Jump to content

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின் உறவுகளுக்கு வணக்கம்!… ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

இன்னும் சில வாரங்களுக்குள் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து ஒரு ஒற்றுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், நான் ஈபிடிபியை ஆதரிப்பதாக தீர்மானித்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய சூழ்நிலையில் பகைமையை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதே இன்று எமக்கு முன்னுள்ள சவாலாகும் இதை வென்றேடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்பதே அனைவரின் அவா ஆகும். கட்சி பேதங்களையும் கடந்தகால கசப்பான அனுபவங்களையும் மறந்து செயற்படலாம் என்ற அழைப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. யார் குற்றினாலும் அரிசியானால் சரி. பல்லாயிரக்கணக்கான உயிகளையும் சொத்துக்களையும் பறிகொடுத்து முப்பது ஆண்டுகால போராட்டத்தால் எதையும் பெறாது வெறுமையாகின் நம் இனத்துக்கு நாமே துரோகிகள் ஆகிடுவோம். எனவே கடந்தகால துன்பியல் சம்பவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்போம்.

“மறப்போம் மன்னிப்போம்”

யார் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்பார்கப்படுகிறது, கருணாவும், டக்ளஸும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அர்தப்பாட்டிலா?

துரோகிகள் உருவாக்கப் படுவது பணத்தாசையால் ஒற்றுமை என்ற சொல்லாடலுக்கும் இவர்களுக்கும் என்ன சம்ந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோ - நெடுமாறன் - ராமதாசு போன்றவர்களின் அறிக்கைகளை விட

இந்த "அறிக்கை" காதுகொடுத்து கேட்கக்கூடியதுதான். எனது கணிப்புசரியாக இருக்குமென்றால் பத்மநாதன் டக்ளஸ் போன்றோரோடு தொடர்பு கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.

அரசியல்தீர்வுக்கான தமிழர் சக்தியை தாயகத்திலேயே கட்டி எழுப்ப சாத்தியமான வழிவகைகளை நாம் ஆராய்வது நல்லதுதான். ஒருவேளை டக்ளஸ் வன்னி யாழ்மக்களுக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தேர்தலில் வென்று விட்டால்

வன்னிச்சனம் துரோகிகள் என்றுவிட்டு நாம் இங்கே பொத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

-

கருணாவை முன்னிறுத்தப்போகிற மகிந்தவின் தமிழருக்கான அரசியலில் - அதற்கு எதிர்ச் சக்தியாக பிரிந்துபிரிந்து நிற்காது தனியான ஒரு தமிழர் சக்தியாக நாம் நிற்பது நல்லதுதான். எடுத்தோம் கவிழ்த்தோம் என இணையாமலும் பிரியாமலும் முதலில் உரையாடல்களை தொடரலாம்

Link to comment
Share on other sites

ஆகா நான் நினைத்தேன் எங்கே இவர்களை காணவில்லையே என்று. எனி என்ன தோழமையுடன் பேய் பிசாசு எது வந்தாலும் சரி .தூண்டில் போட சரியான தருணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீதர் தியேட்டரில படுத்திருந்து யோசிச்சு இருப்பனோ டக்கி நாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிற்பி - டக்ளஸ் போன்றோரோடு இணைப்பதென்பது மனக்கசப்பானதுதான். 3 லட்சம் மக்களைப்பற்றி அக்கறை எனக்கும் இல்லாவிடின் நானும் - மயிரை விட்டான் சிங்கன் என இறுமாந்திருக்க முடியும். மற்றும்படி தாயகத்து மக்கள் பேய் பிசாசுகளோடு இணையும் முடிவெதனையும் எடுத்துவிட்டால்

அவர்களை குற்றஞ்சொல்ல எந்த அருகதையும் உங்களுக்கு கிடையாது. அவ்வாறு குற்றஞ் சொல்வதினில் அவர்களில் ஒருவராக ஆகியபின்னர் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோ - நெடுமாறன் - ராமதாசு போன்றவர்களின் அறிக்கைகளை விட

இந்த "அறிக்கை" காதுகொடுத்து கேட்கக்கூடியதுதான். எனது கணிப்புசரியாக இருக்குமென்றால் பத்மநாதன் டக்ளஸ் போன்றோரோடு தொடர்பு கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.

