Jump to content

நீங்கள் எப்பிடி ஆனவர்


Recommended Posts

yarl கள உறவுகளை பற்றி எல்லோருமே மனசுக்குள்ள ஒரு கற்பனை உருவம் வரைஞ்சு வைத்திருப்பம்

அப்பிடி இருந்தாலும் அவர்கள் களத்தில் இணைக்கும் ஆக்கம்களை கொண்டு அவர்களின் ரசனைகளையும் ஒருவாறு தெரின்சிருப்பம் இது அவர்களின் ரசனை விருப்பு வெறுப்புகள் பற்றி மேலும் அறிந்து

கொள்ள கூடியதான ஒரு பதிவு

என்னை பற்றி முதல் நான் சொல்றன் ...

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

a) அம்மா,அப்பா தங்கச்சி தம்பி

b) இயற்கை எழில் சூழ்ந்த இடம்கள்,

c) பிரயாணம் செய்தல்

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a ) புகை/குடிப்பழக்கம்

b)தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசும் ஆக்கள்

c )மனுஷர்களை விட பணத்தினை பெரிசாக மதிப்பவர்கள்

3 ) பயப்படும் விஷயம்

1 ) காதல்

2 )மனசாட்சி

3 ) புலிமுக சிலந்தி (உருவத்தை பார்த்தாலே பயம் தான் )

4 )புரியாத விஷயம்

1 ) சில மனிதர்கள்

2 ) கணிப்பொறியியல் படிக்க வேண்டிய நான் ஏன் சிவில் இன்ஜினியரிங் படிச்சன் என்று

3 ) நான் நல்லவனா கெட்டவனா என்று எனக்கே தெரியல (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?)

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

1 லேப்டாப்

2 POHNE

3 எழுது கோல்

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . எப்போதுமே வடிவேலு,விவேக் ,சந்தானம்

2 . சில அம்மா க்கள் சின்ன வாலு பசங்களிடம் படும் பாடு

3 . சிலநேரம்களில் சிலமனுசர்கள் நடந்து கொள்ளும் விதம்

4 .களத்தில் குமாரசாமி தாத்தா வின் எழுத்துகள் தமிழ் சிறி அண்ணாவின் SMILIES

5 .என்னை நினைச்சு நானே சில நேரம்களில

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) படிச்சு கொண்டு PART டைம் வொர்க்

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) ஒரு நிறுவனத்தின் M .D ஆகணும் குறைஞ்சது 10 பேருக்காவது தாயகத்தில வேலை வாய்ப்பு குடுக்கணும்

2 ) குறைந்தது ஒருவருக்காவது மேல் படிப்புக்கு உதவி செய்யனும் (தாயகத்தில)

3 நிறைய இடம்கள் சுற்றி பார்க்கணும்

9 கேட்க விரும்பாதது (3 )

1 ) கடன்

2 )பிறரின் இரகசியம்கள்

3 ) அட்வைஸ் கேட்கவும் விருப்பம் இல்லை சொல்லவும் விருப்பம் இல்லை

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 குங்பூ

2 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்

3 filim directing

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

சாப்பாட்டில எதுமே பிடிக்கா என்று இல்லை எது என்றாலும் ஒரு பிடி பிடிப்பன்

1 ) இறைச்சி என்றால் ஆடு கோழி மான் உடும்பு பிடிக்கும்

2) பழந்சோறு சம்பல் தயிர் அம்மா குழைச்சு தரனும் அத்துடன் வெங்காயம் or பொரிச்ச மோர் மிளகாய்

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

ஏதும் இல்லை

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

பொன்னியின்செல்வன் எப்போதுமே எனது விருப்ப தெரிவு

என்ட மூரி வீரேந்திரநாத் தாகூர் இன் மொழி பெயர்ப்பு புத்தகம்கள்

dragon fire தமிழ் மொழி பெயர்ப்பு

14 ) பிடிச்ச கதையாசிரியர்

என்ட மூரி வீரேந்திரநாத் தாகூர்

15 ) பிடித்த படம் 3 -5

அஞ்சலி

KABHI KUSHI KABHIE GHAM

BLIND SIDE

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

எப்போதுமே தலைவர் தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

நட்பு பாசம் நல்ல குணம்

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

கருத்து சொல்ல தெரியல

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

பாட்மிண்டன்

படம்கள் பார்த்தல்

பாட்டு கேட்டல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

கொஞ்சமாவது நேர்மை இருக்கு, திமிர் கொஞ்சம் அதிகம்

இதில நான் எனக்கு பிடிச்ச பற்றி சொல்லி இருக்கன் சிலர் நினைக்கலாம் என்ன பெரிய bulild up கொடுக்கிறன் என்று இவை தான் எனக்கு பிடிச்சவை எனது இரசனைகள் கனவுகள் நீங்களும் உங்களுக்கு பிடிச்சதை

உண்மையான விபரம்களை இதில் பகிர்ந்து கொள்ளுங்கள்

நீங்கள் உங்க விபரம்களை பகிர்ந்து கொண்டால் பிறகு உங்களுக்கு களத்திலமிக பிடிச்ச உறவினை or உங்களை

அதிகம் கடுப்பு ஆக்கிர ஒருவரை தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கூப்பிடனும்

எல்லாரும் பகிர்ந்து கொள்ளுங்க உங்க ரசனைகளை plz.. :)

by veena....

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீணா நல்ல முயற்ச்சி, இரவு யோசித்து நாளைக்கு எழுதிறேன். வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

a) மகள், வீட்டுக்காரி , அப்பா,

b) தொழில் நுட்பங்களைப் பாவித்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாணல்,

c) நீச்சல், தியானம்

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a ) புகை/குடிப்பழக்கம்

b)தொற்று நோய் உள்ளவர்கள் தனியா இருக்காம ஆக்களுக்கு கிட்ட வாறது

c )இனவெறியர்கள் நல்லவர்களாக வேஷம் போடுவது

3 ) பயப்படும் விஷயம்

1 ) நேசிக்கும் உறவுகளின் எதிர்காலம்

2 )

3 )

4 )புரியாத விஷயம்

1 ) கடவுள்

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

1 கணினிகள்

2 தொலைபேசி

3 பேனை, Head phones

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1. நன்பர்களுடன் கதைக்கும் போது

2. சில சிரிக்கவைக்கும் செய்திகள்

3. விகடன் ஜோக்ஸ்

4. யாழிலும் சிலபேரின் பதிவுகள் சிரிக்கவைக்கும்

5. பழைய சம்பவங்கள் ஞாபகம் வரும் போது

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) சொந்த வேலை.

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) குறிப்பிட்ட ஒரு தொழில் நுட்பத்துறையில் உலகமுண்ண‌னி நிலைக்கு சொந்த நிறுவனத்தைக் கொண்டுவருதல்

2 )தியானப் பயிற்சியில் சம்பியனாதல்

3) பத்திரிநாத் , கேதார்நாத், ஹரித்துவார், காசி விஸ்வனாதர் விசிட்.

