Jump to content

மங்கையரில் மகராணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • Replies 173
  • Created
  • Last Reply

பாடல்:ஊமை நெஞ்சின் ஓசைகள்

படம்:ஆனந்தக்கும்மி

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/A-B/Aanandha Kummi - Oomai Nenjin Oosai - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

பாடல்:ஆனந்த தாகம்

படம்: வா இந்தப் பக்கம்

இசை: ஷ்யாம்

பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி

ஆ: ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே

நாணம் தோற்குமே

அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே

பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ

நாணம் தோற்குமோ

அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ

...

ஆ: உண்மையில் என் மயில் ஆடுமுன்

பெ: ஆடுமுன்..

ஆ: பொன் மழைக்காலம் போய்விடும்

பெ: போகட்டும்..

ஆ: ஆசை ஆறி விட நேர்ந்திடும்

பெ: நேருமோ..

ராத்திரி அலைகள் ஓயட்டும்

ஆ: ஓயுமோ..

பெ: மூத்தவர் தலைகள் சாயட்டும்

ஆ: சாயுமோ..

பெ: தீபத்தின் விழிகள் மூடட்டும்

ஆ: மூடுமோ..

ஆடை கொடு

பெ: ஆளை விடு

ஆ: தேகம் தொடு

பெ: போதும் விடு

ஆ: தாகம் ஊறுதே

பெ: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே

ஆ: ஆனந்த தாகம்

...

பெ: கன்னியின் மேனி வேர்க்குதே

ஆ: ஏனம்மா..

பெ: ஜன்னலின் கம்பி பார்க்குதே

ஆ: அட ராமா..

பெ: பேசும் ஓசையொன்று கேட்குதே

ஆ: கேட்குமோ..

திரிகளை விரல்கள் தூண்டுதே

பெ: தூண்டாதே..

ஆ: அணைகளை வெள்ளம் தாண்டாதே

பெ: தாண்டாதே..

ஆ: ஆசை நாகம் வந்து தீண்டுதே

பெ: தீண்டாதே..

நாணம் வந்து ஊர்கின்றது

ஆ: தீயில் விஷம் சேர்கின்றது

பெ: கண்கள் மூடுதே

ஆ: அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே

ஆ: ஆனந்த தாகம்

பெ: லாலால லாலா..

ஆ: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே

பெ: லாலால லாலா லாலலா..

ஆ: நாணம் தோற்குமே

பெ: லாலா லாலலா..

ஆ: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே

பெ: லாலா லாலலா..

ஆ: நேரம் பார்க்குமே

பெ: ஆஆ ஆஅஆ..

ஆ: நேரம் பார்க்குமே

பெ: லாலா லாலலா..

ஆ: நேரம் பார்க்குமே

பெ: லாலா லாலலா..

Link to comment
Share on other sites

பாடல்: அவளே என் காதலி

படம்:பேரும் புகழும்

இசை:மெல்லிசை மன்னர்

பாடியவர்கள்:s.p.b & v.j

Link to comment
Share on other sites

பாடல்: சங்கீதமே என் தெய்வீகமே

பாடியவர்கள்:ஜெயச்சந்திரன், சுசீலா

Link to comment
Share on other sites

பாடல்:யாரது சொல்லாமல்

படம்:நெஞ்சமெல்லாம் நீயே

இசை:சங்கர் - கணேஸ்

பாடியவர்:வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

பாடல்:அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்

இசை:இளையராஜா

Link to comment
Share on other sites

பாடல்:சங்கீதவானில்

படம்:சின்னப்பூவே மெல்லப்பேசு

இசை:S.A.ராஜ்குமார்

Link to comment
Share on other sites

பாடல்:அகரம் இப்போ

படம்:சிகரம்

இசை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பாடியவர் :கே.ஜே.ஜேசுதாஸ்

Link to comment
Share on other sites

பாடல்:மூங்கில் காட்டோரம்

இசை:ராஜேந்தர்

பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம்&சித்திரா

http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/songs/Pookkal Vidum Thoothu/Moongil Kattoram-S.P.B-Chitra.mp3

Link to comment
Share on other sites

பாடல்:ஓ காதல் என்னை காதலிக்கவில்லை

படம்:கொடி பறக்குது

இசை:ஹம்சலேகா

http://video.google.com/videoplay?docid=8566872651932276964

பாடல்:சேலை கட்டும் பெண்ணுக்கொரு

http://video.google.com/videoplay?docid=-6922252601916688173

Link to comment
Share on other sites

பாடல்:ஏழேழு ஸ்வரங்கள்

படம்:அழகன்

இசை:மரகதமணி

பாடியவர்கள்:சந்தியா & எஸ்.பி.பி

http://www.youtube.com/watch?v=vYbOYRzLgCM

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா

இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசன வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா உறங்கு

(சங்கீத..)

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்

துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து யாரீ எழுதும்

காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய

பூவுடல் நனைய

காமனின் சபையில்

காதலின் சுவையில்

பாடிடும் கவிதை சுகம்தான்

(சங்கீத..)

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணிலே என்ன உண்டு

திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்

நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்

நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்

நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு

யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி

மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி

ஞானியின் மனமும் ஆசையில் தேனீ

ஞானியின் மனமும் ஆசையில் தேனீ

நானொரு ராணி பெண்களில் ஞானி

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்

கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்

காலங்களாலே காரியம் பிறக்கும்

காலங்களாலே காரியம் பிறக்கும்

காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

http://mzc.in/download/207919.mp3

Link to comment
Share on other sites

பாடல்:கங்கை நதியோரம்

படம்:பயணம்

இசை:கோவர்த்தனம்

பாடியவர்கள்:k.j.j & v.j

http://kathaldesam.com/Mp3/Jesudas_SINTHUGANAM_01/GANGAI%20NATHI%20ORAM%20_%20VARAPRASATHAM.MP3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:பருவமே புதிய பாடல்

படம்: நெஞ்சத்தை கிள்ளாதே

இசை:இசைஞானி

பாடியவர்கள்:பாலு& ஜானகி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:மல்லிகை என் மன்னன் மயங்கும்

படம்:தீர்க்கசுமங்கலி

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: கீதா சங்கீதா

படம்: அன்பே சங்கீதா

பாடியவர்கள்:ஜெயச்சந்திரன்,ஜென்சி

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/A-B/Anbe Sangeetha 1974 - Geetha Sangeetha - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.