Jump to content

இன்றைய அரசியல் நிலை கார்டூன்


AJeevan

Recommended Posts

Cartoon_2.jpg

இன்றைய இலங்கை அரசியல் நிலை பற்றி லக்பிம சிங்களப் பத்திரிகை வெளியிட்டுள்ள கார்டூன்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

Cartoon_2.jpg

இன்றைய இலங்கை அரசியல் நிலை பற்றி லக்பிம சிங்களப் பத்திரிகை வெளியிட்டுள்ள கார்டூன்.

எங்க ஒண்டையும் காணல? :roll:

Link to comment
Share on other sites

கார்டூன் கலை இன்னும் ஈழத்தில் சரியாக வளரவில்லை என்றே தெரிகிறது....

எதை வச்சு சொல்லுறீங்கள். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஓவியம் சிறப்பாக இல்லை... நகைச்சுவையும் அந்த கார்ட்டூனில் இல்லை...

உங்களுக்கு இவ்வோவியம் மூலம் விளங்கியதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். :roll:

Link to comment
Share on other sites

உங்களுக்கு இவ்வோவியம் மூலம் விளங்கியதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். :roll:

மனித இனம் விலங்குடன் மோத வேண்டாம்... விவேகமாக போவோம் என்னும் கருத்தை சொல்கிறது.... சரிதானே?

Link to comment
Share on other sites

மனித இனம் விலங்குடன் மோத வேண்டாம்... விவேகமாக போவோம் என்னும் கருத்தை சொல்கிறது.... சரிதானே?

நேரடியாக பார்த்தால் இப்படி தெரியும், உட்கருத்து புரியவில்லயா? :P

Link to comment
Share on other sites

பிருந்தன் அவர்களே....

நானும் பதிலுக்கு இங்கு சில கார்டூன்களை போட்டால் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்....

ஆகவே, வேறு இணையதளத்தில் நான் பார்த்த சில கார்டூன்களின் லிங்க் உங்களுக்கு மட்டும் தருகிறேன்...

http://messages.indiainfo.com/tamil/viewto...opic.php?t=5089

Link to comment
Share on other sites

மொத்தத்தில் உங்களுக்கு காட்டூன் சொன்ன கருத்து பிடிக்கவில்லை என்று சொல்லுங்கோ? அதை சொல்லமுடியாது காட்டூன் கலை இலங்கையில் வளரவில்லை என்று கதை அளக்கிறீர்கள். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். :P :P :P

Link to comment
Share on other sites

அய்யா நான் தந்த லிங்கில் கார்டூன்களை பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.... அந்த காட்டூன்களிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.... (என் எதிர்ப்பை நான் அங்கேயே பதிவு செய்திருக்கிறேன்) ஆனால் அவை தொழில் நுட்பத்தில் சிறப்பாக இருக்கின்றது.... நான் இது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதால் இது குறித்து கருத்து தெரிவித்தேன்.....

Link to comment
Share on other sites

வணக்கம் லக்கிலுக்!

உமக்கொன்றை தெளிவாகக் கூறுகிறோம்! எமது தமிழ்த்தேசியத்தை கொச்சைப்படுத்தவோ அல்லது இந்திய பிராந்திய வல்லாதிக்க தமிழ் விரோத செயற்பாடுகளின் பிரச்சாரங்களுக்கோ, இந்த களத்தில் இடமில்லை!

நாங்கள் இந்தியாவிற்கோ அல்லது இந்தியர்களுக்கோ எதிரிகளில்லை! அதற்காக எம்மை நசுக்க யாரையும் அனுமதிக்கவும் போவதில்லை!

