Jump to content

அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தம்மை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

2910b_alaveddi.jpg

2910b_BT-2nd-Lt-Isaiselvan.jpg

2910b_BT-Captain-Akaththi.jpg

2910b_BT-Captain-Eelavan.jpg

2910b_BT-Captain-Thinakaran.jpg

2910b_BT-Captain-Siraivasan.jpg

2910b_BT-Lt-Govinthan.jpg

2910b_BT-Lt-Kalaichchelvan.jpg

2910b_BT-Lt-Ragulan.jpg

2910b_BT-Lt-Sasikumaran.jpg

2910b_BT-Lt-Thondan.jpg

2910b_BT-Lt-Venuthas.jpg

தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்....

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.