Jump to content

ஈரான் விவகாரம் - செய்தி தொகுப்பு


akootha

Recommended Posts

அமெரிக்கப் போர்க்கப்பல் அபிரகாம் லிங்கன் ஈரானை நெருங்கியது

அமெரிக்கப் போர்க்கப்பல் அபிரகாம் லிங்கன் ஈரானை நெருங்கிவிட்டது. பாரசீக வளைகுடாவில் இருந்து, இந்து சமுத்திரத்திற்குள் ஓயிலை ஏற்றியபடி நுழையும் கேர்மோஸ் கடல் நீரிணையை ஈரான் தடுத்தால் அதை முறியடிப்பதற்கு அமெரிக்கா முயலும்.

உலக எரிபொருள் ஏற்றுமதியில் 17 வீதம் இப்பகுதியினாலேயே நடைபெறுகிறது. இதை ஈரான் தடுத்தால் அது உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் செயலாகும், ஆகவேதான் இராணுவ நடவடிக்கை அவசரமாகிறது.

கேர்மோஸ் கடல் நீரிணையில் ஈரானின் தடை விழுந்தால் அதை எதிர் கொள்ள முழு ஆயுத்தங்களுடனும் தமது போர்க்கப்பல் போயுள்ளதாக அமெரிக்க படைத்தரப்பு தலைமையகமான பென்ரகன் சற்று முன் தெரிவித்துள்ளது. உடனடி தாக்குதல்களுக்கு வசதியாக 80 விசேட விமானங்களும், உலங்குவானூர்திகளும் ஸ்தலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் அமெரிக்க கடற்படைகளுக்கு ஆதரவாக நகர ஆரம்பித்துவிட்டன. ஈரானால் சர்வதேச சமுதாயத்திற்கு வரக்கூடிய ஆபத்தை தடுக்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது. தற்போது அந்த வட்டகையை சுற்றி பதினொரு அமெரிக்கப் போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன.

அதேவேளை ஈரானிய அமைச்சர் சலாகி சென்ற வாரம் கருத்துரைத்தபோது ஈரான் அமைதியை விரும்புவதாகவும், கடல் நீரிணையை தடுக்கும் நோக்கம் அதற்கு இல்லை என்றும் கூறியிருந்தார். இன்று புறுக்சல்சில் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் ஈரானின் ஓயிலை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவை எடுக்கக் கூடுகிறார்கள்.

ஈரான் ஐரோப்பாவிற்கான ஐந்தாவது பெரிய ஓயில் ஏற்றுமதி நாடென்பது கவனிக்கத்தக்கது. என்ன செய்யப்போகிறது ஈரான், சீனாவுடன் கொண்ட கூடாத நட்பு அந்த நாட்டை ஆபத்தான இடத்திற்கு அழைத்து வந்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி இல்லாமலே இந்த நகர்வுகள் ஆரம்பித்துவிட்டது அவதானிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=94744

Link to comment
Share on other sites

ஈரான் ஓயிலை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயார்

யுரேனிய பிரிப்பை முடித்த கையோடு அணு குண்டு உருவாக்க முயற்சியில் மும்முரமாக ஈடுபடும் ஈரானை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படையாக களமிறங்கிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் ஈரானில் இருந்து ஐரோப்பாவிற்குள் இறக்குமதியாகும் ஓயிலை முற்றாகவே நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்கான ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் மாநாட்டுக்கு புறப்பட தயாராகிவிட்டதாக டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேல் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரானுக்கு எதிரான தீர்மானம் அமலுக்கு வர மாதக்கணக்கில்காலம் எடுக்காது சில வாரங்களுக்குள் வந்துவிடும் என்றும் கூறினார். இந்தத் தடை ஈரானின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் விழும் பாரிய அடியாகும்.

அதேவேளை ஈரானில் வகை தொகையற்றளவில் முதலீடு செய்த சீனாவின் பொருளாதாரத்தை நோக்கியும் இந்த குறி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க வேண்டும். இந்தத்தடை அமலுக்கு வந்தால் ஈரான் தனது வளைகுடா பகுதியில் உள்ள ஒடுக்கமான கடல் போக்குவரத்தைத் தடுக்கும். உலகத்தின் முக்கிய ஓயில் ஏற்றுமதி இந்த வழியாகவே நடைபெறுகிறது. இதைத் தடுத்தால் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும்.

