Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

38 minutes ago, வல்வை சகாறா said:

எனக்கு கைதி எண் கொடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்   👿👿👿

????? புரியவில்லை ?

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

Link to comment
Share on other sites

38 minutes ago, வல்வை சகாறா said:

இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

படங்கள் மீள வரும்.

3 hours ago, ராசவன்னியன் said:

அமீரகத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை..!

"TLS hand shack timed-out error, waiting for secure connection.." லொட்டு லொசுக்கு என பல செய்திகள் வருகின்றன. எனது கணனிகளைத் தவிர வேறு சில இடங்களிலும் சரிபார்த்துவிட்டேன். இதே நிலைதான்.

நானும் எனது கணனியின் Registry Modification, Security certificates updates எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. பலனில்லை!

யாழ் களம் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் மட்டுமே வர சந்தர்ப்பம் இனி கிட்டும்.:(

நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..!

ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? https://developers.google.com/speed/public-dns/ இதை முயற்சித்துப்பாருங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மோகன் said:

படங்கள் மீள இணைக்கப்பட்டுள்ளன

கைதி எண் அகற்றப்பட்டு சுதந்திரமாக உலவ விட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மோகன் said:

ஏதோ ஒரு வகையில் யாழ் தடை செய்யப்பட்டிருக்கலாம்?? 

யாழ் இங்கே தடை செய்யப்படவில்லை.. ஆனால் ஏதோ 'உள்குத்து தடுப்பு பொறிமுறை' இணைய சேவை வழங்குநரிடம்(ISP) இருக்கிறது என எண்ணுகிறேன்.

நான் பயப்படுத்தும் இதே மடிக்கணனியை இங்கிலாந்திற்கும் சென்ற வாரம் எடுத்துச் சென்று வந்தேன், அங்கே ஒரு பிரச்சினையும் வரவில்லை, யாழ் வேலை செய்தது..!

6 hours ago, மோகன் said:

 https://developers.google.com/speed/public-dns/  இதை முயற்சித்துப்பாருங்கள்.

தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ராசவன்னியன் said:

தகவலுக்கு மிக்க நன்றி, மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் முயற்சித்துப் பார்க்கிறேன்.

வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில்... ஒரே மூச்சில்... கள மாற்ற வேலைகளை செய்து முடித்த,  நிர்வாகத்தினருக்கு... நன்றிகள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?

ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!!

அலுவலக செர்வரில்/கணனியில் கைவைக்க முடியாது, ஏனெனில் அவை மத்திய தகவல் தொழிற்நுட்ப பிரிவினரின் கண்காணிப்பில்(IT Security) எப்பொழுதும் இருக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

ஸ்ஸ்..! சாமிகளே மெதுவா பேசுங்கள், அலுவலகத்தில் பக்கத்து அறைக்கு கேட்டுவிடப் போகிறது!!

ஆ ஆ அதுதான்.
அந்தப் பயம் எப்போதும் இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

உங்களுக்கு எனது யோசனை.

நான் ஆரம்பிக்கும் திரிகளுக்கும்....எழுதும் கருத்தாடல்களுக்கும் இன்ன இன்னார்  கருத்துக்கள் இடமுடியாது என நிர்வாகத்திடம் விண்ணப்பித்து ஒரு ஒப்புதல் வாங்கி விடுங்கள்.👌

பிரச்சனை முடிந்தது. உங்களுக்காக யாழ்களத்தின் விதிகளில்/யாப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதுவும் சந்தோசம்.😅

எங்கேயோ ஒரு திரியில்  "நினைப்பதை சொல்லவே யாழ்களம்" என்று தாங்கள் பெருமையாக சொல்லியிருந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இரண்டு பேரின்ட சண்டை சின்னப் பிள்ளைகளின்ட சண்டையை விட மோசமாயிருக்கு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

இல்லை.

நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????

அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...

என்ன இது????

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2019 at 4:29 PM, குமாரசாமி said:

உங்களுக்கு எனது யோசனை.

நான் ஆரம்பிக்கும் திரிகளுக்கும்....எழுதும் கருத்தாடல்களுக்கும் இன்ன இன்னார்  கருத்துக்கள் இடமுடியாது என நிர்வாகத்திடம் விண்ணப்பித்து ஒரு ஒப்புதல் வாங்கி விடுங்கள்.👌

பிரச்சனை முடிந்தது. உங்களுக்காக யாழ்களத்தின் விதிகளில்/யாப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால் அதுவும் சந்தோசம்.😅

எங்கேயோ ஒரு திரியில்  "நினைப்பதை சொல்லவே யாழ்களம்" என்று தாங்கள் பெருமையாக சொல்லியிருந்தீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.:cool:

On 1/14/2019 at 9:38 AM, Justin said:

அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!

அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

இதை எழுதியவர் கருத்தில் கொள்வது 
யாழ்களத்தில் ஒரு உறவுகள் என்ற வரையறைக்குள் இருந்து கருத்தாடலை 
தொடர்வதுக்கு வலுவூட்டும். 

