Jump to content

அப்பா :(

Recommended Posts

ஓ எப்ப பார்த்தாலும் கவலை தானா அம்மணி? ஒருக்கா சிரிக்கலாமே. ஆமா ஒரு நாளைக்கு சராசரி எத்தனை அடி வாங்கி இருப்பீங்க? :roll:

அப்பா ஒரு நாளைக்கு கனதரம் தான் கம்பு எடுப்பார் ஆனால் சிலநேரம் ஒரு அடியும் விழாது. ஒடிவிடுவம் எல்லோ?

அது சரி நிலாவின் அப்பா அடிக்கமாட்டரோ? நிலா யாழிற்கு வந்தவுடன் புவரசம் தடியுடன் நிற்பதாக கேள்விப்பட்டேன் உண்மையோ :lol: ?

Link to comment
Share on other sites

அட கடவுளே நிலாவின் அப்பா நிலாவுக்கு அடிப்பாரா? ஹாஹா நோ சான்ஸ். அப்பாதான் தூயா கேட்ட கந்தஷஷ்டி க்கு விளக்கமே சொல்லி தந்தார். சிலவேளைகளில் குறுக்கெழுத்து போட்டிக்கு கேள்வி பதில் சொல்லி தருவதே என் அன்பான அப்பா தான். நீங்க வேறை. :P

Link to comment
Share on other sites

ஒரு குடும்பத்தை வழி நடத்துவதில் பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பாவிற்கும் பெரும்பங்கு இருந்தாலும் அவரை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. அம்மா இல்லாத நிலையில் எப்படி அப்பா தாயாகவும் தந்தையாகவும் வழிநடத்தினார் என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கிறீங்க, உண்மை கவிதை என்பதால் உடன் மனதை தொடுகின்றது சோகமும் புரிகின்றது.

தொடர்ந்து உங்கள் கவிதைகளை யாழில் எதிர்பார்க்கின்றேன். கள உறுப்பினர்கள் பலரும் தற்போது கதை, கவிதை எழுத ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா

கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்

கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்

கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!

பெற்றோர்களில் கனவை நன்வாக்கி அவர்கள் விரும்பியபடி வளர்ந்து ஆளாகி இருக்கும் போது அவர்கள் அதை கண்டு களிக்க உயிருடன் இல்லாவிட்டால் அதைப்போல் சோகம் வேறில்லை. மனதை வருந்த வைக்கும் வரிகள்.

Link to comment
Share on other sites

மேற்கோள்: அப்பா ஒரு நாளைக்கு கனதரம் தான் கம்பு எடுப்பார் ஆனால் சிலநேரம் ஒரு அடியும் விழாது. ஒடிவிடுவம் எல்லோ?

:lol::lol::(:lol:

எல்லார் அனுபவத்தையும் கொட்டுறீங்க ரமா! :lol:

Link to comment
Share on other sites

அக்கா தங்கள் அப்பா கவி அருமையிலும் அருமை ஏதோ ஒரு உணர்வை எங்களை அறியாமலே ஏற்படுத்துகின்றது.

தாங்கள் மீண்டும் பல கவிகள் படைக்க என் வாழத்துக்கள்

Link to comment
Share on other sites

கருத்துக்கள் சொன்ன மதன் சந்தியாக்கும் எனது நன்றிகள்

Link to comment
Share on other sites

மேற்கோள்: அப்பா ஒரு நாளைக்கு கனதரம் தான் கம்பு எடுப்பார் ஆனால் சிலநேரம் ஒரு அடியும் விழாது. ஒடிவிடுவம் எல்லோ?

:lol::lol::lol::(

எல்லார் அனுபவத்தையும் கொட்டுறீங்க ரமா! :D

:D:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

இஞ்சை பார்டா.......... அப்பாக்களைப்பற்றியும் சிந்திக்கிறாங்க உண்மையிலே வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பா தான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில் காட்டமாட்டார்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் படிப்பிலும் வெளியில் காட்டாத உணர்ச்சிகளை தனிமையில் ரசிக்கும் எத்தனையோ அப்பாமாரைப் பாத்திருக்கிறேன்.......... பொதுவாக பெண்பிள்ளைகள் அப்பாவிலும் ஆண்பிள்ளைகள் அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக இருப்பார்கள் இது பொதுவானது ஆனா என்னதான் சொன்னாலும் ஆரம்ப காலங்களில் அப்பாமார் எங்களுக்கு போடும் கட்டுப்பாடுகள் எரிச்சலை உண்டாக்கினாலும் இப்ப யோசித்துப் பார்க்கும் போது அதில் ஆர்த்தம் இருப்பது தெரிகிறது ............... இந்த வகையின் ரமாவின் அப்பா கவிதை இப்பத்தைய அப்பாக்களுக்கும் இனி அப்பா ஆகப் போறவர்களுக்கும் ஆறுதலானது................

