Jump to content

அமெரிக்க சனாதிபதி தேர்தல் 2012


akootha

Recommended Posts

அமெரிக்க ஐஓவா வாக்கெடுப்பில் மிட் றொம்நி வெற்றி

அமெரிக்க மசச்சூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுனரான மிட் றொம்நி அவர்கள் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில், முதல் வாக்கெடுப்பு ஒன்றில் மிகவும் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒரு லட்சத்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்ட ஐஓவா மாநிலத்தில் தனக்கு அடுத்ததாக வந்த செனட் சபையின் முன்னாள் உறுப்பினரான றிக் சண்டொரம்மை விட வெறுமனே 8 வாக்குகள் அதிகமாகப் பெற்று றொம்நி வெற்றிபெற்றார்.

இருவருக்கும் தலா 25 வீத ஆதரவு கிடைத்திருந்தது.

சண்டோரம் அவர்கள் ஐஒவாவில் மாத்திரம் முழுமையாக தனது முயற்சியை குவித்திருந்த நிலையில் தான் தேசிய மட்டத்தில் பிரச்சாரத்தைச் செய்ததாக றொம்நி கூறியுள்ளார்.

அதிபர் ஒபாமாவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றிபெறத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்க பொருளாதார விடயமே விவாதப் பொருளாக இருந்தது. அதேவேளை வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்திருந்த போதிலும், அந்த விடயம் அதிகம் வாக்குகளை பெற்றுத்தராது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் போர் நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் போன்றவை முக்கிய விடயங்களாக திகழ்ந்தன.

http://www.bbc.co.uk...04_usiowa.shtml

Link to comment
Share on other sites

குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில் இருந்து மிசல் பாக்மன் விலகினார்

Michele Bachmann announced Wednesday that she has “decided to stand aside” and is ending her bid for Republican presidential nomination after her last-place finish in the Iowa caucuses.

The conservative Minnesota congresswoman's decision, widely expected following her dismal Iowa showing, leaves her supporters up for grabs by the other candidates in the race, particularly former Pennsylvania Sen. Rick Santorum, former House speaker Newt Gingrich and Texas Gov. Rick Perry, who vowed to stay in the race on Wednesday.

http://www.theglobea...article2291030/

More than 122,000 votes were cast in the caucuses.

  1. Mitt Romney: 30,015 votes/25%
  2. Rick Santorum: 30,007/25%
  3. Ron Paul: 26,186 votes/21%
  4. Newt Gingrich: 16,251 votes/13%
  5. Rick Perry: 2,604 votes/10%
  6. Michele Bachmann: 6,073 votes/5%
  7. John Huntsman: 745 votes/<1%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் ஒபாமா தன்னுடைய தனித்த செல்வாக்கினால் மீண்டும் வெற்றி அடையலாம்.

ஈரானுக்கெதிரான போர் இந்தத் தேர்தலில் காத்திரமான முடிவுகளை எடுக்க வைக்கும்

Link to comment
Share on other sites

குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் ஒபாமா தன்னுடைய தனித்த செல்வாக்கினால் மீண்டும் வெற்றி அடையலாம்.

ஈரானுக்கெதிரான போர் இந்தத் தேர்தலில் காத்திரமான முடிவுகளை எடுக்க வைக்கும்

இன்றுள்ள கணிப்புகளின் படி, ஒபாமா வெல்ல மாட்டார். ஆனால், கார்த்திகை மாதத்திற்குள் எதுவும் நடக்கலாம்:

Mitt Romney versus Barack Obama: Who would win?

But most polls, in fact, show that President Obama’s advantage is actually very slight, and taking into consideration the margin of error in polling, the two politicians are pretty even. For example the

Real Clear Politics poll

- which is an average of nine separate polls in December on the question of President Obama versus Mr. Romney - has President Obama ahead by merely 1.6 percentage points. That's a virtual tie.

http://www.theglobeandmail.com/news/world/mitt-romney-versus-barack-obama-who-would-win/article2291004/

Link to comment
Share on other sites

அமெரிக்க நியூ ஹாம்ஷெயர் வாக்கெடுப்பில் மிட் றொம்நி வெற்றி

அமெரிக்க மசச்சூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுனரான மிட் றொம்நி அவர்கள் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில், இரண்டாம் வாக்கெடுப்பு ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Link to comment
Share on other sites

குடியரசுக்கட்சியின் ஒரு வேட்பாளரான ஜான் கண்ட்ச்மான் போட்டியில் இருந்து விலகினார்

அவர் மிற் ரொம்னியை ஆதரிப்பதாக அறிவித்தார்

http://www.youtube.com/watch?v=ew2loQNiggY&feature=player_embedded

Link to comment
Share on other sites

இந்திய, இலங்கை அரசியல் மாதிரி கட்சிகளுக்கு எப்பவுமே ஒரு தலைவர்தான் (கொலைஞர், ஜே) என்று இருந்தால் இந்தச் செலவுகள் மிச்சம்..! :D

