Jump to content

ஈரான் விவகாரம் - செய்தி தொகுப்பு


akootha

Recommended Posts

போர் என்று வரும்பொழுது எழுபத்தை ஐந்து வீதம் பிரச்சாரமே.

தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டத்தை 'பயங்கரவாதம்' என்ற முத்திரை குத்தி இனத்தையே அழித்தார்கள், அழிக்கின்றார்கள். ஈராக்கில் அணுக்குண்டு உள்ளது என்றே ஐ.நா. ஊடாக பிரேரணையை கொண்டுவந்து உள்ளே புகுந்தார்கள்.

நீங்கள் சொல்லும் கூற்று சரியானதாக இருக்கலாம் ஆனால் அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் இதுவரை அடித்தவர்கள் அவர்களின் கூட்டாளிகளாக இருந்தவர்கள்( ஈராக். கடாபி, தலிபான்கள் ) ஆனால் ஈரான் அதில் வேறுபட்டவர்கள் இருந்தாலும் அமெரிக்க ஜரோப்பாவின் கூட்டு நடவடிக்கையை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இதுவரை இல்லை அது எல்லாம் சோவியத் யூனியனோடு போய்விட்டது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பின தலைவருடன் அமெரிக்காவின் புகழும் பெயரும் பேசாப்பொருளாகப் போகும் என்பதை நஸ்ரடாமர் சொன்னது உண்மையாகும்போல் இருக்கின்றது. ஈரானுடன் மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா தாக்குப்பிடிக்கும் என்பது இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இலேசான காரியம் அல்ல. ஈரானும் சதாமைப்போல் தனித்தவர்கள் அல்ல.

எது எப்படி இருப்பினும் இருவரும் தமிழின அழிப்பில் இலங்கைக்கு உதவியவர்கள் ஆச்சே. இங்கு அணுவாயுதம் உள்ள எல்லாருமே பங்குபற்றுகின்றபடியால் எப்படியாவது இந்த அணுவாயுதம் உலகில் ஒரு முடிவை எட்டவேண்டும் பெ;போது தான் உலகம்ஓரளவிற்கு அமைதி பெறும்.

எகிப்து, லிபியா, சிரியா நாட்டுக்குழப்பங்கள் கூட ஈரானைத்தகர்க்கும் முயற்சியின் முன்நகர்வாகவே மேற்கொள்ளப்பட்டது. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பின தலைவருடன் அமெரிக்காவின் புகழும் பெயரும் பேசாப்பொருளாகப் போகும் என்பதை நஸ்ரடாமர் சொன்னது உண்மையாகும்போல் இருக்கின்றது. ஈரானுடன் மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா தாக்குப்பிடிக்கும் என்பது இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இலேசான காரியம் அல்ல. ஈரானும் சதாமைப்போல் தனித்தவர்கள் அல்ல.

எது எப்படி இருப்பினும் இருவரும் தமிழின அழிப்பில் இலங்கைக்கு உதவியவர்கள் ஆச்சே. இங்கு அணுவாயுதம் உள்ள எல்லாருமே பங்குபற்றுகின்றபடியால் எப்படியாவது இந்த அணுவாயுதம் உலகில் ஒரு முடிவை எட்டவேண்டும் பெ;போது தான் உலகம்ஓரளவிற்கு அமைதி பெறும்.

எகிப்து, லிபியா, சிரியா நாட்டுக்குழப்பங்கள் கூட ஈரானைத்தகர்க்கும் முயற்சியின் முன்நகர்வாகவே மேற்கொள்ளப்பட்டது. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே

Link to comment
Share on other sites

சசி1978 வரை ஈரானை குட்டி அமெரிக்கா என்றே கூறுவார்கள்.நீங்கள் மேற் கூறிய நாடுகளை விட ஈரானுடன் தான் அமெரிக்கா நீண்ட நண்பனாக இருந்தது.

ஆமா இஸ்லாமிய புரட்சி நடை பெறும் வரை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இஸ்லாமிய புரட்சி நடை பெறும் வரை .

அதற்கப்புறம் அமெரிக்க ஐரோப்பிய தொழில்நுட்பங்களுடன் இனிதே வாழ்ந்து வருகிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கு கிட்டப் போன... அமெரிக்க ஆபிராகாம் லிங்கன் போர்க்கப்பலுக்கு, ஈரான் பதிலடி கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மத்திய தரைக்கடலில் ஈரானிய யுத்தகப்பல்கள்

ஈரானிய யுத்தக்க கப்பல்கள் நேற்று சனிக்கிழமை சுயஸ் கால்வாய்க்கு ஊடக மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசித்ததாக ஈரானிய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார்.

