Jump to content

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.jack_o_lantern7.gifjack_o_lantern13.gifhalloweensmiley_41.gifbat2.gifhalloweensmiley_65.gif

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழினி. உண்மையாகவே.... படத்தைப் பார்க்கப் பயமாயிருக்கு. கொடுத்த இசையும் அந்த மாதிரி.halloweensmiley_76.gifwitch_5.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

halloweensmiley_65.gifwizard-smiley.gifbat2.gif

யாயினி... வாயில் இருந்து, ஒரு சொல் வராமல்... ஹலோவீன் பேய் பயப்பிடுத்திப் போட்டுது போலை.. கிடக்குது.

#!

அன்பான பேய் வாழ்துக்கள் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: .

ghost3.gifhalloweensmiley_62.giflaugh.gif

Link to comment
Share on other sites

இந்த பேய் வாழ்த்து யாரால் எதற்காக கொண்டாடப்படுகின்றது சிறி அண்ணா?

பேக்குப் பேன் பாத்த பேய்களால் கொண்டாடாடப்படுகின்றது :D :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோவீன் பற்றிய ஒரு சிறிய விளக்கம் இந்த இணையத்தில் சென்று பார்க்கலாம்;.:)

http://tamilaram.blogspot.com/2011/10/halloween.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளியவன்,

உங்களது கேள்விக்கு, பதிலை தேடிக்கொண்டிருக்கும் போது...

யாயினி அருமையான இணைப்பை கொடுத்திருந்தா. நன்றி யாயினி.

இங்கிலாந்தில் ஹலோவீன் ஆரம்பித்திருந்தாலும்... அதனை இப்போ அமெரிக்கா தான் பெரிய அளவில் கொண்டாடுகின்றது.

எல்லாம் வியாபாரம். ஒக்ரோபர் மாதம் வியாபாரத் தலங்களில் அவ்வளவு விற்ற்பனை இல்லாத மாதம்.

இனி கிறிஸ்மஸ், புதுவருடம் மட்டும்... வியாபாரத்தலங்கள் தூங்கி வழிய முடியாது. இடையில் இனிப்பு, உடுப்பு வியாபாரம் சூடு பிடிக்க, கொண்டு செருகப் பட்டதே... ஹலோவீன். நீங்கள் ஒரு வருசத்தை முழுதாக எடுத்துப் பார்த்தால்..... ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கு ஒரு முறையும் கொண்டாட்டம் இருக்கும். இது எல்லாம்... மக்கள் சேமித்த பணத்தை வியாபாரிகள் தமக்கு சாதகமாக பயன் படுத்துவார்கள்.

இந்த பேய் வாழ்த்து யாரால் எதற்காக கொண்டாடப்படுகின்றது சிறி அண்ணா?

கலோவீன் பற்றிய ஒரு சிறிய விளக்கம் இந்த இணையத்தில் சென்று பார்க்கலாம்;. :)

http://tamilaram.blo.../halloween.html

Link to comment
Share on other sites

கலோவீன் பற்றிய ஒரு சிறிய விளக்கம் இந்த இணையத்தில் சென்று பார்க்கலாம்;. :)

http://tamilaram.blo.../halloween.html

நன்றி யாயினி உங்கள் இணைப்பிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உலவும் பேய், பிசாசு, குட்டிச்சாத்தான் மற்றும் பூதங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கிளியவன்,

உங்களது கேள்விக்கு, பதிலை தேடிக்கொண்டிருக்கும் போது...

யாயினி அருமையான இணைப்பை கொடுத்திருந்தா. நன்றி யாயினி.

இங்கிலாந்தில் ஹலோவீன் ஆரம்பித்திருந்தாலும்... அதனை இப்போ அமெரிக்கா தான் பெரிய அளவில் கொண்டாடுகின்றது.

எல்லாம் வியாபாரம்.  ஒக்ரோபர் மாதம் வியாபாரத் தலங்களில் அவ்வளவு விற்ற்பனை இல்லாத மாதம்.

