Jump to content

உடைப்பு

Recommended Posts

ஹா ஹா ......நம்ம யாழ் குடும்பத்தைச் சேர்ந்த அபராஜிதனுக்கு.

வீரமும் காதலும் தமிழர்களின் (தமிழனின் என ஆண்பாலில் எழுதவில்லை  என்பதை கவனிக்க)  அதுவும் இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தில் இருக்கு. ஆனால் YES என்றால் விடாத  NO என்றால் தொடாத சொற்திறம்பாமையும் நமது பண்பல்லவா? ”சினிமாவில் குறைந்த பட்ச்சம் நான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது பெண்கள் சமத்துவமாக நடத்தபட வேண்டும்” என சண்டைபோடுவதால்தான் நான் பெரிய பெரிய பட வாய்ப்புகளை இழந்தேன். வாழ்க்கை முழுவதும் துன்பப்பட்ட என்னைவிட பல்கீனமான பெண்களை தொடாமல் பாதுகாப்பாகவே இருந்துள்ளேன். இணைய மாய உலகம் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றங்களை தந்தது உண்மைதான்.  ஜனநாயகமே கற்பு என எழுதியது கவிதைக்கு மட்டுமல்ல என் வாழ்வுக்கும்தான்.  ஜனநாயாகம் தவிர வேறு எந்த கட்டுக்களுமில்லாத கவிஞன் நான். சினிமாவில் ’என்னுடன் இலங்கைத் தமிழர்களின் பெயரும் சம்பந்தபட்டிருக்கிறது’ என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. ஒரு கிசுகிசுவும் இல்லாதமைக்கு அதுவும் ஒரு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/22/2018 at 9:49 PM, அபராஜிதன் said:

என்ன கவிஞரே #metoo ல உங்க பெயரும் வரும்போல இருக்கு :)

6 hours ago, poet said:

ஹா ஹா ......நம்ம யாழ் குடும்பத்தைச் சேர்ந்த அபராஜிதனுக்கு.

வீரமும் காதலும் தமிழர்களின் (தமிழனின் என ஆண்பாலில் எழுதவில்லை  என்பதை கவனிக்க)  அதுவும் இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தில் இருக்கு. ஆனால் YES என்றால் விடாத  NO என்றால் தொடாத சொற்திறம்பாமையும் நமது பண்பல்லவா? ”சினிமாவில் குறைந்த பட்ச்சம் நான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது பெண்கள் சமத்துவமாக நடத்தபட வேண்டும்” என சண்டைபோடுவதால்தான் நான் பெரிய பெரிய பட வாய்ப்புகளை இழந்தேன். வாழ்க்கை முழுவதும் துன்பப்பட்ட என்னைவிட பல்கீனமான பெண்களை தொடாமல் பாதுகாப்பாகவே இருந்துள்ளேன். இணைய மாய உலகம் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றங்களை தந்தது உண்மைதான்.  ஜனநாயகமே கற்பு என எழுதியது கவிதைக்கு மட்டுமல்ல என் வாழ்வுக்கும்தான்.  ஜனநாயாகம் தவிர வேறு எந்த கட்டுக்களுமில்லாத கவிஞன் நான். சினிமாவில் ’என்னுடன் இலங்கைத் தமிழர்களின் பெயரும் சம்பந்தபட்டிருக்கிறது’ என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. ஒரு கிசுகிசுவும் இல்லாதமைக்கு அதுவும் ஒரு காரணம். 

நானும் மூளையைக் கசக்கி பிய்த்து யோசித்துப் பார்த்தேன் ஏன்டா அபராஜிதன் இப்படி எழுதி இருக்காரே.. நம்மள ஏன் கலாய்க்கோணும்?????? அட இது நம்ம பொயட்டைக் கேட்ட கேள்வி என்று இப்பத்தான் புரிஞ்சுது... பிரபலம் இருந்தால் பிரச்சனைகள் அதிகம் எந்த வடிவத்தில் பிரச்சனைகள் வரும் என்று தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.