Jump to content

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?


இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?  

55 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • Replies 154
  • Created
  • Last Reply

1 - மாசிக் கருவாடு கலந்த சம்பல்

2 - முதல்நாள் வைத்த மீன்குழம்புடன் சம்பலையும் தொட்டுச் சாப்பிட்டால் 15 - 20 இடியப்பம் சாப்பிடலாம். குழம்புச் சட்டியின் ஓரமாகப் படிந்திருக்கும் குழம்பை வழித்து எடுக்க வேண்டும் :D. சம்பலிலும் எலுமிச்சம்புளி சற்று அதிகமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... 75 இடியப்பமா.... :o ?

உங்களிடம் இருப்பது வயிறா.... வங்காள விரிகுடாவா?

கண்ணுபடப் போகுது, தமிழ்ச்சூரியன். மிளகாய் சுத்திப் போடுங்க. :D:lol:

ஐஞ்சு சதத்துக்கு விக்கிற கனேடியன் இடியப்பமாயிருக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு சதத்துக்கு விக்கிற கனேடியன் இடியப்பமாயிருக்கும் :D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

ஐஞ்சு சதத்துக்கு விக்கிற கனேடியன் இடியப்பமாயிருக்கும் :D

Hostel இடியப்பம் என்று தெளிவாக சொன்னேனுங்க..........கனடா இடியப்பத்தை அதனுடன் ஒப்பிட்டு ........ஏனண்ணா

கனடாவின் தரத்தை குறைப்பான் .........

:D :D :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.