பிராந்திய நாடுகளுக்கு தமது வல்லமையை காட்டுவதற்காக ஈரானிய யுத்தக்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் சென்றதாகவும் 1979 ஆம் ஆண்டின் ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அந்நாட்டுக் கப்பல்கள் சுயஸ் கால்வாயை கடந்தமை இது இரண்டாவது தடவை எனவும் அவர் தெரிவித்தார்.

எத்தனை கப்பல்கள் இப்பயணத்தை மேற்கொண்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. சவூதி அரேபியாவின் ஜெத்தா துறைமுகத்தில் அவை முன்னர் தரித்துநின்றதாகவும் அவர் கூறினார்.

பெப்ரவரி 4 ஆம் திகதி ஈரானிய நாசகாரி கப்பலான சஹிட் காண்டி மற்றும் விநியோக கப்பலான கார்க் ஆகியன செங்கடலில் தரித்துநின்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அமெரிக்க யுத்தப் கப்பல்கள் பாரசீக வளைகுடாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹேர்முஸ் நீரிணைக்கு நகர்த்தப்பட்டுள்ள நிலையில் ஈரானிய யுத்தக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/36199-2012-02-18-19-35-00.html

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Iran cuts off oil supplies to Britain, France

ie21290df03677aad50f65e652b1cc73d_breaking-news-right.n.jpg

Iran cuts off oil supplies to Britain, France

The move was confirmed by the country’s Oil Ministry, with the spokesman saying that Iran will be “selling its oil to new customers”.

Earlier this year, the European Union decided to enforce a ban on Iranian oil imports, as part of ongoing sanctions designed to force the Islamic Republic to give up its controversial nuclear program.

Link to comment
Share on other sites

ran, Israel and the west: some home truths

MICHAEL BRULL

thumbnail.jpg

In the West, there is a common story about Iranian relations with Israel and the West. It goes like this: Iran is ruled by an unpredictable, terrorist supporting lunatic, whose aggressive rhetoric to Israel rightly makes it concerned for its safety. Israelis have been influenced by their history, particularly the most obvious recent traumas. Appallingly, Iran has denied the Holocaust, and sought to use it as a weapon for cheap political gains. Besides its support for terrorist groups and belligerent rhetoric, Iran is developing a nuclear weapons program, which Israel, the West, and indeed the entire world are right to fear. Its perverse intransigence, and purely aggressive designs in making these weapons, makes a strong prima facie case for bombing Iran. Certainly, we have good reason to fear Iran and be concerned about its behaviour.

Not every single part of this story is false. For example, President Ahmadinejad has given
vile
,
anti-Semitic
speeches. What is remarkable about this widely accepted and unchallenged story is that almost all of it can quite properly be reversed.

The Shah

Though Obama declined to apologise for it, he has
admitted
that "the United States played a role in the overthrow of a democratically elected Iranian government". Playing a role is a euphemism for saying that the US and UK organised a coup to overthrow Mohammed Mossadeq. Mossadeq, who led the campaign to nationalise the British owned Anglo-Iranian Oil Company (AIOC), was a secular nationalist, who was overwhelmingly elected in April 1951. In May 1951, AIOC was nationalised, and the British quickly moved to overturn this terrible result.

Mark Curtis, who has examined the relevant British archives, uncovered a revealing picture. Mossadeq, they complained, was "regarded by many of the ignorant as a messiah". This was perhaps because of his fanciful view "that morally they are entitled to 50%, or ... even more of the profits" of oil extraction. Of course, they recognised that AIOC was "a great foreign organisation controlling Persia’s economic life and destiny". As Curtis noted, "The Iranian government was being paid royalties of between 10 and 12 per cent of the company's net proceeds, while the British government received as much as 30 per cent of these in taxes alone."

The British considered direct military intervention in response to the nationalisation. The British Foreign Secretary explained that this:

would demonstrate once and for all to the Persians British determination not to allow the... AIOC to be evicted from Persia and might well result in the downfall of the Mussadiq regime and its replacement by more reasonable elements prepared to negotiate a settlement... It might be expected to produce a salutary effect throughout the Middle East and elsewhere, as evidence that United Kingdom interests could not be recklessly molested with impunity.

The British embassy in Tehran soon settled on a "non-communist coup d'état preferably in the name of the Shah", which it understood "would mean an authoritarian regime". According to Curtis, "The files show that the ambassador in Tehran preferred 'a dictator', who 'would carry out the necessary administrative and economic reforms and settle the oil question on reasonable terms'."