தயவுசெய்து இங்கு தமிழ்த்தேசிய விரோத செய்திகளையோ/இணைப்புகளையோ கொண்டுவராதீர்கள்""

Link to comment
Share on other sites

நன்றி திரு கேனன் அவர்களே..... தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்துவது நிச்சயமாக என் நோக்கம் இல்லை என்பதனை இங்கே தெளிவுபடுத்துகிறேன்... அந்த இணையத்திலும் அந்தக் கார்ட்டூன்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதை கணக்கில் கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

அது எனக்கு எஙகள் நாட்டின் வேற்றுமயில் ஒற்றுமையை குறிபபதாக நான் எடுத்து கொள்கிரேன். அதாவது இந்திய தேசியம். தமிழ் தேசியம் புதிதாக உள்ளது அதான் கேட்டேன். தவறா?

Link to comment
Share on other sites

இதைப் பார்க்கவும் உண்மயில் நீங்கள் தேசியம் என்பதைப் புரிந்து கொள்ள,

http://www.tamilnation.org/nation.htm

A nation is a political togetherness which becomes real to the extent that it finds expression not only in words but in tangible deed. Aurobindo remarked bitingly of the early Indian National Congress in 1893:

"Popular orators, who carry the methods of the bar into politics, are very fond of telling people that the Congress has habituated us to act together. Well, that is not quite correct; there is not the slightest evidence to show that we have at all learned to act together; the one lesson we have learned is to talk together, and that is a rather different thing..."

In 1907, Aurobindo expanded on the growth of an idea such as freedom:

"... The idea or sentiment is at first confined to a few men whom their neighbours and fellow countrymen ridicule as lunatics or hare brained enthusiasts. But it spreads and gathers adherents who catch the fire of the first missionaries and creates its own preachers and then its workers who try to carry out its teachings in circumstances of almost paralysing difficulty. The attempt to work brings them into conflict with the established power which the idea threatens and there is persecution.

The idea creates its martyrs. And in martyrdom there is an incalculable spiritual magnetism which works miracles. A whole nation, a whole world catches the fire which burned in a few hearts; the soil which has drunk the blood of the martyr imbibes with it a sort of divine madness which it breathes into the heart of all its children, until there is but one overmastering idea, one imperishable resolution in the minds of all besides which all other hopes and interests fade into significance and until it is fulfilled, there can be no peace or rest for the land or its rulers.

It is at this moment that the idea creates its heroes and fighters, whose numbers and courage defeat only multiplies and confirms until the idea militant has become the idea triumphant. Such is the history of the idea, so invariable in its broad outlines that it is evidently the working of a natural law."

"...States can exist without a nation, or with several nations, among their subjects; and a nation can be coterminous with the population of one state, or be included together with other nations within one state, or be divided between several states. There were states long before nations, and there are some nations that are much older than most states which exist today. The belief that every state is a nation, or that all sovereign states are national states, has done much to obfuscate human understanding of political realities. A state is a legal and political organisation, with the power to require obedience and loyalty from its citizens. A nation is a community of people, whose members are bound together by a sense of solidarity, a common culture, a national consciousness... (Hugh Seton-Watson, Professor of Russian History at the School of Slavonic and East European Studies, University of London: Nations & States - Methuen, London 1977)

Link to comment
Share on other sites

அது எனக்கு எஙகள் நாட்டின் வேற்றுமயில் ஒற்றுமையை குறிபபதாக நான் எடுத்து கொள்கிரேன். அதாவது இந்திய தேசியம். தமிழ் தேசியம் புதிதாக உள்ளது அதான் கேட்டேன். தவறா?

தவறில்லைத் தோழரே நீங்கள் கேள்வி கேட்பது நல்லது ,கேள்வி கேட்டால் தான் படிக்க முடியும்.உங்கள் கருத்தாடலை நான் கவனித்த மட்டில் உங்கள் அரசியல் அறிவின் மட்டுப்படுத்தல் தான் உங்கள் கருத்துக்களின் ஆளம் கட்டுப் படுகிறது என்பது விளங்குகிறது.