மேலும் ஈரான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்காமல் பயந்து பின்வாங்கினால் சதாம் உசேன் விட்ட அதே தவறை ஈரானும் விட்டுவிட நேரும். மாறாக பதிலடி கொடுத்தால் அமெரிக்கா இஸ்ரேல் இரண்டு நாடுகளும் அதை சாதகமாக பயன்படுத்தி போரில் குதிக்கப் பார்க்கும். இரண்டையும் தக்கவைத்தபடியே அணு குண்டை வெடிக்க வைத்துக் காட்டினாலே ஈரான் இதிலிருந்து வெளியே வர முடியும்.

இதுவரை 99 ரன்களை அடித்துவிட்ட ஈரான் மேலும் ஒரேயொரு ரன்னை மட்டும் அடித்து சதம் போடுமா இல்லை ரன்அவுட் ஆகுமா இந்த ஆண்டின் அதி சுவாரசியமான அரசியல் இதுவாகவே இருக்கப்போகிறது.

http://www.alaikal.com/news/?p=94705

Link to comment
Share on other sites

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட ஈரானே அதிகம் மசகு எண்ணெய் வழங்குகிறது.

திரிசங்கு நிலையில் சிங்களம்

cartoon-2(4).jpg

Link to comment
Share on other sites

ஈரான் : ஐரோப்பிய ஒன்றியம் நீயா இல்லை நானா மோதல்

ஈரானுக்கு எதிராக தடைகளை கொண்டுவரவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. இந்த முடிவு எடுக்கப்படும் விவகாரத்தை இனி ஈரானால் தடுக்க முடியாது. இதற்கு பதிலடி வழங்க வேண்டிய நிலை இப்போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த இறுதி முடிவெடுக்க இன்று ஞாயிறு ஈரானிய பாராளுமன்றம் கூடுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஓயில் இறக்குமதியை நிறுத்த முன்னர் ஈரான், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. நீங்கள் என்ன நிறுத்துவது உங்களுக்கு முன்னர் நாங்களே நிறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதனால் ஈரானிடமிருந்து ஓயிலை வாங்கி விற்பனை செய்யும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பலத்த நஷ்டமடைய நேரிடும் என்றும்: இது கவலை தரும் விடயம் என்றும் ஈரானிய அமைச்சர் ஒருவர் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

ஈரான் மீதான நடவடிக்கைகளை தாமதிக்க வேண்டாம் என்று பிரான்சிய அதிபர் ஸார்கோஸி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஈரானின் எண்ணெய் உற்பத்தி வயல்களில் மிகப்பெரிய முதலீடுகளை செய்துள்ளது சீனா. இன்றைய உலகப் பொருளாதாரத்தில் சீனா பெற்றுள்ள முதன்மையை வீழ்த்த மேலை நாடுகள் முயலும்.

முதலாம் உலகப்போர் ஆரம்பிக்க முன்னர், ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியம் இழைத்த அதே தவறை இப்போது சீனாவும், இந்தியாவும் இழைத்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தில் மேலை நாடுகளுக்கு சவாலாக புறப்படும்போது அவை கண் மூடி இருக்க மாட்டாது என்று வொன் பிஸ்மார்க் ஆலோசனை கூறியும் அன்று பேர்டினன்ட் வில்லியம் கேட்க மறுத்து உலகப்போரை சந்தித்தான். இப்போது சீனா, இந்தியா இரு நாடுகளுக்கும் சரியான புத்தி சொல்ல சிறந்த பிஸ்மார்க் போல சிறந்த இராஜதந்திரி ஒருவன் இருப்பதாக தெரியவில்லை. இவ்விரு நாடுகளும் பொருளாதாரத்தில் அடைந்துள்ள வளர்ச்சியை மட்டுப்படுத்தும் வகையில் பிரச்சனைகள் வெடிக்கும்.