9) கேட்க விரும்பாதது (3 )

1 ) வயசு போனவர்கள் தங்கள் பழைய கதை சொல்வது

2 )ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பறிவில்லாதவர்கள் அத்துறையில் விற்பனர் போலக் கதைத்து அதை கேட்பது

3 ) சீன மொழியில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1. புல்லாங்குழல்

2. சூரிய மின்தட்டின் சீசியம் பூச்சு தயாரிக்கும் முறை

3.பிளாஸ்டிக் மோல்டிங்

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

நல்ல சிவத்த புட்டும் முதல் நாள் மத்தியானம் வைத்த‌ நல்ல கழி முருங்கைக்காய் கறியும் அடுத்த நாள் காலமை சாப்பிட பிடிக்கும்

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

Gospel of Sri RamaKrishna PDF version.

இதை வாசித்து மொழிபெயர்த்துத் தான் இந்த திரி எழுதுகிறேன்.

http://www.yarl.com/...showtopic=77440

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

அகிலனின் பாவை விளக்கு

மற்றும் வாஸந்தி, சுஜாதா, இந்துமதி, சாண்டில்யன் போன்றோறின்

புத்த்கங்கள். சின்ன வயதில் வாசித்தது பெயர்கள் ஞாபகம் இல்லை.

14 ) பிடிச்ச கதையாசிரியர்

அகிலன்

15 ) பிடித்த படம் 3 -5

1. AI

2. Memphis Belle

3. Gladiator

4. Star Wars Episode III - Revenge of the Sith

5. Planet of the Apes

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

தலைவர் தலைவர் தான்

ஹீரோ - darth vader

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

அன்பு , புரிந்துணர்வு

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

றிஸ்க் அதிகம்

19)உங்களின் பொழுது போக்கு

சராசரி ஒரு நாளைக்கு 15 மணித்தியாளத்திற்கு மேல் கணனியில் வேலை.

இடைக்கிடை இன்டெர் நெட், பாட்டு கேட்டல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

கொஞ்சம் சீரியஸான பேர்வளி.

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட ஒரு தொழில் நுட்பத்துறையில் உலகமுண்ண‌னி நிலைக்கு சொந்த நிறுவனத்தைக் கொண்டுவருதல்

வாழ்த்துகள்

நன்றி பகிர்தலுக்கு..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ) விரும்பும் விஷயம்;

நானே உழைத்து என்ட காசில் உலகத்தை சுத்தி வரணும்

விரும்பின சாப்பாட்டை ரசித்து சாப்பிடணும்

பணக்காரர் ஆக வேண்டும்

2 ) பிடிக்காத விஷயம்;

தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுபவர்கள்.

சொந்தத்தை,நட்பை மதிக்காதவர்கள்

ஒன்றுமே தெரியாமல் இடையில் வந்து எதாவது பிர‌ச்ச‌னையில் தலையிட்டு ஒரு பக்க சார்பாக கதைப்பவர்கள்[யாழிலே கணபேர் இருக்கினம்]

3 ) பயப்படும் விஷயம்;

மனசாட்சி

பாம்பு

பெண்கள் ஒழுக்கத்தை பற்றி தேவையில்லாமல் கதைப்பவர்களைக் கண்டால் பயம்

4 )புரியாத விஷயம்;

நான் ஏன் பிறந்தேன்

ஏன் இன்னும் உயிர் வாழ்கிறேன்

வாழ்ந்து என்ன சாதிக்கப் போறேன்

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்;

கணணி

தொலைபேசி

டிக்ஸநெறி

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்;

யாழில் குசா அண்ணாவின் எழுத்து

சிலநேரம்களில் சிலமனுசர்கள் நடந்து கொள்ளும் விதம்

நகைச்சுவை காட்சிகள்

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது;

வேலை மிணக் கெட்டு வீணாவின் கேள்விகளுக்கு பதிலளிப்பது

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்;

தமிழிழம் கிடைப்பதற்கு ஒரு சின்ன வழியிலாவது உதவுதல்

பொட்டம்மான் உயிரோடு இருந்தால் அவரை சந்திக்க வேண்டும்

ஈழத்தில் தாய்,தந்தையற்ற குழந்தைகளுக்கு காப்பகம் கட்டி பார‌மரிக்க வேண்டும்

9)கேட்க விரும்பாதது;

தகுதியில்லாதவரின் அறிவுரை

கட‌ன்

சில பாட்டுகள் கேட்க பிடிக்காது

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம்;

பியானோ கற்றுக் கொள்ள விருப்பம்

கணக்கியலில் தொட‌ர்ந்து படிக்க விருப்பம்

கணணி தொட‌ர்பாக பூர‌ண அறிவு பெற வேண்டும்

11 ) பிடிச்ச உணவு வகை;

கோழியில் சமைத்த எல்லா உணவுகளும் பிடிக்கும்

கட‌ல் உணவுகள்

கேபாப்

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்;

ஏதும் இல்லை

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள்;

பல புத்தகங்கள் ஒன்றும் ஞாபகத்தில் இல்லை.

14 ) பிடிச்ச கதையாசிரியர்;

ராஜேஸ்குமார்

எண்டமூரி

சுஜாதா

15 ) பிடித்த படம்;

மெளனராகம்

டடுக்கன்

குச்சு,குச்சு கோத்தாகே

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ;

பொட்டம்மான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு;

அன்பாகவும்,நல்ல குணமிக்கராகவும்,ஒர‌ளவுக்கு படித்தவராகவும்,உயர‌மானவராக இருக்க வேண்டும்.

18 ) காதல் பற்றிய உங்க கருத்து;

காதல் அனுபவமே எனக்கு இல்லை

19)உங்களின் பொழுது போக்கு;

யாழ்

புத்தகங்கள் வாசித்தல்

பட‌ங்கள் பார்த்தல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்;

தன் மானம் அதிகம்,நேர்மை இருக்கு,முகத்துக்கு நேரே எல்லாம் சொல்லுதல்

Link to comment
Share on other sites

முகத்துக்கு நேரே எல்லாம் சொல்லுதல்

உங்களை பற்றி நான் கணிச்சது சரி(STRAIGHT AND FOWARD)

வேலை மிணக் கெட்டு வீணாவின் கேள்விகளுக்கு பதிலளிப்பது

அக்கா இது LOL

நன்றி பகிர்தலுக்கு..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா இப்படி ஒரு தலைப்பை ஆரம்பித்ததுக்கு நன்றி

Link to comment
Share on other sites

விரும்பும் விடயம்

இயற்கையும் அதன் அழகும்

பிடிக்காத விடயம்

கூடவே இருந்து குழி பறிப்பவர்கள், ஆணவம், அகங்காரம்

பயப்படுவது

மனச் சாட்சிக்கு

புரியாத விடயம்

மனித வாழ்க்கை

அலுவலக மேசையில்

வழமையான பல கணணி மற்றும் பலதுகள் இருந்தாலும், உடன் வேலை செய்யும் பெண்கள் வந்து அதன் மேல் இருக்கும் பொழுது மேசைக்கு தனி அழகு.

