Jump to content

ஒருநாள் போட்டிகளில் சச்சின் புதிய சாதனை


Recommended Posts

ஒருநாள் கிறிக்கெற் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமையை சசின் தெந்துல்கார் பெற்றுள்ளார்.

டெண்டுல்கர் 195 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

மேலதிக செய்திகள் தொடரும்.

டெண்டுல்கர் 195 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

Source : http://www.eelamweb.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ஒருநாள் கிறிக்கெற் போட்டி வரலாற்றில் முதலாவது இரட்டைச் சதம் சச்சின் தெந்துல்கரால் பெறப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் விளையாட்டுப் பகுதியில் தொடரும்

முன்னைய செய்தி

SOURCE: http://www.eelamweb.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையனுக்கும் கீரிகட்டு தெரியுமோ

cricket is my life மச்சான் :)

Link to comment
Share on other sites

சச்சின் இரட்டைச்சதம்: உலக சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெருகிறார் சச்சின்.

இன்று நடைபெற்ற ஒரு நாள்கிரிக்கெட்ட் போட்ட்யில் அவர் இரட்டைச்சதம் அடித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27581

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sachin Tendulkar fires record 200 against South Africa

Sachin Tendulkar created history by firing the first double century in one-day internationals as India put South Africa to the sword in Gwalior.

The 36-year-old was in indomitable form as he bludgeoned 25 fours and three sixes in a stunning 200 off 147 balls.

It passed the previous best of 194, set by Pakistan's Saeed Anwar in 1997 and Zimbabwe's Charles Coventry last year.

And it saw India, aided by a fabulous cameo of 68 off 35 balls from Mahendra Dhoni, to a superb 401-3 from 50 overs.

Tendulkar, whose previous best one-day knock was the 186 not out he scored against New Zealand in 1999, is already the leading run-scorer in Test and ODI cricket.

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/8534309.stm

Link to comment
Share on other sites

cricket is my life மச்சான் :)

அங்கை குளிருக்கை உது விளையாடக்கூடியதாக இருக்கிதோ? ஆறு பொல்லு, ஒரு பந்து, மட்டைகளோட ரெண்டுபேர் சுத்திவர பதினொருபேர், ரெண்டு அம்பயர் உந்த விளையாட்டைதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

114667.jpg

114665.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்திய வெற்றியைக் கொண்டாடும் நமக்கு சுதந்திரம் ஒரு கேடா??!! உடனேயே விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று பசப்ப வேண்டாம். இம்முறை வேறு ஏதும் காரணம் இருந்தால் சொல்லுங்கள்.

என்று விட்டெறிவோம் இந்த இந்திய மாயையை??

சீ...வெட்கம் கெட்ட மனிதர்கள் !!!!

Link to comment
Share on other sites

முதல்தடவையாய் இருநூறு அடிக்கப்பட்டதன் வெற்றியை கொண்டாடுகிறோம். தென் ஆபிரிக்காவில யாராச்சும் இருநூறு அடிச்சாலும் மகிழ்ச்சி அடைவோம். அதுசரி.. ரோசம் உள்ள உங்க கண்ணுக்கு எப்படி இந்ததிரி பட்டிச்சிது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்திய வெற்றியைக் கொண்டாடும் நமக்கு சுதந்திரம் ஒரு கேடா??!! உடனேயே விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று பசப்ப வேண்டாம். இம்முறை வேறு ஏதும் காரணம் இருந்தால் சொல்லுங்கள்.

என்று விட்டெறிவோம் இந்த இந்திய மாயையை??

சீ...வெட்கம் கெட்ட மனிதர்கள் !!!!

யாழ்பாணத்தில அசல் படத்துக்கு தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சு . படம் பாக்கிறாங்களாம்.. அது என்ன நம்மட தாயரிப்பு படம் ஒ...... :D:):lol::lol:

அங்கை குளிருக்கை உது விளையாடக்கூடியதாக இருக்கிதோ? ஆறு பொல்லு, ஒரு பந்து, மட்டைகளோட ரெண்டுபேர் சுத்திவர பதினொருபேர், ரெண்டு அம்பயர் உந்த விளையாட்டைதானே

முந்தி நான் இங்கத்தை டெனிஸ் குலுப்பில விளையாடி நான் இப்ப விளையாடுறது இல்லை.. நேரம் இருக்கும் போது நண்பங்க கூட விளையாடுவேன் மச்சான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) கி.பை,

அவர்கள் செய்யலாம், ஆனால் நாங்கள் செய்யக்கூடாதோ? என்று கேட்கிறீர்களா?? நான் என் மொத்தச் சனத்தையும்தான் குறிப்பிட்டேன். நீங்கள் தாராளமாக இந்தியாவையும், டெண்டுல்கரையும் ஆதரியுங்கோ, இன்னும் மூள்குவதற்கு ஏதும் குடி மிச்சமிருக்கா என்ன??

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் ரகுநாதனின் பக்கம்தான் நான் (ஆனால், எப்படி இந்திய தமிழ் படங்களையும் பாட்டுகளையும் ரசிக்கின்றீர்கள் என்று எதிர்க்கேள்வி கேட்பினம் என்று பயமாயிருக்கு :) )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ex-IPKF general accuses India of killing 20,000 Lankan Tamils

June 1st, 2009 - 12:45 pm ICT by ANI -

New Delhi, June 1 (ANI): A former major general of the Indian Peacekeeping Force (IPKF) that was sent to Sri Lanka to rein in the Liberation Tigers of Tamil Ealam in the middle 1980s, has accused the Indian Government of complicity in the killing of an estimated 20,000 civilians in the last stages of the Sri Lankan Army’s offensive against the rebels.

