Jump to content

கிட்டு என்னும் காவிய நாயகன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை பற்றி நீங்கள் பெருமையாய் நினைப்பதால்தான் அடுத்தவரை புரியமுடியாமல் போகிறது. புலிகள் தவறே செய்யவில்லை என்று யாரும் எழுதவில்லை....... புலிகளில் இருந்த பலரும் தவறினார்கள். தலைவரை குறிவைத்து கூட சதிகள் செய்தபோதிலும் அனைத்தையும் தாண்டி இலட்சிய பாதையில் அவர்கள் நடந்தார்கள்.

அருணா புலிகளால் தண்டிக்க பட்டார் ஏன்?

புலேந்திம்மானிடம் இருந்து எல்லா பதவிகளையும் சில காலம் பறித்து வைத்தார்கள் ஏன்?

மூதூர் மாவட்ட பொறுப்பாளர் சஞ்சயிடம் இருந்து ஆயுந்தங்களை கூட பறித்து வைத்திருந்தார்கள் ஏன்?

இதெல்லாம் யாருக்கு தெரியாது.......... புலிகள் தவறவில்லைஎன்றால் அவர்கள் வானத்தில் இருந்து குதித்திருக்க வேண்டும்.

மற்றைய காடைகள் போல் சாக்குபோக்கு சொல்லி சொந்த இனத்தை அடைவு வைத்தார்களா?

எதோ நடுநிலைமை பேசுறோம் எனும் பெயரில் ஒரு பூசணி தோட்டத்தையே கோப்பைக்குள் மூடுற வேலைதான். புரியவில்லை.

மருது நீங்கள் என்னை கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.நான் எப்பவும் அரசியல் பக்கம் எட்டிக்கூட பாக்கிறதில்லை.நீங்கள் மேல சொன்னதை தான் நானும் சொல்லுறன்.ஆனால் அதை நீங்கள் சொல்லுவது போல எல்லாரும் சொல்லியிருந்தால் எல்லாருக்கும் பெருமைதானே.

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நினைப்புதானாம் பிழைப்பை கெடுக்கிறது..............

உங்களுடைய நினைப்பு அப்படிதான் உள்ளது புலிகளை அதிகம் தெரிந்ததால்தான் சோபா சுத்தியின் ஆட்லறி கதைகளை காவி திரிகிறிங்கலாக்கும்?

இவர்கள் எல்லாம் போராட்டத்தை பேப்பரில்தான் வாசித்திருப்பார்கள் என்றுதான் நீங்கள் கதை விடுறீங்கள். எங்களுக்கு உங்களைபோல் தம்பட்டம் அடிக்க வேண்டிய தேவைகள் இல்லை. எமது தேவை அன்றும் இன்றும் என்றும் விடுதலைதான். யார் குத்தினாலும் அரிசியாக வேண்டும்.

இதில இவர்தான் குத்தவேணும் அவர்தான் குத்தவேணும் என்றால் இருந்து குத்தியிருக்க்கலாம்தானே?

1987 இல் இந்திய காட்டுமிராண்டிகள் இலங்கை காடைகள் இனத்தை காட்டி கொடுத்த புல்லுருவிகள் என்று எல்லோரும் சேர்ந்துதானே புலிகளை அடித்தீர்கள். அவர்கள் அடிக்கிறார்கள் என்றோ உயிர்வாள்தலுக்கு என்று பசாப்பு பேசி புலி எங்கு போனது?

உயிர் மண்ணுக்கு மண்ணாங்கட்டிக்கு என்று வாய்கிழிய கத்திபோட்டு புலி கடிச்சது சொறிஞ்சது என்றால் எதுக்கு ஆயுதம் துக்கீநீர்கள்?

உயிர்வாழ்தல் முக்கியம் என்றால் எதுக்கு முக்க வெளிக்கிட்டநீர்கள்? உங்களின் உயிர்வாழ்தல் வேலையை பார்த்துகொண்டு இருந்துருக்கலாம்தானே?