சீன முதலீடு உள்ள இடங்கள் எல்லாம் இப்போது தீப்பற்றி எரிவது இதற்கு ஓர் உதாரணமாகும். அதேவேளை தற்போது முதலிடத்திற்கு போட்டியிடும் சீனா இயல்பாகவே ரஸ்யாவை முந்திவிட்டது.

இழந்த இரண்டாவது இடத்தை மறுபடியும் பிடிப்பேன் என்று ரஸ்ய சர்வாதிகாரி புற்றின் முழங்கியுள்ளார். இப்போது ஈரானில் நடைபெறும் நகர்வுகளில் சீனாவின் வீழ்ச்சியும் கலந்துள்ள காரணத்தால் ரஸ்ய பனிக்கரடி இந்த விவகாரத்தில் அமைதியாகப் படுத்திருக்க வாய்ப்புள்ளது.

http://www.alaikal.com/news/?p=95236

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பொருளாதரா நிபுணர் .. தமிழீழ நிதியமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் எப்படி கேப்பிள் கிடா வெட்டலாம்.. தமிழீழத்திற்கான அடுத்து முன்னேற்றபடிகள் என்ன ..? அதை எப்படி எடுத்து செல்வது என விலாவரியாக பதிக்க இந்த எளியவன் வேண்டுகிறேன் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

உலக பொருளாதரா நிபுணர் .. தமிழீழ நிதியமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் எப்படி கேப்பிள் கிடா வெட்டலாம்.. தமிழீழத்திற்கான அடுத்து முன்னேற்றபடிகள் என்ன ..? அதை எப்படி எடுத்து செல்வது என விலாவரியாக பதிக்க இந்த எளியவன் வேண்டுகிறேன் :icon_idea: :icon_idea:

(நாடு கடந்த) தமிழீழ அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன்

:D

http://www.yarl.com/...showtopic=97416

Link to comment
Share on other sites

இன்று உலகச்சந்தையில் ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெய் விலை ~ 100 USD

நாளை இதன் விலை என்ன விலைவரை போகலாம்?? 150USD? 200 USD??

இதுவே பலரையும் பெரும்பணக்காரர்கள் ஆக்குவது. அதேவேளை அதேயளவு பணம் மற்றையவர்களால் இழக்கவும் படலாம். இவர்கள் இந்த எதிர்வு கூறல் சந்தையை (Option Market) தமது கட்டுப்பட்டுக்குள் வைத்திருப்பவர்கள். தமிழரான இராஜ் இராஜரட்ணம் (former Hedge Fund Manager) எம்மில் பலருக்கும் தெரிந்தவர். ஜோன் போல்சன் ( http://en.wikipedia.org/wiki/John_Paulson) மிகவும் பிரபல்யமானவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(நாடு கடந்த) தமிழீழ அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன்

:D

http://www.yarl.com/...showtopic=97416

அவர் நாடு கடந்த அரசுக்கு தோழர்.. நான் சொல்வது ஒரிஜனல் தமிழீழ அரசு!!!!

Link to comment
Share on other sites

835b059e-0ed1-44e8-9f75-d9e15915f78e_S_secvpf.gif

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி கூறியிருக்கிறார். இந்த விமானத்துக்கு ஏ-1 என்று பெயரிட்டு உள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 2 மணி நேரம் தொடர்ந்து பறக்கும். 5 கிலோ குண்டை ஏந்தி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியும்.

இதன் எரி பொருளாக பெட்ரோல் மற்றும் கியாஸ் பயன்படுத்தப்படும். ரேடார் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டு இருக்கும். ஈரான் ஏற்கனவே கடற்படைக்கு பயன்படுத்தும் விமானங்களை தயாரிக்க போவதாக அறிவித்து உள்ளது.

