Jump to content

காதல் மலர்ந்தது!


Recommended Posts

காதல் மலர்ந்தது!

காதலர் தினமும் மலர்ந்தது!

காதலர் மனமும் மலர்ந்தது!

வருடம் ஒரு தடவை மலர்ந்தது!

வசந்தம் அந்நாளில் வீசி செல்வது

காதலர்களின் சுதந்திர தினமது

காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது

படித்ததில் பிடித்தது

சுட்டது

வீரகேசரி

Link to comment
Share on other sites

காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது

அப்படியா..அப்போ அப்போ எல்லாருக்கும் பரிசு கிடைக்குமா?ஹிஹி.. :roll: 8)

Link to comment
Share on other sites

அப்படியா..அப்போ அப்போ எல்லாருக்கும் பரிசு கிடைக்குமா?ஹிஹி.. :roll: 8)

ஆமாம் நல்ல பரிசு கிடைக்கும். அந்த பரிசுகளுடன் வீட்டை போனால் அம்மாவிடம் நல்ல பரிசு கிடைக்கும்

சந்தியா உங்கள் குட்டிக்கவிதை நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

ஆமாம் நல்ல பரிசு கிடைக்கும். அந்த பரிசுகளுடன் வீட்டை போனால் அம்மாவிடம் நல்ல பரிசு கிடைக்கும்

சந்தியா உங்கள் குட்டிக்கவிதை நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

சந்தியா உங்கள் சுட்ட கவி நல்லா இருக்கு. என்ன ரமா அம்மாட்டை நிறைய பரிசு வேண்டி அனுபவமோஒ

Link to comment
Share on other sites

சந்தியா உங்கள் சுட்ட கவி நல்லா இருக்கு. என்ன ரமா அம்மாட்டை நிறைய பரிசு வேண்டி அனுபவமோஒ

அம்மாவிடம் மட்டுமா? :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் நன்றிகள்

அக்காக்கள் நீங்கள் இன்னும் ஒரு நாளும் அடிவாங்கவில்லைப் போலை

அந்த அடியிலும் ஒரு சுகம் எல்லா சகி அக்கா? :):lol::):lol:

Link to comment
Share on other sites

ஆகா சந்தியா அப்ப காதலர் தனி பரிசும் பெற்றிருக்கிங்க போல.....அதோட அம்மா கொடுத்த பரிசும் நிறையவே பெற்றிருக்கிங்க போல இருக்கு :lol::D:lol::lol:

kitt019kc.jpg

Link to comment
Share on other sites

ஆகா சந்தியா அப்ப காதலர் தனி பரிசும் பெற்றிருக்கிங்க போல.....அதோட அம்மா கொடுத்த பரிசும் நிறையவே பெற்றிருக்கிங்க போல இருக்கு :lol::D:lol::lol:

இன்னும் இல்லை

ஏன் நீங்கள் வாங்கினீர்களா? இல்லை அனுபவத்திலை கேட்பது போன்று தெரிகிறது :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் நன்றிகள்

அக்காக்கள் நீங்கள் இன்னும் ஒரு நாளும் அடிவாங்கவில்லைப் போலை

அந்த அடியிலும் ஒரு சுகம் எல்லா சகி அக்கா? :lol::D:lol::lol:

கேள்வியைப்பார்த்தால் ஏதோ நான் பரிசு அங்கயும் வாங்கி அம்மாட்டையும் வாங்கினது போல இருக்கே.. :roll: அப்படி எல்லாம் இல்லையப்பா..சத்யமா..வேற அடி வாங்கி இருக்கேன்..இதுவரை அதுக்கில்லை... :lol: :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் எனக்கு அல்லாவா தொரியும்

Link to comment
Share on other sites

அப்படியா..அப்போ அப்போ எல்லாருக்கும் பரிசு கிடைக்குமா?ஹிஹி.. :roll: 8)

பிள்ளை உங்களைப் பற்றி என்னவோ நினைச்சன் இப்பிடி சீப்பா போயிட்டீங்க.............. எதோ சொல்லுவாங்கள்.............வேண்டாம் சொன்னா அடிப்பீங்கள்..........

Link to comment
Share on other sites

பிள்ளை உங்களைப் பற்றி என்னவோ நினைச்சன் இப்பிடி சீப்பா போயிட்டீங்க.............. எதோ சொல்லுவாங்கள்.............வேண்டாம் சொன்னா அடிப்பீங்கள்..........

மு. சித்தப்பு என்ன நீங்கள் அக்காவை இப்படி சொல்கின்றீங்கள்

நீங்கள் அக்காவிடம் முறையாக அடி வாங்கப் போறீங்கள் அக்கா வரக்குமுன் ஓடிடுங்கள்

Link to comment
Share on other sites

நீங்கள் சுட்ட கவிதை நன்றாக உள்ளது.

:D:lol::lol::lol: :P :x

நன்றி

நன்றி தாரணி

ம்ம்ம் எனக்கு அல்லாவா தொரியும்

ஆகா ஜீவா என்ன தெரியும் உங்களுக்கு? எங்களுக்கும் சொன்னால் தானே தெரியும்

Link to comment
Share on other sites

நல்ல கவிதை இனைத்தமைக்கு நன்றி சந்தியா

ஆமாம் நல்ல பரிசு கிடைக்கும். அந்த பரிசுகளுடன் வீட்டை போனால் அம்மாவிடம் நல்ல பரிசு கிடைக்கும்

அடுத்தமுறை பரிசை பில்லுடன் வாங்கினா கடையில் திருப்பி கொடுத்துவிடலாம் :P :P

Link to comment
Share on other sites

நல்ல கவிதை இனைத்தமைக்கு நன்றி சந்தியா

நன்றி அண்ணா

அடுத்தமுறை பரிசை பில்லுடன் வாங்கினா கடையில் திருப்பி கொடுத்துவிடலாம் :P :P

ஏன் அண்ணா நீங்கள் அப்படியா செய்கிறனீங்கள் நல்லாய் அனுபவம் பேசுது போல இருக்கு என்ன? :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏன் அண்ணா நீங்கள் அப்படியா செய்கிறனீங்கள் நல்லாய் அனுபவம் பேசுது போல இருக்கு என்ன?

ஆமா அப்படி தான் ஒரு மாத குடும்ப சொல்லவு ஒடுது :P :P :P

Link to comment
Share on other sites

ஆமா அப்படி தான் ஒரு மாத குடும்ப சொல்லவு ஒடுது :P :P :P

அண்ணா பாவம் அண்ணி போய்யும் போய் உங்களுக்கு வாங்கித் தாறாவே

வாறன் அண்ணியிடம் எல்லாம் சொன்னால் தான் சரி :(:):lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.