1987 இந்தியாவோடு திரும்பி வந்து அப்பாவிகளை பிடித்து கொலை செய்து ரோட்டில போட்டுதான் உயிர்வலவேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது.

உயிருக்காக போய் ஆமியோட சேர்ந்த வெங்காய கதையை போய் உங்களுடைய சாகாக்களுக்கு சொல்லுங்கோ. நாங்களும் புலிகள் வாழ்ந்த நிலத்தில வாழ்ந்துதான் வந்தனாங்கள். புலிகள் பிடித்து விட்ட பின்பு உயிர் ஆபாத்து கரடியிடம் இருந்தோ வந்தது?

உங்களின் தலைவரை நம்பி போராட போய் இறுதிவரை போராடி செத்த சங்கிலியனை பற்றி நீங்கள் அறிட்ந்திருக்க மாட்டீர்கள். அவன் போராட போனவன் உங்களைபோல் தம்பட்டம் அடிக்க போகவில்லை. இறுதிவரை இருந்து புலிகளோடு போராடியே முள்ளிகுளத்தில் இறந்துபோனான் அவனும் இருந்தவன்தானே யாரவது சனத்தை பிடித்து சுட்டவனா? புலி எதிரி என்றானால் ........... போய் புலியோடு முட்டி பார்க்கலாம்தானே? அதென்ன ரோட்டில போறவனை சொறியிறது.........? தெரிந்ததையும் தலைவர்கள் சொல்லி தந்ததையும்தானே செய்யலாம் என்று அடக்கமாக ஒரு வார்த்தை எழுதுங்கோ. பின்பு புலம் பெயர்ந்தவர்களுக்கு என்ன தெரியும் என்று பிறகு எழுதுங்கோ.

எங்களுக்கு வரலாறு தெரிந்தாலும் உங்களைப்போல் எழுதும் ஆற்றல் என்னிடம் இல்லை உங்களிடம் அந்த திறமை நிறைய உண்டு மருதங்கேணி உங்களைபோன்றோர் இதில் தொடர்ந்து எழுதாவிட்டால் வரலாற்றை திரிவு படுத்தி எழுத சிலர் உள்ளனர்.

அவர்களை முறியடித்து உண்மைகளை முன்வைக்கும் உங்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

கிட்டுஅண்ணா பொது மன்னிப்பு கொடுத்தவர்கள் டெலோ அரசியல்துறை பொறுப்பாளர் தயா அண்ணா. மட்டும் இபி ஆர் எல் எப் அரசியல் முக்கியதர் சோதிலிங்கம் அண்ணா போன்றவர்கள் . தொடர்ந்து சரண் அடைய மறுத்தவர்களும் தங்களை மாத்தி கொள்ள மறுத்தவர்களுமே கைது செய்யப் பட்டார்கள். ஆகையால் இந்த கந்தன் கருணை கொலை சம்பவம் பெரிய விடயம் அல்ல . இந்த விவாதத்தை வேறொரு தளத்தில் வைக்கலாம்.

இதில் அஞ்சலி செலுத்துபவர்கள் மட்டுமே இதில் எழுதலாம்

நெடுக்ஸ் சொல்வது போன்று நாம் பல சொற்களை மாத்த வேண்டும் . சாஸ்திரியார் கொஞ்சம் சம்பவங்களை பார்த்து பகிர்வது நல்லம். தேசியம் முக்கியம். இங்கு எல்லோரும் உத்தமர்கள் கிடையாது எங்கே அவல் கிடைக்கும் என்று இருக்குறார்கள்.

Link to comment
Share on other sites

snapback.pngஅலைமகள், on 15 January 2012 - 07:53 PM, said:

அவர் தான் அதைச் செயதார், இவர் தான் இதைச் செய்தார் என்று சண்டை போடுவதை விட்டு உருப்படியாய் ஏதாவதை செய்யுங்கோ!

நானும் இதைக் கேட்கலாம் என்று நினைத்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அலை.

கிட்டு சண்டை ஒருபக்கம் இருக்கட்டும்,, சகோதரங்கள் ..

நீங்க எப்போ,,, ஒண்ணா சேர்ந்தீங்க?

