Jump to content

அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி


Recommended Posts

புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி

`அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்;

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர்.

இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென இந்தக் கட்சியில் இணையவுள்ள தமிழ்க் குழுவொன்றின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

http://www.thinakural.com/New%20web%20site...ry/01/index.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"றோ"கரா..........

உது உந்த பாரதாமாதாவின் அற்புதபுதல்வன் "ராவோ/றோவோ" இழவின் கட்சியாம்!! :evil: அவர்கள்தான் எல்லா பின்புலமுமாம்!! :wink: மக்கள் மத்தியில் ஆதரவு அமோகமுள்ள :( எல்லாரையும் ஒன்றாக சேர்த்திருக்கினம்!!!!! :lol: உது வந்து "கூலி கருணா" என்றது பெரும்பூதம் :evil: என்று பீலா அடிக்கத்தான் கூட்டப்பட்ட கும்பல்!!! நாளை ஒன்றை மாறி மற்றது போட்டு முடிந்து போய்விடும்!!! :lol::lol:

உந்தக் கும்பலால் ஆடு/மாடு/நெல்லுமூட்டை புகழ் "பரந்தன் ராசனுக்கும்" மீண்டும் உசிரூட்ட முயற்சிக்கினமாம்!!! :wink: ஏற்கனவே பரந்தன் ராசனையும், தூள்முஸ்தப்பாவையும் விட்டால் மிச்சமில்லாத நிலையிலிருந்த "ஈ.என்.டி.எல்.எப்"ஐ "ஈ.பி.டி.பி" கும்பலிலிருந்து பிரிந்த விக்னேஸ்வரன் கோஸ்டியைக் கொண்டு மீண்டும் பீலா காட்ட வெளிக்கிடுது "ராவோ/றோவோ"!!!! :wink: முதல் ஒருக்கால் இப்படி "கூலி கருணா, ஈ.என்.டி.எல்.எப்" கூட்டென்று ரா/றோவும் கொண்டு வந்தவையள்!! :evil: வந்தவையளும் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பியாச்சாம்!!!! :lol::lol::D

இக்கூலிகளின் கூட்டு "ரா/றோ" கடவுளாரின் எம்மக்களை நோக்கிய அன்போ அன்பின் அடுத்த நேசக்கரம் :evil: !!!!!!....

அ"றோ"கராவெண்டானாம் உண்டியலான் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பெயர் 'அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி???.என்ன சின்னப்புள்ளதனமாக இருக்குது.

:(:lol::lol::lol::lol::lol::D

அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி என்று பெயர் வைக்கலாம்

Link to comment
Share on other sites

கட்சியின் பெயர் 'அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி???.என்ன சின்னப்புள்ளதனமாக இருக்குது.

:(:lol::lol::lol::lol::lol::D

அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி என்று பெயர் வைக்கலாம்

அகில இலங்கையா.??? :roll: அப்பிடி எண்டா என்ன.???? :roll: :roll: :roll:

அகிலம் எண்டா உலகம். அகில இலங்கை எண்டால். :roll: :roll: :roll: :roll: :x :x :x

Link to comment
Share on other sites

அகில இலங்கையா.??? :roll: அப்பிடி எண்டா என்ன.???? :roll: :roll: :roll:

அகிலம் எண்டா உலகம். அகில இலங்கை எண்டால். :roll: :roll: :roll: :roll: :x :x :x

உவையளால அப்ப தமிழ் வளர்ந்த மாதிரித்தான்..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அகில இலங்கை?????என்று பெயர் கொண்டு இயங்கிய தமிழ் காங்கிரஸ் கட்சி வட மாகாணத்தை விட்டு வெளியே தன்னை வளர்க்கவில்லை..(சங்கரியின் பழைய இடங்களிலொன்று அது)சங்கரியார் அரசியல் அனாதையாக்கப்பட்ட நிலையில் புதிதாக காணாமல் போனோர்களை போகவிருப்பவர்களை வைத்து கட்சியென காட்சி காட்:ட புறப்பட்டிருக்கிறார் போலும். இதற்கு காந்தி தேச உளவுத்துறை காசு கொடுக்கிறதா? செயலலிதாவே வாக்குகளுக்காக தன்னை இன்று மாற்றி புது வேடம் புூணுகிறார்.

சங்கரியார் போகிற காலத்திலாவது பேசாமலிருந்தால் ஏதாவது புண்ணியம் கிட்டும். அதுவும் வேண்டாமென அடம் பிடித்தால் அனுபவித்துத் தீரவேண்டியதுதான் ..விதி யாiuவிட்டது..............

Link to comment
Share on other sites

உவையளால அப்ப தமிழ் வளர்ந்த மாதிரித்தான்.....

தமிழ் வளருது இல்லயே ஆனால் வயிறு வளத்துவிடுவினம்

:P :P :P

Link to comment
Share on other sites

நத்தைகளின் ஆர்ப்பாட்டம் இன்னும் ஒருமுறை எண்டு சொல்லுங்கப்போ...................

ஹ்ம்ம்ம்... ஆசை யாரைவிட்டுது ஆனந்தசங்கரியை விட்டுவைக்க....