Link to comment
Share on other sites

உள்ளே குத்து வெட்டுகளுக்கு இடமளிப்பதால் ஜனநாயகம் நிலைக்கும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். உள்ளெ குத்துவெட்டுகளை அனுமதிப்பதால் தான் 200 ஆண்டுகளாக ஒரு தலை சிறந்த அரசியல் அமைப்பாக இந்த அரசியல் அமைப்பைப் பார்கிறர்கள். ஜின்சிரிச் இனித்தன்னும் ரோமினியை கைவிடும் படி கேக்கிறார். தான் இல்லாமல் ரோமினியை ஒபாமா ஒரு ஊதலில் ஊதித்தள்ளி விடுவார் என்று மிரட்டுகிறார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி தோற்பது நிச்சம் என்று ஆருடம் கூறியிருக்கிறார். சுமந்திரனுக்கும் சம்பந்தருக்கும் இடையில் ஒரு சின்ன போட்டி வந்தாலே தமிழர்களின் தலை விதி எங்கே போய்விடுமோ என்று நாம் பயந்து விடுவோம். அமெரிக்காவில் எப்படி தமக்கு தேவையான நேரம் தங்கள் கட்சி தலைவரை எதிர்க்கிறார்களோ அதே மாதிரி நாட்டுக்கு தேவைகள் ஏற்படும் போது எதிர்கட்சியை கூட ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற மூன்று படிகள் தாண்டவேண்டும்.

பாராளுமன்றம், மேல்சபை (செனட்) இறுதியாக சனாதிபதி. மூன்றிலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால் ஒழிய சட்டங்கள் இலகுவாக நிறைவேற்றப்பட மாட்டா. எனவே, ஓரளவுக்கு மேல் இந்த இரு பெரும் கட்சிகள் குத்துப்பட முடியாது.

அதேவேளை இந்த மூன்று அரசியல் பதவிகளினதும் தேர்தல் வெவ்வேறு காலங்களில் நடப்பதால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தேவை கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலையும் ஒரு தண்டனையாக இல்லை வெகுமதியாக பாவிக்கும் வலிமை மக்களிடமும் உள்ளது.

Link to comment
Share on other sites

குடியரசுக்கட்சியின் சனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட செட்சாஸ் மாநில ஆளுநர்

ரிக் பெரி போட்டியிலிருந்து விலகினார்.

சில வாரங்களுக்கு முன்னர் முன்னணி வேட்பாளராக கணிக்கப்பட்ட இவர் நடந்த இரண்டு மாநில முதன்மை போட்டிகளில் அதிக வாக்குகள் கிடைக்காமையால் விலகுவதாக அறிவித்தார். அத்துடன் தனது ஆதரவை முன்னை நாள் சபாநாயகரான நியூட் கிங்க்றிச் அவர்களுக்கு தருவதாயும் அறிவித்தார்.

Rick Perry quits Republican race, endorses Newt Gingrich

d4490e1842449e69a46452726a52.jpeg

Rick Perry's run for the Republican presidential candidacy has been plagued with missteps.

http://www.thestar.c...t-gingrich?bn=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ரொம்னி தான் தெரிவு செய்யப்படுவார்.

அவர்களிடம் இவரைவிடச் சிறந்த வேட்பாளர்கள் யாரும் இல்லை.

ஆனால் அவருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள்

பலமாக உள்ளது. இவர் பெரும் செல்வந்தர் என்பதைவிட

சமய அடிப்படையிலும் இவருக்குக் கட்சிக்குள்ளேயே எதிரிகள் ஏராளம்

ஒபாமாவுடன் இவரால் தாக்குப் பிடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ரொம்னி தான் தெரிவு செய்யப்படுவார்.

அவர்களிடம் இவரைவிடச் சிறந்த வேட்பாளர்கள் யாரும் இல்லை.

ஆனால் அவருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள்

பலமாக உள்ளது. இவர் பெரும் செல்வந்தர் என்பதைவிட

சமய அடிப்படையிலும் இவருக்குக் கட்சிக்குள்ளேயே எதிரிகள் ஏராளம்

ஒபாமாவுடன் இவரால் தாக்குப் பிடிக்க முடியாது.

- ஐயோவாவில் நடந்த வாக்கெடுப்பில் ரொம்னி வெல்லவில்லை என கூறப்படுகின்றது

வென்றது ரிக் சன்ரோரம்

- நியூட் கிங்க்றிச் இல்லை ரிக் சன்ரோரம் வேட்பாளாராக வரும் சந்தர்ப்பம் உள்ளது.

