Jump to content

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010

Recommended Posts

wc2010_1.jpg

யாழ்கள உறுப்பினர்களுக்கு

உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010

பரிசுப்போட்டி

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில்[ வினாக்கள் 1- 48]வெற்றி பெறும் நாடு எது?. இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகப் பதில் அளித்தால் தான் புள்ளிகள் கிடைக்கும். (உ+ம், ஜேர்மனிக்கும், அவுஸ்திரெலியாவுக்கும் இடையில் நடைபெறும் போட்டிக்கு நீங்கள் 1) ஜேர்மனி, 2)அவுஸ்திரெலியா 3)வெற்றி தோல்வியில்லை ஆகிய 3 பதில்களில் ஒன்றைத்தான் பதிய வேண்டும்)(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 48)

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

4)தென் கொரியா - கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

6)அல்ஜீரியா - சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

8)சேர்பியா - கானா

9)நெதர்லாந்து - டென்மார்க்

10)யப்பான் - கமரூன்

11)இத்தாலி -பரகுவே

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

17)தென்னாபிரிக்கா - உருகுவே

18)பிரான்சு - மெக்சிக்கோ

19)கிறிசு - நையிரியா

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

21)ஜேர்மனி - சேர்பியா

22)சொலவேனியா - அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

24)கானா -அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்து -ஐப்பான்

26)கமரூன் - டென்மார்க்

27)சொலவாக்கியா - பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

30)போத்துக்கல் -வடகொரியா

31)சிலி - சுவிற்சலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

33)மெக்சிக்கோ - உருகுவே

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

35)நையிரியா -தென்கொரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

39)கானா -ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

43)டென்மார்க் - ஐப்பான்

44)கமரூன் - நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47)சிலி - ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

49 - 56 வரையான கேள்விகளுக்கு

ஆரம்பசுற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் நாடு எது? (ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளி அடிப்படையில் மொத்தமாக 8 புள்ளிகள்)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire), போத்துக்கல்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 0.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 12 புள்ளிகள்)

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

61)வெற்றி பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

போட்டி விதிகள்

1)12வது போட்டி ஆரம்பிக்க முன்பு(நியூசிலாந்து - சொலவாக்கியா) பதில் அளிக்கவேண்டும்.(தென்னாபிரிக்கா நேரம் 15ம் திகதி மாலை 1:30 மணி அல்லது சிட்னி நேரம் 15ம் திகதி இரவு 9:30 மணி)

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

5)பதில் அளிக்கவேண்டிய இறுதி நேரம் 15ம் திகதிக்கு மாற்றப்பட்டதினால் முதல் 11 கேள்விகளுக்கும் எல்லோருக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 335
  • Created
  • Last Reply

பரிசு விபரங்கள்

முதல் பரிசு - நேசக்கரம் 25€ (அன்பளிப்புக் காசோலை)

nesakkaram.jpg

அன்பளிப்பு - யாழ் இணையம்

2ம் பரிசு - யாழ் நூலகம் ஆவணப்படம் (ஒளிவட்டு)

bm.jpg

அன்பளிப்பு - யாழ் இணையம்

3ம் பரிசு - தமிழினப் படுகொலைகள் (புத்தகம்)

massacre.jpg

அன்பளிப்பு - மனிதம்

4ம் பரிசு - கானா பிரபாவின் "கம்போடியா" - பயண அனுபவம்(புத்தகம்)

cambodia.jpg

அன்பளிப்பு - கானாபிரபா

5ம் பரிசு - 1999 பாடல்கள் (ஒலிவட்டு)

1999.jpg

அன்பளிப்பு - அரவிந்தன்

Link to comment
Share on other sites

நன்றி அரவிந்தன். வெவ்வேறு ஐடிக்கால இரண்டு தடவைகள் போட்டியில பங்குபற்றலாமோ. நான் போனதடவை உதைபந்து போட்டியில ஆரம்பத்திலேயே பதில் எழுதி கடைசியாய் வந்தது. இந்தத்தடவை கொஞ்சம் ஆக்கள் பதில்களை கொடுக்கத் தொடங்கினபிறகு நிலமையைப் பார்த்து எனது ஊகங்களையும் எழுதிப்போடுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இப்படி எல்லாம் பரிசு குடுக்கப் போறீங்களோ.........??? :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினர்களுக்கு போட்டி 8- உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010

------

அரவிந்தன், உதைபந்தாட்டப் போட்டியில் நானும் பங்கு பற்ற ஆசையாக உள்ளது.smiley_3096.gif

பரிசு கொடுப்பவர்கள் smiley_3108.gif பங்கு பற்றக்கூடாது...... என்று போட்டி விதி முறைகள் உள்ளதா? :D:D

smiley_3106.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அரவிந்தன்

இந்தப் போட்டியை முன்னின்று நடாத்துவதற்கு எனது நன்றிகள்.