அட ச்சே.............

ரொம்ப எதிர்பார்த்த ..பீட்டர்ஹெய்ன் லெவல்ல ஒரு சண்டைக்காட்சி....

கடைசில சப்புன்னு போயிருச்சே! :(

Link to comment
Share on other sites

.நீங்கள் யாரையா மற்றவனை போராடவேண்டாம் அல்லது மற்றவன் போராடும் விதம் பிழையென சொல்வதற்கு? உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார் ?

பலம் உள்ளவன் தான் அதை சொல்வான்... வேற யாரு ?

இந்த கேள்விய சத்தமாவே கேட்கிறேன்............பதில் சொல்லுங்க...!!

அந்த பலம் உங்களிடம் இல்லாமல் போனது ஏன் அர்ஜுன் அண்ணா?

Link to comment
Share on other sites

என்னபா இது

எதையாவது எழுதலாம் என்டால் எல்லா இடமும் ஒரே ரென்சனாய் இருகு

இதுகையும் ஆமி புகுந்திடோ

உயர்பாதுகாப்பு வலயத்துக்கை போய் நிண்டு கொண்டு கதை கேக்கிறியள் குண்டன் நல்லதில்லை. கால்கையை குடுக்கப்போறியள் கவனமா வெளிய போங்கோ. :icon_idea::lol::D

Link to comment
Share on other sites

கிட்டு சண்டை ஒருபக்கம் இருக்கட்டும்,, சகோதரங்கள் ..

நீங்க எப்போ,,, ஒண்ணா சேர்ந்தீங்க?

அட ச்சே.............

ரொம்ப எதிர்பார்த்த ..பீட்டர்ஹெய்ன் லெவல்ல ஒரு சண்டைக்காட்சி....

கடைசில சப்புன்னு போயிருச்சே! :(

சகோதரா! நாம் எப்போ பிரிந்தோம் ஒன்றாகச் சேர்வதற்கு??? நீங்கள் என்ன சதி செய்தாலும் எம்மை......

நாம் என்ன கருணாவா :lol:

உயர்பாதுகாப்பு வலயத்துக்கை போய் நிண்டு கொண்டு கதை கேக்கிறியள் குண்டன் நல்லதில்லை. கால்கையை குடுக்கப்போறியள் கவனமா வெளிய போங்கோ. :icon_idea::lol::D

:lol: :lol:

Link to comment
Share on other sites

இப்படியான திரிகளில் எப்படி வாதாடியும் எதையும் நியாயப்படுத்த முடியாது. தீர்வும் காணவும் முடியாது. மாறாக வேற்றுமை மனநிலையை தக்கவைக்க மட்டும் முடியும்.

பலமுள்ளவன் யாரைவேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை எங்கிருந்து வருகின்றது என்று அறிந்து அங்கே சரிசெய்ய முற்படவேண்டும். இல்லாத பட்சத்தில் எங்களுக்குள் நாங்கள் கொல்வது காலமுள்ளவரை இருக்கும். ஆனால் காலமுள்ளவரை நாம் இருக்கப்போவதில்லை.

உதாரணத்திற்கு இந்தத் திரியில் விவாதிப்பவர்கள் ஆளையாள் அறிந்து ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய சூழ்நிலை வரும்போதும் அதிகாரம் சார்ந்த தளங்கள் மாறும்போதும் போட்டுத்தள்ளுதல் நடக்கும்.

வேற்றுமை மனநிலை என்பது இனத்தில் உள்ள ஒவ்வொருவனினதும் மரபணுவில் உள்ள பிரச்சனை. அது அவ்வப்போது உறைநிலையில் இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படும். இதை அறிவாலோ நாகரீக வளர்ச்சியாலோ சரிப்பண்ண முடிந்ததில்லை என்பதை இக்கலம் வரையிலான வரலாறு சொல்கின்றது.

