Jump to content

அவசர உதவி...... SOS


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

Task manager இல் பார்த்தால் என்னென்ன .exe 's ஓடுகின்றன என்று தெரியும்.

அதில் உங்கள் ஆள் smart internet protection இருப்பார். அவரின் சரியான .exe file name ஐ குறித்துக்கொண்டு. start >> search இல் போய் search செய்யுங்கள்.

அது எந்த folder இல் உங்கள் ஆள் இருக்கிறார் என்பதைக் காட்டும். பின் Reboot the system in command prompt. then type del C:\\foldername\smarprotec*.exe

அதன் பின் வழமையான முறையில் start செய்யவும். (Windows).

ஈசன், Task manager எங்கயிருக்கு ?

Link to comment
Share on other sites

ஈசன், Task manager எங்கயிருக்கு ?

நீங்கள் Alt + Ctrl + Del மூன்றையும் சேர்த்து ஒன்றாக போது Start Task Manager தென்படும்.

அதை சொடுக்கவும்

அதில் Process என்ற tabஐ சொடுக்கவும்

அதில் வரும் எல்லா .exe ம் :D:D

நான் மேலே கூறியது Windows Vista OS க்கு

http://www.tucows.com/search.html?search_terms=Antivirus&c=&tc=1&search_scope=&search_type=&nfilter=

http://download.cnet.com/Spybot-Search-amp-Destroy/3000-8022_4-10122137.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் Alt + Ctrl + Del மூன்றையும் சேர்த்து ஒன்றாக போது Start Task Manager தென்படும்.

அதை சொடுக்கவும்

அதில் Process என்ற tabஐ சொடுக்கவும்

அதில் வரும் எல்லா .exe ம் :D:D

இப்ப எல்லாத்தையும் சொடுக்கினால்....

கொஞ்சம் தெரியிற யாழ் களமும், தெரியாமப் போயிடுமோ.... எண்டு பயமாக் கிடக்குது. :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

உங்களிடம் மடிக்கனணிக்குரிய Recovery Disks / Drivers Disks இருந்தால் உங்களுக்கு தேவையான கோப்புகளை DVD இல் பிரதி செய்து பின் உங்கள் Hard Disk ஐ format பண்ணி திரும்பவும் Windows ஐ install பண்ணுங்கள் அதன் பின்பு Anti Virus ஐ install பண்ணுங்கள். இப்படி செய்தால் சுத்தமாக வைரஸ்களை அழித்து விடலாம். ஆனால் சிரமமான முறை.

மற்றைய முறைகளில் அகற்றும் பொழுது வைரஸின் அல்லக்கைகள் எங்காவது ஒளிந்திருந்து பின்பு பிரச்சனை தரத் தொடங்கும்.

Link to comment
Share on other sites

ஈசன், Task manager எங்கயிருக்கு ?

Start button ஓடு சமாந்தரமாக அடியில் செல்லும் Bar ஐ right click செய்தால் அதில் வரும் menu இல் Task manager ஐ select பண்ணவும்.

நான் நினைக்கிறேன் நான் சொன்ன முறை உங்களுக்கு சற்றுச் சிரமமாக இருக்கும் என்று.

சில சமயம் Task manager இல் உங்கள் ஆள் ஒரு அப்பாவித்தனமான் பெயரோடும் ஓடலாம். example: System64.exe

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது அவசர தேவைக்கு, :wub:

ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. :wub:

இப்ப் கண்டபடி சினிமா நடிகைகளையும், சிமைலிகளையும் பதிய ஆசை இருந்தாலும்....... :D

மிச்சம்..... வேண்டாமப்பா........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.