களத்தில் இருக்கும் பலர் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது அவா.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு

பிரான்ஸ்

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

ஆர்ஜன்ரினா.

4)தென் கொரியா - கிறீசு

கிறீஸ்

5)இங்கிலாந்து - அமெரிக்கா

இங்கிலாந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா

சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

சேர்பியா

9)நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன்

கமரூன்

11)இத்தாலி -பரகுவே

இத்தாலி

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

சமன்

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிரேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்சு - மெக்சிக்கோ

சமன்

19)கிறிசு - நையிரியா

நையீரியா.

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜன்ரீனா.

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

அமெரிக்கா.

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து.

24)கானா -அவுஸ்திரெலியா

கானா.

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

கமரூன்

27)சொலவாக்கியா - பரகுவே

பரகுவே.

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

பிரேசில்.

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்.

31)சிலி - சுவிற்சலாந்து

சுவிசிலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்பெயின்.

33)மெக்சிக்கோ - உருகுவே

சமன்

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

பிரான்ஸ்

35)நையிரியா -தென்கொரியா

நையீரியா.

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

சமன்.

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து.

38)அமெரிக்கா -அல்ஜீரியா

அமெரிக்கா.

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி.

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

சேர்பியா.

41)சொலவாக்கியா -இத்தாலி

இத்தாலி.

42)பரகுவே - நியூசிலாந்து

பரகுவே.

43)டென்மார்க் - ஐப்பான்

டென்மார்க்.

44)கமரூன் - நெதர்லாந்து

நெதர்லாந்து.

45)போத்துக்கல் - பிறேசில்

போத்துக்கல்.

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

ஐவரிக்கோஸ்ட்.

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்.

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras

சுவிஸ்லாந்து..

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

பிரான்ஸ்.

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

ஆர்ஜன்ரினா.

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

இங்கிலாந்து.

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

ஜேர்மனி.

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

தெதர்லாந்து.

54)இத்தாலி ,பரகுவே,நியூசிலாந்து , சொலவாக்கியா

இத்தாலி.

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) , போத்துக்கல்

போத்துக்கல்.

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி,ஸ்பெயின் ,சுவிற்சலாந்து

ஸ்பெயின்.

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

  • பிரான்சு
  • தென்னாபிரிக்கா
  • ஆர்ஜன்ரினா,
  • நையீரியா
  • ஜேர்மனி
  • சேர்பியா
  • இங்கிலாந்து,
  • அமெரிக்கா
  • இத்தாலி
  • பரகுவே
  • போத்துக்கல்
  • பிறேசில்
  • ஸ்பெயின் ,
  • சுவிற்சலாந்து
  • நெதர்லாந்து,
  • டென்மார்க்

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?

  • பிரான்சு
  • ஆர்ஜன்ரினா,
  • இங்கிலாந்து
  • ஜேர்மனி
  • டென்மார்க்
  • நெதர்லாந்து
  • போத்துக்கல்
  • பிறேசில்

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

  • இங்கிலாந்து
  • ஆர்ஜன்ரினா
  • நெதர்லாந்து
  • பிறேசில்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

இங்கிலாந்து

நெதர்லாந்து

61)வெற்றி பெறும் அணி எது?

இங்கிலாந்து

Link to comment
Share on other sites

தலை கடந்த தடவை முதலாவதாய் வந்தபடியால தலையின் பதிலை வெட்டி ஒட்டினால் போன முறை மாதிரி கடைசியாய் வரவேண்டி வராது என்று நினைக்கிறன். எமக்காகவும் குந்தி இருந்து ஜோசிச்சதுக்கு நன்றி தலை.

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு

பிரான்ஸ்

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

ஆர்ஜன்ரினா.

4)தென் கொரியா - கிறீசு

கிறீஸ்

5)இங்கிலாந்து - அமெரிக்கா

இங்கிலாந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா

சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

சேர்பியா

9)நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன்

கமரூன்

11)இத்தாலி -பரகுவே

இத்தாலி

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

சமன்

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிரேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்சு - மெக்சிக்கோ

சமன்

19)கிறிசு - நையிரியா

நையீரியா.

