Jump to content

சுகமான கீதங்கள்..... என்னவள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியமானது காதல்

ஒரு பூங்கிளி...

http://www.youtube.com/watch?v=Orp4uJDCOJU

Link to comment
Share on other sites

  • Replies 666
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதற்கனவே

http://www.youtube.com/watch?v=f7dn76TlQG4

குலுமுகல் மலரே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமே...

http://www.youtube.com/watch?v=PsG8rLtipa0

காதல் சொல்வது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்குதோ சீ சீ...

http://www.youtube.com/watch?v=PlVDQDheAh0

கோ கோ கோவா ..

http://www.youtube.com/watch?v=iI2j8bhQuNA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதோ செப்பனா...

http://www.youtube.com/watch?v=jWiiN3WbJGw

ஓ மன்மதுடா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் ராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழரெ ராஜா அதில் நான் இணைத்த பாடல்களின் உள் வரிகளை கூர்ந்து கவனித்தால் தன்னம்பிக்கையை தூண்டும் வண்ணமே இருந்தது உதாரணம் வனமெல்லாம் செண்பகப்பூ பாடலில்.... கெட்டவருக்கு மனம் இரும்பு.... நல்லவரை நீ விரும்பு... ஏழைகளின் நல்லுழைப்பு என்ன தம் அவர் பிழைப்பு ... என்று வருகிறது.... அல்லவா?

அதே போல வானத்தபார்த்தேன் பூமியை பார்த்தேன் பாடலில் போராட்டமே வாழ்கை என்று வருகிறது அல்லவா....

ஆம் தோழரே மீண்டும் தேடுவது கொஞ்சம் கடினம் தான் பிறிதொரு நாளில் இணைக்கிறேன்

நன்றி மீண்டும் என் காதலிக்காக பயண்த்தினை தொடருகிறேன்

ஐ டோண்ட் வாண்ட் லவ்...

http://www.youtube.com/watch?v=2coiP94fUrI

கோரே கோகோரே...

http://www.youtube.com/watch?v=8DHUE-qbsY8

இதெல்லாம் இனி வரும் தில்லாங்கடி பட பாடல்களாகும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லி ஒல்லி..

http://www.youtube.com/watch?v=p82vh7NSFgg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அடா..

http://www.youtube.com/watch?v=Z_GhMdr3Eds

எப்படி இருந்த என் மனசு

http://www.youtube.com/watch?v=Nfr5q5fJgM4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமல் ..

http://www.youtube.com/watch?v=kW6yJ3-fPvI

மேகங்கள் என்னை

http://www.youtube.com/watch?v=XCGkwTQ01So

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லி குச்சி ஒடம்புக்காரி

http://www.youtube.com/watch?v=SIfP5-L7kTQ

அக்கம் பக்கம்

http://www.youtube.com/watch?v=1Fijfll8L5c

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனை கண்டேன்

http://www.youtube.com/watch?v=4Iz5_Xgw35A

விழியில்

http://www.youtube.com/watch?v=_1pR8f2WzF4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிங்க் டாங் உன் பேரில்

முதன் முதலாக ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு மாட்டு...

http://www.youtube.com/watch?v=tvNTr02bTYk

தின்னாதே...

http://www.youtube.com/watch?v=eQvRRlQaWbU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா இரண்டா ஆசைகள்...

அலை அலை..

http://www.youtube.com/watch?v=HiHrRoihwmg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாலை இளவெயில் நேரம்

http://www.youtube.com/watch?v=x93_zg3d_9Y

ஓ முகலாய்

http://www.youtube.com/watch?v=u9W7n8-2MNE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்டும் காற்றே.

http://www.youtube.com/watch?v=y-3pbd-VMP8

Link to comment
Share on other sites

நன்றி தோழரெ ராஜா அதில் நான் இணைத்த பாடல்களின் உள் வரிகளை கூர்ந்து கவனித்தால் தன்னம்பிக்கையை தூண்டும் வண்ணமே இருந்தது உதாரணம் வனமெல்லாம் செண்பகப்பூ பாடலில்.... கெட்டவருக்கு மனம் இரும்பு.... நல்லவரை நீ விரும்பு... ஏழைகளின் நல்லுழைப்பு என்ன தம் அவர் பிழைப்பு ... என்று வருகிறது.... அல்லவா?

அதே போல வானத்தபார்த்தேன் பூமியை பார்த்தேன் பாடலில் போராட்டமே வாழ்கை என்று வருகிறது அல்லவா....

ஆம் தோழரே மீண்டும் தேடுவது கொஞ்சம் கடினம் தான் பிறிதொரு நாளில் இணைக்கிறேன்

நன்றி மீண்டும் என் காதலிக்காக பயண்த்தினை தொடருகிறேன்

Mr.புரட்சி,

உங்கள் பயணத்தினை தொடருங்கள் அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் உங்கள் பயணம் தெலுங்கு தேசத்தை நோக்கி அல்லவா இருக்கு, உங்கள் பயணத்தை தமிழகம் நோக்கி திருப்புங்கள்.

தமிழில் இல்லாத "சுகமான கீதங்களா"?

இசைக்கு மொழி கிடையாது அதை ஏற்று கொள்ளுகிறேன்.

ஆனால் அப்பாடலின் அர்த்தம் புரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்து. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mr.புரட்சி,

உங்கள் பயணத்தினை தொடருங்கள் அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் உங்கள் பயணம் தெலுங்கு தேசத்தை நோக்கி அல்லவா இருக்கு, உங்கள் பயணத்தை தமிழகம் நோக்கி திருப்புங்கள்.

தமிழில் இல்லாத "சுகமான கீதங்களா"?

இசைக்கு மொழி கிடையாது அதை ஏற்று கொள்ளுகிறேன்.

ஆனால் அப்பாடலின் அர்த்தம் புரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்து. :lol:

என்ன தோழரே ராஜா இவை எல்லாம் அடுத்த வருடமோ அல்லது அதற்கடுத்த வருடமோ வெளிவர இருக்கும் தமிழ் படத்தின் பாடல்களாகும் நான் முன்கூட்டியே தங்களுக்கு ஒலிக்க விட்டிருக்கிறேன் அதை நினைத்து சந்தோச படுவீரா????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.