“We were complicit in this last phase of the offensive when a great number of civilians were killed. Having taken a decision to go along with the campaign, we went along with it all the way and ignored what was happening on the ground,” Major General (retired) Ashok Mehta told The Times.

According to Major General Mehta and diplomatic sources, India provided Sri Lanka with military equipment, training and intelligence over the past three years. More controversially, it provided unwavering diplomatic support and failed to use its influence to negotiate a ceasefire for civilians to escape the front line.

Major General Mehta said the Indian Government, led by the Congress Party, wanted to counterbalance China and Pakistan, its main regional rivals, which had each increased arms sales to Sri Lanka in the past few years. It also wanted to avenge the Tigers’ assassination in 1991 of former Prime Minister Rajiv Gandhi.

Brad Adams, Asia director of Human Rights Watch, said that neither reason justified failing to act when the Red Cross warned of an “unimaginable humanitarian catastrophe”.

India “could have saved many lives if it had taken a proactive position - and it would not have affected the outcome of the war,” he said.

Sam Zarifi, Asia Pacific director of Amnesty International, said: “India . . . simply chose to support the [sri Lankan] Government’s notion that it could kill as many civilians as it would take to defeat the Tigers.”

India says that it provided Sri Lanka with non-lethal military equipment and sent officials repeatedly to persuade the Government to protect civilians.

“We’ve consistently taken the line that the Sri Lankan Government should prevent civilian casualties,” a Foreign Ministry spokesman said.

However, President Rajapaksa of Sri Lanka told NDTV: “I don’t think I got any pressure from them. They knew that I’m fighting their war.” (ANI)

நன்றி நிழலி,

ஏன் மற்ற கருத்துக்களில் என்னை ஆதரிக்க மாட்டீர்களா, என்ன? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமற்ற இவ்வாறான (குவாலியர்) தட்டையான இந்திய ஆடுகளங்களில் 200 அல்ல 300 ஏன் 400 ஓட்டங்களைக் கூட துடுப்பாட்டக்காரர்கள் எடுக்கலாம். துடுபாட்டக்காரர்கள் ஏதவது தவறு செய்தால் மட்டுமே விக்கட் விழ வாய்ப்புக்கள் உண்டு. நீங்கள் யாராவது ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்தீர்களானால், புரியும் பந்து துடுப்பாட்டகாரர்கள் அடித்து ஆடுமாறு நல்ல அளவில் வந்துகொண்டிருந்தது. சீம் பந்துவீச்சாளர்களுக்கு வேண்டிய அசைவையோ, ஸ்விங்கையோ ஆடுகளம் தரவில்லை. சச்சின் ஒரு நல்ல துடுப்பாட்டக்காரர் என்பது உண்மை, ஆனால் இந்தியர்கள் நினைப்பது போல அவர் ஒரு மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் எல்லாம் இல்லை. அவரை விட சிறந்த துடுப்பாட்டவீரர்கள் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். ராகுல் ட்ராவிட், லக்ஸ்மன், கங்கூலி போன்றவர்களைச் சொல்லாம். ஆனால் சுனில் கவாஸ்கர், திலிப் வென்சாகர், ரவி சாஸ்திரி (கன்னடர் பம்பாயில் வாழ்பவர்) போன்ற மராட்டியர்களினால் தான் சச்சின் தூக்கிப் பிடிக்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டார்.

சாதனைகளுக்கு அப்பால் தங்களை இந்தியாவின் தேசிய ஒற்றுமையின் ஒரு குறியீடாக காட்டிக்கொள்ளும் சச்சின் போன்றவர்கள் ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல இந்திய ஆதிக்கத்தை வெறுக்கும் தமிழகத்து தமிழர்களாலும் வெறுக்கப்பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள்

SR Tendulkar 200*

CK Coventry 194*

Saeed Anwar 194

IVA Richards 189*

ST Jayasuriya 189

G Kirsten 188*

SR Tendulkar 186*

MS Dhoni 183*

SC Ganguly 183

ML Hayden 181*

IVA Richards 181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) 1987 இல் இந்தியா நேரடியாகக் கொன்ற தமிழரின் எண்ணிக்கை 20,000. 2009 இல் இலங்கையூடாக இந்தியா கொன்ற தமிழரின் எண்ணிக்கை 50,000. காவியா, இதில் எது உங்களுக்கு அதிகமாகத் தெரிகிறது?

சச்சினின் 200 ஓட்டங்களா அல்லது 70,000 தமிழரின் உயிரா??

சச்சீனின் ஓட்டங்கள்தான் ஓட்டம், தமிழரின் உயிரா??அது மயிர்தானே??!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள்

SR Tendulkar 200*

CK Coventry 194*

Saeed Anwar 194

IVA Richards 189*

ST Jayasuriya 189

G Kirsten 188*

SR Tendulkar 186*

MS Dhoni 183*

SC Ganguly 183

ML Hayden 181*

IVA Richards 181

http://stats.cricinfo.com/ci/content/current/records/216972.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.