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜன்ரீனா.

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

அமெரிக்கா.

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து.

24)கானா -அவுஸ்திரெலியா

கானா.

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

கமரூன்

27)சொலவாக்கியா - பரகுவே

பரகுவே.

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

பிரேசில்.

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்.

31)சிலி - சுவிற்சலாந்து

சுவிசிலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்பெயின்.

33)மெக்சிக்கோ - உருகுவே

சமன்

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

பிரான்ஸ்

35)நையிரியா -தென்கொரியா

நையீரியா.

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

சமன்.

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து.

38)அமெரிக்கா -அல்ஜீரியா

அமெரிக்கா.

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி.

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

சேர்பியா.

41)சொலவாக்கியா -இத்தாலி

இத்தாலி.

42)பரகுவே - நியூசிலாந்து

பரகுவே.

43)டென்மார்க் - ஐப்பான்

டென்மார்க்.

44)கமரூன் - நெதர்லாந்து

நெதர்லாந்து.

45)போத்துக்கல் - பிறேசில்

போத்துக்கல்.

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

ஐவரிக்கோஸ்ட்.

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்.

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras

சுவிஸ்லாந்து..

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

பிரான்ஸ்.

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

ஆர்ஜன்ரினா.

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

இங்கிலாந்து.

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

ஜேர்மனி.

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

தெதர்லாந்து.

54)இத்தாலி ,பரகுவே,நியூசிலாந்து , சொலவாக்கியா

இத்தாலி.

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) , போத்துக்கல்

போத்துக்கல்.

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி,ஸ்பெயின் ,சுவிற்சலாந்து

ஸ்பெயின்.

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

*

* பிரான்சு

* தென்னாபிரிக்கா

* ஆர்ஜன்ரினா,

* நையீரியா

* ஜேர்மனி

* சேர்பியா

* இங்கிலாந்து,

* அமெரிக்கா

* இத்தாலி

* பரகுவே

* போத்துக்கல்

* பிறேசில்

* ஸ்பெயின் ,

* சுவிற்சலாந்து

* நெதர்லாந்து,

* டென்மார்க்

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?

* பிரான்சு

* ஆர்ஜன்ரினா,

* இங்கிலாந்து

* ஜேர்மனி

* டென்மார்க்

* நெதர்லாந்து

* போத்துக்கல்

* பிறேசில்

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

* இங்கிலாந்து

* ஆர்ஜன்ரினா

* நெதர்லாந்து

* பிறேசில்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

இங்கிலாந்து

நெதர்லாந்து

61)வெற்றி பெறும் அணி எது?

இங்கிலாந்து

Link to comment
Share on other sites

நன்றி அரவிந்தன். வெவ்வேறு ஐடிக்கால இரண்டு தடவைகள் போட்டியில பங்குபற்றலாமோ. நான் போனதடவை உதைபந்து போட்டியில ஆரம்பத்திலேயே பதில் எழுதி கடைசியாய் வந்தது. இந்தத்தடவை கொஞ்சம் ஆக்கள் பதில்களை கொடுக்கத் தொடங்கினபிறகு நிலமையைப் பார்த்து எனது ஊகங்களையும் எழுதிப்போடுறன்.

நீங்கள் எனக்குத் தெரிந்து 3 பெயர்களில் யாழில் வருகிறீர்கள். மற்றவர்கள் எத்தனை பெயரில் வருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை உடையவர்கள் அப்பெயர்களில் பதில் அளித்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்?.போட்டி விதி முறை ஒரு பெயரில் ஒரு முறைதான் பதில் அளிக்க முடியும்.

உண்மையாகவே இப்படி எல்லாம் பரிசு குடுக்கப் போறீங்களோ.........??? :D:D:D

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

அரவிந்தன், உதைபந்தாட்டப் போட்டியில் நானும் பங்கு பற்ற ஆசையாக உள்ளது.smiley_3096.gif

பரிசு கொடுப்பவர்கள் smiley_3108.gif பங்கு பற்றக்கூடாது...... என்று போட்டி விதி முறைகள் உள்ளதா? :lol::lol:

smiley_3106.gif

போட்டி விதி முறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கலந்து கொள்ளலாம்.

வணக்கம் அரவிந்தன்

இந்தப் போட்டியை முன்னின்று நடாத்துவதற்கு எனது நன்றிகள்.

களத்தில் இருக்கும் பலர் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது அவா.

