Jump to content

மாங்காய் சம்பல்

Recommended Posts

[

இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்

ஓ நான் மாறிப்பேட்டுட்டன் நன்றி அண்னா

நாம் சொல்லும் சீனியை வெல்லம் என்று சொல்லுவார்கள் அப்படியா? :roll:

Link to comment
Share on other sites

ஜயோ இங்க வெள்ள காரன் மாங்காய்ல மணி கட்டி வைச்ச இருக்கான் தமிழ பையன்கள் போய் கல்லால எறிறாங்கள் என்டு :lol::lol: . பொண்ணுங்களா இந்த மாங்காய் விஷயத்த வடிவா எழுதி வையிங்க பிற்காலத்தில hubbya போட்டு தொந்தரவு பன்னாம.. :lol::lol: :cry: :oops: :oops:

Link to comment
Share on other sites

உப்பும் மிளகாய் தூளும் இருக்கா? அதானே பொண்ணுங்களோட ஆயும் இப்ப கொழும்புல எத்தன பொண்ணுங்கள பாத்து இருப்பம் மிளகாத்துளோட :lol: :oops: :oops:

Link to comment
Share on other sites

ம்ம் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் கீதாக்குட்டி.. :P

நானும் கீத்து குட்டினு சொல்லலாமா? :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கீத்து குட்டினு சொல்லலாமா? :oops: :oops:

அட பாவி அண்ணா என்ன நான் குட்டியா கீதா என்று Üப்பிடுங்கள் அதுவே காணும் ஓகேயா :evil:

அது ப்ரியசகிஅக்கா தான் குட்டி என்று Üப்பிட்டு இருக்கிறா முதல் முதல் அவா Üப்பிட்டால் பறவாயில்லை ஏன் என்றால் அவ என் அக்காச்சி அவாவும் நானும் காந்தமும் இரும்பும் மாதிரி தெரியுமா :wink: :lol::lol::lol::lol::lol: :oops:

Link to comment
Share on other sites

அட பாவி அண்ணா என்ன நான் குட்டியா கீதா என்று Üப்பிடுங்கள் அதுவே காணும் ஓகேயா :evil:

அது ப்ரியசகிஅக்கா தான் குட்டி என்று Üப்பிட்டு இருக்கிறா முதல் முதல் அவா Üப்பிட்டால் பறவாயில்லை ஏன் என்றால் அவ என் அக்காச்சி அவாவும் நானும் காந்தமும் இரும்பும் மாதிரி தெரியுமா :wink: :lol::lol::lol::(:( :oops:

:lol::lol: :cry: :cry: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,

இப்ப "சர்க்கரை" என்றால் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்...

"சர்க்கரை" தொடர்பான விளக்கம் அளித்த உறவுகளுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சொன்னீர்கள்?

மாங்காய் புளிக்கின்றதே? அதை எப்படி புளி இல்லாமல் சாப்பிடுவது? :roll: :roll:

Link to comment
Share on other sites

புளி குறைவான மாங்காய் இருக்கு தானெ.

அதோட இப்ப உப்பு தூள் எல்லாம் சேர்க்கும் போது புளி தெரியாது ;)

Link to comment
Share on other sites

எல்லாம் சொன்னீர்கள்?

மாங்காய் புளிக்கின்றதே? அதை எப்படி புளி இல்லாமல் சாப்பிடுவது? :roll: :roll:

தம்பி நீர் இன்னும் மாசமாகேலை போல கிடக்கு மாசமாகினால் மாங்காய் இனிக்கும் இதுகூடத் தெரியாமல் என்ன பெம்பிளை.........சா..........ஆம்பிளை நீங்கள்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீர் இன்னும் மாசமாகேலை போல கிடக்கு மாசமாகினால் மாங்காய் இனிக்கும் இதுகூடத் தெரியாமல் என்ன பெம்பிளை.........சா..........ஆம்பிளை நீங்கள்.................

அது முகத்தார்.

காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!!

மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink:

Link to comment
Share on other sites

அது முகத்தார்.

காதலி காதலிக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் தான் அப்படி உள்ளுக்குள்ளே செய்யுமாம். நம்ம ரேஞ்சுக்கு அவர்கள் எங்களைத் தேடிவருவார்கள் தானே!!

மேலும் ஒரு காதலி என்பவனுக்குத் தான் இனிக்குமாம். எங்களுக்குத் தான் அந்தக்கவலையே இல்லையே :wink:

தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை. :roll: :evil:

சரி சரி ஏதோ தூயவன் என்னமோ நினைச்சுகொண்டு எழுதிட்டார்..இதெல்லாம் பெரிய விசயமாக்க வேண்டாம்..

Link to comment
Share on other sites

தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை

இந்த பக்கத்துக்கை யார் உங்களை வரச் சொன்னது சும்மா வந்து நிண்டு முழிசிக் கொண்டு......... hammer.gifhammer.gif

Link to comment
Share on other sites

இந்த பக்கத்துக்கை யார் உங்களை வரச் சொன்னது சும்மா வந்து நிண்டு முழிசிக் கொண்டு......... hammer.gifhammer.gif

என்ன தாத்தா திட்டுறீங்க. ஆமா தாத்தா டெலிகொம் தேர்தல் ஆணைக்குழு மபீல் என்பவரை தெரியுமோன்னோ? :roll:

Link to comment
Share on other sites

ஆமா தாத்தா டெலிகொம் தேர்தல் ஆணைக்குழு மபீல் என்பவரை தெரியுமோன்னோ?   :roll:

சிறீலங்கா டெலிக்கொம்மை விட்டு வந்தே 6 7 வருஷமாச்சு யாரைத்தான் தெரியப்போது..........இப்ப என்னத்துக்கு அவரைப் பற்றி விசாரிக்கிறீங்கள் எதன் சொந்தமா..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மாங்காய் சம்பல்"ஐப் பற்றி கதைக்க வெளிக்கிட்டிட்டு.....??????/

Link to comment
Share on other sites

மேகநாதன் ஏதோ நீங்கள் தன்னும் நான் கேட்பது போல கேட்கிறீர்களே..மகிழ்ச்சி.

மாங்காயில் சட்னி செய்வார்கள் இந்தியாவிலே..தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது...

.இந்தியாயில் செய்வதைப் பற்றி

எனக்குத் தெரியாது...

எங்கட தாயகத்திலும் செய்வினம்...

ஆனால்,....சம்பல்,சட்னி,சொதி,குழம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.