இனி கிறிஸ்மஸ், புதுவருடம் மட்டும்... வியாபாரத்தலங்கள் தூங்கி வழிய முடியாது. இடையில் இனிப்பு, உடுப்பு வியாபாரம் சூடு பிடிக்க, கொண்டு செருகப் பட்டதே... ஹலோவீன். நீங்கள் ஒரு வருசத்தை முழுதாக எடுத்துப் பார்த்தால்..... ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கு ஒரு முறையும் கொண்டாட்டம் இருக்கும். இது எல்லாம்... மக்கள் சேமித்த பணத்தை வியாபாரிகள் தமக்கு சாதகமாக பயன் படுத்துவார்கள்.

நன்றி சிறி அண்ணா உங்கள் விளக்கத்திற்கு.யாயினியின் பகிர்வின் மூலம் எமது யாழ் கள உறவுகளின் நட்பினை உணரக்கூடியதாக உள்ளதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது சிறி. அண்ணா

Link to comment
Share on other sites

ஆலோவீன் எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை. அவரவர் நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து இவை கொண்டாடப்படுவது மாறுகின்றது. அமெரிக்காவில் கொண்டாடப்படுவதை வைத்து அதன் உலகளாவிய தாக்கம் அறியப்படுகிறது.

வட அமெரிக்காவில் ஆலோவீனைப் பற்றிய கிருத்துவ பார்வையானது முற்றிலும் மாறுபடுகிறது. சில கிருத்துவ அமைப்புகள் இந்த நாளை கிருத்துவக் கலாச்சாரத்திற்கு உட்பட்ட ’அனைத்து துறவியர் தினமாக’க் கூறுகின்றன. இந்த கருத்தை மறுக்கும் கிருத்துவர்கள் இதனை புதுப்பித்தல் நாளாகக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதைக் கருதுகின்றனர்.செல்டிக் கிருத்தவர்கள் இந்த நாள் குறித்ததாக சம்ஹைன் செய்திகளைப் பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.

பல கிருத்துவர்கள் ஆலோவீன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதச்சார்பற்ற நாளாகவே கருதுகின்றனர். இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலோவீன் நாளை ஒரு கிருத்துவ மதம் சம்பந்தப்பட்ட நாளாகவே கருதுகின்றன. பெரும்பான்மையான கிருத்துவர்கள் உண்மையில் இதில் சாத்தான்கள் பற்றிய எதுவும் இல்லை என்றும் குழந்தைகளின் மத உணர்வுகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறுகின்றனர். இறப்புகளைப் பற்றியும் அவை குறித்த கொள்கைகளைப் பற்றியும் செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த முறைகள் ஒரு பாடமாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.கிருத்துவர்களில் சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் அடிப்படைவாதிகளும் ஆலோவீன் கருத்துக்களை மற்றும் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். இதை அற்பமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.சிலர் ஆலோவீன் கொள்கைகள் முற்றிலுமாக கிருத்துவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாகக் கூறுகின்றனர். இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய இறந்தோர் திருவிழாவைச் சார்ந்தது என்பது அவர்கள் வாதம்.

கிருத்துவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஆலோவீன் கருத்துக்களில் மாறுபடுகின்றன. செல்டிக் பகன் இனத்தவர் இந்த பருவத்தை ஆண்டில் புனிதமானதாய் கருதுகின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D

Link to comment
Share on other sites

பேக்குப் பேன் பாத்த பேய்களால் கொண்டாடாடப்படுகின்றது :D :D :D .

கோமகன் இந்த பேய்க்கு பேன் பார்க்கும் விழா எந்த நாட்டவர்களால் கொண்டாடப்படுகின்றது?:D:lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

halloweensmiley_26.gifமேலதிக தகவலுக்கு நன்றி கோமகன்.halloweensmiley_35.gif

இங்கு கடந்த சில வருடங்களாகத்தான்... குறிப்பிட்ட சிலர் தான்... ஹலோவீன் கொண்டாடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

ஆலோவீன் எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை. அவரவர் நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து இவை கொண்டாடப்படுவது மாறுகின்றது. அமெரிக்காவில் கொண்டாடப்படுவதை வைத்து அதன் உலகளாவிய தாக்கம் அறியப்படுகிறது.