வாத்தியார்

................

நீங்களும் கலந்து கொண்டு பரிசினை வெல்லுங்கள்.

Link to comment
Share on other sites

தலை கடந்த தடவை முதலாவதாய் வந்தபடியால தலையின் பதிலை வெட்டி ஒட்டினால் போன முறை மாதிரி கடைசியாய் வரவேண்டி வராது என்று நினைக்கிறன். எமக்காகவும் குந்தி இருந்து ஜோசிச்சதுக்கு நன்றி தலை.

கொஞ்சமாவது மாத்திப் பதில் அளித்திருக்கலாம். ஆனால் அப்படியே ஒருவரின் பதில்களை மாற்றாமல் பதில் அளிப்பதால் நீங்கள் ஒரு போதும் முதலாம் இடத்தைப் பெற முடியாது. எனெனில் தயாவுக்கு பிறகு தான் உங்களின் இடம் கிடைக்கும். சிலவேளை தயா கடைசிக்கு முதல் இடத்தைப் பிடித்தால் நீங்கள் கடைசியாக வரலாம். ஆனால் தயா கடைசியாக வர வாய்ப்பில்லை. ஒருவரின் பதிலை அப்படியே மாற்றமால் பதில் அளிப்பதை விட போட்டியிடாமல் இருக்கலாம். முதல் 2 போட்டிகளில் கடைசியாக வந்த வெண்ணிலா இன்னொரு போட்டியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆகவே கடைசியாக வருவதைப் பற்றிக் கவலைப்படாது போட்டியிட வேண்டும்.

ஐரோப்பிய கிண்ணப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த தயா வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

எனக்கு பல ஐடிக்கள் இருந்தது உண்மைதான் அரவிந்தன். ஆனால் கடந்த இரண்டு வருசங்களுக்கு மேலாக நான் கலைஞன், மச்சான் ஆகிய ஐடிக்கள் தவிர வேறு ஐடிக்களில் உள்நுழைவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. சமயம் கிடைக்கும்போது மற்றைய ஐடியில் எனது ஊகங்களை எழுதிப்போடுகின்றேன். விளையாட்டில் என்னமும் நடக்கலாம். கடந்த தடவை போல் தலை வெற்றி பெறுவார் என்று சொல்ல முடியாதுதான். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

தென்னாபிரிக்கா

2)உருகுவே - பிரான்சு

பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

ஆர்ஜன்ரினா

4)தென் கொரியா - கிறீசு

கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

இங்கிலாந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா

சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

சேர்பியா

9)நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன்

கமரூன்

11)இத்தாலி -பரகுவே

இத்தாலி

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிறேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்சு - மெக்சிக்கோ

பிரான்சு

19)கிறிசு - நையிரியா

வெற்றி தோல்வி இல்லை

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜென்ரினா

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

சொலவேனியா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து

24)கானா -அவுஸ்திரெலியா

கானா

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

கமரூன்

27)சொலவாக்கியா - பரகுவே

சொலவாக்கியா

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

பிறேசில்

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து

சுவிற்சலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே

மெக்சிக்கோ

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

பிரான்சு

35)நையிரியா -தென்கொரியா

நையிரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

வெற்றி தோல்வி இல்லை

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி

இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

வெற்றி தோல்வி இல்லை

43)டென்மார்க் - ஐப்பான்

டென்மார்க்

44)கமரூன் - நெதர்லாந்து

நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

பிறேசில்

46)வடகொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

வடகொரியா

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

சுவிற்சலாந்து

49 - 56 வரையான கேள்விகளுக்கு

ஆரம்பசுற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் நாடு எது? ( ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளி அடிப்படையில் மொத்தமாக 8 புள்ளிகள்)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

ஆர்ஜன்ரினா

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

இங்கிலாந்து

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

ஜேர்மனி

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

நெதர்லாந்து

54)இத்தாலி ,பரகுவே,நியூசிலாந்து , சொலவாக்கியா

இத்தாலி

55)பிறேசில் , வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) , போத்துக்கல்

பிறேசில்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி,ஸ்பெயின் ,சுவிற்சலாந்து

ஸ்பெயின்

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 0.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

நெதர்லாந்து

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

சேர்பியா

கானா

கமரூன்

போத்துக்கல்

நையீரியா

கிறீசு

டென்மார்க்

சொலவாக்கியா

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 12 புள்ளிகள்)

ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

நெதர்லாந்து

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

இத்தாலி

இங்கிலாந்து

பிறேசில்

பிரான்சு

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

இத்தாலி

பிறேசில்

61)வெற்றி பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

இத்தாலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு தகவல் பிரான்ஸ் பற்றி...

