Jump to content

சாத்தானின் குழந்தை.


Recommended Posts

புங்கையூரான் சொன்னது போல சாத் - சரியான பெயர் தான் போலக்கிடக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒழி வட்டத்தை நான் கட்டாயம் MHCயில் பாத்திருப்பேன்.புளியடிக்கு பக்கத்தில :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்த ஒழி வட்டத்தை நான் கட்டாயம் MHCயில் பாத்திருப்பேன்.புளியடிக்கு பக்கத்தில :lol: :lol:

நீங்களும் புளியிலை தாவின ஆளா?? 83 லை M.L.C(manipay ladies college) பசுபதி ரீச்சரின்ரை (பின்னர் அதிபர் )மகளிற்கு M.L.C க்கு அர்த்தம் சொல்லி குடுத்ததெண்டு ஒரு பெடியனிற்கு சாறி கிறவுண்டை சுத்தி சுத்தி அடிச்சது ஞாபகம் இருக்கா அடி வாங்கினது நான்தான். அந்த பாடசாலை பெட்டையளிள்ரை சீருடை மார்பு பக்கம் பொக்கற்றிலை M.L.C எண்ட எழுத்தையே எடுக்கவைத்த பெருமைக்குரிய சிலரின் நானும் ஒருவன். என்ன அர்த்தம் சொல்லியிருப்பன் எண்டு இப்ப விளங்கியிருக்கும் உங்களிற்கு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓளிவட்டச்சாத்திரி என்று இன்றுமுதல் தங்களை பூலோகத்தில் இருக்கும் ஜீவராசிகள் அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

நீங்களும் புளியிலை தாவின ஆளா?? 83 லை M.L.C(manipay ladies college) பசுபதி ரீச்சரின்ரை (பின்னர் அதிபர் )மகளிற்கு M.L.C க்கு அர்த்தம் சொல்லி குடுத்ததெண்டு ஒரு பெடியனிற்கு சாறி கிறவுண்டை சுத்தி சுத்தி அடிச்சது ஞாபகம் இருக்கா அடி வாங்கினது நான்தான். அந்த பாடசாலை பெட்டையளிள்ரை சீருடை மார்பு பக்கம் பொக்கற்றிலை M.L.C எண்ட எழுத்தையே எடுக்கவைத்த பெருமைக்குரிய சிலரின் நானும் ஒருவன். என்ன அர்த்தம் சொல்லியிருப்பன் எண்டு இப்ப விளங்கியிருக்கும் உங்களிற்கு :lol: :lol:

 

M.L.C. = My Large Cup  :D  :D  :D 

Link to comment
Share on other sites

M.L.C. = My Large Cup :D :D :D

M.....milk

L......leaking

C......center

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.