Link to comment
Share on other sites

தான் மனைவியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் வைத்துக்கொண்டிருந்த ஜின்யிறிச் அதே நேரம் மொனிக்கா லீவின்ஸ்கீயின் கள்ள காதலை வைத்து அதிபர் கிளின்ரனை பதிவியில் இருந்து இறக்க காங்கிரசில் பகீரதப்பிரயதனங்களில் ஈடு பட்டிருந்தார். கிளின்ரன் தான் விட்ட பிழைகளில் இருந்து முழுவதாக சுதாகரிக்க முடியாமால் போயிருந்தாலும், தனது முழு காலத்துக்கும் பதவியையும் தக்க வைத்து, பதவிக்கு பின்னர் பொய் போன்ற சிறிய குற்றங்களுக்கு சிறை செல்ல்வேண்டியதையும் தவிர்த்து விட்டார். ஆனால் கையும் மெய்யுமாக பிடிபட்ட ஜிங்யிறிச்சை 85% குடியரசு காங்கிராசர் எதிர்த்துப் பதவி விலக வைத்து விட்டார்கள். இப்போது அதே ஜின்யிறிச் அதிபர் பதவிக்கும் கள்ளகாதலுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் கதையை மாற்றி கை தட்டலும் வாங்கி விட்டர். இவர் ரோமினி தனது மருத்துவ நலன் திட்டங்களை கொண்டுவந்த போது அதை வானளாவப் புகழ்ந்தவர். அதிலுகூட தன் கதையை மாற்றி விட்டார். தொடர்ந்து பொய்களைகூறி கச்சிதமான வழியில் தன் புகழை மெருகேற்றி கொண்டு இப்போது அதிபர் போட்டியில் முன்னயில் திகழுகிறார்.

http://www.cnn.com/2012/01/19/politics/gop-debate/index.html

Link to comment
Share on other sites

தெற்கு கரலீனா மாநிலத்தில் இன்று நடந்த அடுத்த வாக்களிப்பில் நியூட் கிங்க்றிச் முன்னணியில் உள்ள மிட் ரொம்னியை வென்று நடக்கும் போட்டியில் புது அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளார்.

நியூட் கிங்க்றிச் - 40%

மிட் ரொம்னி - 28%

சந்தோரம் - 17%

Newt Gingrich comeback poses a dangerous challenge to frontrunner Mitt Romney: American Way

Newt Gingrich is fighting off damaging claims from his past and powering ahead in the fight for the Republican nomination, writes Alex Spillius in South Carolina.

http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/9030038/Newt-Gingrich-comeback-poses-a-dangerous-challenge-to-frontrunner-Mitt-Romney-American-Way.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசுக்கட்சியின் இழுபறிகள் ஒபாமாவிற்குச் சற்று

ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்று புளோரிடாவில் நடந்த வாக்கெடுப்பில் மிட் ரொம்னி அமோக வெற்றி - 47%

கிங்க்றிச் இரண்டாவது இடத்தில் - 32%

சண்டோரம் - 13%

http://www.cnn.com/2012/01/31/politics/florida-primary/index.html?hpt=hp_t1

Link to comment
Share on other sites

இன்று நிவாடாவில் நடந்த வாக்கெடுப்பில் மிட் ரொம்னி அமோக வெற்றி - 42.5%

கிங்க்றிச் இரண்டாவது இடத்தில் - 26.2%

ரொன் போல் - 18.4%

சண்டோரம் - 13%

http://www.nytimes.com/2012/02/05/us/politics/nevada-caucuses.html

Link to comment
Share on other sites

நேற்றைய இரவு மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி ஈட்டி சன்ரோரம் மீண்டும் முன்னணிக்கு சென்று விட்டார்.

Date State Gingr Paul Romne Santo repor

07-Feb -CO-- 12.80% 11.80% 34.90% 40.30% 100.00%

07-Feb -MO-- 00.00% 12.20% 25.30% 55.20% 100.00%

07-Feb -MN-- 10.80% 27.10% 16.90% 45.00% 99.00%

04-Feb -NV-- 21.10% 18.80% 50.10% 10.00% 100.00%

31-Jan -FL-- 31.90% 07.00% 46.40% 13.30% 100.00%

21-Jan -SC-- 40.40% 13.00% 27.80% 17.00% 100.00%

10-Jan -NH-- 09.40% 22.90% 39.30% 09.40% 100.00%

03-Jan -IA-- 13.30% 21.40% 24.50% 24.60% >99%

Link to comment
Share on other sites

நேற்றைய இரவு மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி ஈட்டி சன்ரோரம் மீண்டும் முன்னணிக்கு சென்று விட்டார்

இந்த மூன்று மாநிலங்களிலும் இருந்து இறுதி கூட்டத்திற்கு அங்கத்துவர்கள் தெரிவுசெய்யபடமாட்டர்கள். எனினும் இதை ரொம்னி எதிர்பார்க்கவில்லை. ரொம்னியும் சண்டோரோமை தாக்க தொடங்கிவிட்டார்.