http://www.maalaimal...e-attack-o.html

Link to comment
Share on other sites

ஈரானின் அணு சக்தி வேலைகள் முடிந்தன

மேலை நாடுகள் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையை தாமித்து வரும் இடைவெளியை பயன்படுத்தி அணுசக்தி தயாரிப்புப் பணியில் ஈரான் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. தமது பணிகள் முடிவடைந்துள்ளன என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஈரான் அணு குண்டை வடிவமைக்கும் புள்ளிக்கு வந்துவிட்டதென அமெரிக்கா அறிவித்துள்ளது. தற்போதய நிலையில் அணு குண்டு தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் ஓர் இராஜதந்திர முடிவுக்கு வராவிட்டால் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஈரானுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ரஸ்ய தலைவரான விளாடிமிர் புற்றின் வரும் மார்ச் 4ம் திகதி அதிபர் தேர்தலில் குதிக்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு முன் தேர்தலில் வென்றது போல ஒரே சுற்றில் இவரால் வெற்றிபெற முடியாதென தெரிவிக்கப்படுகிறது. கருத்துக் கணிப்பில் 40 வீதமே ஆதரவு பெற்றுள்ளார். ஐம்பது வீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெறமாட்டாது. இல்லையேல் இரண்டாவது சுற்று வாக்களிப்பை சந்திக்க வேண்டும். அப்படி சந்திப்பாராக இருந்தார் புற்றினுக்கு தோல்விக்கான வாய்ப்புக்கள் உருவாகலாம். இரண்டு தடவைகள் அதிபராகவும், ஒரு தடவை பிரதமராகவும் இருந்தது போதும். மேலும் பதவி ஆசை வேண்டாம் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிடு என்று முன்னாள் சோவியத் அதிபர் மிக்கேல் கொர்பச்சேவ் சென்ற மாதம் வேண்டுகோள் விடுத்தும் புற்றின் அதை செவி மடுக்கவில்லை.

அதேவேளை ஈரானுக்கு எதிரான போர் வெடிக்குமானால் அமெரிக்க – இஸ்ரேல் ஏவுகணைகளை வானத்திலேயே தகர்ப்பதற்கான விசேட ஏவுகணை தகர்ப்பு கருவிகளை ரஸ்யா முன்னரே ஈரானுக்கு வழங்கிவிட்டது. ரஸ்ய ஏவுகளை தகர்ப்பு கருவிகள் அமெரிக்க பற்றியாற்றிக் ஏவுகணை தகர்ப்பு கருவிகளை விட சக்தி வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. மறுபறும்; ஈரானுக்கு எதிரான தடைகள் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=95666

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட ஈரானே அதிகம் மசகு எண்ணெய் வழங்குகிறது.

திரிசங்கு நிலையில் சிங்களம்

cartoon-2(4).jpg

பெட்ரோல் விலை ஏறிபோச்சே என்று மண்ணெண்ணைய உத்துனேன்..

மண்ணென்னை விலை ஏறி போச்சே என்று குருடாயில் உத்துனேன்..

இப்போ அது எந்த ஆயில்ல ஓடுத்து என்று அதுக்கும் தெரியல நமக்கும் தெரியல

டிஸ்கி:

அடுத்து விளக்கெண்னையில் முயற்சி செய்யலாம்...

Link to comment
Share on other sites

இரான்- இஸ்ரேல் முறுகல் தீவிரமடைகிறது

இரானைத் தாக்க முயற்சிக்கவோ அல்லது அதன் அணுத்திட்டத்தி்ற்கு எதிராக தடைகளை விதிக்கவோ கூடாது என்று இரானின் அதியுயர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்மை அச்சுறுத்துவதோ அல்லது தம்மீது தாக்குதல் நடத்துவதோ அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலாகவே வந்துமுடியும் என்றும் இரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அல் கமேய்னி கூறியுள்ளார்.

இரானின் அணுத்திட்ட நோக்கங்களை தடுப்பதற்கான காலம் கடந்துகொண்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக் அந்நாட்டு பாதுகாப்புக் கூட்டமொன்றில் தெரிவித்து ஒரு நாள் கடந்தநிலையில் இரான் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறது.

இதேவேளை, இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதையிட்டு கவலையடைந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலரும் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் மற்றும் இரான் நாட்டுத் தலைவர்களின் இந்தக் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களையும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டாவிடமி்ருந்து வந்திருக்கின்ற தகவலையும் பார்க்கின்றபோது, பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துவருவதாகத் தெரிகிறது.

