Jump to content

இப்படியா வாகனத்தை Park பண்ணுவார்கள் !!!


Recommended Posts

இன்று யூரிபில் வந்த ஒரு காணொளியால், வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பி ஓடின பெண்மணி ஒருவர் கனடாவில் அகப்பட்டு விட்டார். இந்தச் சம்பவம் நடந்தது ஒக்ரோபர் 22..

http://www.youtube.com/watch?v=Do6pmYfNco0

பெண்கள் வாகனம் செலுத்துவதை வைத்தே பல கதைகள் எழுதிவிடலாம் :wub:

மேலதிகமான தகவலுக்கு.....

More information

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ .... இடம் சும்மா கிடக்க , அந்த இரண்டு வாகனத்தின் மேலேயும் வேணுமென்று ஏறி பார்க் பண்ணினமாதிரி கிடக்குது. :(:wub:

Link to comment
Share on other sites

ஹா ஹா இப்படியும் பார்க் பண்ணலாமா :D

இணைப்பிற்கு நன்றி நிழலி!

பாவம் அந்த பெண் யாரும் பார்த்திருக்க மாட்டினம் எண்டு நினைச்சு ஓடிருப்பா .... இப்படி மாட்டிக் கொண்டாவே :wub:

பெண்கள் வாகனம் செலுத்துவதை வைத்தே பல கதைகள் எழுதிவிடலாம்

ஓ ஏன் அப்படி சொல்லுறீங்க ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வாகனம் செலுத்தும் போது ஆண்கள் உங்கள் ஆசனப்பட்டி உட்பட பலவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.பெண்கள் வாகனம் செலுத்தும் போது கதை கொடுக்காதீர்கள். :lol::)

Link to comment
Share on other sites

பெண்கள் வாகனம் செலுத்தும் போது ஆண்கள் உங்கள் ஆசனப்பட்டி உட்பட பலவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.பெண்கள் வாகனம் செலுத்தும் போது கதை கொடுக்காதீர்கள். :lol::)

:Dஎதற்கும் வெளியில் பாய ஆசனப்பட்டியை களட்டி விட்டு, ரெடியாக இருக்கச் சொல்லுகின்றீர்களோ?? :) :)

Link to comment
Share on other sites

பெண்கள் வாகனம் செலுத்தும் போது ஆண்கள் உங்கள் ஆசனப்பட்டி உட்பட பலவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.பெண்கள் வாகனம் செலுத்தும் போது கதை கொடுக்காதீர்கள். :lol::)

உண்மைதான் பெண்களுக்கு கதை எண்டா கைலாசம்

கதைக்க தொடங்கினா எங்க இருக்கினம் எண்டதையும்

மறந்து கதையில மூழ்கீருவினம்

அடுப்பில வைச்சத மறந்து எத்தனையோ பெண்கள்

கதை ருசியில வீட்டை எரிச்சிருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டு வரைக்கும் என்ரை மனுசி கார் ஓட பக்கத்து சீற்றிலை நான் இருந்தேயில்லை :lol:

போறதெண்டால் எங்கையும் தனிய போட்டு வா ராசாத்தி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் பெண்களுக்கு கதை எண்டா கைலாசம்

கதைக்க தொடங்கினா எங்க இருக்கினம் எண்டதையும்

மறந்து கதையில மூழ்கீருவினம்

அடுப்பில வைச்சத மறந்து எத்தனையோ பெண்கள்

கதை ருசியில வீட்டை எரிச்சிருக்கினம்

உந்தக்கோதாரிக்குத்தான் சமையல் வேலையை நான் கவனிக்கிறது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டு வரைக்கும் என்ரை மனுசி கார் ஓட பக்கத்து சீற்றிலை நான் இருந்தேயில்லை :)

போறதெண்டால் எங்கையும் தனிய போட்டு வா ராசாத்தி :D

என்னுடைய பாலிசி தான் நிங்களும் (தண்ணி அடிக்கிற நேரத்தை தவிர) :lol:

Link to comment
Share on other sites

இண்டு வரைக்கும் என்ரை மனுசி கார் ஓட பக்கத்து சீற்றிலை நான் இருந்தேயில்லை :lol:

போறதெண்டால் எங்கையும் தனிய போட்டு வா ராசாத்தி :)

:)சாட்டோடு சாட்டாய் மனிசிக்கும் ஓட்டத் தெரியும் என்பதை எடுத்து விட்டிட்டியள். அட காரைத் தான் சொன்னனான். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:(சாட்டோடு சாட்டாய் மனிசிக்கும் ஓட்டத் தெரியும் என்பதை எடுத்து விட்டிட்டியள். அட காரைத் தான் சொன்னனான். :):)

சீச்சீ என்னட்டை உந்த நாய்ப்பழக்கமெல்லாம் இல்லை.