அகில இலங்கை -(ஏற்கனவே அப்பிடி எமக்கு ஆதரவான கட்சி ஒன்றும் இருக்கு என்று நினைக்கிறேன் :roll: ) என்ற சொல் சரிதான் -

அகிலம் வேற அகில வேற-! அகில= அனைத்து -!

அதை விடுங்க - கட்சியென்று ஆரம்பித்தால் சொந்த மக்கள் ஆதரவு கொஞ்சமாவது - வேணும்!

புலிகளும்- அவர்கள் பின்னால் உள்ள மக்கள் ஆதரவும்- யானை பலம்- யானை மிதித்தால்- நத்தை கூழா போயிடும் கவனம் அண்ணோய்ய் ஆனந்து -வக்கில்லாத பெருமாள்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் கள்ள ஓடடுப் போடாவிட்டால், இவர்களுக்கு 5 000ம் வோட்டாவது தேறுமா அண்ணாச்சி?? :wink:

Link to comment
Share on other sites

தேர்தலில் கள்ள ஓடடுப் போடாவிட்டால், இவர்களுக்கு 5 000ம் வோட்டாவது தேறுமா அண்ணாச்சி?? :wink:

500 தேறினாலே- பெரிய விசயம்-! :(

Link to comment
Share on other sites

500 தேறினாலே- பெரிய விசயம்-! :(

சங்கரி ஐயா கடித்ததுக்க காசு வச்சு அனுப்பியும். கள்ளவோட்டுப் போட்டும் 450 வோட்டு வாங்கிய தானைத்தலைவன்...! 8) 8) 8)

Link to comment
Share on other sites

யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?

சொந்த நலங்களுக்காக தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எதிரியுடன் சேர்ந்து இயக்கும் துரோகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் ஆனந்த சங்கரி?

நல்லது லக்கி, அப்படி தெரியாததுகளைக் கேளும், சொல்கிறோம்!!

இப்ப ஆவாசங்கரிக்கு வாறன் .... ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்கட்சி, சமஸமாயிக்கட்சி ... தமிழ்க்காங்கரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, இந்தியக்கூலிகள் ஈ.என்.டி.எல்.எப் கும்பல் என்று இப்ப உந்த இழவாம்!! அன்னாருக்கு எழுத்தின்படி மூன்று பெண்களைத் திருமணம் புரிந்தவர். ஆனால் அவர் பெண்கள் விவகாரத்தில் பாரத அர்ச்சுணனாம்!! இப்போ சிறுவர்கள் மீது அன்போ அன்பு வைத்திருக்கிறாராம்!! அன்னார் அடிக்கடி இந்தியாவுக்குப் பயணமாம்!! அங்கு எல்லாச் சேவைகளையும் "ராவோ/றோவோ" செய்து கொடுக்குமாம்!!

ஈரோப்பில் அன்னாரின் கூட்டு தூள்கிங் முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும், கோழிக்கள்ளன் அன்ட் சன்ஸ்ஸும்!!

இப்ப கொஞ்ச உண்டியல் விவகாரமாக நிற்கிறேன்!! மீண்டும் ... அ"றோ"கரா ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி ஐயா கடித்ததுக்க காசு வச்சு அனுப்பியும். கள்ளவோட்டுப் போட்டும் 450 வோட்டு வாங்கிய தானைத்தலைவன்...! 8) 8) 8)

வடக்கு கிழக்கில் முந்தி திகதி பிந்திய காசோலைகளைக் கொடுத்தும் சிலபேர் போட்டி போட்டவை! அந்த ஜனநாயகத்தையும் வாழ்த்ததானே வேண்டும் :wink: :P

Link to comment
Share on other sites

யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?

உங்களுக்கு நச்- என்று விளங்கிற மாதிரி சொல்லுறேனே!

ஆனந்த சங்கரி என்பவர் யார்போல் என்றால்-

தமிழ்நாட்டின் இதய தெய்வம்- ஏழைகளின் தோழன் -

உங்க நாட்டு பிரதமர்- மன்மோகன் சிங்கை கூட- அவர் யப்பானில் பிறந்தவர்- நேரம் வரும் போது வழக்கு தொடர்வேன் - என்று சொல்ல கூடிய அரசியல் போராளி-இன்னுமா விளங்கல்ல?

அட உங்க ஊரு அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை போல் ஒருவர்தான் - ஆனந்தசங்கரி என்னு சொல்லவந்தேனுங்க அண்ணோய்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நச்- என்று விளங்கிற மாதிரி சொல்லுறேனே!

ஆனந்த சங்கரி என்பவர் யார்போல் என்றால்-

தமிழ்நாட்டின் இதய தெய்வம்- ஏழைகளின் தோழன் -

உங்க நாட்டு பிரதமர்- மன்மோகன் சிங்கை கூட- அவர் யப்பானில் பிறந்தவர்- நேரம் வரும் போது வழக்கு தொடர்வேன் - என்று சொல்ல கூடிய அரசியல் போராளி-இன்னுமா விளங்கல்ல?

அட உங்க ஊரு அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை போல் ஒருவர்தான் - ஆனந்தசங்கரி என்னு சொல்லவந்தேனுங்க அண்ணோய்! 8)

ஜயயோ!!

ஏனப்பா உடும்புக்கறிக் கதையை விட்டுவிட்டீர்கள்?? :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.