வட அமெரிக்காவில் ஆலோவீனைப் பற்றிய கிருத்துவ பார்வையானது முற்றிலும் மாறுபடுகிறது. சில கிருத்துவ அமைப்புகள் இந்த நாளை கிருத்துவக் கலாச்சாரத்திற்கு உட்பட்ட ’அனைத்து துறவியர் தினமாக’க் கூறுகின்றன. இந்த கருத்தை மறுக்கும் கிருத்துவர்கள் இதனை புதுப்பித்தல் நாளாகக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதைக் கருதுகின்றனர்.செல்டிக் கிருத்தவர்கள் இந்த நாள் குறித்ததாக சம்ஹைன் செய்திகளைப் பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.

பல கிருத்துவர்கள் ஆலோவீன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதச்சார்பற்ற நாளாகவே கருதுகின்றனர். இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலோவீன் நாளை ஒரு கிருத்துவ மதம் சம்பந்தப்பட்ட நாளாகவே கருதுகின்றன. பெரும்பான்மையான கிருத்துவர்கள் உண்மையில் இதில் சாத்தான்கள் பற்றிய எதுவும் இல்லை என்றும் குழந்தைகளின் மத உணர்வுகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறுகின்றனர். இறப்புகளைப் பற்றியும் அவை குறித்த கொள்கைகளைப் பற்றியும் செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த முறைகள் ஒரு பாடமாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.கிருத்துவர்களில் சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் அடிப்படைவாதிகளும் ஆலோவீன் கருத்துக்களை மற்றும் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். இதை அற்பமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.சிலர் ஆலோவீன் கொள்கைகள் முற்றிலுமாக கிருத்துவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாகக் கூறுகின்றனர். இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய இறந்தோர் திருவிழாவைச் சார்ந்தது என்பது அவர்கள் வாதம்.

கிருத்துவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஆலோவீன் கருத்துக்களில் மாறுபடுகின்றன. செல்டிக் பகன் இனத்தவர் இந்த பருவத்தை ஆண்டில் புனிதமானதாய் கருதுகின்றனர்.

http://ta.wikipedia....%AE%A9%E0%AF%8D

தகவலுக்கு நன்றி கோமகன்.

Link to comment
Share on other sites

கோமகன் இந்த பேய்க்கு பேன் பார்க்கும் விழா எந்த நாட்டவர்களால் கொண்டாடப்படுகின்றது? :D:lol::D:lol:

கோம்பயன் மணல் சுடலையால இரவு 12 மணி அல்லது மத்தியானம் 2 மணி க்கு போய்க் காட்டுங்கோ , பேந்து மறுமொழி சொல்லுறன் :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோம்பையன் சுடலை அந்த நேரங்களில அழகா இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்த வகையில் பூசணிக்காய் விற்பனைக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கலோவின் தினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்த வகையில் பூசணிக்காய் விற்பனைக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கலோவின் தினம்.

குமாரசாமியண்ணா... வழக்கம் போலை பகிடி விடுகின்றீர்களா?

ஒரு கிலோ... பூசணிக்காய் ஊரிலும், இங்கும் மலிவோ... மலிவு.

கிலோ... 50 சதத்தை தாண்டாத, விலையில் தான் இன்னும் உள்ளது.

ஒரு, கொட்டை பூசனி விதை போட்டால்... பத்துப் பூசனிக்காய் 100 கிலோ தாண்டி விளையும்.

அதற்கு விவசாயி, விளம்பரம் கொடுப்பானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளில் கலோவினுக்காக மட்டும் பூசணிக்காய்கள் விற்கப்படுகின்றன.அவை சாப்பிடுவதற்கு ருசியுமில்லை உகந்ததுமில்லை.ஊரிலும் பாவனைக்கு உதவாத எத்தனையோ மரக்கறிகளிருக்கின்றன.பேய்ப்பூசணிக்காய்,பேய்ப்பாவற்காய் எனபலவகைகளிருக்கின்றன.அவற்ரை உண்ணுவதுமில்லை அவற்றிற்கு விழா எடுப்பதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்டுக்குள்ள ஒன்டு .எங்களுக்குள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு எங்களை அன்னியப்படுத்தலாமோ :rolleyes::lol: :lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.