என்ரை பிள்ளையள் பின் சீற்ரிலை இருந்து ஆளுக்கொரு லப்ரொப்பு வைச்சிருந்து இன்ரநெற்று பாக்கிறதை உங்களுக்கு சொன்னனானே இல்லையே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் இருந்தும் ......, இந்த பத்துப் பிள்ளை பெத்த‌ பரிமளம் தான் ஆளை வாட்டி எடுக்குது. :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வாகனம் செலுத்தும் போது ஆண்கள் உங்கள் ஆசனப்பட்டி உட்பட பலவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.பெண்கள் வாகனம் செலுத்தும் போது கதை கொடுக்காதீர்கள். :lol::(

முக்கியமாக உந்த நகைக்கடை,சீலைக்கடைகள் இருக்கிற றோட்டுகளில

எங்கட பெண்டுகளை கார் ஓட்ட விடக்கூடாது :)

Link to comment
Share on other sites

விபத்தினை ஏற்படுத்திய பெண்மணி, தன்னால் சேதமாக்கப்பட்ட இரு கார்களில் ஒன்றின் சொந்தக்காரருக்கு புத்தம் புதுக் காரினை வாங்கி வழங்கி இன்ப அதிர்ச்சியினைக் கொடுத்துள்ளார் (இனி இந்தப் பெண்மணி போகும் இடமெல்லாம், என் காரை கொண்டுபோய் நிறுத்தப் போறன்....)

One victim in the YouTube hit "Worst Parking Job Ever!" found a brand-new car in his parking space Friday.

Todd Jamison planned to take the day off to shop for a used vehicle a week after a driver trashed his 2004 Hyundai Elantra, which he had just finished paying off.

But when colleagues called him into the office on a pretense, he found a shiny 2010 Hyundai Elantra in the lot along with a smiling Hyundai representative.

"She gives me the car," Jamison said in a phone interview. "I am just in shock. I say, 'Thank you.' "

The Oct. 22 security video, viewed more than one million times on the video-sharing website, shows a driver approaching a parking curb at an Extreme Fitness location in Thornhill.

The BMW mounts the curb and charges onto the hoods and windshields of two facing cars, smashing them.

Jamison's car is the one in the foreground. Then the BMW backs up and slinks away.

"We wanted to help the guy," said Hyundai Canada representative Barb Pitblado. "This was our random act of kindness."

இணைப்பு

Link to comment
Share on other sites

என்னை மாதிரி பிரேக்குக்கு பதிலா அஸ்லேட்டரை அமத்தியிருப்பா :wub:

எதற்கும், நீங்கள் எந்த வீதியில் இருக்கின்றீர்கள் என்று அறியத்தாருங்கள்.... அந்தப் பக்கத்துக்கு வரவே மாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காகத்தான் நான் கார் ஓடக் கற்றுக்கொள்ளவில்லை. என்னால அடுத்தவனுக்கு புதுக்கார் வாங்கி வழங்க முடியாதுப்பா..! :wub:

வீட்டுக்கு ஒரு கார் மட்டும் தான் வைச்சிருக்கலாம் என்று உலகம் பூரா சட்டம் கொண்டு வந்தால் தான் கார்களால வாற சுற்றுச் சூழல் பிரச்சனைக்கு ஓரளவு முடிவு கட்டலாம். இல்ல.. இந்தக் கார்களே எதிர்கால சந்ததியின் வாழ்வை நாசமாக்கிடுங்கள் போலக் கிடக்குது..! :lol:)

Link to comment
Share on other sites

சீச்சீ என்னட்டை உந்த நாய்ப்பழக்கமெல்லாம் இல்லை.

என்ரை பிள்ளையள் பின் சீற்ரிலை இருந்து ஆளுக்கொரு லப்ரொப்பு வைச்சிருந்து இன்ரநெற்று பாக்கிறதை உங்களுக்கு சொன்னனானே இல்லையே :D

:lol:நீங்க முன்பு உங்க வீட்டை சாரைப்பாம்பு வந்த கதை சொல்லேக்கையே, உங்கடை பிள்ளைகள் ஆளுக்கொன்று வைச்சிருந்ததை சொல்லீட்டிங்க. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.