Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லமுடியாத கதை


sathiri

Recommended Posts

ராணிக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது?

அனேகமாக அந்திரட்டி நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

வழமைபோல விறுவிறுப்பாக வாசிக்கும்படி உண்மைச்சம்பவத்தினைத் தந்திருக்கிறார் சாத்திரி அவர்கள்.

மத்தியவங்கித்தாக்குதல் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்

http://en.wikipedia....al_Bank_bombing

கந்தப்பு அடிக்கடி காணாமல் போறார் மீண்டும் கண்டது மகிழ்ச்சி அதுவும் யாழில் எனது கதைகளிற்கு முக்கியமாக கருத்திடும் ஒருவர் உங்களை காணாட்டில் கவலை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு அடிக்கடி காணாமல் போறார் மீண்டும் கண்டது மகிழ்ச்சி அதுவும் யாழில் எனது கதைகளிற்கு முக்கியமாக கருத்திடும் ஒருவர் உங்களை காணாட்டில் கவலை :)

நான் அடிக்கடி காணாமல் போய்விட்டு யாழ் நாற்சந்தியில் உள்ள காணவில்லை பகுதிக்கு சென்று பார்ப்பேன். ஆனால் ஒருவரும் தேடுவதில்லை.</p>

Link to comment
Share on other sites

  • 1 year later...

 தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு. காமினி திசாநாயக்க அவர்கள் 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார்.

இக்குண்டு வெடிப்பின்போது 3 குழந்தைகளுக்குத் தந்தையான 52வயதுமிக்க திரு. காமினிதிசாநாயக்கவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான திரு. வீரசிங்க மல்லிமாராட்சி, திரு. ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனித உயிர்கள் பலியாக்கப்பட்டன. (பலத்த காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற  2வது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவரும்,  ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னைய மேல்மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஒஸி அபேகுணவர்தனா அவர்கள் 1994 நவம்பர் 09ம் திகதி காலமானார்)

 

http://thesamnet.co.uk/?p=18669

Link to comment
Share on other sites

  • 9 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.