அப்போ தாத்தா ரமாக்காவின் கவிதை உங்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது போலிருக்கு. ம்ம் சந்தோசம் தாத்தா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா

அம்மாவும், அப்பாவும்தான் எமது முதல் தெய்வங்கள் என்பதும், அவர்கள் எங்களுக்காக என்னென்ன தியாகங்களையெல்லாம் செய்தார்கள் என்பதும் அவர்கள் எம்முடன் இல்லையென்றபோதுதான் அடிக்கடி நினைவில் வரும். கண்கள் திறந்திருந்தபோதும் அவர்களைப்பற்றிய கனவுகள் வரும். இது பலருக்கு அனுபவங்களாக வரும்வரை புரியாததொன்றாகவே இருக்கும். அனுபவத்தோடு கலந்த ரமாவின் இதயத்து வரிகளை திரும்பத்திரும்ப படிக்கும்போதுதான் அதன் உள்ளிருக்கும் அர்த்தங்கள் தெளிவாகின்றன.

அர்த்தமுள்ள கவிதையைத்தந்த ரமாவிற்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

கருத்துக்ளையும் ஏழுதி உற்சாகத்தை தந்த முகத்தார் அங்கிள் அத்துடன் செல்வமுத்து ஆசிரியாருக்கும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அப்பாவை பற்றி யாழில் நான் கண்ட முதல் கவிதை ரமாக்கா..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்..சேரனோட தங்கச்சி நீங்கள்.. :P தாமதமான வாழ்த்துக்கு மன்னியுங்கோ..ஐரோப்பாவில இருந்து..அடுத்த கண்டத்துக்கு வரணும் இல்லையா..இடையில DHL ப்ரொப்ளம்...டிரைவர்..தண்ணியை போட்டுட்டு படுத்துட்டாராம் :evil: :wink: :? :roll:

மு.அங்கிள் அன்ட் செல்வமுத்து அங்கிள் சொன்னது போல..அப்பாவும் ரொம்ப முக்கியமானவர்..ஆனால்..இள வயதில் அவர் போடும் கட்டுப்பாடுகளைத்தான்..தாங்கு

Link to comment
Share on other sites

ஆகா உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.

அட கண்டம் விட்டு கண்டத்திற்கு காரில் எல்லாம் போகின்றீர்கள்? :)

Link to comment
Share on other sites

ஆகா உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.

அட கண்டம் விட்டு கண்டத்திற்கு காரில் எல்லாம் போகின்றீர்கள்? :lol:

முதலில்..பிளேனில் வந்தது..அப்புறம்..காரில தானே வரணும்? :roll: :wink:

Link to comment
Share on other sites

இஞ்சை பார்டா.......... அப்பாக்களைப்பற்றியும் சிந்திக்கிறாங்க உண்மையிலே வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பா தான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில் காட்டமாட்டார்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் படிப்பிலும் வெளியில் காட்டாத உணர்ச்சிகளை தனிமையில் ரசிக்கும் எத்தனையோ அப்பாமாரைப் பாத்திருக்கிறேன்.......... பொதுவாக பெண்பிள்ளைகள் அப்பாவிலும் ஆண்பிள்ளைகள் அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக இருப்பார்கள் இது பொதுவானது ஆனா என்னதான் சொன்னாலும் ஆரம்ப காலங்களில் அப்பாமார் எங்களுக்கு போடும் கட்டுப்பாடுகள் எரிச்சலை உண்டாக்கினாலும் இப்ப யோசித்துப் பார்க்கும் போது அதில் ஆர்த்தம் இருப்பது தெரிகிறது ............... இந்த வகையின் ரமாவின் அப்பா கவிதை இப்பத்தைய அப்பாக்களுக்கும் இனி அப்பா ஆகப் போறவர்களுக்கும் ஆறுதலானது................

முகத்தார் சொன்னது போல பல அப்பாமார் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை. அதனால் தான் பல பிள்ளைக்களுக்கு அப்பாவை விட அம்மாவுடன் பிணைப்பு அதிகமாக இருக்கின்றதோ என்னவோ

Link to comment
Share on other sites

ரமா அக்கா அப்பாவை பற்றி எழுதிய கவி அருமையாக இருக்கு .... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...!

இருந்தாலும் எல்லாரும் அப்பா அடிப்பார், கட்டுப் பாடுகள் ,அது இது எண்டு சொல்லுறீங்க... எண்ட அப்பா பேசுவார் அடிக்கயெல்லாம் மாட்டர் ....! :wink: நான் அப்பாட செல்லம்மாச்சே..... :wink: எதுவும் கேக்கணும் என்று அம்மா கிட்ட கேட்டால் அம்மா ஒகே சொல்ல மாட்டா ... கூட ஜோசிப்பாங்க ... ஆனா அப்பா அபப்டி இல்லை .. உடனே ஒகே சொல்லிருவார் ...:P கூடுதலா எல்லாரும் சொல்லுறவர்கள் பெண் பிள்ளைகள் அப்பா செல்லமாம், ஆண் பிள்ளைகள் அம்மா செல்லமாம் எண்டு.. இது உண்மை தானே....? :roll:

Link to comment
Share on other sites

பொதுவாக அப்படிதான் என்ற போதிலும் எல்லா அப்பாமாரும் அப்படி உணர்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள் கண்டிப்பானவர்கள் என்றில்லை.

Link to comment
Share on other sites

முதலில்..பிளேனில் வந்தது..அப்புறம்..காரில தானே வரணும்? :roll: :wink:

அட காரில் வந்தாலும் வீட்டிற்குள் நடந்து தான் வரணும்

Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்ன அனிதாவிற்கு நன்றிகள்...

அப்பா அடிக்காத நாட்களில் நானும் அப்பா செல்லம் தான். :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.