இன்னொருவரின் கருத்துக்கு வேண்டுமானால் பதில் கருத்து எழுதுங்கள் 
முடியாதுபோனால் எதுவும் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை 

உங்கள் மீது தனிமனித தாக்குதலோ அல்லது வேறு ஏதாவது சீண்டல்கள் 
இருப்பதாக உணணர்ந்தால் ..... மட்டுறுத்தினரிடம் எச்சரிக்கை கொடுக்க இங்கே 
வசதி இருக்கிறது. 

தங்கள் கருத்துக்கள் எதோ தத்துவ ஞானம் போலவும் 
சக கருத்தாளரின் கருத்து சுவரில் மூத்திரம் பெய்வது என்று எழுதுவது 
மிகவும் அருவெறுப்பான தனிமனித தாக்குதல் .... முற்றுமுழுதாக 
யாழ்கள விதிமுறைகளை மீறிய ஒரு கேவலமான கருத்தாகும்.

உங்களிடம் தத்துவாந்தம் இருந்தால் அள்ளி  கொட்டுங்கள் 
அடுத்தவனின் கருத்து மூத்திரம்  அது இது என்று எழுதி மேன்மை நிலை 
அடையலாம் எனும் ஒரு கீழ்த்தரமான எண்ணம் இருப்பின் தாய் கைவிடுவதே 
நல்லது என்று எண்ணுகிறேன்.

சிறிய இடைவெளியில் யாழ்களத்தில் இப்படி தனிமனித புடுங்குப்பாடுகள் 
இருக்கவில்லை இப்போ சிலவாரமாக இது திரிக்கு திரி தொடர்கிறது.
இது ஒன்றும் யாழ் களத்துக்கோ இங்கு நீடிப்பவர்களுக்கோ புதியதல்ல 

இங்கு இருப்பவர்களை சீண்ட என்றே பல மேதாவிகள் வருவார்கள் 
எதோ உலகம் இதுவரை அறிந்திராத ஞானிகள் போல் வேஷம் போட்டு 
பின்பு இங்கு இருக்கும் சாதாரணமானவர்களின் கேள்விகளுக்கு கூட 
பதில் கொடுக்க முடியாது யாழ்களத்தை விட்டே ஓடிவிடுவார்கள்.
(மேலே எழுதியவர் அந்த ராகம் இல்லை அப்படி பலரை பார்த்தது யாழ்களம் என்பதை சுட்டி 
காட்ட விரும்புகிறேன்) 

நான் ஒரு ஈழ தமிழன் எனக்கு புலிகளின் வெற்றிகள் தோல்விகள் கொலைகள் 
எல்லாவற்றிலும் எதோ ஒருவகை பங்கு உண்டு  விரும்பியோ விரும்பாமலோ 
எம்மீது சிங்கள இனவாதம் ஆடிய கொலை வெறி வேட்டையில் தற்பாதுகாப்பு வேண்டி 
சில காலம் என்றாலும் புலிகளின் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
புலிகள் பற்றிய விமர்சனங்கள் .... பொய் பிரச்சாரங்கள் போன்றவற்றை 
உறுதிசெய்து கொள்ளவேண்டிய கடமை எனக்கு ஒரு ஈழத்தமிழனாக 
எனது இனத்தின் விடுதலை போராடடம் என்ற காரணத்தால் எப்போதும் உண்டு. 
புலிகள் சார்ந்த கருத்தாடல்கள் எங்குவந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் 
அதை தெளிவு செய்துகொள்ள நான் இங்கு யாழ் களத்தில் 2005 இல் இருந்து எழுதிவருகிறேன்.
இது ஒருவரை நோக்கியதோ ... அல்லது தனிப்பட யாரையும் தீண்டுவதோ இல்லை 
எமது மக்களை நன்மையாகவோ தீமையாகவோ பாதிக்கும் அரசியல் பற்றி கேள்வி கேட்க 
எனக்கு யாரும் உரிமை தர தேவை இல்லை .... யாரிடமும் நான் அதற்காக கையேந்த வேண்டிய 
தேவையும் இல்லை. 
"புலத்தில் இருப்பவர்கள்" என்று தோணியில் குரைக்க கூடிய ஊரில் இருக்கும் நாய்களின் 
கதைகளுக்கு கூட நான் செவி சாய்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.
என் தாய்நிலம் மீது எனக்கு உள்ள தொடர்பு என்பதுக்கு குறுக்கே எவன் நின்றாலும் 
தட்டி கேட்க்கும் கடமை எனக்கு சாகும்வரை இருக்கிறது. 

இது தனிமனித கருத்தாடல் சார்ந்தது இல்லை ..
எமது தாயகம் சார்ந்தது என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்!  மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித 
தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் 
எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை.

இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி  இருப்பதை நான் மிகவும் 
வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் 
என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது. 

எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை 
தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட 
வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். 

ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது 
கருத்தின் சுருக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித 
தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் 
எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை.

இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி  இருப்பதை நான் மிகவும் 
வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் 
என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது

எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை 
தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட 
வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். 

ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது 
கருத்தின் சுருக்கம். 

இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 நேயர் விருப்ப பாடல்...
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) 
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்  
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன்  
அவன் வேறேயறு கண்ணாடி பாரு ...  
 
