நிழலி

காதல் + காம ரசம் ததும்பும் இனிய பாடல்கள்: நிழலி

302 posts in this topic

இதில் காதல் பாடல்களையும் என்றும் இனிக்கும் உணர்வான காம ரசப் பாடல்கள்களையும் இணைக்கின்றேன். மற்றவர்களும் இணைக்கலாம் (தலைப்பை பார்த்து ஓடாதவர்கள்)

நானும் எழுதிட இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி

ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி

http://www.youtube.com/watch?v=0Y2U4XmYwLg

பூவைச் சூட்டும் கூந்தலில்

எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட

தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

ஆலிலை சிகப்பாக

அங்கமும் நெருப்பாக

நூலிடை கொதித்தேறும் நிலை என்னவோ

http://www.youtube.com/watch?v=hQeJhXVb-Vc

தேகம் யாவும் தீயின் தாகம்

தாகம் தீர நீ தான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?

தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது

நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு

தாவணி விசிரிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனை பூசுகிறேன்

http://www.youtube.com/watch?v=lynq4hhDEAQ

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இதில் காதல் பாடல்களையும் என்றும் இனிக்கும் உணர்வான காம ரசப் பாடல்கள்களையும் இணைக்கின்றேன். மற்றவர்களும் இணைக்கலாம் (தலைப்பை பார்த்து ஓடாதவர்கள்)

என்ன நிழலி

அடுத்த கட்டத்தாக்குதலுக்கு தயார் போல.... :D:blink::wub:

ஏனப்பா

எம்மையும் உசுப்பேத்துகிறீர்கள்................??? :lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

உன்னை விட இந்த உலகத்தில் ஒண்ணுமில்லை

http://www.youtube.com/watch?v=KtwoVaU5yoc&feature=related

நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி

http://www.youtube.com/watch?v=rLyW1KN7ZuU&feature=related

Share this post


Link to post
Share on other sites

உசிரே போகுதே

படம் "ராவணன்"

பாடல் வரிகள் : வைரமுத்து

இசை: A.R. றஹ்மான்

http://www.youtube.com/watch?v=Rw0zvZDzJ7Q

Edited by r.raja

Share this post


Link to post
Share on other sites

கவிஞர் சிநேகனின் அற்புத வரிகளில். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இராத்திரி நேரம் இரகசிய கடிதம்

எழுதிட வேண்டும் இடையோடு :D

Share this post


Link to post
Share on other sites

இது கவிதை பூங்காட்டிலும் இணைத்துள்ளேன்

உன்னை கண்டேன் ஓவியனானேன்

உன்னிடம் கண்டேன் ஒளி(ழி)ந்தவன் ஆனேன்

உன் கண்ணை கண்டேன் கவிஞனானேன்

உன்னை கண்ணால் கண்டேன் காதலானேன்

உன் உரைகள் கவனித்தேன் பேச்சாளன் ஆனேன்

உன் உடைகள் கலைந்தேன் சிற்பி ஆனேன்

உன் மனதை கண்டேன் மகிழ்வானேன்

உன் மார்பு கண்டேன் மழலையானேன்

உன் கழுத்தை கண்டேன் முத்து குளித்தேன் ( முத்து குளித்தேன் . சங்குதான் கிடைத்தது )

உன் கவின் மேனி கண்டேன் காம ராஜன் ஆனேன்.

உன்னதை வில(ள)க்கி வித்தகனானேன்

விலகி விடாதே காவியமே . வில்லனாகி விடுவேன்

Share this post


Link to post
Share on other sites

நீ ஒரு மட்டுறுத்தினன்...எப்படி இப்படி திரி திறக்கலாம் என்ற கேள்விகளுக்கு அப்பால்..................

படம்:புதுமைப் பெண்

பாட்டு: காதல் மயக்கம்

ஆலிங்கணங்கள் (கட்டிப் பிடிப்பது) பரவசம்... அனுமதி இலவசம்

படம்: இதயத்தைத் திருடாதே

பாட்டு: ஓம் நமஹ...

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

இந்தப் பாடலை இன்றுதான் கேட்கின்றேன் சுகன்.... இசையும், பாடல் வரிகளும், காட்சியமைப்பும் நன்றாக இருக்கு

Share this post


Link to post
Share on other sites

அமசடக்கு கள்ளன் சுகன் :)

Share this post


Link to post
Share on other sites

அமசடக்கு கள்ளன் சுகன்

ஊரில எனக்கு இதுதான் பட்டம் அதை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

:)

இப்ப யு ரியூப் பார்க்கிறது தான் அதிகம். கே பி காஸ்ரோ எல்லாம் போரடிக்குது அண்ணை.

Edited by sukan

Share this post


Link to post
Share on other sites

ஊரில எனக்கு இதுதான் பட்டம் அதை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

:lol:

இப்ப யு ரியூப் பார்க்கிறது தான் அதிகம். கே பி காஸ்ரோ எல்லாம் போரடிக்குது அண்ணை.

ச் சா நாசமறுப்பார் என்ரை எதிர்கால சிந்தனையளை அப்புடியே படம் புடிச்சுப்போட்டாங்கள் :lol:

Share this post


Link to post
Share on other sites