Sign in to follow this  
மின்னல்

லெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு

Recommended Posts

அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர்.

இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய இவர்கள் எதிர்பாராத விதமாக கிளைமோர் வெடித்ததினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

ltcolbavamaran.jpg

ltcolayoni.jpg

ltcolmithulan.jpg

Edited by மின்னல்

Share this post


Link to post
Share on other sites

kerze.gif

வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites
ஜீவா    681

வீரவணக்கங்கள்..! :lol:

ம்..வீரவணக்கம் சொல்ல கூட நாலு பேர் தான்.

இது எங்கை போய் முடியபோகுதோ?? :lol::D

Share this post


Link to post
Share on other sites
akootha    1,057

[size=4]உலகில் எல்லா இனங்களுக்கும் உரித்தான சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!![/size]

Share this post


Link to post
Share on other sites

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

Share this post


Link to post
Share on other sites
putthan    1,480

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this