மாயங்கள் செய்தது உன் சூச்சி  
என் மார்புக்கு நறுலிலே நீர்வீழ்ச்சி  
 
ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி  
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி  
 
ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ???  
காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ???  
 
அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும்  
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்  
 
தகராறு எது தமிழ் முத்தம் போடு  
 
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன் (2)  
 
உள்ளாடு புணர்ச்சி தீயாக  
ஏன் உள்ளதை மரத்தை நீயாக  
 
ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ...  
நான் நினையாமல் இருந்தேன் நானாக ..  
 
பூரம் என்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி  
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி  
 
நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே  
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே  
 
நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே  
 
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு  
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)  
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்  
ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன்  
அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ...  
 
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

நான் யாருக்கும் ஆலோசனை கொடுப்பதில்லை 
எனக்கு அப்படியொரு தகுதியும் இல்லை 
தனிமனித தாக்குதலை நான் திறம்பட செய்திருக்கிறேன் 
இனிமேலும் கூட செய்வேன் இதை நான் மட்டுஉறுத்தினருக்கும் தெரிய படுத்தி இருக்கிறேன் 
எந்த கல்லால் எறிகிறார்களோ அதே கற்களால் நான் திருப்பி எறிவேன்.
நான் ஜேசு கிறிஸ்த்து இல்லை அவரோடு இந்த இடத்தில் எனக்கு நிறைய முரண்பாடும் உண்டு 
இந்த லட்ஷணத்தில் இன்னொருவரை செய்யாதீர் என்று என்னால் கேட்க முடியாது. 
ஆனால் அவர் கிள்ளி விட்டார் இவர் நொள்ளி விட்டார் என்று திரிக்கு திரி புலம்புவதில்லை. 

தனிமனித தாக்குதலை செய்துகொண்டு ...
நீங்கள் எழுதியதையே சுட்டி காட்டினேன்.

இனொன்று யாரையும் காப்பற்றும் எண்ணமோ 
அல்லது உங்களை விட இன்னொருவர் சிறந்தவர் என்ற அர்த்தத்திலோ நான் எழுதவில்லை. 
நான் உங்கள் கருத்தை சார்ந்து மட்டுமே எழுதினேன்.  உங்கள் கருத்தில் இருப்பது என்னால் தவறாக புரியப்பட்டு இருப்பின் அது சார்ந்து தொடர்ந்தும் பேசலாம். மூன்றாம் நபர் என்ன செய்தார் என்பது 
(உண்மையிலேயே நான் வாசிக்கவே இல்லை) எனது கருத்துக்கு தேவை அற்றது. 

Link to comment
Share on other sites

On 1/13/2019 at 8:44 AM, Justin said:

இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். 

சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன.

சில உதாரனங்கள்

  1. Social Science Research Network (  https://www.ssrn.com/en/  )
  2. Research Gate (https://www.researchgate.net/)
  3. LinkedIn (https://www.linkedin.com/)

இது தவிர, மாதம் 51  அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2019 at 12:24 AM, குமாரசாமி said:

இல்லை.

நேற்றைய தினம் உங்களுக்கு பதில் கருத்து எழுதும் போது என் மனதில் இதுதான் உங்களுக்கான கடைசி கருத்துகள் என நினைத்து எழுதினேன். ஆனால் இன்று நீங்கள் எனக்காக எழுதிய இரு கருத்துக்கள் மீண்டும் உங்கள் சுவரை நனைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த தனித்திரிக்கு யாராவது வந்தோமா?
எதாவது சொன்னோமா?
அல்லது முகக்குறிகள்,விருப்பு வெறுப்பு புள்ளிகள் இட்டோமா?
எதுவுமே இல்லையே????

அப்படியிருக்கும் போது யாராவது வருவார்கள்..
என்னை குழப்புவார்கள்
என் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பார்கள்
ரொய்லட் லெவல் கருத்துக்களால் என்னை/எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்...

என்ன இது????
ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை எண்ட மாதிரியெல்லோ கிடக்கு!!!!!!!!!!

நீங்கள்  எழுதுங்கள்  அண்ணா

உங்களுடன் முடிந்தால் கருத்தெழுதி வெல்லட்டும்  பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நீங்கள்  எழுதுங்கள்  அண்ணா

உங்களுடன் முடிந்தால் கருத்தெழுதி வெல்லட்டும்  பார்க்கலாம்

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கு கருத்து எழுதுவது மற்றவரை வெல்வதற்கா விசுகு அண்ணா?
கு சா அண்ணா தன்ர கருத்தை எழுதுகிறார். அதே மாதிரி ஜஸ்டின் தன்னுடைய கருத்தை எழுதுகிறார்...இதில் வெல்வதற்கு என்ன இருக்குது என்பது புரியவில்லை 

 இப்படித்தான் எனக்கும் தோன்றியது..

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
    • 26 MAY, 2024 | 01:57 PM   வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,   நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது. அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். இதே வேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது. அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன். அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.  2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது. அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம். இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார். நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று. உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும். அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன். மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன். அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன். இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.  முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184487
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.