பிரான்சில் முன்னணி வர்த்தக நிறுவனமான CARREFOUR ஒரு வியாபார யுக்தியை கையாண்டுள்ளது

அதாவது 850 ஈரோக்கள் பெறுமதியான தொலைக்காட்சி பெட்டியை நீங்கள் காசு கொடுத்து தற்போது வாங்கவேண்டும்

பிரான்ஸ் அணி வெற்றி பெற்றால்.......?

நீங்கள் கட்டிய பணம் முழுவதும் திருப்பித்தரப்படும். அதாவது தொலைக்காட்சி தங்களுக்கு இனாமாக தரப்படும்.

இங்கு மக்கள் பேசிக்கொண்டார்கள் வெல்ல மாட்டார்கள் என்று தெரிந்தே இவ்வாறு செய்கிறார்கள் என்று.

தனிப்பட்டமுறையில் எனது கருத்து வெல்லவும் இந்த நிறுவனம் விடாது........?

Link to comment
Share on other sites

தலை கடந்த தடவை முதலாவதாய் வந்தபடியால தலையின் பதிலை வெட்டி ஒட்டினால் போன முறை மாதிரி கடைசியாய் வரவேண்டி வராது என்று நினைக்கிறன். எமக்காகவும் குந்தி இருந்து ஜோசிச்சதுக்கு நன்றி தலை.

:wub: :wub: :lol::D

ஏதோ குருடன் பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி வெண்டால் நீங்க வேறை...

Link to comment
Share on other sites

3வது போட்டியாளராகக் களம் இறங்கும் தமிழ்சிறி அவர்கள் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Groupe A : Mexico France

Groupe B : Argentina Nigeria

Groupe C : Angleterre Etats-Unis

Groupe D : Allemagne Serbie

Groupe E : Pays Bas Cameroun

Groupe F : Italie Paraguay

Groupe G : Brésil Côte d'Ivoire

Groupe H : Espagne Suisse

Mexico

Angleterre

Pays Bas

Bresil

France

Allemagne

Italie

Espagne

Angleterre

Pays Bas

Allemagne

Espagne

Pays Bas

Espagne

Pays Bas

இது என்னுடைய மகனுடைய தெரிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.)தென்னாபிரிக்கா-மெக்சிக்கோ

சமன்

2)உருகுவே-பிரான்ஸ்

பிரான்ஸ்

3)ஆர்ஜென்டீனா- நைஜீரியா

சமன்

4)தென் கொரியா - கிரேக்கம்

கிரேக்கம்

5)இங்கிலாந்து- அமேரிக்கா

இங்கிலாந்து

6)அல்ஜீரியா - ஸ்லோவேனியா

ஸ்லோவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரேலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

கானா

9) நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)ஜப்பான் - கமரூன்

கமரூன்

11)இத்தாலி - பரகுவே

சமன்

12) நியூசிலாந்து - ஸ்லோவாக்கியா

ஸ்லோவாக்கியா

13)ஐவரி கோஸ்ற் - போர்த்துக்கள்

சமன்

14)பிறேசில் - வட கொரியா

பிறேசில்

15)கொண்டூராஸ் - சிலி

சமன்

16)ஸ்பெயின் - சுவிஸ்

சமன்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்ஸ் - மெக்சிக்கோ

சமன்

19)கிரேக்கம் - நைஜீரியா

நைஜீரியா

20)ஆர்ஜென்டீனா - தென் கொரியா

ஆர்ஜென்டீனா

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22) ஸ்லோவேனியா - அமெரிக்கா

அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து

24)கானா - அவுஸ்திரேலியா

கானா

25) நெதர்லாந்து - ஜப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் -டென்மார்க்