தொடர்ந்து தேடுங்கள் நீங்கள் கேட்பவை பார்ப்பவை மட்டும் தான் சரி என்று நிறுத்தி விடாதீர்கள்.உங்கள் தேடல் ஈற்றில் எங்கு போய் முடியும் என்றும் எமக்குத் தெரியும்.காரணம் நாம் எமது வரலாற்றுத் துயரத்தால் நீண்ட நட்களின் முன்னரே தேடலைத் தொடக்கினோம் இபோது இங்கு வந்து நிற்கிறோம். நாம் எமது வாழ்விற்காக போராடத் துணிந்தோம் அதற்காக அரசியல் கற்றோம் இன்னும் பலதைக் கற்றோம் போராடுவதற்காக.அந்தப் பிரச்சினைகள் உங்களை அழுத்தவில்லை அதனால் நீங்கள் கற்கவில்லை.ஆனால் இப்போது முயற்சிக்கிறீர்கள் அது நன்று,வரவேற்கத்தக்கது .அத்தோடு எங்கள் வரலாற்றுத் துயரத்தையும் வேதனையையும் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

நன்றி நாரதறே !!! அற்புதமான கருத்து !!! சில ஈழ தோழர்கள் இன்யத்தில் தமிழ் தேசியம் பற்றி தவறான கருத்து பல சொன்னார்கள். இது நாள் வரை எனக்கு அது பற்றி சரியாக புரியாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

முதலில் தேசங்கள் கடவுளரால் படைக்கப் படுவதில்லை அவை மனிதர்களாலேயே உருவாக்கப் படுகின்றனர்.அப்படி ஆயின் ஏன் மனிதன் தேசங்களை உருவாக்குகிறான்?ஏன் மனிதர் எல்லைக் கோடுகளை நிறுவி இது என் தேசம் என்கிறான் அதற்காகச் சண்டை இடுகிறான்? நீங்கள் ஏன் சண்டை இடுகிறீர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும்?உங்கள் நிலத்தில் எல்லயில் என்ன இருக்கிறது ?இப்படியான கேள்விகளை நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?

இந்தியா ஒரு தேசம் என்று எப்போது இருந்தது?உங்கள் சரித்திரத்தில் மன்னர்கள் ஏன் ஒருவர் மேல் ஒருவர் படை எடுத்தனர் ஏன் எல்லைகள் வகுக்கப் பட்டன?

ஏன் மானிலங்களுக்குச் சுயாட்சி வழங்கப் பட்டது?ஏன் தமிழ் நாடு என்று பெயர் வந்தது ,இந்தியா ஒரு நாடாக அல்லாமல் மானிலங்களின் ஒருங்கமைவாக ஏன் இருக்கிறது? ஏன் மானிலங்கள் இருகின்றன ஏன் மானில சட்ட சபைகள் இருக்கின்றன ஏன் உங்கள் மானிலத்திற்கு தமிழ் நாடு என்று பெயர்? நீங்கள் இந்திய நாடு என்று வைதிருக்கலாமே?ஏன் தமிழ் நாடு என்று வைத்தீர்கள்?ஏன் காவேரியில் நீர் கேட்கிறீர்கள் ஏன் கர்னாடகா உங்களுக்கு நீர் தர மறுக்கிறது?ஏன் கர் நாடகாவில் காலம் காலமாக வாழ்ந்த தமிழ் மக்களை அடித்துக் கலைத்தனர்?ஏன் நீங்கள் எல்லாரும் இந்தியர் ஆயீன் ஏன் இந்த வேற்றுமை?எது உங்கள் தேசியம்?எது உங்கள் அடயாளம்?

எம்மைத் தமிழன் என்று ஒதுக்கியதால்,கொன்றதால் நாம் தமிழர் என்று உணர்ந்தோம்.ஒரு தேசியமானோம்.எமக்கு என்று ஒரு நாடு வேணும்,எமது பிள்ளைகள் பாதுகாப்பாக வழமாக வாழ என்று உணர்த்தப் பட்டோம்.அதைப் பெறுவதற்காக பல்வேறு போராட்ட்ட முறமைகளை பரீட்சித்தோம்.எல்லாமே இராணுவ அடகுமறையாள் அழித்தொழிக்கப் பட்டது.ஈற்றிலேயே ஆயிதம் தாங்கியா போராட்டத்தை ஆரம்பித்தோம்.

