Jump to content

யாழ்களத்தில் களேபரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

காட்சி 3:

கணினி முகப்பில் ஸ்ரேயாவும் தமன்னாவும் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். கடைவாயில் வழிந்ததை அப்படியே துடைத்துவிட்டு சலிப்புடன் யாழை மூட்டுகிறார் தெலுங்குசிறி. :wub:

பேசாப்பொருள், வண்ணத்திரை, சமூகச் சாளரம் பகுதிகளை நோட்டம் விட்டவருக்கு இறுதியில் சலிப்பே மிஞ்சியது. "ம்ஹூம்.. இண்டைக்கு ஒண்டும் தேறாது போலை".

தமிழநாடுரோக் தளத்துக்கு நடையைக் கட்டும் முன் கடைசியாக உலகநடப்பைப் பார்த்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி. "சுவாமி நித்தியானந்தாவின் லேட்டஸ்ட் சல்லாப வீடியோ" என்கிற தலைப்பில் உறுப்பினர் சிவப்பன் போட்டிருந்த திரியைப் பார்த்ததும் சிறியருக்கு போதை ஜிவ்வென்று தலைக்கேறியது. "ஆகா.. இண்டைக்கு விருந்துதான்..!" துள்ளலுடன் வீடியோவைக் கிளுக்கவும் சமையல்கட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

"இஞ்சையப்பா.. மிளகாய்த்தூள் முடிஞ்சு போச்சு." சமையல்கட்டிலிருந்து மனைவியின் ஆதங்கம்.

(தொடரும்.) :(

இசைக்கலைஞன், ஆரம்பத்தில் கற்பனைக் கதை என்று போட்டு விட்டு, உண்மைகளை புட்டு வைக்கிறீர்கள் :o .

எனக்கு யாழிற்க்கு smiley-computer004.gif வந்தவுடன் தான் வீட்டில் மிளகாய்த்தூளும், மல்லித்தூளும் முடிந்திருக்கும்tn150x_smilie_einkaufen.gif .

நல்ல தலைப்புnicethread.gif. அப்படியே..... எல்லாரையும் ஒரு ரவுண்டு கட்டி அடியுங்கள். :D

இசை மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர், ஆனால் அப்படி எழுதுவதை தவிர்ப்பவர் (இவரை மாதிரித் தான் தமிழ் சிறி யும்)....இந்தக் தொடரில் தன் திறமையை வெளிக்காட்டுகின்றார். ஏன் எம் ஆட்கள் (ஈழத் தமிழர்கள்) தம் திறமையை சாமிக்கு நேர்த்தி வைத்த மாதிரி இலேசில் வெளியிட மாட்டார்கள் என்ற கேள்விக்கு என்னால் என்றுமே பதில் அறிய முடிவதில்ல

தொடர்ந்து எழுதுங்கள் இசை

நிழலி, சாமிக்கு நேர்த்தி வைத்தமாதிரி....... எழுத தயக்கம் இல்லை :D .

வேலை, குடும்பம் என்னும் போது..... நேரம் மற்றும் தொடர்ச்சியாக எழுத பொறுமை இல்லை.2z65yqq.gif

இசை சூப்பர்....தெலுங்கருக்காகவே நித்யானந்தா சலபானந்தாவையெல்லாம் தேடி தேடி...googleல் இப்போ எத தட்டினாலும் நித்யானந்தாவே வருகுதுன்னா பார்த்துக்கோங்களேன். ஊர்ப்புதினத்தில் எழுதினா வெட்டி தள்ளுறாங்கன்னு ஏதோ நித்யானந்தான்னு காலத்தை ஓட்டினா இப்டி கலாய்க்கிறீங்களே music artist!

"நக்கிறதெண்டு வெளிக்கிட்டாப்பிறகு செக்கென்ன சிவலிங்கமென்ன?" நச்...

"எடுத்தவுடனே ஊர்ப்புதினம் எங்கும் ஐயா, கொதிவதனம் எழுதிய கருத்துக்கள். "ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. இதுவே பிழைப்பாத்தான் அலையிறாங்களா..!" அலுத்துக்கொண்டார் தெலுங்கு. நிசமாவே இதுதான் நடக்குது........ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து.....

வாழ்த்துக்கள்....தொடருங்கள்....

அடப் பாவிங்களா...... நீங்கள் நித்தியானந்தாவையும், ரஞ்சிதாவையும் தேடிப்போயிட்டுsmiley-computer005.gif கடைசிலை பழியை நம்ம தலையிலை போடுறீங்களே..... நியாயமா?

சரி, சரி.... புது வீடியோ ஏதாவது வந்திருக்கா கறுப்பன். :D

.