கமரூன்

27)ஸ்லோவாக்கியா -பரகுவய்

சமன்

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் - ஐவரி கோஸ்ற்

சமன்

30)போர்த்துக்கால் - வட கொரியா

போர்த்துக்கால்

31)சிலி - சுவிஸ்

சுவிஸ்

32)ஸ்பெயின் -கொண்டூராஸ்

ஸ்பெயின்

33)மெக்சிக்கோ-உருகுவே

சமன்

34)பிரான்ஸ்-தென்னாபிரிக்கா

சமன்

35) நைஜீரியா-தென் கொரியா

நைஜீரியா

36)கிரேக்கம்-ஆர்ஜென்டீனா

ஆர்ஜென்டீனா

37)ஸ்லோவேனியா-இங்கிலாந்து

இங்கிலாந்து

38)அமெரிக்கா-அல்ஜீரியா

அமெரிக்கா

39)கானா-ஜேர்மனி

சமன்

40)அவுஸ்திரேலியா - சேர்பியா

சேர்பியா

41)ஸ்லோவாக்கியா-இத்தாலி

இத்தாலி

42)பரகுவே - நியுசிலாந்து

சமன்

43)டென்மார்க்-ஜப்பான்

சமன்

44)கமரூன் - நெதர்லாந்து

சமன்

45)போர்த்துக்கல்-பிறேசில்

சமன்

46)வடகொரியா - ஐவரி கோஸ்ற்

ஐவரி கோஸ்ற்

47)சிலி-ஸ்பயின்

ஸ்பயின்

48)சுவிஸ்-கொண்டுராஸ்

சுவிஸ்

49)தென்னாபிரிக்கா

50)ஆர்ஜென்டீனா

51)இங்கிலாந்து

52)ஜேர்மனி

53)கமரூன்

54)இத்தாலி

55)பிறேசில்

56)ஸ்பெயின்

57)

தென்னாபிரிக்கா

ஆர்ஜென்டீனா

இங்கிலாந்து

ஜேர்மனி

கமரூன்

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

பிரான்ஸ்

நைஜீரியா

அமெரிக்கா

கானா

நெதர்லாந்து

பரகுவே

போர்த்துகல்

சுவிஸ்

58)

தென்னாபிரிக்கா

ஆர்ஜென்டீனா

இங்கிலாந்து

ஜேர்மனி

கமரூன்

நெதர்லாந்து

சுவிஸ்

ஸ்பெயின்

59)

ஆர்ஜென்டீனா

ஜேர்மனி

நெதர்லாந்து

ஸ்பெயின்

60)

ஜேர்மனி

ஸ்பெயின்

61)

ஜேர்மனி

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

Groupe A : Mexico France

Groupe B : Argentina Nigeria

Groupe C : Angleterre Etats-Unis

Groupe D : Allemagne Serbie

Groupe E : Pays Bas Cameroun

Groupe F : Italie Paraguay

Groupe G : Brésil Côte d'Ivoire

Groupe H : Espagne Suisse

Mexico

Angleterre

Pays Bas

Bresil

France

Allemagne

Italie

Espagne

Angleterre

Pays Bas

Allemagne

Espagne

Pays Bas

Espagne

Pays Bas

இது என்னுடைய மகனுடைய தெரிவு

விசுகு உங்களின் மகன் 1 - 56 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அதையும் அளித்தால் போட்டியில் பங்கு பெறலாம். நாடுகளின் பெயர்கள் நீங்கள் வாழும் நாட்டின் மொழியில் இருப்பதினால் சிலவிடைகள் எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

தென்னாபிரிக்கா

2)உருகுவே - பிரான்சு

பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

ஆர்ஜன்ரினா

4)தென் கொரியா - கிறீசு

கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

இங்கிலாந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா

சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

கானா

9)நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன்

கமரூன்

11)இத்தாலி -பரகுவே

இத்தாலி

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிறேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

ஒன்டூரஸ்

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்சு - மெக்சிக்கோ

பிரான்சு

19)கிறிசு - நையிரியா

கிறிசு

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜென்ரினா

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

சொலவேனியா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து

24)கானா -அவுஸ்திரெலியா

அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

டென்மார்க்

27)சொலவாக்கியா - பரகுவே

சொலவாக்கியா

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

பிறேசில்

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து

சிலி

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே

உருகுவே

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

35)நையிரியா -தென்கொரியா

தென்கொரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

அல்ஜீரியா

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

அவுஸ்திரெலியா

41)சொலவாக்கியா -இத்தாலி

இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

பரகுவே

43)டென்மார்க் - ஐப்பான்

டென்மார்க்

44)கமரூன் - நெதர்லாந்து

நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

வட்கொரியா

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

ஒன்டூரஸ்(Honduras)

49 - 56 வரையான கேள்விகளுக்கு

ஆரம்பசுற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் நாடு எது? ( ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளி அடிப்படையில் மொத்தமாக 8 புள்ளிகள்)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