The coup was carried out by the UK and US together, and was a success. They proceeded to give strong support to their new ally, the Shah. US officials knew what they have achieved:

" 'The Shah has consolidated all power under his personal authority and suppressed all real opposition', in a context of 'near feudal economic and social conditions', one memorandum from 1958 read. There was 'basic and widespread dissatisfaction with his regime' and it was recognised as 'unlikely that he will effect such a fundamental reform program as would satisfy rising popular demand'. ... Increasing numbers of people 'find Iran’s antiquated and feudal structure and the privileges of the ruling classes anachronistic in a modern world'. However, 'the absence of any constructive, pro-Western alternative' to the Shah's regime makes 'US support of the regime the best hope of furthering US interests in Iran'."

In the words of Amnesty International, the Shah's Iran had the "highest rate of death penalties in the world, no valid system of civilian courts and a history of torture which is beyond belief. No country in the world has a worse record in human rights than Iran."

The dreaded Iranian secret police, SAVAK, which carried out much of this torture, was created with CIA support in 1957, and had close ties to the CIA and Israel's Mossad. The CIA's former chief analyst on Iran, Jesse Leaf, declared that the CIA had instructed SAVAK in "German torture techniques from World War II". From 1972 to 1979, the US sold the Shah $21 billion of arms – despite the obvious fact Iran faced no war: it was all used for internal repression. This support continued through to the last days of the Shah, when the famed Human Rights Administration of Jimmy Carter marvelled at the Shah's "leadership, and to the respect, admiration and love which your people give to you". In December 1978, Carter explained that the "Shah has our support and he also has our confidence".

How might Iranians to feel about this history? And what might they suspect about the real reason for our newfound opposition to Iran's system of government? Who has reason to suspect the aggressive designs of whom?

Iran-Iraq War

Shortly after the successful revolution to overthrow the Shah, Saddam Hussein's Iraq invaded Iran in September 1980. The US decided this act of aggression warranted a reward. Within half a year, the US Secretary of State Alexander Haig told the Senate Foreign Relations Committee that he saw the possibility of improved ties with Baghdad. In 1982, Iraq was removed from the list of countries supporting terrorism. In 1984, diplomatic relations were restored between the two countries, for the first time since 1967. Iranian dissident Shirin Ebadi wrote bitterly in her memoirs of the support that the US gave to Iraq, such as providing it:

with satellite images of Iranian troop deployment. It later years it also emerged that a covert American program had extended far more serious battle-planning assistance than that, at a time when US intelligence agencies knew that Iraq was using chemical weapons in most major operations.

Ebadi wrote of the "gruesome" effects of the sarin, and then mustard gas that Iraq used against Iran, with tacit Western support.

At the time, the support given to Iraq was not enough to win the war. The completely senseless conflict dragged on for eight years, with a million killed in total. The war was further prolonged by the US funnelling arms to Iran through Israel. Its utter contempt for human life was frankly explained by Geoffrey Kemp, then head of the Middle East Section of the National Security Council's Middle East section: "It wasn't that we wanted Iraq to win the war, we did not want Iraq to lose. We really weren't naïve. We knew he was an S.O.B., but he was our S.O.B." After the Iran-Contra dealings were publicly exposed, the US titled even more heavily to Iraq, and even shot down an Iranian civilian airliner, killing the 290 people on board.

When asked to
apologise
for the coup and shooting down of the Iranian plane, Barack Obama
explained
that "Rather than remain trapped in the past, I have made it clear to Iran's leaders and people that my country is prepared to move forward."

Plainly, nothing comparable to these vicious crimes has ever been committed against the US. Yet one can imagine what might happen if the US were asked to forget about 9/11, and bringing its perpetrators to justice – let alone to be denied even an apology.

Whose terrorism?

There have been
reports
of Iran supporting terrorism against the US,
Saudi Arabia
and Israel. Some of these charges have very little credibility.

However, there are serious charges of Israeli and US support for terrorism against Iran. For
example
, according to Mark Perry, US memos "describe how Israeli Mossad officers recruited operatives belonging to the terrorist group Jundallah by passing themselves off as American agents". The recruitment occurred in London, despite the fact that "Jundallah, according to the U.S. government and published reports, is responsible for assassinating Iranian government officials and killing Iranian women and children."

