• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

மின்னல்

லெப்.கேணல் முகிலன் நினைவு நாள்

Recommended Posts

14.11.2005 அன்று அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பில் உள்ள அக்கரைப்பற்றிற்குச் சென்றவேளை ஒட்டுக்குழுவினர் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகிலன்(சுரேஸ்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் முகிலன் அவர்களுடன் வெள்ளை என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

ltcolmukilan.jpg

Share this post


Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

என் வீர வணக்கங்கள் !!!

Share this post


Link to post
Share on other sites