மோகன்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

1 hour ago, ரதி said:

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

 இப்படித்தான் எனக்கும் தோன்றியது..

Edited by Sasi_varnam

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்   ரதி

விளக்கப்படுத்துவதில்  உள்ள  சிக்கல் என  நினைக்கின்றேன்

வெல்வதற்காக  எழுதுவதில்லை

கருத்தை  கருத்து  எழுதுவதனூடாக ...........???

வார்த்தை  வரவில்லை

நன்றி

Share this post

Link to post
Share on other sites
On 1/17/2019 at 8:16 AM, Jude said:

யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். 

சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன.

சில உதாரனங்கள்

  1. Social Science Research Network (  https://www.ssrn.com/en/  )
  2. Research Gate (https://www.researchgate.net/)
  3. LinkedIn (https://www.linkedin.com/)

இது தவிர, மாதம் 51  அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.  

அங்கேயும் மற்றவர்களின் முரண்பாடுகளை ஏற்க/பரிசீலிக்க தவறியவர்கள் என குற்றம் சாட்டுவதை  நிறுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

அங்கேயும் மற்றவர்களின் முரண்பாடுகளை ஏற்க/பரிசீலிக்க தவறியவர்கள் என குற்றம் சாட்டுவதை  நிறுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

நம்பிக்கை தானா உங்கள் தும்பிக்கை? 😍

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Jude said:

நம்பிக்கை தானா உங்கள் தும்பிக்கை? 😍

பிரச்சனைகளும் தீர்வுகளும்
பேசினால் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.....
தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் பேசவேண்டும் என நம்பலாம்.....
வேண்டுமென்று பேசினாலும் தீர்வு  கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு என நம்பலாம்...
கிடைக்க வேண்டும் என்று பேசினால் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.....
தீர்வு என்று பேசினால் பிரச்சனைகள் இருக்காது என நம்பலாம்....
பிரச்சனைகளுக்குத் தீர்வு என்றால் பேச வேண்டும் என நம்பலாம்.....
தீர்வு கிடைக்காதா? .என்று பேசினாலும் கிடைக்கும் என நம்பலாம்.....
நம்பிக்கை  வையுங்கள்  தீர்வு கிடைக்கும்  என நம்பலாம்.......

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, வாத்தியார் said:

Image associée

தயவுசெய்து எல்லோரும் சமரசமாகி விடுங்கள்........இதுக்குமேல் தாங்கேலாது .........!  🙂

  • Like 4
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

Image associée

தயவுசெய்து எல்லோரும் சமரசமாகி விடுங்கள்........இதுக்குமேல் தாங்கேலாது .........!  🙂

நேக்கும் தான் தலை சுத்திப் போட்டுது! சமரசமாகியாகியாச்சு! ஆனா வாத்தியார் இப்படி வந்து இனி மயக்க மருந்து தர மாட்டெனென்று சத்தியம் செய்து தர வேண்டும்! 😎

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On ‎1‎/‎18‎/‎2019 at 6:27 PM, விசுகு said:

வணக்கம்   ரதி

விளக்கப்படுத்துவதில்  உள்ள  சிக்கல் என  நினைக்கின்றேன்

வெல்வதற்காக  எழுதுவதில்லை

கருத்தை  கருத்து  எழுதுவதனூடாக ...........???

வார்த்தை  வரவில்லை

நன்றி

நன்றி அண்ணா  
 
Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now