சிரிக்க வைக்கும் விசயம்கள்

அன்றாடம் சந்திக்கும் மனிதர்களும் சம்பவங்களும் . சில வேளை என்னையே நினைத்து சிரிப்பாக இருக்கும். நகைச்சுவை சினிமா பிடிக்கும். யாழில் சிலரின் நகைச்சுவைகள்.

இப்போது செய்து கொண்டிருப்பது

வீணாவின் திரிக்கு பதில் எழுதுகிறேன்.

வேலை என்றால் சில நிறுவனங்களுக்கு சுய தொழில் அடிப்படையில் வேலை செய்கிறேன்.

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

வறுமையில் உள்ள சிறுவர்களுக்குக் கல்வி. முடிந்தால் நிம்மதியான வாழ்க்கை.

கேட்க விரும்பாதது

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பலத்தையும் பத்தையும் கேட்டால்தான், நல்லவற்றை எடுத்து தீயவற்றைக் கழித்து நம்மை மெருகூட்டலாம்.

கற்று கொள்ள விரும்பும் விஷயம்

ட்ரம்ஸ், சினிமா கமரா

பிடிச்ச உணவு வகை

பொதுவாகத் தரம் பிரிப்பதில்லை. தனி மரக்கறியும் பிடிக்கும்.

இருந்தாலும் விரும்பிய உணவு புட்டு + நண்டுக்கறி, கொத்து ரொட்டி, கோழிச் சுண்டல்

இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

bank statement

பிடிச்ச புத்தகங்கள்

இதுதான் பிடிக்குமேன்றில்லை. பல உள்ளது.

பிடிச்ச கதையாசிரியர்

தனியே பிடித்தவர் என்றில்லை. நல்ல எழுத்தாளர்களைப் பிடிக்கும். பொதுவாக சுஜாதாவின் கதைகள் பிடிக்கும். ஆபாச இலக்கியங்களும் பிடிக்கும்.

பிடித்த படம்

உதிரிப் பூக்கள், வீடு, Duel ...........

நிறையப் படங்கள்

பிடித்த தலைவர்

பிடித்த தலைவர் என்று ஒருவரும் இல்லை. தான் சார்ந்த சமூகத்திற்கோ உலகத்திற்கோ நல்லது செய்பவர்களைப் பிடிக்கும்.

உங்களின் வாழ்க்கை துணை பற்றி

ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பவராக இருத்தல்

காதல் பற்றிய உங்க கருத்து

வாழ்க்கையை காதலித்தல். ( 'காதல்' ஐப் பற்றி மாத்திரம் எழுதுவதானால் தனித் திரி தொடங்கி ஒப்பாரி வைக்க வேண்டி வரும். )

உங்களின் பொழுது போக்கு

தோட்டம், புகைப்படம், இணையம், ரசித்தல்

உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

ஜாலி, தன்னம்பிக்கை, விடா முயற்சி, அவசரக் குடுக்கை, நேர்மை, கோபம் நிறைந்த சாதாரணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்துகொள்ளலாமே....

1) மிகவும் விரும்பும் விஷயம்.

அ) அம்மா,மகள்,தமிழ்.

ஆ)இயற்கை எழில்

இ) மழலைகள்

ஈ) வரைகலை

2) அறவே பிடிக்காத விஷயம்

அ ) புகை பிடித்தல் / குடிப் பழக்கம்

ஆ) வெற்றிலை, பீடா

இ) டீ / காஃபி

ஈ) இந்தி

3) பயப்படும் விஷயம்

அ ) மனசாட்சி

ஆ) மனைவி (சில நேரம் தவறு செய்து மாட்டுவதால்)

இ) என் பள்ளி ஆசிரியர்கள் சிலர் (அவர்கள் கொடுத்த பிரம்படி இன்றும் ஞாபகத்திலுள்ளது)

4) புரியாத விஷயம்.

அ ) தகுதி இருந்தும் ஏன் தமிழுக்கு / தமிழனுக்கு இந்த நிலை?

ஆ) தமிழனால் ஏன் ஒன்றுபட முடியவில்லை ?

5) உங்கள் அலுவலக மேசையில் மேசையில் உள்ள பொருள்கள்.

அ) கணனி

ஆ) தொலைபேசிகள்

இ) கோப்புகள்

ஈ) சில மின்னனு கருவிகள் .

6) சிரிக்க வைக்கும் விசயங்க ள்.

அ) நகைச்சுவை காட்சிகள்.

7) இப்போது செய்து கொண்டிருப்பது.

அ) பழைய தமிழ் படங்களை DVD/BRD தரத்தில் சேகரிப்பது

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்.

அ) பிள்ளைகளை உயர்நிலைக்கு கரையேற்றுதல்.

ஆ) கிராமத்திலுள்ள கோயிலை புதுப்பித்தல்.

9) கேட்க விரும்பாதது.

அ) கடன்

ஆ) துயரம்

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

அ) கம்ப்யூட்டர்

ஆ) மின்னனுவியல்

இ) பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்வது

11) பிடித்த உணவு வகை.

அ) உரித்த வெங்காயம்/பச்சை மிளகாயோடு பழைய சோறு

ஆ) பிரியாணி

இ) வடை பாயாசத்தோடு தமிழ்நாட்டு விருந்து

ஈ) அதிரசம்

12) படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

அ) பொன்னியின் செல்வன், யவனராணி,பார்த்திபன் கனவு,கன்னிமாடம்,

ஆ) சிறுவயதில் முத்து காமிக்ஸ் - இரும்புக் கை மாயாவி, டேவிட் லாரன்ஸ் கதாபாத்திரங்கள்

14) பிடித்த கதையாசிரியர்கள்.

சாண்டில்யன், அகிலன், செங்கை ஆழியான்.

15) பிடித்த படம்.

பாசமலர், படிக்காத மேதை, குலமா குணமா,கற்பகம், காதலிக்க நேரமில்லை.

16) பிடித்த தலைவர்கள்.

காமராஜ், கக்கன், பிரபாகரன்.

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

காதல்,பாசம்.

18) உங்களின் பொழுது போக்கு.

இன்டெர்நெட், பழைய பாடல்கள், வரைகலை, குழந்தைகளுடன் விளையாட்டு

19) உங்களை பற்றிய மதிப்பீடு.

நேர்மையுடன், சுதந்திரமாக இருக்க விரும்பும் சராசரி தமிழன்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்துகொள்ளலாமே....

1) மிகவும் விரும்பும் விஷயம்.

அ) பிறந்த ஊர் ,தமிழ்.

ஆ)இயற்கை எழில்

இ) பாடல்கள்

2) அறவே பிடிக்காத விஷயம்

அ ) புகை பிடித்தல்

ஆ) பொருத்தமற்ற மேக்கப் (கூடுதலாக தமிழ் பெண்கள் பிறந்தநாள் திருமணங்களில் செய்வது )

இ) புலம்பெயர் தேசத்தவர் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்வது

3) பயப்படும் விஷயம்

அ ) மனசாட்சி

4) புரியாத விஷயம்.