தென்னாபிரிக்கா

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

ஆர்ஜன்ரினா

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

இங்கிலாந்து

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

ஜேர்மனி

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

நெதர்லாந்து

54)இத்தாலி ,பரகுவே,நியூசிலாந்து , சொலவாக்கியா

இத்தாலி

55)பிறேசில் , வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) , போத்துக்கல்

போத்துக்கல்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி,ஸ்பெயின் ,சுவிற்சலாந்து

ஸ்பெயின்

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 0.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

பிரான்சு

ஆர்யன்ரீனா

கிறீசு

இங்கிலாந்து

சொலவேனியா

ஜேர்மனி

அவுஸ்ரேலியா

நெதர்லாந்து

டென்மார்க்

இத்தாலி

சொலவாக்கியா

பிறேசில்

போத்துக்கல்

ஒண்டூரஸ்

ஸ்பெயின்

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 12 புள்ளிகள்)

பிரான்சு

ஆர்யன்ரீனா

இங்கிலாந்து

ஜேர்மனி

நெதர்லாந்து

இத்தாலி

போத்துகல்

ஸ்பெயின்

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஆர்யன்ரீனா

ஜேர்மனி

நெதர்லாந்து

போத்துகல்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஜேர்மனி

போத்துகல்

61)வெற்றி பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

போத்துக்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடையில் ஒன்று விடுபட்டு விட்டது அதற்கு பதில் போத்துகல் என்றும் மற்றயதின் கேள்விக்கு முன்னயதின் பதிலும் வரும், திருத்தம் செய்ய கூடாது என்பதால் பின் இணைப்பாக இணைகிறேன்.

Link to comment
Share on other sites

நான் அடிச்சி சொல்லுறன் அதோடை ம....பில்லாமல் சொல்லுறன் உந்த விளையாட்டில இலங்கையும் இந்தியாவும் இறுதியில மோதி பங்களாதேசு நாடு கடைசியா வெல்லும் எப்பிடி நம்மடகணிப்பு சரி தானே எல்லாம் இருக்கட்டும் நான் சொன்ன 3 நாடும் ஆபிரிக்காவுக்கு போய் விளையாடினம் தானே ........????? <_<:lol:

Link to comment
Share on other sites

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

தென்னாபிரிக்கா

2)உருகுவே - பிரான்சு

பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

ஆர்ஜன்ரினா

4)தென் கொரியா - கிறீசு

கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

அமெரிக்கா

6)அல்ஜீரியா - சொலவேனியா

அல்ஜீரியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

கானா

9)நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன்

யப்பான்

11)இத்தாலி -பரகுவே

இத்தாலி

12)

நியூசிலாந்து - சொலவாக்கியா

நியூசிலாந்து

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிறேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

ஒன்டூரஸ்

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்சு - மெக்சிக்கோ

பிரான்சு

19)கிறிசு - நையிரியா

கிறிசு

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜென்ரினா

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து

24)கானா -அவுஸ்திரெலியா

அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

கமரூன்

27)சொலவாக்கியா - பரகுவே

சொலவாக்கியா

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

பிறேசில்

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து

சுவிற்சலாந்து

32)ஸ்

பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்

பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே

உருகுவே

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

பிரான்சு

35)நையிரியா -தென்கொரியா

நையிரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

கிறிசு

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

அமெரிக்கா

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

அவுஸ்திரெலியா

41)சொலவாக்கியா -இத்தாலி

இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

நியூசிலாந்து

43)டென்மார்க் - ஐப்பான்

டென்மார்க்

44)கமரூன் - நெதர்லாந்து

கமரூன்

45)போத்துக்கல் - பிறேசில்

பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

ஐவரிகோஸ்ட்

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

சுவிற்சலாந்து

49 - 56 வரையான கேள்விகளுக்கு

ஆரம்பசுற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் நாடு எது? (ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளி அடிப்படையில் மொத்தமாக 8 புள்ளிகள்)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

கிறீசு

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

அமெரிக்கா

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

ஜேர்மனி

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

நெதர்லாந்து

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா

இத்தாலி

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire), போத்துக்கல்

பிறேசில்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து

ஸ்பெயின்

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 0.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஜேர்மனி

இத்தாலி

இங்கிலாந்து

அமெரிக்கா

பிரான்சு

ஸ்பெயின்

பிறேசில்

அவுஸ்திரெலியா

நியூசிலாந்து

சுவிற்சலாந்து

கிறிசு

டென்மார்க்

கமரூன்

ஆர்ஜென்ரினா

போத்துக்கல்

ஒன்டூரஸ்

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 12 புள்ளிகள்)