Jundallah's atrocities are extensive:

In May 2009, a Jundallah suicide bomber blew himself up inside a mosque in Zahedan, the capital of Iran's southeastern Sistan-Baluchistan province bordering Pakistan, during a Shiite religious festival. The bombing killed 25 Iranians and wounded scores of others.... In August 2007, Jundallah
kidnapped21 Iranian truck drivers. In December 2008, it
captured and executed16 Iranian border guards -- the gruesome killings were filmed, in a stark echo of the decapitation of American businessman Nick Berg in Iraq at the hands of al Qaeda's Abu Musab al-Zarqawi. In July 2010, Jundallah
conducteda twin suicide bombing in Zahedan outside a mosque, killing dozens of people, including members of the Islamic Revolutionary Guard Corps.

Or in October 2009, Jundallah
killed
some 29 people in a series of attacks. Andrew Bolt responded by
noting
the "poetry here - a terror-sponsoring regime now the target of terrorists itself". One suspects Bolt would not see similar poetry in a comparable attack on the US or Israel.

More recently,
evidence
has emerged that the MEK has been assassinating Iranian scientists working on Iran's nuclear program, and the MEK "is financed, trained and armed by Israel's secret service". Four such scientists have been
mysteriously killed
since November 2010.

There has also been evidence that the US and Israel have
engaged
in "technological warfare against Iran, using sophisticated industrial sabotage measures to weaken and undermine Iran's nuclear industry". Israel and the US may have together
conspired
in producing a computer worm called Stuxnet, "a destructive program that appears to have wiped out roughly a fifth of Iran's nuclear centrifuges".

Whose aggressive posture?

There is an endlessly recycled
false claim
that Ahmadinejad
called
for Israel to be
wiped off the map
. It is worth noting, Iran's
rhetoric
towards Israel was far more aggressive during the rule of Ayatollah Khomeini – when Israel happily sold Iran arms. This was when Yitzhak Rabin proudly declared Israel "Iran's best friend". Plainly, it was not so troubled by hostile rhetoric back then.

What is also rarely considered significant is the aggressive posture of the US and Israel towards Iran. For
example
, Ehud Barak urged that "action must also be considered", as "Those who say 'later' may find that later is too late". Or Israel officials
explaining
that its deployment of warships is "a message to Iran that Israel will follow up on its threats". Or Joe Biden
saying
the US wouldn't block an Israeli attack on Iran.

Or US Secretary of Defence, Leon Panetta making the by now routine US
declaration
that "all options" remain on the table. Such options were canvassed by Israel's Vice Prime Minister ("Every military facility in Iran can be hit") and its military chief of staff ("be prepared to use" military capabilities if necessary).

When we consider who is facing aggression from whom, we may also compare military spending. Iran's
military budget
is rather modest in comparison with its adversaries. Iranian dissident Akbar Ganji
noted
:

in 2005 Iran spent by far the least in its region: approximately five percent as much as Israel, eight percent as much as Saudi Arabia, and less than half as much as Turkey... Iran is not a serious military threat to any country in the region, nor has it upset the regional balance of power. Setting aside the sensationalist rhetoric of Iranian leaders, any realistic look at the Middle East and Iran must conclude that Iran’s military activities are primarily driven by fear and designed to preserve the regime.

It is also worth recalling that the US is occupying two of Iran's neighbours, and has military bases in several countries surrounding Iran.

Unlike Iran, the US and Israel both have nuclear weapons. The US and Israel both have long records of waging aggressive war and bombing numerous countries between them. I wonder if any readers can think of the last time Iran invaded a foreign country.

Nuclear weapons

Israeli
fear-mongering
about Iran acquiring nuclear weapons goes back decades.

So, a few relevant facts. Firstly, there appears to be no evidence Iran is developing nuclear weapons.
Panetta
: "Are they trying to develop a nuclear weapon? No." The Israeli intelligence assessment is that Iran "has not yet decided whether to translate these [nuclear] capabilities into a nuclear weapon". The director of US
national intelligence
, James Clapper, said "We do not know, however, if Iran will eventually decide to build nuclear weapons".

If they got nuclear weapons, Ehud Barak
doubted
they would "drop it in the neighbourhood ... They fully understand what might follow. They are radical but not totally crazy. They have a quite sophisticated decision-making process, and they understand reality."
Similarly
, the Defense Intelligence Agency "assesses Iran as unlikely to initiate or intentionally provoke a conflict".

Given the constant threats against Iran from both the world and region's superpower, it is not hard to imagine why it might seek nuclear weapons. Strangely enough, Barak
was asked
if he was Iran, "wouldn't you want a nuclear weapon?" He replied: "Probably, probably. I know, it's not -- I don't delude myself that they are doing it just because of Israel ... They look around, they see the Indians are nuclear, the Chinese are nuclear, Pakistan is nuclear ... not to mention the Russians."