அ ) உலகம் நிலையில்லை என்பது தெரிந்தும் சிலர் அளவுக்குமீறி ஆசைப்படுவது

ஆ) தமிழனின் குணம்

5) உங்கள் அலுவலக மேசையில் மேசையில் உள்ள பொருள்கள்.

அ) கணனி

ஆ) தொலைபேசி

இ) புத்தகங்கள்

ஈ) எழுது கருவிகள்

6) சிரிக்க வைக்கும் விசயங்கள்.

அ) நகைச்சுவை காட்சிகள்.

ஆ) நகைச்சுவையாக பேசுபவர்கள்

இ)மழலை பேச்சு

7) இப்போது செய்து கொண்டிருப்பது.

அ) குடிசார் எந்திரவியல்

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்.

அ) திருமணம் செய்வது

ஆ) கிராமத்தையும் கிராமத்திலுள்ள பாடசாலையையும் முன்னேற்றுதல்

இ ) எனது படிப்பை சொந்த மண்ணில் பிரயோகித்தல்

9) கேட்க விரும்பாதது.

அ) கடன்

ஆ) தற்புகழ்ச்சி

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

அ) ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி

ஆ) கணினி

இ) கி போர்டு

11) பிடித்த உணவு வகை.

அ) அரிசி புட்டும் சம்பலும்

ஆ) குத்தரி சோறும் ஒரு பத்து மரக்கறியோடை சாப்பாடு

இ) தொதல்

ஈ) வடை

12) படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

அ) பொன்னியின் செல்வன், கடல் புறா ,பார்த்திபன் கனவு,சுதந்திர வேட்கை ,பண்டார வன்னியன்

ஆ) செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள்

14) பிடித்த கதையாசிரியர்கள்.

சாண்டில்யன், கல்கி ,கலைஞர் , செங்கை ஆழியான்.

15) பிடித்த படம்.

வசந்த மாளிகை,வாழ்வே மாயம்,பூவே உனக்காக,விதி

16) பிடித்த தலைவர்கள்.

பிரபாகரன்,எம் ஜி ஆர்

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

அன்பு ,விட்டுக்கொடுப்பு

18) உங்களின் பொழுது போக்கு.

யாழ்,படம் பார்த்தல்,கிரிக்கெட் ,பாட்டு கேட்டல்

19) உங்களை பற்றிய மதிப்பீடு.

யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக இருப்பவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ) விரும்பிற்குரியன

தனிமை

சில்லென்ற கடற்காற்று

புலரும் பொழுதில் பறவைகளின் இன்னிசை

மாரிகாலத்தில் ஓட்டு இடுக்குகளால் தெறிக்கும் தூவானத்தில் மெல்லிய போர்வையால் முற்றாக போர்த்திக்கொண்டு உறங்குதல்

வெயில் தகிக்காத மாலையில் காற்று வரையும் முகிலின் ஓவியத்தை இரசித்தல்

கதைகள் பேசியவாறே துணைவனின் மார்பில் தூங்குதல்

2 ) பிடிக்காத விஷயம்

மூடநம்பிக்கைகளையும், சாதிகள் மதங்களை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களை

பெண்களைக் கொச்சைப்படுத்துவர்களையும் அவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களையும் அத்தகையவர் என் தாயாராக இருந்தால்க்கூட

மானுடம் பேசும் போலி உலகம்

தாயக உறவுகளின் இன்றைய வாழ்க்கை

3 ) பயப்படும் விஷயம்

மனம்

4 )புரியாத விஷயம்

காதல்

5) உங்கள் வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

கணனி

தொலைபேசி

சில நோட் புக்ஸ்

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

யாழில் சிலர் எழுதுவது

வேலை இடத்தில் இம்சை அரசிகளின் உரையாடல்கள்

துணைவர் என் மீது கோபமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பொழுது

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

வேலை செய்து கொண்டு குடும்பத்தை கவனிப்பது

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

மாவீரர்கள் கனவை நனவாக்குதல்

எழுத்துலகில் ஏதாவது சாதனை படைத்தல்

திக்கற்றவர்களுக்குத் துணையாக இருத்தல்

ஆங்கில மொழியில் புலமை எய்தல்

9 கேட்க விரும்பாதது

பொல்லாப்பு

மனதிற்குப் பிடித்தவர்களின் மரணச்செய்தி

துணைவரிடம் நகையும் பட்டும்

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம்

பண்பு

வாழ்க்கை

நட்பு

11 ) பிடிச்ச உணவு வகை

தோசை

வெந்தயக்கஞ்சி

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

ஏதும் இல்லை

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள்

பொன்னியின்செல்வன் , கடற்புறா

14 ) பிடிச்ச கதையாசிரியர்

கல்கி, சாண்டில்யன்

15 ) பிடித்த படம்

மூன்றாம் பிறை

வேதம் புதிது

புதிய மன்னர்கள் இப்படி இன்னும் இருக்கின்றன பெயர்கள் ஞாபகத்திற்கு வர மறுக்கின்றன

16 ) பிடித்த தலைவர்

எங்கள் அண்ணன்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு

நட்பு

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

அழகிய வலி

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

வீடு

இயற்கையை இரசித்தல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

நேர்மை, கோபம், நட்பு இவற்றைவிடக் கொஞ்சம் கூடுதலாக...... :).....திமிர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே நீங்கள் கேட்டவை:

1) மிகவும் விரும்பும் விஷயம்.

a)குடும்பம்

b)இசை

c)கதைப்புத்தகங்கள்

d)இயற்கை

e)உயிரினங்கள்

f)கஷ்டப்படுவேருக்கு உதவுவது

g)தனிமை

f)என் மனைவியின் சங்கீதம், பிள்ளகளின் பேச்சு, அவர்கள் கொஞ்சுவது, அவர்களின் கண்களில் மகிழ்ச்சி

2) அறவே பிடிக்காத விஷயம்

a)வேலை இருந்தும் செய்யாமல் அரட்டை அடிப்பது

b)நேரம் பிந்தி நிகழ்ச்சிகளுக்கு போவது

c) அழுவது & நீலிக் கண்ணிர் வடிப்போர்

d) மேன மினுக்கியள், ஏமாற்றுதல், ஏமாறுதல்

3) பயப்படும் விஷயம்

a)மனசாட்சி

b)மனைவி (சில நேரம் தவறு செய்து மாட்டுவதால்)

4) புரியாத விஷயம்.

a)தகுதி இருந்தும் ஏன் தமிழுக்கு / தமிழனுக்கு இந்த நிலை?

b)தமிழனால் ஏன் ஒன்றுபட முடியவில்லை ?

c)இன்னுமெருவன் கேட்ட "தெரியும் தானே" என்ற நல்ல திரி யாழில்

5) உங்கள் அலுவலக மேசையில் மேசையில் உள்ள பொருள்கள்.

a)கணனி

b)தொலைபேசிகள்

c)கோப்புகள்

d)frusits & snacks, புழுக்கொடியல்

6) சிரிக்க வைக்கும் விசயங்கள்.

a) நகைச்சுவை காட்சிகள்.