இன்று நாம் வெவ்வெறு நாடுகளில் வாழ்ந்தாலும் எமக்கு ஒரு நாடு வேண்டும் என்று உணர்ந்த படியால் ஒரே சிந்தனையாகா ஒருமித்துப் போராடுகிறோம்.எமக்கு வெற்றி நிச்சயம் என்பது எமக்குத் தெரிகிறது அது கிட்டி விட்டது என்பதை நாம் அறிவோம். நீங்களும் இருந்து பார்க்கப் போகிறீர்கள் நண்பரே.

உலக சரித்திரத்தில் இவ்வாறு ஓர் முகமாக இருந்து போராடியவர்கள் ஈற்றில் வெற்றியயே பெற்றுள்ளனர். எமது இந்த ஒரு மித்த எண்ணமே தமிழ்த் தேசியம் என்று அழைக்கப் படுகிறது.எமது பண்பாட்டை ,எமது மொழியய், எமது வரலாற்றுத் தொடர்பை, எமது தனித்துவத்தைப் பாதுகாக்க எமக்கு ஒரு நாடு வேண்டும், அந்த நாட்டைப் பெறுவதற்காக நாம் ஒரு மித்த நிலையில் நிற்பது சிந்திப்பது தமிழ் தேசியம் எனப் படுகிறது.எனெனில் இன்று தேசங்களே சர்வேதேச ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு அலகாக இருக்கிறது.எமது பொருளாதரத்தைக் கட்டி எழுப்ப எமக்கு ஒரு தேசம் வேண்டும் அதனாலேயே நாம் எமது சந்ததியின் தலை எழுத்தை மாற்ற முடியும் ,மனிதராக வாள முடியும் இல்லாது விடின் எமக்கு மின்ச்சுவது சாவே.அழிவே. நாம் போராடுவது வாழ்வதற்காக,எமது சந்ததி வாழ்வதற்காக.

Link to comment
Share on other sites

அய்யா நாரதர் அவர்களே நான் பிஏ (அரசியல்) படித்திருக்கிறேன். எனக்கும் கொஞ்சம் அரசியல் பற்றிய அறிவு உண்டு. சில விவரங்களை நாம் இங்கு விவாதிக்க் முடியாது.. விவாதித்தால் என் ஐடி தடை செய்யப் படும்... தாங்கள் எப்போதாவது சென்னை வந்தால் இது பற்றி நேரில் விவாதிப்போம்.... சரியா? நன்றி.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து தேடுங்கள் நீங்கள் கேட்பவை பார்ப்பவை மட்டும் தான் சரி என்று நிறுத்தி விடாதீர்கள்.உங்கள் தேடல் ஈற்றில் எங்கு போய் முடியும் என்றும் எமக்குத் தெரியும்.காரணம் நாம் எமது வரலாற்றுத் துயரத்தால் நீண்ட நட்களின் முன்னரே தேடலைத் தொடக்கினோம் இபோது இங்கு வந்து நிற்கிறோம். நாம் எமது வாழ்விற்காக போராடத் துணிந்தோம் அதற்காக அரசியல் கற்றோம் இன்னும் பலதைக் கற்றோம் போராடுவதற்காக.அந்தப் பிரச்சினைகள் உங்களை அழுத்தவில்லை அதனால் நீங்கள் கற்கவில்லை.ஆனால் இப்போது முயற்சிக்கிறீர்கள் அது நன்று,வரவேற்கத்தக்கது .அத்தோடு எங்கள் வரலாற்றுத் துயரத்தையும் வேதனையையும் புரிந்து கொள்ளுங்கள்.

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.