Hysteria

The Arab world, even with its state controlled media with pervasive anti-Shiite sectarian agitation, has not been subject to the same kind of propaganda as the West and Israel. The results can be seen in a
survey
of Arab public opinion. It found in 2010 that 77 percent agreed Iran "has the right to its nuclear program". 57 percent thought the region would benefit even if Iran acquired nuclear weapons. 88 percent regarded Israel as the "biggest threat", followed by 77 percent for the US.

The most appalling spectacle in this propaganda campaign has been the brazen use of the Holocaust by the Israeli government to support its demonisation of Iran. Prime Minister Netanyahu
declared
"We will not allow the Holocaust deniers to carry out another Holocaust against the Jewish people." President Shimon Peres
explained
that "after being subjected to the Holocaust, we cannot close our eyes in light of the grave danger emerging from Iran". Knesset speaker Reuven Rivlin
said
that "This time [Hitler] has a beard and speaks Persian".

To try to use the Holocaust as a political weapon, to justify yet another war of aggression, is obscene beyond belief. There are many reasons to be critical of Iran's system of government. No one should want to see any country with nuclear weapons, let alone a new one.

However, to resolve the conflict between Iran, the West and Israel requires a more sober look at the underlying roots of the conflict, the precise role we have played, and the real reasons for doing so. Such a look is deeply revealing, and not very gratifying. However, as the calls to war grow louder, this kind of honesty is becoming increasingly urgent.

Michael Brull is studying a Juris Doctor at UNSW. He tweets at @mikeb476. View his full profile
here
.

Link to comment
Share on other sites

மத்தியகிழக்கில் ஏற்கனவே இஸ்ரேலிடம் அணு ஆயுதம் உள்ளது.

ஈரான் அணு ஆயுதத்தை பெறுமானால், இந்த பிராந்தியத்தில் ஒரு அணு ஆயுத போட்டி நடக்கலாம். துருக்கி தொடக்கம் பல நாடுகள் தாமும் அணு ஆயுதத்தை வேண்டி திட்டங்களை முடக்கிவிடலாம்.

Link to comment
Share on other sites

இந்தியாவின் முடிவு முகத்தில் அறைந்தது போல் உள்ளது: அமெரிக்கா

February 20, 2012

ஈரானுடன் இந்தியா உறவு வைத்துக் கொள்வது எங்கள் முகத்தில் அறைவது போல் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடான ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே பகிரங்கமான சண்டைகள் நிலவி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா, தன் தோழமை நாடுகளுக்கு ஈரானுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்து வந்தது.

இந்த நிலையில் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடரும் இந்தியாவின் முடிவு, அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அறை என்று அந்த நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் தெரிவித்தார்.

ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இந்தியாவின் முடிவு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய-அமெரிக்கா இடையே, அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு நிகோலஸ் பர்ன்ஸ் முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=97534

Link to comment
Share on other sites

ஈரானிய யுத்தக் கப்பல்கள் சிரியாவை அடைந்தன

ஈரானிய நாசகாரி கப்பலொன்றும் விநியோகக் கப்பலொன்றும் சிரியாவின் மத்திய தரைக்கடலோரத்திலுள்ள டார்டஸ் துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும் இருதரப்பு உடன்படிக்கையின்படி, சிரிய கடற்படையின் பயிற்சிகளில் இக்கப்பல்கள் பங்குபற்றும் எனவும் ஈரானிய தொலைக்காட்சியான பிரஸ் ரீவி தெரிவித்துள்ளது.

இவ்விரு கப்பல்களும் சுயஸ் கால்வாய்க்கூடாக மத்திய தரைக்கடலை அடைந்திருப்பது நாட்டின் கடற்படை ஆற்றலின் குறியீடாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சர்வதேச கடற்பகுதியில் ஈரானிய யுத்தக்கப்பல்கள் பிரசன்னமாகியிருப்பது ஈரானுக்குள்ள இயற்கையான உரிமையாகும்எ னவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இக்கப்பல்கள் இஸ்ரேலிய கரையை அண்மிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றின் நகர்வுகளை இஸ்ரேல் உன்னிப்பாக அவதானிக்கும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/36295-2012-02-20-15-16-38.html

Link to comment
Share on other sites

இந்தியாவின் முடிவு முகத்தில் அறைந்தது போல் உள்ளது: அமெரிக்கா

பச்சோந்தி இந்தியாவுக்கு காவடி தூக்கினவைக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.