Link to comment
Share on other sites

  • Replies 282
  • Created
  • Last Reply

அதே அடி... பாரபட்ச்சம் பாக்காமல் பறந்து பறந்து நடக்குது... :D கொலை வெறியோடைதான் எல்லாம் திரியுறாங்கப்பா... :lol:

அடப் பாவிங்களா...... நீங்கள் நித்தியானந்தாவையும், ரஞ்சிதாவையும் தேடிப்போயிட்டுsmiley-computer005.gif கடைசிலை பழியை நம்ம தலையிலை போடுறீங்களே..... நியாயமா?

சரி, சரி.... புது வீடியோ ஏதாவது வந்திருக்கா கறுப்பன். :D

Why blood.? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞைன்,

நெடுக்ஸ் அண்ணா சரியா க(அ)டுப்பில இருக்கிறார் போல.

கொஞ்சம் பொறுங்கோ. வந்து இருக்குது.

வாத்தியார்

.............

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றி தெலுங்கு... ச்சே தமிழ்சிறி மற்றும் தயா..! :lol:

இசைக்கலைஞைன்,

நெடுக்ஸ் அண்ணா சரியா க(அ)டுப்பில இருக்கிறார் போல.

கொஞ்சம் பொறுங்கோ. வந்து இருக்குது.

வாத்தியார்

.............

வாத்தியார்,

நான் எழுதிட்டனே தவிர, இப்ப வயித்தால போகாத குறை..! :D:lol:

Link to comment
Share on other sites

அடடா... திரு டன் குவார்!!! இன்னா அசத்து அசத்திறே நைனா... நடக்கட்டும் நடக்கட்டும் கன நாளைக்குப் பிறகு இங்க வந்து மனம் விட்டுச் சிரிச்சேன் நைனா. :lol::lol::D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... திருடன் குவார்!!! :lol::lol::D:D:lol:

:lol:

Link to comment
Share on other sites

அடடா... திரு டன் குவார்!!!
:lol::lol:

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதை ஆதி நிரூபித்து விட்டார். வாங்க ஆதி.பல பேருக்கு உங்களை யாரென தெரியாது நீங்கள் அடிக்கடி யாழுக்கு வராததால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D டன் அண்ணாவின் புலநாய்தானே இது?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

நான் எழுதிட்டனே தவிர, இப்ப வயித்தால போகாத குறை..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞைன்,

நெடுக்ஸ் அண்ணா சரியா க(அ)டுப்பில இருக்கிறார் போல.

கொஞ்சம் பொறுங்கோ. வந்து இருக்குது.

வாத்தியார்

.............

அதில வயித்தாலபோவன் என்பது எங்களையா குறிக்கிறது. நான் நினைக்கல்ல. ஏன்னா எனக்கு மனைவியும் இல்ல மந்திரியும் இல்ல. நான் ஒரு சுதந்திரப் பறவை. அப்படி இருக்க நான் ஏன் டங்குவார் போல மனிசிக்கு பயந்து ஒளிஞ்சு தேத்தா போட்டுக் கொண்டு கால்மாட்டில காலமுக்கி விட்டு வாழப் போறன். அவர் தன்ர அனுபவத்தை மாறி இங்க எழுதிட்டார் என்று நினைக்கிறன். :lol::D

பாவம் டங்கு. இவ்வளவு கஸ்டப்படுராரே என்று நினைக்கேக்க கவலையாத்தான் இருக்குது. அதுதான் புத்திமதி சொல்லேக்க கேட்டிருந்தா இப்படி அவஸ்தைப்பட வேண்டி வைத்திருக்காதே டங்குவார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்ன மாமோய்

இப்புடி போட்டு தாக்குறிங்க‌ :lol:

3 பச்சை புள்ளியும் குத்திப்புட்டன்(3பகுதிக்கும்)

ஆத்திலை ஏதாச்சும் விஷெசமோ??? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தாலபோவான் :lol::lol::D நெடுக்கண்ணா கோவிக்க மாட்டீங்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்க முடியலை. நல்லாத்தான் இண்டைக்கு சிரிச்சுப்போட்டன். :lol: :lol: :D

Link to comment
Share on other sites

இசை சும்மா அசத்திறீயள்

யாருக்காவது மலையாளியா மாற என்ன புறசீஜர் எண்டு தெரியுமோ... அது வேறை யாருக்கும் இல்லை எனக்குதான்..

மலையாள குட்டியை பிறேமிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தாலபோவான் :lol::lol::D நெடுக்கண்ணா கோவிக்க மாட்டீங்கள் தானே.