7) இப்போது செய்து கொண்டிருப்பது.

a) மனைவியை எப்படி ஊருக்கு அனுப்புவது என்று

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்.

a)பிள்ளைகளை உயர்நிலைக்கு கரையேற்றுதல்.

b) இரண்டு அனாதை பிள்ளைகளை தத்தெடுத்து வளர்ப்பது

9) கேட்க விரும்பாதது.

a) துயரம்

b) மற்றவரை பற்றி கோள் மூட்டுதல்

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

a) கம்ப்யூட்டர்

b) Project management

c) பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்வது

11) பிடித்த உணவு வகை.

a) உரித்த வெங்காயம்/பச்சை மிளகாயோடு பழைய சோறு

b) எல்லா உணவுகளும், நாலுகாலில் நடப்பவை தவிர

12) படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

a) பொன்னியின் செல்வன்

b) பஞ்ச தந்திரக்கதைகள்

14) பிடித்த கதையாசிரியர்கள்.

a) கல்கி

b) சாத்திரியண்ணா

c) நெடுக்காலபோவான்

d) கோமகன்

15) பிடித்த படம்.

a) பல, கிட்டியில் தெய்வ திருமகள், அங்காடி தெரு, மைனா..

16) பிடித்த தலைவர்கள்.

a) ஐயா

b) மேதகு தலைவர் பிரபாகரன்

c) நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

a) நல்ல தோழியாக, அம்மாவாக, etc…..

18) உங்களின் பொழுது போக்கு.

a) தோட்டம்,,இன்டெர்நெ, புத்தகம் & குழந்தைகளுடன் விளையாட்டு

19) உங்களை பற்றிய மதிப்பீடு.

a)நேர்மையுடன், சுதந்திரமாக இருக்க விரும்பும் சராசரி தமிழன்.

b) இப்படி நண்பர்களுடன் சந்தோஷமாக வாழ்வது

hasippuheel4.jpg

Uploaded with ImageShack.us

Link to comment
Share on other sites

வீணா இப்படி ஒரு தலைப்பை ஆரம்பித்ததுக்கு நன்றி

தலைப்பை ஆரம்பிச்சிட்டு யோச்சிச்சன் எதனை பேர் இதற்கு கருத்து எழுதினமோ தெரியா

ஆரம்பிச்சு நீண்ட நேரம் ஆகியும் யாருமே கருத்து எழுதவில்லை நான் ஆரம்பிச்சதிலேயே படு மொக்கை இது தான் போலும் என்று நினைச்சன்...

Link to comment
Share on other sites

தெரிந்துகொள்ளலாமே....

1) மிகவும் விரும்பும் விஷயம்.

அ) பிறந்த ஊர் ,தமிழ்.

ஆ)இயற்கை எழில்

இ) பாடல்கள்

2) அறவே பிடிக்காத விஷயம்

அ ) புகை பிடித்தல்

ஆ) பொருத்தமற்ற மேக்கப் (கூடுதலாக தமிழ் பெண்கள் பிறந்தநாள் திருமணங்களில் செய்வது )

இ) புலம்பெயர் தேசத்தவர் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்வது

3) பயப்படும் விஷயம்

அ ) மனசாட்சி

4) புரியாத விஷயம்.

அ ) உலகம் நிலையில்லை என்பது தெரிந்தும் சிலர் அளவுக்குமீறி ஆசைப்படுவது

ஆ) தமிழனின் குணம்

5) உங்கள் அலுவலக மேசையில் மேசையில் உள்ள பொருள்கள்.

அ) கணனி

ஆ) தொலைபேசி

இ) புத்தகங்கள்

ஈ) எழுது கருவிகள்

6) சிரிக்க வைக்கும் விசயங்கள்.

அ) நகைச்சுவை காட்சிகள்.

ஆ) நகைச்சுவையாக பேசுபவர்கள்

இ)மழலை பேச்சு

7) இப்போது செய்து கொண்டிருப்பது.

அ) குடிசார் எந்திரவியல்

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்.

அ) திருமணம் செய்வது

ஆ) கிராமத்தையும் கிராமத்திலுள்ள பாடசாலையையும் முன்னேற்றுதல்

இ ) எனது படிப்பை சொந்த மண்ணில் பிரயோகித்தல்

9) கேட்க விரும்பாதது.

அ) கடன்

ஆ) தற்புகழ்ச்சி

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

அ) ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி

ஆ) கணினி

இ) கி போர்டு

11) பிடித்த உணவு வகை.

அ) அரிசி புட்டும் சம்பலும்

ஆ) குத்தரி சோறும் ஒரு பத்து மரக்கறியோடை சாப்பாடு

இ) தொதல்

ஈ) வடை

12) படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

அ) பொன்னியின் செல்வன், கடல் புறா ,பார்த்திபன் கனவு,சுதந்திர வேட்கை ,பண்டார வன்னியன்

ஆ) செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகிறாள்

14) பிடித்த கதையாசிரியர்கள்.

சாண்டில்யன், கல்கி ,கலைஞர் , செங்கை ஆழியான்.

15) பிடித்த படம்.

வசந்த மாளிகை,வாழ்வே மாயம்,பூவே உனக்காக,விதி

16) பிடித்த தலைவர்கள்.

பிரபாகரன்,எம் ஜி ஆர்

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

அன்பு ,விட்டுக்கொடுப்பு

18) உங்களின் பொழுது போக்கு.

யாழ்,படம் பார்த்தல்,கிரிக்கெட் ,பாட்டு கேட்டல்

19) உங்களை பற்றிய மதிப்பீடு.

யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக இருப்பவன்

நன்றிகள் உங்களை பற்றிய பகிர்வுக்கு..:)

Link to comment
Share on other sites

தலைப்பை ஆரம்பிச்சிட்டு யோச்சிச்சன் எதனை பேர் இதற்கு கருத்து எழுதினமோ தெரியா

ஆரம்பிச்சு நீண்ட நேரம் ஆகியும் யாருமே கருத்து எழுதவில்லை நான் ஆரம்பிச்சதிலேயே படு மொக்கை இது தான் போலும் என்று நினைச்சன்...

நீங்க ஆரம்பிச்சதுலையே ........ இதுதான் சூப்பர் மொக்கை வீணா!

ஏன்னா...... எவருமே 100% உண்மை சொல்லவே மாட்டாங்க உங்க கேள்விகளுக்கு!

வீணாவோட தலைப்புக்கு ..என்னோட கண்ணீர் அஞலிகள்! <_<

Link to comment
Share on other sites

விரும்பும் விடயம்

இயற்கையும் அதன் அழகும்

பிடிக்காத விடயம்

கூடவே இருந்து குழி பறிப்பவர்கள், ஆணவம், அகங்காரம்

பயப்படுவது

மனச் சாட்சிக்கு

புரியாத விடயம்

மனித வாழ்க்கை

அலுவலக மேசையில்

வழமையான பல கணணி மற்றும் பலதுகள் இருந்தாலும், உடன் வேலை செய்யும் பெண்கள் வந்து அதன் மேல் இருக்கும் பொழுது மேசைக்கு தனி அழகு.

