Jump to content

ஆர்யா நீ யார்யா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...பார்த்தீங்களா? இவங்களுக்கு சப்போர்ட் பண்ண சொல்லி இவங்களுக்கு நீங்கள் சப்போர்ட் பண்ணினால் இப்பிடித்தான்..ஆகும்.. :roll: இப்ப புரியுதா..நான் ஏன் ஆர்யாக்கு சப்போர்ட் பண்ணினேன் என்று :evil:  :P  

அதுவுமில்லாமல்..முதல் வேலையா..நினைவில வைச்சுக்கட்டாம்.... :lol:  :lol:  :lol:  :lol: தூயவன் என்றாலும் இது ஓவர்...சொல்லிட்டேன் :roll:  :wink:

ஆமா!! இவர் சப்போட் பண்ணி அசின் கடைக்கண் பார்த்திடுவாவாம் ஆர்யாவை!! :wink: :o

அதுக்கொரு கம்பீரம் வேணுமல்லவா!!

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உது மப்பில செய்யிறது காணும்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

இது பொறாமையில் சொல்லுறது. காணும். :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதை அப்படியே மண்டையில தொப்பென்று போட்டால்த்தான் அசினைச்சந்திக்கலாம் இல்லாட்டா வேஸ்ட் தான் .. :wink: :P

வாய் நிறையத் தம்பி தம்பி என்று சொல்லிக் கொண்டு ஒரு அக்காள் இப்படியா சதி செய்கின்றது? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மண்டையில போட முடிஞ்சாத்தானே.. அதில தூயவன் தம்பி தூக்கி வைச்சிருக்காரில்லதலைக்கு மேல அப்படியே கையை விட்டாலே போதும். அசினை உடனடியாப்பாக்கலாம். (நீங்களும் முயற்சி செய்யிறியளோ..??) :wink: :P

7513912hv.gif

:oops: :oops: :oops: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்ர ஆசையெல்லாம் அசின் கூட ஆடணும்-

திரிஷா சேர்த்து வைச்சிருக்கிற சொத்தை எல்லாம் நான் ஒருவன் மட்டுமே சுருட்டிக்கொண்டு ஓடணும்! :roll:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா உங்கட அம்முலுக்குட்டி எங்க போட்டா??நீங்கள் ஏன் அஸினுக்காகப் போட்டி போடுறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா உங்கட அம்முலுக்குட்டி எங்க போட்டா??நீங்கள் ஏன் அஸினுக்காகப் போட்டி போடுறீங்கள்?

அசின் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்?:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அசின் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்?:evil: :evil: :evil:

அதை அஸினுக்குத் தனிமடல் போட்டுக் கேப்பம் தூயவன் அண்ணா.:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஆமா...நீங்கள் அசின் பிரிவிலும், ஆர்யா பிரிவிலும் அசினைப்பற்றி கதைப்பீங்கள்...இதைப்பார்க்க கோவம் வராமல் விடுமா?? :twisted: இந்த ஒரு பிரிவை ஆவது நமக்கு..ஆர்யா பற்றி கதைக்க விடலாமே.....

இதுல கவலை என்னவென்றால்...கீதாவும் சேர்ந்து என்பது தான்.... :cry: தூயாக்கா பார்த்துட்டு தான் இருக்கு.... :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாது!!!!

ஆர்யாவைப் பற்றி கதைக்கப் போறியளா? என்ன இருந்தாலும் இதிலும் போட்டியா?

Link to comment
Share on other sites

என்னாது!!!!

ஆர்யாவைப் பற்றி கதைக்கப் போறியளா? என்ன இருந்தாலும் இதிலும் போட்டியா?

சீ சீ...போட்டி எல்லாம் இல்லை..உங்க கூட போட்டி போட நான் யாருங்க சொல்லுங்கோ. :wink: .நீங்கள் அசினுக்கு..உறவு முறை...(அப்பிடின்னு சொல்லிக்கிறாங்க). சோ..உங்களுக்காக ஒரு மாலை நேரம்..இளவெயில் நேரமாக..அசினே வந்தாலும் சந்தேகமே இல்லை..ஆகவே சகி எஸ்கேப்.. :roll: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.