Link to comment
Share on other sites

ரோமினி கட்டுப்பட்ட அங்கதவர்கள் 90 வென்றுள்ளதாகவும், சாந்தோரம் கட்டற்ற மாநிலங்களை (104) வென்றுள்ளதாவும் அறிகிறேன். அதன் கருத்து குடியரசு கட்சியின் தேசிய மகாநாட்டில் சந்தோரம் வென்ற மாநிலங்களில் ரோமினியுக்கும் பங்குண்டு. அதனால் சாந்தோரத்தின் மாநில வெற்றிகள் கடைசி நேரத்தில் நழுவிப்போய்விடும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்று இரண்டு மாநிலங்களில் குடியரசுக்கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடந்தன. அடுத்த செவ்வாய் பத்து மாநிலங்களில் நடக்க உள்ளது.

இந்த நிலையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் சந்தோரம் வென்றால் மிட் ரொம்னிக்கும் இடையில் புதிய போட்டி ஒன்று ஆரம்பமாகும்.

முதலில் மிட் ரொம்னி அரிசோனா மாநிலத்தில் வென்றார், 43 வீத வாக்குகள் !

ஆனால், தனது சொந்த மாநிலத்தில் கடும் போட்டிக்கு உள்ளாகியுள்ளார். இன்னரும் முடிவுகள் வெளியாகவில்லை, காரணம் இருவருக்கும் இடையே கடுமையான போட்டியாக உள்ளது.

http://www.cnn.com/2012/02/28/election/2012/primaries/index.html?hpt=hp_t1

Link to comment
Share on other sites

ரொம்னி மிச்ச்சிக்கன் மாநிலத்தில் சந்தோரத்தை தோற்கடித்தார். இது அவருக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.

மிட் ரொம்னி - 41%

சந்தோரம் - 38%

http://www.cnn.com/2012/02/28/election/2012/primaries/index.html?hpt=hp_t1

Link to comment
Share on other sites

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் 10 மாநிலங்களில் இடம்பெறுகிறது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான போட்டியில், இன்று பத்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

Super Tuesday என அழைக்கப்படும் இன்றைய தினம், ஒஹையோ, ஜோர்ஜியா, மாசசூசெட்ஸ், ரெனசீ, வேர்மொன்ட், வேர்ஜினியா, ஓக்லஹோமா, ஐடஹோ, நோர்த் டகோடா, அலாஸ்கா (Ohio, Georgia, Massachusetts, Tennessee, Vermont, Virginia, Oklahoma, Idaho, North Dakota, Alaska) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

ஓஹையோவில் மிட் றொம்னி (Mitt Romney), றிக் சன்ரோறம் (Rick Santorum) ஆகிய இரண்டு முக்கிய போட்டியாளர்களும் கிட்டத்தட்ட ஒரே அளவான ஆதரவைப் பெற்றுள்ளதால், அங்கு யார் வெற்றி பெறுவார் என்பது ஆவலாகப் பார்க்கப்படுகிறது. ஓஹையோவில் வெற்றி பெறாத எந்தவொரு போட்டியாளரும், இதுவரை குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11300

Link to comment
Share on other sites

ஒகாயோ மாநில முடிவுகள் நெருக்காமாக உள்ளது. ஆனால், அனேகமாக மிட் ரோம்னியே கார்த்திகை ஆறாம் திகதி சனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்ப்பார் என ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

ரொம்னி - வேர்ஜினியா

ரொம்னி - ஐடஹோ

ரொம்னி - மாசசூசெட்ஸ்

ரொம்னி - வேர்மொன்ட்

ரொம்னி - வயோமிங்

சன்றோரம் - நோர்த் டக்கோடா

சன்றோரம் - ஒக்லகோமா

சன்றோரம் - ரெநிசி

கிங்க்றிச் - மாநிலம் ஜோர்ஜியா

http://www.cnn.com/

Link to comment
Share on other sites

Candidate------Secured ---------Projected ------Total --------- G+S+P ---------- R+P

Romney --------- 136 ------------- 178------------ 314----------------------------------374

Gingrich ---------- 77 -------------- 49 ------------- 126------------ 280

Santorum---------- 19--------------- 75-------------- 94

Paul ---------------- 9----------------- 51 -------------- 60

ரோமினி ஏற்கனவே நல்ல நிலையில்த்தான் இருக்கிறார் போலிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.