சிரிக்க வைக்கும் விசயம்கள்

அன்றாடம் சந்திக்கும் மனிதர்களும் சம்பவங்களும் . சில வேளை என்னையே நினைத்து சிரிப்பாக இருக்கும். நகைச்சுவை சினிமா பிடிக்கும். யாழில் சிலரின் நகைச்சுவைகள்.

இப்போது செய்து கொண்டிருப்பது

வீணாவின் திரிக்கு பதில் எழுதுகிறேன்.

ரொம்ப lol அண்ணா உங்களுக்கு

நானும் அதில விவரமா எழுதலை தான் மன்னிசுகுங்க

நான் அதில கேட்டது இந்த காலத்தில நீங்கள் செய்து கொண்டிருப்பது

உதாரணமாக வீடு வாங்க பணம் சேர்த்து கொண்டிருப்பது

ஏதும் படிச்சு கொண்டிருகிறது eg - யோகா, வயலின் அப்பிடி

நன்றி அண்ணா பகிர்வுக்கு

தெரிந்துகொள்ளலாமே....

1) மிகவும் விரும்பும் விஷயம்.

அ) அம்மா,மகள்,தமிழ்.

ஆ)இயற்கை எழில்

இ) மழலைகள்

ஈ) வரைகலை

2) அறவே பிடிக்காத விஷயம்

அ ) புகை பிடித்தல் / குடிப் பழக்கம்

ஆ) வெற்றிலை, பீடா

இ) டீ / காஃபி

ஈ) இந்தி

3) பயப்படும் விஷயம்

அ ) மனசாட்சி

ஆ) மனைவி (சில நேரம் தவறு செய்து மாட்டுவதால்)

இ) என் பள்ளி ஆசிரியர்கள் சிலர் (அவர்கள் கொடுத்த பிரம்படி இன்றும் ஞாபகத்திலுள்ளது)

4) புரியாத விஷயம்.

அ ) தகுதி இருந்தும் ஏன் தமிழுக்கு / தமிழனுக்கு இந்த நிலை?

ஆ) தமிழனால் ஏன் ஒன்றுபட முடியவில்லை ?

5) உங்கள் அலுவலக மேசையில் மேசையில் உள்ள பொருள்கள்.

அ) கணனி

ஆ) தொலைபேசிகள்

இ) கோப்புகள்

ஈ) சில மின்னனு கருவிகள் .

6) சிரிக்க வைக்கும் விசயங்க ள்.

அ) நகைச்சுவை காட்சிகள்.

7) இப்போது செய்து கொண்டிருப்பது.

அ) பழைய தமிழ் படங்களை DVD/BRD தரத்தில் சேகரிப்பது

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்.

அ) பிள்ளைகளை உயர்நிலைக்கு கரையேற்றுதல்.

ஆ) கிராமத்திலுள்ள கோயிலை புதுப்பித்தல்.

9) கேட்க விரும்பாதது.

அ) கடன்

ஆ) துயரம்

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

அ) கம்ப்யூட்டர்

ஆ) மின்னனுவியல்

இ) பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்வது

11) பிடித்த உணவு வகை.

அ) உரித்த வெங்காயம்/பச்சை மிளகாயோடு பழைய சோறு

ஆ) பிரியாணி

இ) வடை பாயாசத்தோடு தமிழ்நாட்டு விருந்து

ஈ) அதிரசம்

12) படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

அ) பொன்னியின் செல்வன், யவனராணி,பார்த்திபன் கனவு,கன்னிமாடம்,

ஆ) சிறுவயதில் முத்து காமிக்ஸ் - இரும்புக் கை மாயாவி, டேவிட் லாரன்ஸ் கதாபாத்திரங்கள்

14) பிடித்த கதையாசிரியர்கள்.

சாண்டில்யன், அகிலன், செங்கை ஆழியான்.

15) பிடித்த படம்.

பாசமலர், படிக்காத மேதை, குலமா குணமா,கற்பகம், காதலிக்க நேரமில்லை.

16) பிடித்த தலைவர்கள்.

காமராஜ், கக்கன், பிரபாகரன்.

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

காதல்,பாசம்.

18) உங்களின் பொழுது போக்கு.

இன்டெர்நெட், பழைய பாடல்கள், வரைகலை, குழந்தைகளுடன் விளையாட்டு

19) உங்களை பற்றிய மதிப்பீடு.

நேர்மையுடன், சுதந்திரமாக இருக்க விரும்பும் சராசரி தமிழன்.

.

எங்க ராஜா வன்னியன் அண்ணா கன நாளாக yaarl பக்கம் காண கிடைக்கல

நன்றி அண்ணா பகிர்வுக்கு :)

1 ) விரும்பிற்குரியன

தனிமை

சில்லென்ற கடற்காற்று

புலரும் பொழுதில் பறவைகளின் இன்னிசை

மாரிகாலத்தில் ஓட்டு இடுக்குகளால் தெறிக்கும் தூவானத்தில் மெல்லிய போர்வையால் முற்றாக போர்த்திக்கொண்டு உறங்குதல்

வெயில் தகிக்காத மாலையில் காற்று வரையும் முகிலின் ஓவியத்தை இரசித்தல்

கதைகள் பேசியவாறே துணைவனின் மார்பில் தூங்குதல்

2 ) பிடிக்காத விஷயம்

மூடநம்பிக்கைகளையும், சாதிகள் மதங்களை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களை

பெண்களைக் கொச்சைப்படுத்துவர்களையும் அவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களையும் அத்தகையவர் என் தாயாராக இருந்தால்க்கூட

மானுடம் பேசும் போலி உலகம்

தாயக உறவுகளின் இன்றைய வாழ்க்கை

3 ) பயப்படும் விஷயம்

மனம்

4 )புரியாத விஷயம்

காதல்

5) உங்கள் வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

கணனி

தொலைபேசி

சில நோட் புக்ஸ்

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

யாழில் சிலர் எழுதுவது

வேலை இடத்தில் இம்சை அரசிகளின் உரையாடல்கள்

துணைவர் என் மீது கோபமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பொழுது

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

வேலை செய்து கொண்டு குடும்பத்தை கவனிப்பது

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

மாவீரர்கள் கனவை நனவாக்குதல்

எழுத்துலகில் ஏதாவது சாதனை படைத்தல்

திக்கற்றவர்களுக்குத் துணையாக இருத்தல்

ஆங்கில மொழியில் புலமை எய்தல்

9 கேட்க விரும்பாதது

பொல்லாப்பு

மனதிற்குப் பிடித்தவர்களின் மரணச்செய்தி

துணைவரிடம் நகையும் பட்டும்

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம்

பண்பு

வாழ்க்கை

நட்பு

11 ) பிடிச்ச உணவு வகை

தோசை

வெந்தயக்கஞ்சி

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

ஏதும் இல்லை

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள்

பொன்னியின்செல்வன் , கடற்புறா

14 ) பிடிச்ச கதையாசிரியர்

கல்கி, சாண்டில்யன்

15 ) பிடித்த படம்

மூன்றாம் பிறை

வேதம் புதிது

புதிய மன்னர்கள் இப்படி இன்னும் இருக்கின்றன பெயர்கள் ஞாபகத்திற்கு வர மறுக்கின்றன

16 ) பிடித்த தலைவர்

எங்கள் அண்ணன்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு

நட்பு

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

அழகிய வலி

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

வீடு

இயற்கையை இரசித்தல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

நேர்மை, கோபம், நட்பு இவற்றைவிடக் கொஞ்சம் கூடுதலாக...... :).....திமிர்

நன்றி அக்கா பகிர்வுக்கு :)