மேற்குலகும் இஸ்ரேலும் இரான் அணு ஆயுத வல்லமையை வளர்த்துக்கொள்ளப்பார்க்கிறது என்று நெடுநாளாக குற்றஞ்சாட்டிவருகின்றன. ஆனால் இரான் அதனை மறுத்துவருகின்றது.

நீண்டகாலமாக நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சனை அவ்வப்போது சுவாலைவிட்டு மறைந்திருக்கின்றது.

இப்போது இருதரப்பிலிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டிருக்கின்ற வார்த்தைப் பிரயோகங்கள் நிலைமையை இன்னும் சூடாக்கிவிடுவதாக உள்ளன.

இரான் எப்படியான திட்டங்களை வைத்திருக்கிறது, அதன் அணுத்திட்ட வடிவமைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன என்பது பற்றிய தெளிவுகள் இல்லாமலும் இரானைப் பற்றி இஸ்ரேல் எப்படியான மதிப்பீடுகளை வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமலும் வெளியுலகம் குழப்பத்தில் இருக்கிறது.

ஐநாவின் சர்வதேச அணுச்சக்தி தொடர்பான கண்காணிப்பு நிறுவனத்தின் புதிய அறிக்கையை மேற்கோள்காட்டி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரான் மீது கிடுக்கிப்பிடியான தடை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.

http://www.bbc.co.uk...ranisrael.shtml

Link to comment
Share on other sites

உலக பொருளாதரா நிபுணர் .. தமிழீழ நிதியமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் எப்படி கேப்பிள் கிடா வெட்டலாம்.. தமிழீழத்திற்கான அடுத்து முன்னேற்றபடிகள் என்ன ..? அதை எப்படி எடுத்து செல்வது என விலாவரியாக பதிக்க இந்த எளியவன் வேண்டுகிறேன் :icon_idea: :icon_idea:

ஈரானின் நெருங்கிய நண்பனான இந்திய காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் அடுத்த திட்டம் என்னவெண்டு விலாவாரியா சொன்னால் நல்லது!

Link to comment
Share on other sites

சிறிய ரக ராக்கெட்: விண்ணில் செலுத்தியது ஈரான்

ஈரான் சிறிய ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ராக்கெட்டானது இயற்கை பேரிடர், மற்றம் காலநிலை மாற்றம் குறி்த்த தகவல்களை சேகரிப்பதற்காக செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று ‌தலைநகர் டெஹரானின் 50 கி.மீ. தொலைவில், உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட்டினை ஈரான் ஏவி சோதனை நடத்தியது. இந்த ராக்கெட்டின் எடை 110 பவுண்ட் ஆகும்.

இந்நிகழ்ச்சியின் போது அந்நாட்டு அதிபர் முகமது அகமது நிஜாத், வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கம்ரன் டேனிஸ்ஜோ உள்ளிட்டேர் கலந்துகொண்டனர்.

இதனை அந்நாட்டு அரசு டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், காலநிலைமாற்றம், இயற்கை பேரழிவு உள்ளிட்ட நிகழ்வுகளின் விவரங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பும் என ஈரான் இஸ்லாமிக் குடியரசு என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0-005500377.html

Link to comment
Share on other sites

ஒரு சில தினங்களில் அணுசக்தி வேலை முடிகிறது : ஈரான்

இன்று ஈரானின் 33 வது சுதந்திரதினமாகும். மேலை நாடுகளின் கைப்பொம்மையாக இருந்த மன்னர் ஷாவிடமிருந்து 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி மூலம் ஈரானை மீட்பு செய்த ஆண்னெ; நினைவு நாளாகும். இன்று பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் முகமடீனா நஜீட் அணுசக்தி தொடர்பாக ஈரான் எடுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை காணப்போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் இறுமாப்புடன் சுட்டிக்காட்டினார். நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற தொனி அவருடைய குரலில் துலங்கியது.

மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.

மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாட்டுடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் என்றும் வீறாப்புடன் பேசினார். மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார். ஆக ஈரான் அணு குண்டு வெடித்து பரிசோதிக்கும் இடத்தை நெருங்கிவிட்டதென்பது இதன் கருத்தாகும். ஈரானிடம் அணு குண்டு வந்தால் மத்திய கிழக்கு விவகாரம் வேறு திசையில் திரும்பும் என்பது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து வடகொரியாவிலும் இதே குரல் கேட்கும்.

http://www.alaikal.com/news/?p=96639

Iran to unveil 'great nuclear achievements'

Iran's President, Mahmoud Ahmadinejad, says "great" nuclear achievements will be announced in the next few days.

He did not give any details, but insisted that Iran would never halt its programme to enrich uranium, which can be used to make a nuclear warhead.

http://www.bbc.co.uk...e-east-16995727

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தோல்வியை அமெரிக்கா ஈரானிடம் நினைத்தே பார்க்காது. அதேபோல் அமெரிக்கசார்பு நாடுகளும்........இதன் பரீட்சார்த்த அலுவல்தான் சிரியாவின் சின்னாபின்னம்......நீ இஞ்சை நுள்ளினால் நான் அங்கை குத்துவன் :lol:

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் ஈரான் மீதான தடையை மீறும் சிங்களம்

Sri Lanka Defies U.S. Sanctions Against Iran

The United States Tamil Political Action Council (USTPAC) holds a boycott rally in cities across the United States calling on Sri Lanka to respect human rights inside the country and drawing attention to Sri Lanka’s request for an exemption from US sanctions on Iranian oil use.

Washington, DC (PRWEB) February 14, 2012

On Saturday, February 11 – Valentine’s Day weekend – USTPAC protestors gathered in front of Victoria’s Secret stores around the United States in an effort to call attention to the need to boycott Sri Lanka. Victoria’s Secret’s largest manufacturing plant is in Sri Lanka, and protestors have been outside Victoria’s Secret stores every month since 2009 (http://www.ustpac.org/Section2/Default.aspx), the peak of Sri Lanka’s conflict. Consumers were asked to spend their money with a moral conscience and boycott goods from Sri Lanka.

http://news.yahoo.com/sri-lanka-defies-u-sanctions-against-iran-232627640.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில், ஈரான் நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனிமைப்படுத்துங்கள்: அமெரிக்கா ஆவேசம்: ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் கட்: இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

http://www.dinamalar...l.asp?Id=406833

Link to comment
Share on other sites

பெட்ரோல் கட்: இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது

ஐரோப்பிய நாடுகளாக நிற்பாட்ட முன்னர் தானே முந்திவிட்டது ஈரான்.

உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால் மசகு எண்ணையின் விலை பெரிதாக உயராது என ஊகம் தெரிவிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நம்புங்கள் அணு குண்டு நாளை பிறக்கும்

நம்புங்கள் அணு குண்டு நாளை பிறக்கும் – நாட்டின்

அடிமை விலங்கு தெறிக்கும். – ஈரானிய அதிபர் முகமடீனா நஜீட்

Link to comment
Share on other sites

இதுவும் படம் காட்டி அழிவில முடியிற கதையோ தெரியாது..

ஆனால் சண்டையை தொடங்கை யாரவது ஒருவர் அழிந்தாலும் சரி இல்லை இரண்டு பக்கமும் அழிந்து போனாலும் சந்தோசம தான்.

Link to comment
Share on other sites

இதுவும் படம் காட்டி அழிவில முடியிற கதையோ தெரியாது..

ஆனால் சண்டையை தொடங்கை யாரவது ஒருவர் அழிந்தாலும் சரி இல்லை இரண்டு பக்கமும் அழிந்து போனாலும் சந்தோசம தான்.

போர் என்று வரும்பொழுது எழுபத்தை ஐந்து வீதம் பிரச்சாரமே.

தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டத்தை 'பயங்கரவாதம்' என்ற முத்திரை குத்தி இனத்தையே அழித்தார்கள், அழிக்கின்றார்கள். ஈராக்கில் அணுக்குண்டு உள்ளது என்றே ஐ.நா. ஊடாக பிரேரணையை கொண்டுவந்து உள்ளே புகுந்தார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.