Jump to content

தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு

Recommended Posts

அனத்த்து நண்பர்களுக்கும் இன்றய நிலைமை பத்தி பேசவும். ராஜ ராஜ சோழன் காலத்திக்கு எல்லாம் போக வேண்டாம். இன்று காஸ்மீர் மக்கள் இந்திய அரசாங்கத்தின் பிரஜைகள். இந்திய அரசில் அவர்கள் பங்கும் உண்டு. அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசின் கீழ் வாழ்கிறார்கள். மக்களவை மற்றும் மாநில் அரசு 2க்கும் மான தேர்த்ல் அங்கு நடந்து மக்கள் அதில் பங்கு பெற்று  இந்தியாவோடு தன் உறவை பல முறை உற்தி படுத்தி விட்டார்கள்

இந்தியமத்திய அரசு நினைத்தவர்கள்தானே அங்கு ஆட்சிக்கு வரமுடியும். :P

Link to comment
Share on other sites

இன்று கூட தேனி என்ற ஒரு தளத்தில் சில செய்திகளை படித்தேன்.அது உண்மையா அல்லது பொய்யா என்று எங்களுக்கு தெரியும். அது போல காஸ்மீர் விழய்த்தில் இன்றைய நிலமை என்னவென தெரிந்து கொண்டு பெச்சுங்கள். உங்களுக்காக நான் பாகிஸ்தான் தளத்தில் இருந்து சில தகவல்களை பதிவுசெய்தேன் அதை படித்து பார்க்கவும். பின் பேசவும்

Link to comment
Share on other sites

இந்தியமத்திய அரசு நினைத்தவர்கள்தானே அங்கு ஆட்சிக்கு வரமுடியும். :P

அங்கு இரண்டு, மூன்று கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெறுகிறது என்று பாவம் உமக்கு எப்படி தெரியும்?

இப்போது அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவது கூட உமக்கு தெரிந்திருக்காதே?

Link to comment
Share on other sites

இன்று கூட தேனி என்ற ஒரு தளத்தில் சில செய்திகளை படித்தேன்.அது உண்மையா அல்லது பொய்யா என்று எங்களுக்கு தெரியும். அது போல காஸ்மீர் விழய்த்தில் இன்றைய நிலமை என்னவென தெரிந்து கொண்டு பெச்சுங்கள். உங்களுக்காக நான் பாகிஸ்தான் தளத்தில் இருந்து சில தகவல்களை பதிவுசெய்தேன் அதை படித்து பார்க்கவும். பின் பேசவும்

தேனியை போண்று சோற்றுக்காக நாட்டை காட்டி கொடுப்பவர்கள் பாகிஸ்தானிலும் இருப்பார்கள்தானே? :P

Link to comment
Share on other sites

இந்தியமத்திய அரசு நினைத்தவர்கள்தானே அங்கு ஆட்சிக்கு வரமுடியும்

இது இந்தியா மக்கள் ஆட்சி தான் நட்க்கும். மேல் என்னை பேச வைக்காதீர். அங்கு இப்போது ஆட்சி செய்வது முப்தி முகமது செய்யது.அவர் ஒரு காலத்தில் இந்திய எதிர்பாளிராக இருந்தவர்.இப்போது ஜனநாயக அரசு அமைத்து நல்லாட்சி புரிகிறார்.

Link to comment
Share on other sites

அங்கு இரண்டு, மூன்று கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெறுகிறது என்று பாவம் உமக்கு எப்படி தெரியும்?

இப்போது அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவது கூட உமக்கு தெரிந்திருக்காதே?

மத்திய அரசுக்கு காவடி எடுத்தால் கதிரயில் அமரலாம், கூட்டும் சேரலாம். இல்லாவிடில் வலுகஸ்ரம். :P

Link to comment
Share on other sites

தேனியை போண்று சோற்றுக்காக நாட்டை காட்டி கொடுப்பவர்கள் பாகிஸ்தானிலும் இருப்பார்கள்தானே?

அந்த டான் பத்திக்கை பாகிஸ்தானில் புகழ் பெற்ற ஓன்று.சும்மா தெரியாம எதையும் பேச கூடாது. சரியா !!

Link to comment
Share on other sites

தேனியை போண்று சோற்றுக்காக நாட்டை காட்டி கொடுப்பவர்கள் பாகிஸ்தானிலும் இருப்பார்கள்தானே? :P

நன்றி மறந்தவர்கள் எல்லா இடத்திலும் தான் இருக்கிறார்கள்...... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

இந்தியமத்திய அரசு நினைத்தவர்கள்தானே அங்கு ஆட்சிக்கு வரமுடியும்

இது  இந்தியா மக்கள் ஆட்சி தான் நட்க்கும். மேல் என்னை பேச வைக்காதீர். அங்கு இப்போது ஆட்சி செய்வது முப்தி முகமது செய்யது.அவர் ஒரு காலத்தில் இந்திய எதிர்பாளிராக இருந்தவர்.இப்போது ஜனநாயக அரசு அமைத்து நல்லாட்சி புரிகிறார்.

டக்கிளசும், வரதரும் முன்பு இலங்கை அரச எதிர்ப்பாளர்கள்தான். :P :P :P

Link to comment
Share on other sites

மத்திய அரசுக்கு காவடி எடுத்தால் கதிரயில் அமரலாம், கூட்டும் சேரலாம். இல்லாவிடில் வலுகஸ்ரம். :P

இது ஈழம் அல்ல... இந்தியா.....

Link to comment
Share on other sites

லக்கி லூக் திரு பிருந்தன் வம்பு வளர்க்கும் நோக்கில் பேசுவது போல் தொனுகிறது. எதையும் புர்ந்து கொள்ளும் நோக்கில் அவர் இல்லை. இதனால் நம் உற்வுகள் மனம் சங்கடபட கூடாது

Link to comment
Share on other sites

நான் யாரையும் புண்படுத்தவில்லை காஸ்மீர்மக்களின் வேதனைகளை மனிதநேயத்துடன் புரிந்து கொள்ளும்படிதான் கூறுகிறேன் மனம் நோகும்படி இருந்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். 8)

Link to comment
Share on other sites

நான் யாரையும் புண்படுத்தவில்லை காஸ்மீர்மக்களின் வேதனைகளை மனிதநேயத்துடன் புரிந்து கொள்ளும்படிதான் கூறுகிறேன் மனம் நோகும்படி இருந்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்

இது 1008 தடவை காஸ்மீர் மக்கள் அவர்களால் தேர்ந்து எடுக்க பட்ட மக்கள் ஆட்சியின் கீழ் வாழ்கிறார்கள். அங்கு இப்போது எந்த மனித நேயத்ற்க்கும் ஆபத்து இல்லை. உண்மையில் அந்த பாக் தீவிரவாதிகளால் இந்திய மக்கள் தான் குண்டு வெடிப்பு அப்பாவி மக்கள் படுகொலை என்று பாதிக்கபடுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கீழே தந்த இணைப்பிற்கு சென்று அதிலுள்ள கட்டுரையை படிக்கவும்.

நன்றி.

http://www.wsws.org/articles/2004/sep2004/.../mani-s15.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.