வெந்தய கஞ்சியா ?

கேள்வி படவே இல்லை

இதே நீங்கள் கேட்டவை:

1) மிகவும் விரும்பும் விஷயம்.

a)குடும்பம்

b)இசை

c)கதைப்புத்தகங்கள்

d)இயற்கை

e)உயிரினங்கள்

f)கஷ்டப்படுவேருக்கு உதவுவது

g)தனிமை

f)என் மனைவியின் சங்கீதம், பிள்ளகளின் பேச்சு, அவர்கள் கொஞ்சுவது, அவர்களின் கண்களில் மகிழ்ச்சி

2) அறவே பிடிக்காத விஷயம்

a)வேலை இருந்தும் செய்யாமல் அரட்டை அடிப்பது

b)நேரம் பிந்தி நிகழ்ச்சிகளுக்கு போவது

c) அழுவது & நீலிக் கண்ணிர் வடிப்போர்

d) மேன மினுக்கியள், ஏமாற்றுதல், ஏமாறுதல்

3) பயப்படும் விஷயம்

a)மனசாட்சி

b)மனைவி (சில நேரம் தவறு செய்து மாட்டுவதால்)

4) புரியாத விஷயம்.

a)தகுதி இருந்தும் ஏன் தமிழுக்கு / தமிழனுக்கு இந்த நிலை?

b)தமிழனால் ஏன் ஒன்றுபட முடியவில்லை ?

c)இன்னுமெருவன் கேட்ட "தெரியும் தானே" என்ற நல்ல திரி யாழில்

5) உங்கள் அலுவலக மேசையில் மேசையில் உள்ள பொருள்கள்.

a)கணனி

b)தொலைபேசிகள்

c)கோப்புகள்

d)frusits & snacks, புழுக்கொடியல்

6) சிரிக்க வைக்கும் விசயங்கள்.

a) நகைச்சுவை காட்சிகள்.

7) இப்போது செய்து கொண்டிருப்பது.

a) மனைவியை எப்படி ஊருக்கு அனுப்புவது என்று

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்.

a)பிள்ளைகளை உயர்நிலைக்கு கரையேற்றுதல்.

b) இரண்டு அனாதை பிள்ளைகளை தத்தெடுத்து வளர்ப்பது

9) கேட்க விரும்பாதது.

a) துயரம்

b) மற்றவரை பற்றி கோள் மூட்டுதல்

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

a) கம்ப்யூட்டர்

b) Project management

c) பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்வது

11) பிடித்த உணவு வகை.

a) உரித்த வெங்காயம்/பச்சை மிளகாயோடு பழைய சோறு

b) எல்லா உணவுகளும், நாலுகாலில் நடப்பவை தவிர

12) படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

a) பொன்னியின் செல்வன்

b) பஞ்ச தந்திரக்கதைகள்

14) பிடித்த கதையாசிரியர்கள்.

a) கல்கி

b) சாத்திரியண்ணா

c) நெடுக்காலபோவான்

d) கோமகன்

15) பிடித்த படம்.

a) பல, கிட்டியில் தெய்வ திருமகள், அங்காடி தெரு, மைனா..

16) பிடித்த தலைவர்கள்.

a) ஐயா

b) மேதகு தலைவர் பிரபாகரன்

c) நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

a) நல்ல தோழியாக, அம்மாவாக, etc…..

18) உங்களின் பொழுது போக்கு.

a) தோட்டம்,,இன்டெர்நெ, புத்தகம் & குழந்தைகளுடன் விளையாட்டு

19) உங்களை பற்றிய மதிப்பீடு.

a)நேர்மையுடன், சுதந்திரமாக இருக்க விரும்பும் சராசரி தமிழன்.

b) இப்படி நண்பர்களுடன் சந்தோஷமாக வாழ்வது

hasippuheel4.jpg

Uploaded with ImageShack.us

எனக்கும் அந்த திரியில ஏதும் புரியவில்லை

நன்றி அண்ணா பகிர்வுக்கு :)

நீங்க ஆரம்பிச்சதுலையே ........ இதுதான் சூப்பர் மொக்கை வீணா!

<_<

ஓடி போய்டு(ங்க) கொன்னே போடுவன் :lol:

Link to comment
Share on other sites

அதெல்லாம் போகட்டும் ... யாரது ... உடையார் போட்ட படத்துல ...

இப்பவோ அப்பவோன்னு..... பிடரி அடிபட பின்பக்கமா விழுற ரேஞ்சில .......

ஸ்டெடியா நிக்குறமாதிரி காட்டிக்குற ,, கட்டம்போட்ட சட்டை நைனா?

ஏம்பா ஒரு டீசெண்டா ... அளவா தண்ணி அடிக்கவே மாட்டீயா? <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு வீணா. b6071cd47.gifimages.jpg

என்னைப் பற்றி எழுதத் தான்.... விருப்பம். இமேஜ் பாதித்திடுமே... என்று யோசனையாய் இருக்குது.ty.giflaugh.gif

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பு வீணா. b6071cd47.gifimages.jpg

என்னைப் பற்றி எழுதத் தான்.... விருப்பம். இமேஜ் பாதித்திடுமே... என்று யோசனையாய் இருக்குது.ty.giflaugh.gif

உங்களைபத்தி ஏதும் எழுதினா... உங்க இமேஜ் பாதிக்கவே பாதிக்காது .......

தமிழ்சிறி!

ஏற்கனவே அது நல்ல நிலமையில் இருந்தாதானே பாதிக்கும்! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைபத்தி ஏதும் எழுதினா... உங்க இமேஜ் பாதிக்கவே பாதிக்காது .......

தமிழ்சிறி!

ஏற்கனவே அது நல்ல நிலமையில் இருந்தாதானே பாதிக்கும்!

