Jump to content

ரவா தோசை


Recommended Posts

ரவா தோசை

தேவையான பொருற்கள்:

ரவை - 1/2 கப்

அரிசி மா - 1 கப்

கோதுமை மா - 1 கப்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி அரைத்தது - 1/2 மேசை கரண்டி

துருவிய தேங்காய் - 1/4 கப்

சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1

உப்பு தேவைக்கு ஏற்ற போடுங்க,போடம விடுங்க..அது உங்கட இஸ்டம் ;)

செய்முறை:

1. மேலே குறீய மாவகைகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு நீரில் குழைத்து 8 மணித்தியாலங்கள் வைக்கவும்.

(நாங்க தனிய இருக்கிறம், வேலை இதில என்னத்த 8 மணித்தியாலம் என்று புலம்பும் சகோதரங்களே - புளிப்பு தன்மை உடைய பட்டர் மில்க் போட்டு குழைத்தால் 2 மணித்தியாலங்கள் வைத்தால் போதும்)

2. மீதி உள்ள பொருட்களை இப்ப நன்றாக மா கலவையுடன் கலவுங்கள்.

3. இப்ப தோசை மா தயார்...தோசை சுட தெரியும் தானே ;)

-நல்லா சாப்பிட்டுட்டு யாழில வந்து கருத்தாடுங்கள்-

Link to comment
Share on other sites

3. இப்ப தோசை மா தயார்...தோசை சுட தெரியும் தானே  

அட அதுதெரிஞ்சா ஏன் இத வந்து பாக்கிறம் :evil: :evil:

Link to comment
Share on other sites

உப்பு தேவைக்கு ஏற்ற போடுங்கஇபோடம விடுங்க..அது உங்கட இஸ்டம்  

சூடு சூறனை இல்லாதவர்கள் கட்டாயம் உப்பை சேர்த்து செய்யவும் அப்பவாவது வருகுதோ பாப்பம்.............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.