ஜேர்மனி

இத்தாலி

இங்கிலாந்து

அமெரிக்கா

பிரான்சு

ஸ்பெயின்

பிறேசில்

அவுஸ்திரெலியா

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஜேர்மனி

இங்கிலாந்து

அமெரிக்கா

பிரான்சு

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஜேர்மனி

பிரான்சு

61)வெற்றி பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

ஜேர்மனி

[

Link to comment
Share on other sites

இதுவரை தயா, மச்சான், தமிழ்சிறி, வாத்தியார், சித்தன், செவ்வந்தி ஆகியோர் பதில் அளித்திருக்கிறார்கள். விசுகு 1 - 56 வரையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. பதில் அளித்ததும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

Link to comment
Share on other sites

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

4) தென் கொரியா - கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

6)அல்ஜீரியா - சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

8)சேர்பியா - கானா

9)நெதர்லாந்து - டென்மார்க்

10)யப்பான் - கமரூன்

11)இத்தாலி -பரகுவே

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

17)தென்னாபிரிக்கா - உருகுவே

18)பிரான்சு - மெக்சிக்கோ

19)கிறிசு - நையிரியா

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

21)ஜேர்மனி - சேர்பியா

22)சொலவேனியா - அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

24)கானா -அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்து -ஐப்பான்

26)கமரூன் - டென்மார்க்

27)சொலவாக்கியா - பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

30)போத்துக்கல் -வடகொரியா

31)சிலி - சுவிற்சலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

33)மெக்சிக்கோ - உருகுவே

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

35)நையிரியா -தென்கொரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

39)கானா -ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

43)டென்மார்க் - ஐப்பான்

44)கமரூன் - நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47)சிலி - ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire), போத்துக்கல்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள்

பிரான்சு - ஆர்ஜன்ரினா - இங்கிலாந்து - ஜேர்மனி - ஸ்பெயின் - பிறேசில் -நெதர்லாந்து - இத்தாலி - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல் - சிலி - டென்மார்க் - சேர்பியா - பரகுவே - கமரூன் - கிறீசு

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?

பிரான்சு - ஆர்ஜன்ரினா - இங்கிலாந்து - ஜேர்மனி - ஸ்பெயின் - பிறேசில் -நெதர்லாந்து - இத்தாலி

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை ?

ஆர்ஜன்ரினா - இங்கிலாந்து - ஸ்பெயின் - பிறேசில்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

ஸ்பெயின் - பிறேசில்

61)வெற்றி பெறும் அணி எது?

ஸ்பெயின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

4)தென் கொரியா - கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

6)அல்ஜீரியா - சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

8)சேர்பியா - கானா

9)நெதர்லாந்து - டென்மார்க்

10)யப்பான் - கமரூன்

11)இத்தாலி -பரகுவே

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

17)தென்னாபிரிக்கா - உருகுவே

18)பிரான்சு - மெக்சிக்கோ

19)கிறிசு - நையிரியா

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

21)ஜேர்மனி - சேர்பியா

22)சொலவேனியா - அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

24)கானா -அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்து -ஐப்பான்

26)கமரூன் - டென்மார்க்

27)சொலவாக்கியா - பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

30)போத்துக்கல் -வடகொரியா

31)சிலி - சுவிற்சலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

33)மெக்சிக்கோ - உருகுவே

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

35)நையிரியா -தென்கொரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

39)கானா -ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

43)டென்மார்க் - ஐப்பான்

44)கமரூன் - நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47)சிலி - ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire), போத்துக்கல்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் : பிரான்ஸ், ஸ்பெயின்,நெதர்லாந்து, போர்த்துகல்,இத்தாலி,யேர்மனி,இங்கிலாந்து, இவ்வரிகொச்ட், அல்ஜிரிய, தென்னாபிரிக்கா,ஜப்பான்,டென்மார்க்,பிரேசில்,கமரூன்,தென்கொரியா,சுவிஸ்.

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை? பிரான்ஸ்,ஸ்பெயின்,நெதர்லாந்து,பிரேசில், யேர்மனி,போர்த்துகல்,இங்கிலாந்து,ஈவ்ரிகொஸ்ட்.

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை? பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில்,நெதர்லாந்து.

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை? பிரான்ஸ், நெதர்லாந்து.

61)வெற்றி பெறும் அணி எது? பிரான்ஸ். XD

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.