புத்தம் சமண மதத்தவரை சைவமாகக் கழுவேற்றியதும் சரி சேர சோழ பாண்டியராக குத்துப்பட்டதும் சரி இஸலாமிய இந்து குத்துபபாடும் சரி குறுநில மன்னர்கள் தங்களுக்குள் குத்துப்பட்டதும் சரி இனத்துக்குள் சுற்றிச்சுற்றி இரைதேடியதையே சொல்லும்.

பல சாதிகளாக ஒடுக்கியதும் சரி பிரதேசவாதிகளாக தாழ்தியதும் சரி இயக்கங்களாக உருவாகி குத்துப்பட்டதும் சரி பின்னர் குத்துப்பட்டு ஒன்றுமட்டும் பலமுடன் விடுதலைப்புலிகள் என்று தலைநிமிர்ந்து அதற்குள் மாத்தையாக கருணா என்று பிழந்து அழிந்ததும் சரி எல்லாம் இனத்துக்குள் இரைதேடியதை கடந்து எதுவும் இல்லை.

என்னும் நாடு கடந்த அரசு பின்னர் நாடுகடந்த ஜனநாயக அரசு அதுதவிர ஐம்பது தனிக்குழு அவை பேரவை என்னும் நிறைய வரும். இது ஒரு மன நோய். வாயால் சண்டை பிடிப்பவனிடம் ஆயுதத்தை கொடுத்தால் அதைக்கொண்டு சண்டை பிடிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இந்த இனம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. என்னுமொரு வகையில் சரிப்படுத்த முடியவே முடியாத இந்த நோய்க்கு மருந்து சுடுகாட்டில் தான் இருக்கின்றது. இனத்தின் அழிவும் இறைவனின் செயல் என்றுதான் கொள்ள முடியும்

எழுத வேண்டாமென்று நினைத்தால் அடம் பிடிக்கின்றீர்கள் .

நான் எனது வீரத்தை எதிரியிடம் மட்டுமே காட்டுவேன் .பெற்றோர் ,சகோதரர் ,மனைவி .பிள்ளைகளிடம் காட்டுவதில்லை ,இவர்களிடம் வீரம் காட்டுபவன் கோழை என்பதுதான் என் கணிப்பு.

santhiyayar.jpg

Link to comment
Share on other sites

இவ்வளவு வீர சாகசம் செய்த இவர்கள் முள்ளிவாய்காலில் எதிரியிடம் வெள்ளைக்கொடியுடன் போனபோது உலகிற்கு தெரிந்தது இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று ? இவ்வளவு கோழைகள் என்று ?

தமிழன் வரலாற்றிலேயே தமிழன் சிங்களவனிடம் தோற்றது அன்றுதான்.

இந்தக்கூற்றை சொன்னது மூலம் உங்கள் மீது நீங்கள் உங்களை இழிவுபடுத்தியதாகவே எனக்குத்தெரிகின்றது !

Link to comment
Share on other sites

சுகன் அண்ணாக்கு ஒரு பச்சை................

அர்ஜீன் அண்ணா அப்ப நீங்க மாலதீவ பிடிக்க போகேக்க தமிழன் வெண்டிட்டானா? சொல்லவே இல்ல......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகளில் எப்படி வாதாடியும் எதையும் நியாயப்படுத்த முடியாது. தீர்வும் காணவும் முடியாது. மாறாக வேற்றுமை மனநிலையை தக்கவைக்க மட்டும் முடியும்.

பலமுள்ளவன் யாரைவேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை எங்கிருந்து வருகின்றது என்று அறிந்து அங்கே சரிசெய்ய முற்படவேண்டும். இல்லாத பட்சத்தில் எங்களுக்குள் நாங்கள் கொல்வது காலமுள்ளவரை இருக்கும். ஆனால் காலமுள்ளவரை நாம் இருக்கப்போவதில்லை.

உதாரணத்திற்கு இந்தத் திரியில் விவாதிப்பவர்கள் ஆளையாள் அறிந்து ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய சூழ்நிலை வரும்போதும் அதிகாரம் சார்ந்த தளங்கள் மாறும்போதும் போட்டுத்தள்ளுதல் நடக்கும்.