அட.... பாவிங்களா...shy.gif

ஏற்கெனவே, எல்லாம் தெரிஞ்சு, வைச்சிருக்கிறீங்களா....smiley-confused009.gif ohmy.giftongue.gif

Link to comment
Share on other sites

அட.... பாவிங்களா...shy.gif

ஏற்கெனவே, எல்லாம் தெரிஞ்சு, வைச்சிருக்கிறீங்களா....smiley-confused009.gif ohmy.giftongue.gif

கட்டாயம் எழுதுங்க அண்ணா உங்கள் போன்றோரின் ரசனைகள்

கனவுகள் எங்களின் கனவை ரசனையை செழுமை படுத்த உதவும்

எழுதாவிட்டால் பெயர் சொல்லி கூப்பிட்டு எழுதவைக்கிற ஐடியா இருக்கு இது எப்பிடி <_<

அறிவிலியும் இன்னும் எழுதேல்ல

பதில் அளிக்க விருப்பம் இல்லாத கேள்விகளை அப்பிடியே விட்டு விருப்பமான கேள்விகளுக்கு மட்டும் எழுதுங்க :)

Link to comment
Share on other sites

கட்டாயம் எழுதுங்க அண்ணா உங்கள் போன்றோரின் ரசனைகள்

கனவுகள் எங்களின் கனவை ரசனையை செழுமை படுத்த உதவும்

எழுதாவிட்டால் பெயர் சொல்லி கூப்பிட்டு எழுதவைக்கிற ஐடியா இருக்கு இது எப்பிடி <_<

வீணா

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஆரம்பிச்சதுலையே ........ இதுதான் சூப்பர் மொக்கை வீணா!

ஏன்னா...... எவருமே 100% உண்மை சொல்லவே மாட்டாங்க உங்க கேள்விகளுக்கு!

வீணாவோட தலைப்புக்கு ..என்னோட கண்ணீர் அஞலிகள்! <_<

அதெப்படி சொல்கிறீர்கள் எவருமே உண்மை சொல்ல மாட்டான் என உங்களை மாதிரி மற்றவரையும் நினைச்சிங்களா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ) விரும்பும் விஷயம்:

மனைவி, பிள்ளைகள்.

இயற்கை அழகை ரசிப்பது.

செய்யும் வேலையில் நேர்த்தி.

2 ) பிடிக்காத விஷயம்:

கடன் வாங்கி, ஷோ காட்டுவது.

முகத்திற்கு அளவுக்கதிகமாக மேக்கப் போடுவது. (மீசைக்கு டை, சொண்டுக்கு லிப்ஸ்டிக்)

தான் செய்த, குற்றத்தை மறைக்க மற்றவர்களை பொய்க் குற்றம் சாட்டுவது.

3 ) பயப்படும் விஷயம்:

ஈழம் கனவாய் போயிடுமா?

யாழ் களத்தை, மோகன் அண்ணா பூட்டிப் போடுவாரா?

பேரப் பிள்ளைகளுடன் விளையாடமால் செத்துப் போவனா? என்று, பயம் வரும்.

4 )புரியாத விஷயம்:

நல்லவர்களை கடவுள் ஏன்... அதிகம் சோதிக்கின்றார்.

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?

5) உங்கள் அலுவலக மேசையில் , வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

அலுவலக மேசையில்.....

கணனியும், அன்று செய்ய வேண்டிய வேலைக்கு வந்தவர்களின் விண்ணப்பங்களும். (அந்த மேசையில் யாராவது கோப்பி கொண்டு வந்து வைத்தால்.... அதற்குள் பெரிய பேப்பர் கிளிப்பை தூக்கிப் போட்டு விடுவேன்)(சொல்லிச், சொல்லிப் பார்த்து... திருந்திறாங்கள் இல்லை)

வீட்டு வரவேற்பறை மேசையில் ......

அன்று வந்த பத்திரிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி புத்தகம், ரிமோட் கொன்றோல், பித்தளை தாம்பாளத்தில் பூ.

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்:

யாழில் லொள்ளும், ஜொள்லும் விடுபவர்கள்.

பிழையை செய்து விட்டு, அது... சரி என்று, சமாளிப்பவர்கள்.

வடிவேலின் நகைச்சுவை.

கருணாநிதியின் அரசியல் அறிக்கைகள்.

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது:

மடிக்கணனிக்கு முன் இருந்து, மண்டையை.... பிச்சுக் கொண்டிருக்கிறேன்.

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்:

சிறிய, விஞ்ஞான கண்டுபிடிப்பாவது... கண்டு பிடிக்க வேணும்.

ஜெனொலியாவுக்கு, ஒரு கிஸ் ஆவது... குடுக்க வேணும்.

9)கேட்க விரும்பாதது:

பிரபாகரன் மரணம்.

சோ.சாமி, சூ.சாமி கருத்துக்கள்.

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம்:

கேலிச் சித்திரம் வரைய... கற்க, ஆசை.

11 ) பிடிச்ச உணவு வகை:

கொத்து ரொட்டி.

சுறா மீன் வறை.

மனைவி செய்யும் மரக்கறி உணவு.

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்:

எப்போதும் வாராந்திர சஞ்சிகை தான்....

குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன், குதம் ரிப்போட்டர், ஜூனியர் விகடன்.

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள்;

பொன்னியின் செல்வன், கடல் புறா.

14 ) பிடிச்ச கதையாசிரியர்:

சிரித்திரன் சுந்தர்.

15 ) பிடித்த படம்:

ஜெனோலியா நடித்த படம் எல்லாம்... பிடிக்கும்.

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ:

தலைவர் பிரபாகரன், எம்.ஜீ.ஆர்.

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு:

பூவும், பொட்டுமாக... அன்று, மினுக்கி வைத்த குத்து விளக்காக இருக்க வேண்டும்.

18 ) காதல் பற்றிய உங்க கருத்து:

காதலும், கத்தரிக்காயும்.... அது கறிக்குதவாது.

19)உங்களின் பொழுது போக்கு:

பூந்தோட்டம்.

யாழ் களம்.

நொர்டிக் தடி கொண்டு ரடத்தல்.

இளம் பெண்கலை நசித்தல்.

சாப்பிடுதல். இப்பிடி கனக்கச் சொல்லலாம்.... இடம் பத்தாது.

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்:

நகைச்சுவைணர்வுடன் எதையும்.... சமாளிக்கப் பார்ப்பேன்.

பிடிக்காதவர்களை கண்டால்... தூர விலகி விடுவேன்.

சிறிது முற் கோபமும் உள்ளது. (அதனையிட்டு, நானே... வருந்துவதுண்டு)

செய்யும் வேலையில் ஒழுங்கும், நேர்மையும், நேரம் தவறாமையும் இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பேன்.

மற்றும் படி, ஜாலியான... பேர்வழி.smile.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன திருத்தம்.

நொர்டிக் தடி கொண்டு ரடத்தல்.

இளம் பெண்கலை நசித்தல்.

நோர்டிக் தடி கொண்டு நடத்தல்...

இளம் பெண்களை ரசித்தல்.

"ர"வும், "ந"வும் மாறுப் பட்டதை கவனிக்க மறந்து விட்டேன்.unsure.gifsmile.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.