப்பட்ட முடிவாகக்கொள்ளலாம்.

[/ஃஉஒடெ]

இந்திய இராணுவகாலங்களில் தலைமைப்பீடத்துடன் தொடர்புகள் அற்ற நிலையில் பல போராளிகள் தனிபட்ட முடிவுகளை எடுத்தார்கள். ஒரு சிலரின் சில தனிப்பட்ட முடிவுகள் இயக்கத்துக்கு அவப்பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

Link to comment
Share on other sites

  • Replies 303
  • Created
  • Last Reply

கெரில்லா போராட்ட காலங்களில், எல்லா சிறிய இராணுவத் தாக்குதல்களும் பொறுப்பாளர்களின் அனுமதி பெற்று எடுக்கப்படவில்லை. அதற்கான தொடர்பு வசதிகளோ நேர அவகாசமோ இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

பழைய அனுபவங்களை சுவாரசியமாய் எழுதுவது சரி, ஆனால் இதன்மூலம் தேவையில்லாத வில்லங்கங்கள், சோலிகள், சட்டச்சிக்கல்கள் வராதோ?

உங்கள் அனுபவங்கள்: பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் : http://www.yarl.com/...showtopic=49190

பிரச்சனைகள் வந்தது வந்துகொண்டிருக்கின்றது இனியும் வரும் பிரச்சனைகளை கண்டு பயந்தோடியிருந்தால் யாழில் மட்டுமல்ல எங்கும் என் எழுத்துக்கள் இருந்திருக்காது ஒழிந்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.