Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நான் காவாலி வந்திருக்கிறன். குறை நினைக்காதேயுங்கோ, நான் கெட்ட காவாலி இல்ல நல்ல காவாலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) வணக்கம் காவாலி :D வாங்கோ..வாங்கோ நானும் உங்களை வரவேற்றுக் கொள்கிறேன்.நீங்களே சொல்லிப் போட்டியள் நல்ல காவாலி நீங்கள் எண்டு பிறகு என்ன? :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மச்சான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .கா...வாலி . நல்ல வெள்ளை உள்ளம் போல உள்ளதை சொல்லுறியள். வருக வருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

varuga.gifvaruga.gif

வணக்கம், வாங்கோ.... காவாலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி, குமாரசாமி, நிலாமதி கிறுக்குபையன், தமிழ்சிறி, சுவி எல்லாருக்கும்.

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் நான் யாழில் இணைந்து 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அன்று என்னை வரவேற்ற தமிழ்சிறி அண்ணா இன்று இங்கு இல்லை என்பது மிகுந்த வருத்தமே. அவருடன் திண்ணையில் உரையாடிய இனிய நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. நான் எனது மனைவியைச் சந்தித்த நாள் தொடங்கி திருமணம் செய்யுமட்டும் நிகழ்ந்த அனைத்தையும் திண்ணையில் அவருடன் பகிர்ந்திருக்கின்றேன். எப்போதும் நல்ல அறிவுரைகளை தந்திருக்கின்றார்.  என் மீது நம்பிக்கை வைத்து எழுத அனுமதி வழங்கிய முன்னாள் மட்டுறுத்தினர் இளைஞனையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். நான் மறந்தாலும் எனது திருமணநாளை நினைவில் வைத்து வாழ்த்துத் திரி தொடங்கி வாழ்த்திய புங்கையூரான் அவர்களுக்கும் எனது நன்றி.  "யாழ்களத்தில் நான்" என்று தனித் திரியாக விரிவான பதிவை இட விரும்பினேன். சில சாதக பாதகங்களை நினைவில் நிறுத்தி சுருக்கமாக முடிக்கவேண்டியதாயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

இப்போதுள்ள வாலியின் முகம் எனக்கு பிடிக்கவில்லை.

எனக்கும்தான் அதைப் பிடிக்கவில்லை. அந்த முகத்தை அணியுமாறு திணிக்கப்பட்டேன். அந்த முகத்தைகழற்றி எறியவே முயல்கின்றேன். ஒருசிலருக்காக எழுதுவதால் பல நல்ல உள்ளங்கள் கவலைப்படுவதை புரிந்துகொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாலி! தொடர்ந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாலி , தொடர்ந்து இணைந்திருங்கள்....!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சி வாலி , தொடர்ந்தும் இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாலி....!

தொடர்ந்தும் இணைந்திருங்கள்....! நன்றி !

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.