மான நஸ்ட வழக்கொன்று போட்டு பேப்பர்களில பிரபலம் ஆவம் என்று நினைச்சனான் தான். பாவம் மோகன் அண்ணா.. ஏற்கனவே இந்தக் களத்தை கொண்டு நடத்தேலாம அல்லாடுறார்.. அதுமட்டுமில்லாமல்.. இசைக்கு மனிசி கொடுக்கிறது கொடுமையில இருந்து இந்த ஆக்கம் தான் அவருக்கு மன ஆறுதலா அமையுது இப்படியான இன்னோரென்ன நல்லம்சங்களை கருத்தில் கொண்டு பெருந்தன்மையோடு அந்த வழக்கை வாபஸ் வாங்கிட்டன். :D:lol:

Link to comment
Share on other sites

காட்சி 4:

"கட.. கட.. கட.. கட.. கட.. கட.. கட.." இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது விசைப்பலகை ஒலி. அந்த அதிவேக தட்டச்சுக்குச் சொந்தக்காரர் உறுப்பினர் வயித்தாலபோவான். :lol: விசைப்பலகைக்கு அருகில் ஓணானின் கிட்னி, தவளையின் லிவர் என்று வித்தியாசமான பொருட்கள் அறிவுத்தடாகத்துக்குள் குதிப்பதற்குத் தயாராக இருந்தன.

பகிர்வதனூடு, எழுதுவதனூடு, சொல்வதனூடு என்று தொடர்ச்சியாக ஊடுகட்டி அடித்துக்கொண்டே வந்தவர் ஏதோ ஞாபகம் வந்தவராக யாழிலிருந்து தாவி சிட்டுக்குருவிகள் தளத்துக்குப் போனார். மனைவி முந்தநாள் வைத்த காரமான வெந்தயக் குழம்பில் வாய் அவிந்துபோன கடுப்பில் எழுதிய "மிளகாய்த்தூளின் ஆபத்து" கட்டுரை அவரது இணையப்பக்கத்தில் முன்னுக்கு நின்றது.

இந்த மிளகாய்த்தூள் திரியை வைத்துக்கொண்டு ஜேர்மனியில் ஒருவர் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை அறியாதவராக திரிக்கு வந்திருந்த கருத்துக்களை மட்டுறுத்தத் தொடங்கியவரை மனைவியின் அழைப்பு கலவரப்படுத்தியது.

தலைதெறிக்க அறைப்பக்கமாக ஓடினார்.

"ஐசே" evilgrin0040.gif

"என்னம்மா?" ashamed0001.gif

"ம்ம்ம்.. காலங்கார்த்தாலயே உதில குந்தியாச்சா?" "கோப்பி எங்கை?" evilgrin0039.gif

"ஓ.. நீங்கள் முழிச்சிட்டீங்களே.. இருங்கோ.. கோப்பி வந்துகொண்டே இருக்கு..!" ashamed0006.gif பவ்யமாக குனிந்த முதுகு நிமிராமலேயே அறையை விட்டு வெளியே வந்தவர் சத்தம் வராத முறையில் மீண்டும் கணினிக்குமுன் வந்து குந்தினார். scared0001.gif

நேராக யாழுக்குள் மீண்டும் நுழைந்தவர் கண்ணில் சமூகச்சாளரம் பகுதியில் "ஆண்கள் எல்லோரும் பெண்களின் அடிமைகள்" என்கிற தலைப்பில் உறுப்பினர் ரதிதேவி :lol: எழுதிய திரி தென்பட்டது. ரத்த அழுத்தம் தலைக்கேறியவராக விரல்களை விசைப்பலகையில் நர்த்தனம் ஆடவிட்டார்.

"ஆண்கள் என்றுமே பெண்களுக்கு அடிமையாக இருந்ததில்லை. அப்படி இருப்பவர்கள் ஆண்களே இல்லை. இப்படி எழுதுவதனூடு பெண்களின் வசைமழைக்கு ஆளாகப்போவது எனக்குத் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவன் நானல்ல. பெண்வாசனையே இல்லாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து காட்டுவேன்." சிரிப்பு முகக்குறியுடன் கருத்தைப் பதிந்து முடிக்கவும் மனைவியின் அதட்டல் வரவும் சரியாக இருந்தது.

"கோப்பி என்னாச்சு? ஒருமுறை சொன்னால் விளங்காதோ?" evilgrin0010.gif

கணினிமுன் ஆளைக்காணவில்லை. மனைவியின்முன் கோப்பியுடன் நின்றுகொண்டிருந்தார் உறுப்பினர் வயித்தாலபோவான். :D

(தொடரும்.) :D

இசை அண்ணா பட்டய கிளபுறறாரு, ஒருத்தர் பாக்கி இல்ல எல்லோரையும் பறக்க விடுறாரு

எல்லோரும் மகிழ்ச்சியா இருந்தா சந்தொசம்தாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 4:

-------

கருத்துக்களை மட்டுறுத்தத் தொடங்கியவரை மனைவியின் அழைப்பு கலவரப்படுத்தியது.

