Jump to content

உடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

315690_10150350842531551_702766550_8698188_1057607670_n.jpg

மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

Link to comment
Share on other sites

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

நேராக, பக்கவாட்டாக, தலைகீழாக நின்று எப்படி வாசித்துப் பார்த்தாலும் ஒன்றும் விளங்கின்றமாதிரி தெரியவில்லை.. எதோ ஒரு பேரின்பத்தை பூடகமாக சொல்வது போலவும் கிடக்கு, ஏதோ ஒரு சந்தோசத்தை ஒளிச்சுப் பிடிச்சு கவிதையாக்கினமாதிரியும் கிடக்கு. தயங்கு இயங்கு கவிதையின் இரண்டாம் பாகமோ என்றும் ஒரு எண்ணம் இடையில் ஓடுது. வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாத என் 'வீட்டுச் சூழலில்' காண்பதெல்லாம் 'அது' போலத்தான் எனக்கு தோன்றுதோ என்றும் தெரியவில்லை.... :):blink:

Link to comment
Share on other sites

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. :) ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது. :blink:

Link to comment
Share on other sites

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. :) ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது. :blink:

இதுக்கு நான் எழுதிற செய்யுளே பரவாயில்லை போல..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

நீங்க கேட்ட.... கேள்விக்கு ......ஒரே ..... ஒரு பதில்.

ஸ்ரீலங்காவில் புலிகள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஹாரா அக்கா எதுவும் புரியிற மாதிரி தெரியலை தலையைக் கொண்டுபோய் சுவரோடை முட்டவேணும் போல இருக்கு :blink:

சஹாரா அக்கா என்னைப் போல ஞானசூனியங்களுக்கும் புரியும் படி எழுதலாமே :)

உண்மையாக ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு கருத்தை சொல்வதாய் எனக்கு படுகிறது.

தப்பா இருந்தால் மன்னியுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி. :blink::)

Link to comment
Share on other sites

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி. :blink::)

:(:lol: :lol: :lol: நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:blink::(:lol: :lol: நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

அப்ப.... கவிதையை, நேற்றுக்கு முந்த நாளே.... அவுட்டு விட்டாச்சா...... :)

Link to comment
Share on other sites

அப்ப.... கவிதையை, நேற்றுக்கு முந்த நாளே.... அவுட்டு விட்டாச்சா...... :)

ஐயோஓஓஓஒ தமிழ் சிறி அண்ணா நான் சகரா அக்கா எழுதிய முதல் கவிதைகளை சொன்னன் :blink::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :)

Link to comment
Share on other sites

மாற்றங்கள் இல்லையென்றால்,

பூமி, இன்னும் எரிகின்ற கோளப் பந்து..

கடற்படை கொண்ட சோழப் பேர‌ர‌சு,

காணாம‌ற் போன‌தேன் ?

ஆங்கில‌ சாம்ராச்சிய‌ம்,

அஸ்த‌ம‌த்தை க‌ண்ட‌தேன் ?

வ‌ர‌லாறு, வென்ற‌வரின்

சுய‌ச‌ரித‌ம் அல்ல‌..

க‌ருத்திருக்கும் ம‌ட்டும்,

க‌ன‌வுக‌ள் இருக்கும்..

க‌ன‌வுக‌ள் ஓர் நாள்,

காட்சிக‌ளாகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை கனபேர் தமிழ் பெயில் போலை கிடக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை கனபேர் தமிழ் பெயில் போலை கிடக்கு :D

எழுத்துப் பிழைகள் உண்டு குமாரசாமியார். திருத்தியுள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேராக, பக்கவாட்டாக, தலைகீழாக நின்று எப்படி வாசித்துப் பார்த்தாலும் ஒன்றும் விளங்கின்றமாதிரி தெரியவில்லை.. எதோ ஒரு பேரின்பத்தை பூடகமாக சொல்வது போலவும் கிடக்கு, ஏதோ ஒரு சந்தோசத்தை ஒளிச்சுப் பிடிச்சு கவிதையாக்கினமாதிரியும் கிடக்கு. தயங்கு இயங்கு கவிதையின் இரண்டாம் பாகமோ என்றும் ஒரு எண்ணம் இடையில் ஓடுது. வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாத என் 'வீட்டுச் சூழலில்' காண்பதெல்லாம் 'அது' போலத்தான் எனக்கு தோன்றுதோ என்றும் தெரியவில்லை....

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றும், காமாலைக்கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்னும் பழமொழிகள் ஏன் உருவாகியது என்று நிழலி உங்கள் பதிவில் புரிகிறது. :D

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது.

நுணாவிலான் இப்போதுதான் நான் கவிதை எழுதுவதில் வெற்றி பெற்றிருக்கிறேன் :lol:

இதுக்கு நான் எழுதிற செய்யுளே பரவாயில்லை போல..!

இசை இது காதல் கவிதை அதுதான்.

நீங்க கேட்ட.... கேள்விக்கு ......ஒரே ..... ஒரு பதில்.

ஸ்ரீலங்காவில் புலிகள் இல்லை.