வேற்றுமை மனநிலை என்பது இனத்தில் உள்ள ஒவ்வொருவனினதும் மரபணுவில் உள்ள பிரச்சனை. அது அவ்வப்போது உறைநிலையில் இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படும். இதை அறிவாலோ நாகரீக வளர்ச்சியாலோ சரிப்பண்ண முடிந்ததில்லை என்பதை இக்கலம் வரையிலான வரலாறு சொல்கின்றது.

புத்தம் சமண மதத்தவரை சைவமாகக் கழுவேற்றியதும் சரி சேர சோழ பாண்டியராக குத்துப்பட்டதும் சரி இஸலாமிய இந்து குத்துபபாடும் சரி குறுநில மன்னர்கள் தங்களுக்குள் குத்துப்பட்டதும் சரி இனத்துக்குள் சுற்றிச்சுற்றி இரைதேடியதையே சொல்லும்.

பல சாதிகளாக ஒடுக்கியதும் சரி பிரதேசவாதிகளாக தாழ்தியதும் சரி இயக்கங்களாக உருவாகி குத்துப்பட்டதும் சரி பின்னர் குத்துப்பட்டு ஒன்றுமட்டும் பலமுடன் விடுதலைப்புலிகள் என்று தலைநிமிர்ந்து அதற்குள் மாத்தையாக கருணா என்று பிழந்து அழிந்ததும் சரி எல்லாம் இனத்துக்குள் இரைதேடியதை கடந்து எதுவும் இல்லை.

என்னும் நாடு கடந்த அரசு பின்னர் நாடுகடந்த ஜனநாயக அரசு அதுதவிர ஐம்பது தனிக்குழு அவை பேரவை என்னும் நிறைய வரும். இது ஒரு மன நோய். வாயால் சண்டை பிடிப்பவனிடம் ஆயுதத்தை கொடுத்தால் அதைக்கொண்டு சண்டை பிடிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இந்த இனம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. என்னுமொரு வகையில் சரிப்படுத்த முடியவே முடியாத இந்த நோய்க்கு மருந்து சுடுகாட்டில் தான் இருக்கின்றது. இனத்தின் அழிவும் இறைவனின் செயல் என்றுதான் கொள்ள முடியும்

சின்ன மீன்களை பிடித்து உண்டால்தான் பெரிய மீன்கள் உயிர்வாழ முடியும் இது ஜதார்த்தம்.

இனி ஜெனநாயகம் என்று பெரிய மீன்கள் பட்டினி கிடந்தது சாகவா போகின்றது.

ஒவருவரும் தமது நிலையை தக்கவைக்கவே போராடுகிறார்கள். இதற்கு மிருகங்களே விதிவிலக்கில்லாமல் இருக்கின்றன.

தற்போதைய காலம் உலக தமிழர் யாவரும் ஒருவரை ஒருவர் நினைத்தவுடன் சந்திக்க கூடியதாக இருக்கிறது. இதை கருத்தில் எடுத்து எல்லா தமிழரையும் ஒரு குடையின் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள். தமிழருக்கு நெருங்கிய வெற்றிகளை கொடுக்கலாம்.

அறியாமைதான் அனைத்து அழிவுகளுக்கும் அத்திவாரமாக இருந்திருக்கின்றது......... அதில் இருந்து தமிழரை மீட்க வேண்டிய ஒரு கடமை உங்களை போன்ற அனைவருக்கும் உண்டு. கடந்த காலங்களை அனுபவமாக கொண்டு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். தலைமைத்துவம் இல்லாத ஒரு அமைப்பு முறையை உருவாக்கி தத்தமது கடமைகளை அவரவரே செய்ய நிர்பந்திக்க வேண்டும்.

தொண்ணூறு வீதமான தமிழனுக்கு தான் யார் என்பது தெரியாமைதான் முதன்மை காரணமாக இருக்கிறது. அகவே தமிழ் பற்றிய தெளிவை கொண்டுவரவேண்டும். எங்கே இருக்கிறேன் என்பதை உணர்தவனுக்குதான் எங்கே செல்லவேண்டும்? என்ற கேள்வியும் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.