தலைதெறிக்க அறைப்பக்கமாக ஓடினார்.

"ஐசே" evilgrin0040.gif

"என்னம்மா?" ashamed0001.gif

"ம்ம்ம்.. காலங்கார்த்தாலயே உதில குந்தியாச்சா?" "கோப்பி எங்கை?" evilgrin0039.gif

"ஓ.. நீங்கள் முழிச்சிட்டீங்களே.. இருங்கோ.. கோப்பி வந்துகொண்டே இருக்கு..!" ashamed0006.gif பவ்யமாக குனிந்த முதுகு நிமிராமலேயே அறையை விட்டு வெளியே வந்தவர் சத்தம் வராத முறையில் மீண்டும் கணினிக்குமுன் வந்து குந்தினார். scared0001.gif

------

ஓ...... இந்த, தொல்லை தாங்கேலாமல் தான், வயித்தாலைபோவான் பெண்களை ஒரு வாங்கு வாங்கிறாரோ..... :lol::lol:

.

Link to comment
Share on other sites

காட்சி 4:

...

"ஓ.. நீங்கள் முழிச்சிட்டீங்களே.. இருங்கோ.. கோப்பி வந்துகொண்டே இருக்கு..!" ashamed0006.gif பவ்யமாக குனிந்த முதுகு நிமிராமலேயே அறையை விட்டு வெளியே வந்தவர் சத்தம் வராத முறையில் மீண்டும் கணினிக்குமுன் வந்து குந்தினார். scared0001.gif

...

(தொடரும்.) :lol:

இசைக் கலைஞ்சன், உங்கள் கற்பனை வளத்த்தைப் பாராட்டி பச்சை குத்தாமல் விடமுடியவில்லை. கவுண்டரை கண்ணன் கொண்டுவந்ததிற்கு நன்றி. அக்குவேற ஆணிவேறையா எல்லாரையும் கிழிச்சுத் தொங்க விடுறீயல் போல இருக்கு... வாழ்துக்கள், தொடருங்கள்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் ரவுண்டு கட்டி அடிக்கிறியள்.சிரிப்புத் தாங்க முடியவில்லை. நெடுக்கருக்கு கற்பனையில கலியாணம் செய்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கருத்தெழுதி உற்சாகம் ஊட்டிய உறவுகள் அனைவருக்கும் நன்றி..! :lol:

தேவை கருதி இரண்டு கிழமைகள் இந்தத் திரிக்கு இடைவேளை கொடுக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

கருத்தெழுதி உற்சாகம் ஊட்டிய உறவுகள் அனைவருக்கும் நன்றி..! :lol:

தேவை கருதி இரண்டு கிழமைகள் இந்தத் திரிக்கு இடைவேளை கொடுக்கப்படுகிறது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் எண்ட எங்கட கொள்கையையும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்... :D :D :lol:

இரண்டு கிழமைதானே பறவாய் இல்லை... அந்த இரண்டு கிழமையிலும் அரிவாளை நல்லா தீட்டி கொண்டு வந்து தொடங்குங்கோ உங்கட கொலை வெறியை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் சுவார்சிமாகவிருக்கின்றது ஆனால் என்ன விடையம் மெகாத்தொடர்போல் காலத்தைநீட்டாமல் தொடர்நடையைக்கட்டுங்கோ. இன்னுமொரு விடையம் இங்கு ஒரு உறவினது கருத்துக்களை வாசிக்குமபோது அவருக்கு நான், எனது மனதில் ஒரு உருவகம் கொடுத்திருக்கின்றேன் அதுவென்னவென்றால் இரண்டுகண்களும் சிவக்க யார்மீதிலோ இருக்கின்ற கோவத்தை ஒரு இனத்தின்மீதே காட்டும் குரோதமுடைய மிருகமாக எனக்குள் உருவகப்படுத்திக்கொள்வேன். அதேபோன்றே அதே உறவினை நீங்களும் உருவகப்படுத்தியுள்ளீர்கள். (இருந்தாலும் அவரை நான் உறவென்றே விழிக்கவேண்டிய தேவையேற்படுகின்றது காரணம் எதிரியாகவிருந்தாலும் யாழ் களம் ஒரு நல்ல பாரம்பரியத்தையடைய உறவகளை தம்மகத்தே கொண்டுள்ளதையே விரும்பும்)

Link to comment
Share on other sites

குறிப்பு பார்த்து அல்லது கை பார்த்து ஜோசியம் சொலவார்கள் ஆகமிஞ்சி கிளி ஜோசியம்.

இது என்னடாவெண்டால் எழுத்தை வைத்து ஜோசியம், பத்தாததற்கு சரிபோல வேறு இருக்கு.

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.தொடரட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.