:lol:

சஹாரா அக்கா எதுவும் புரியிற மாதிரி தெரியலை தலையைக் கொண்டுபோய் சுவரோடை முட்டவேணும் போல இருக்கு :lol:

சஹாரா அக்கா என்னைப் போல ஞானசூனியங்களுக்கும் புரியும் படி எழுதலாமே :o

உண்மையாக ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு கருத்தை சொல்வதாய் எனக்கு படுகிறது.

தப்பா இருந்தால் மன்னியுங்க

இதற்குமேல் இக்கவிதையைப் புரிகிற மாதிரி எழுதத் தெரியவில்லை

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி.

"காதலிக்கக் கற்றுக் கொள்" கவிதையை நீங்கள் இன்னும் வாசிக்கவில்லையோ?

நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

தினமும் கண்ணீரோடே வீடு திரும்புகிறேன் என்னும் எதிர்பார்ப்புக் கவிதை உருவாவதற்கு முன் ஒரு கவிதை எழுதியிருப்பின் அதன் பொருளை இக்கவிதை சுமக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் சுஜி. நீங்கள் என்னைக் காதல் கவிதை எழுத மாட்டீர்களா என்று கேட்டீர்கள் அல்லவா அதற்காகத்தான் இதனை இணைத்தேன்.

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :lol:

பொருளுரை வழங்கிய காவாலிக்கு நன்றி. பொருளுரைக்குள் சின்னப் பொழிப்புரையும் இலகுவாக இளசுகளுக்கு விளங்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.

மாற்றங்கள் இல்லையென்றால்,

பூமி, இன்னும் எரிகின்ற கோளப் பந்து..

கடற்படை கொண்ட சோழப் பேர‌ர‌சு,

காணாம‌ற் போன‌தேன் ?

ஆங்கில‌ சாம்ராச்சிய‌ம்,

அஸ்த‌ம‌த்தை க‌ண்ட‌தேன் ?

வ‌ர‌லாறு, வென்ற‌வரின்

சுய‌ச‌ரித‌ம் அல்ல‌..

க‌ருத்திருக்கும் ம‌ட்டும்,

க‌ன‌வுக‌ள் இருக்கும்..

க‌ன‌வுக‌ள் ஓர் நாள்,

காட்சிக‌ளாகும்..

ஈசன் உங்கள் கோணத்தில் நின்று பார்த்தலும் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உடைப்பு என்ற சொன்னவுடம் வந்து பார்த்தன் ஐயோ ஐயோ

:unsure::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் ஒரு நல்ல கவிதை!

முடிந்தவரை பொருளுரைக்கிறேன்.

எப்படித்தான் மூடி மறைத்தாலும்

உள்ளே இருப்பது வெளியேவரும்

கைகளுக்கு இடையே சிறு உடைப்பு-அது

காதலைச் சொல்வதாய் படைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை என்றால் குடைபிடிக்கவும்

வரி என்றால் ஓடி ஒழிவதும்

சக்கரை என்ற வியாதி ஒன்றையும்

எண்ணை என்றவுடன் விலை ஏறுவதும்

கன்னம் என்றால் கொஞ்ச என்பதாயும்

பூமி என்பது ஓடி ஒழிக்க என்றும்

வானுலகத்தை அடைய விரும்புவதும்

வல்லமை என்று கொக்கரிப்பதும்

வனையப்படாதவை என வெறுப்பதும்

நெருஞ்சியை கண்டால் தொட முயல்வதும்

அறிவோமன்றி

அள்ளி வந்த காற்றின் முகவரி

யாரறிவார் அக்கா?

புரிந்தால்தானே பதில்தர......?

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

மீளப்பார்த்தேன் அனைவர் பதில்களும் மீளவும் ஒரு நட்பின் தடங்களை ஞாபகப்படுத்துகின்றனtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Fri Dec 25 2009 14:53:44 GMT+0530 (India Standard, வாலி said:

 

 

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

 

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

 

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

 

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

 

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

 

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :)

வாலியின் விளக்கம் கண்டபின்பு, மிகவும் ரசிக்க முடிகிறது கவிதையை.  (படம் தெரியவில்லை,  தளத்தில் கோளாறோ?)

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/16/2015 at 1:53 AM, seyon yazhvaendhan said:

வாலியின் விளக்கம் கண்டபின்பு, மிகவும் ரசிக்க முடிகிறது கவிதையை.  (படம் தெரியவில்லை,  தளத்தில் கோளாறோ?)

 யாழ்கருத்துக்களத்தின் வடிவங்கள் மாறும்போது இப்படி கனக்க விடயங்கள் காணாமல் போய்விடுகிறது. என்ன படம் இணைத்தேன் என்ற ஞாபகமும் இல்லாமல் போய்விட்டது.700_FO36911792_6b75f91ab4c02cef9c2c0aa00

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?" வல்ல படிமம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/21/2018 at 11:22 PM, poet said:

"மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?" வல்ல படிமம்

நன்றி பொயட்

 

On 10/22/2018 at 9:49 PM, அபராஜிதன் said:

என்ன கவிஞரே #metoo ல உங்க பெயரும் வரும்போல இருக்கு :)

காதும் காதும் வச்சமாதிரி எனக்கு கவிதை சொல்லத்தெரியாது. ரொம்ப அப்பாவிம்மா நானு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 உடைப்பு  மீண்டும் 2018 கட்டப்பட்டு வந்திருக்கிறது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.