Jump to content

சுட்டியின் மனததைக் கவர்ந்த சுட்ட கவிதைகள்


Recommended Posts

ஏங்குகின்றேன்!

உன்னை எப்பொழுது

கண்டேனோ

அன்று முதல் நான்

என்னிடம் இல்லை

உன்னால் பசிஇ

உறக்கம் ஏன் நிதானத்தை

கூட இழந்தேன்!

எனக்குள் நானே

சிரித்துக் கொள்கின்றேன்!

எனக்குள்ளே ஏதேதோ

பேசுகின்றேன்

இதெல்லாம் உன்னாலடா!

நான் எதற்கும்

ஏங்கியதில்லை

உன்னனக் கண்ட பின்

நீ எனக்கு கிடைக்க

வேண்டும் என

ஏங்குகின்றேனடா!

உண்மையில்

காதல் என்பது

ஒரு நோய்

அது எப்போ வரும்இ

போகும் என

புரியாது

என்னுள்வந்துவிட்டது

அந்தநோய்!

என்னை

குணமாக்குவாயா?

நீ எனக்கு

கிடைப்பாயா?

சொல்லடா சொல்!!! :roll: :roll: :roll:

(சுட்டது)

நன்றி

லங்காசிறி.கொம்

Link to comment
Share on other sites

ஏங்குகின்றேன்!

உன்னை எப்பொழுது

கண்டேனோ

அன்று முதல் நான்

என்னிடம் இல்லை

உன்னால் பசிஇ

உறக்கம் ஏன் நிதானத்தை

கூட இழந்தேன்!

எனக்குள் நானே

சிரித்துக் கொள்கின்றேன்!

எனக்குள்ளே ஏதேதோ

பேசுகின்றேன்

இதெல்லாம் உன்னாலடா!

நான் எதற்கும்

ஏங்கியதில்லை

உன்னனக் கண்ட பின்

நீ எனக்கு கிடைக்க

வேண்டும் என

ஏங்குகின்றேனடா!

உண்மையில்

காதல் என்பது

ஒரு நோய்

அது எப்போ வரும்இ

போகும் என

புரியாது

என்னுள்வந்துவிட்டது

அந்தநோய்!

என்னை

குணமாக்குவாயா?

நீ எனக்கு

கிடைப்பாயா?

சொல்லடா சொல்!!! :roll: :roll: :roll:

(சுட்டது)

நன்றி

லங்காசிறி.கொம்

சுட்டி நீங்கள் சுட்ட கவிதை என்றாலும் சூடாகத்தான் இருக்கின்றது...... :lol::(:(:lol::lol:

>>>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<<<.

Link to comment
Share on other sites

சுட்டி சுட்ட கவிதைகள் அருமை... இன்னும் சுட்டுப்போடுங்கள்... ஆர்வத்தோடு பார்க்கின்றோம்....

Link to comment
Share on other sites

நன்றி ரமா அக்கா & ரசிகை அக்கா

கட்டாயமாக இன்னும் சுட்டுப் போடுகின்றேன் அக்கா

Link to comment
Share on other sites

தமிழினம்

பலகாலம் வதைபட்டு

சிங்கள இனவெறியரால்

எமதினம் சிதைபட்டு

திட்டமிட்டு அழிபடும் வேளையிலே

எமதினத்தின் விடுதலைக்காய்

வல்வெட்டித்துறையிலே ஊரிக்காட்டுமண்ணிலே

வீரத்தாய் பெற்றெடுத்த வீரப்புதல்வனே

நீ வாழும் இவ்வுலகில்

நாம் வாழ பெருந்தவம் செய்தோமே

ஈழத்தமிழரின் தேசியத்தலைவரே

உலகத்தமிழரின் அழியா முகவரியே

எமதினத்தின் வரலாற்று பொக்கிசமே

விளையாட்டு வயதிலே

இளமை பருவத்திலே

பொங்கி எழுந்தாயோ

புரட்சி தீயாய்

மட்டக்களப்பிலே தமிழீழமண்ணெங்குமே

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் கண்டு

சீறி எழுந்தாயோ சிறுத்தைப் புலியாய்

தமிழினம் வாழும் இடமெங்கும்

விடுதலை விதையை விதைத்து

இன்று பெரு விருசு;சமாய் வளர்ந்து

எம்மை காத்து நிற்கும் மாபெரும் தலைவனே

மாவீரர் திருநாள்

எமதுயிர் தலைவர் பிறந்த மறுநாள்

உலகத்; தமிழினம் காத்திருக்கும் பெருநாள்

வன்னி மண்ணிலிருந்து

விடுதலைப் பேரொலியாய்

எமது தலைவரின் குரலொலிக்கும்

சிங்களப் படை நடுங்கும்

மகிந்தவின் தலைபிசகும்

உலகெங்கும் செய்தியறியும்

தமிழீழமெங்கும் புலிக்கொடி பறக்கும்

வீரத்தாய் பெற்றெடுத்த வீரத்திரு மகனே

வாழ்க தலைவரே வாழ்க பல்லாண்டு

வாழ்க வாழ்கவே

Nadesu Vijeyakumar (swiss)

(சுட்டது)

Link to comment
Share on other sites

அதுக்குள்ளை இன்னொரு சுட்ட கவிதையா? நல்லாயிருக்கு... இன்னும் சூடுங்கள்

Link to comment
Share on other sites

கண்டுகொண்டேன்!

கண்டுகொண்டேன்

எந்தன் கனவினில்

உன்னை!

பின்பு கண்டுகொண்டேன்

உன்னை

பூந்தோட்டத்தில்.

என்னவளே உன்னை

கண்டவுடன் உன்

குரலையும் கண்டுகொண்டேன்!

உன்னையே

சுற்றி சுற்றி உன்னைப்

பற்றிக் கண்டுகொண்டேன்!

உனது வகுப்பை

தேடித் தேடி

உன்னை கண்டு

கொண்டேன்!

இத்தனையும்

கண்டுகொண்ட

நான் நீ

இன்னொருவனை

நேசிக்கிறாய் என்று

கண்டு கொள்ளவில்லையே!.....

என் செய்வேனடி நான்??

(சுட்டது)

லங்காசிறீ.கொம்

Link to comment
Share on other sites

ஏன் சுட்டி ஒன்றைத்தான் சுட்டிங்கள் என்றாள் இப்ப தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்கீங்க....

இது நல்லதல்ல.....

இவ்வளவு கவி ரசனை உள்ளவராக இருக்கீங்க நீங்களே எழுதலாமே?.....

Link to comment
Share on other sites

ஏன் சுட்டி ஒன்றைத்தான் சுட்டிங்கள் என்றாள் இப்ப தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்கீங்க....

இது நல்லதல்ல.....

இவ்வளவு கவி ரசனை உள்ளவராக இருக்கீங்க நீங்களே எழுதலாமே?.....

சுட்டுப் போடுவதிலும் ஒரு சுவையெல்லா

எல்லோரும் எழுதினால் ரசிக்கவும் எங்களை மாதிரி சுடவும் ஆட்கள் இல்லையெல்லா :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சுட்டி சுட்ட கவிதைகள் அருமை... இன்னும் சுட்டுப்போடுங்கள்... ஆர்வத்தோடு பார்க்கின்றோம்....

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.