அரசியல்தீர்வுக்கான தமிழர் சக்தியை தாயகத்திலேயே கட்டி எழுப்ப சாத்தியமான வழிவகைகளை நாம் ஆராய்வது நல்லதுதான். ஒருவேளை டக்ளஸ் வன்னி யாழ்மக்களுக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தேர்தலில் வென்று விட்டால்

வன்னிச்சனம் துரோகிகள் என்றுவிட்டு நாம் இங்கே பொத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

-

கருணாவை முன்னிறுத்தப்போகிற மகிந்தவின் தமிழருக்கான அரசியலில் - அதற்கு எதிர்ச் சக்தியாக பிரிந்துபிரிந்து நிற்காது தனியான ஒரு தமிழர் சக்தியாக நாம் நிற்பது நல்லதுதான். எடுத்தோம் கவிழ்த்தோம் என இணையாமலும் பிரியாமலும் முதலில் உரையாடல்களை தொடரலாம்

எம்மிடம் பேரம் பேசும் பலம் இல்லை என்றால் எதிரியுடன் ஒத்துப் போகலாம் அதனால் எம் அழிவில் தன் வயிற்றுக்கு ஆகாரம் தேடிக் கொண்டிருக்கும் துரோகிகளுடன் சமரசம் என்றால் எதை சாதிப்பதற்கு? இந்தியாவுடன் இணக்கமான போக்கு என்பதும் இதுதான்.

எம்மிடம் இருக்கும் பேரம் பேசலுக்கான ஒவ்வொரு துரும்பையும் தனது இலாபத்திற்கு துருப்புச் சீட்டாக்கும் அந்த துரோக சக்திகளுடன் இணக்கமாகி எதையுமே சாதிக்க முடியாது.

இந்தய இராணுவத்தின் கால தேர்தலைப் போல் இவர்கள் தேர்தல் வைத்தால் அதில் அவர்களில் ஏவல் பிசாசுகள் வெல்வார்கள் என்பதில் சந்தேகமும் வேண்டாம், அப்படி அல்லாமல் உண்மையான தேர்தல் வைத்தால் டக்ளஸ்ஸோ, கருணாவோ வெல்வார்கள் என்பதும் சுத்தமான அரசியல் அறியாமையே.

பெற்றவளின் மானத்தையே விற்று தம் வயிற்றுக் கடமை செய்யும் இழிபிறவிகள் பொதுவின் நன்மையைத் தின்றுகொளுக்கும் பீடைகள அல்லவா? இவர்களால் பொது வேலைப் பணிகளுக்கு என்ன பயன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிற்பி - டக்ளஸ் போன்றோரோடு இணைப்பதென்பது மனக்கசப்பானதுதான். 3 லட்சம் மக்களைப்பற்றி அக்கறை எனக்கும் இல்லாவிடின் நானும் - மயிரை விட்டான் சிங்கன் என இறுமாந்திருக்க முடியும். மற்றும்படி தாயகத்து மக்கள் பேய் பிசாசுகளோடு இணையும் முடிவெதனையும் எடுத்துவிட்டால்

அவர்களை குற்றஞ்சொல்ல எந்த அருகதையும் உங்களுக்கு கிடையாது. அவ்வாறு குற்றஞ் சொல்வதினில் அவர்களில் ஒருவராக ஆகியபின்னர் சொல்லவும்.

மேலும் பத்மநாதன் மீதான துரோக முத்திரை அரைவேக்காட்டுதனமான அரசியல் அறிவு. இவை சார்ந்த விவாதங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் நேரம் வரும்போது புரியாதவை புரியவரும் என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிற்பி - டக்ளஸ் போன்றோரோடு இணைப்பதென்பது மனக்கசப்பானதுதான். 3 லட்சம் மக்களைப்பற்றி அக்கறை எனக்கும் இல்லாவிடின் நானும் - மயிரை விட்டான் சிங்கன் என இறுமாந்திருக்க முடியும். மற்றும்படி தாயகத்து மக்கள் பேய் பிசாசுகளோடு இணையும் முடிவெதனையும் எடுத்துவிட்டால்

அவர்களை குற்றஞ்சொல்ல எந்த அருகதையும் உங்களுக்கு கிடையாது. அவ்வாறு குற்றஞ் சொல்வதினில் அவர்களில் ஒருவராக ஆகியபின்னர் சொல்லவும்.

சாவா? வாழ்வா? என்ற இரு தெரிவுகளுமே மக்களிடம் கொடுக்கும் போது வாழ்வைத்தான் தெரிவு செய்ய வேண்டும் அப்படி பேயின் நிழலில் வாழ்வது என்பது அவர்கள் விருப்பம் என்று எடுப்பது எமது அறியாமை. அதனால் அந்தப் பேய்களை கடவுளாக்க முற்படுவதும் மன்னிக்க முடியாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்பார்கப்படுகிறது, கருணாவும், டக்ளஸும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அர்தப்பாட்டிலா?

துரோகிகள் உருவாக்கப் படுவது பணத்தாசையால் ஒற்றுமை என்ற சொல்லாடலுக்கும் இவர்களுக்கும் என்ன சம்ந்தம்.

கருணா,டக்கிளஸ் முதல் மாற்றுக்கட்சிகள் முதல் புலிகள் வரை தவறுகள் செய்தது உண்மையே. இல்லை இவர்கள் யாரும் தவறுகளே செய்யாத உத்தமர்கள் என்று நான் நியாயப்படுத்தவும் இல்லை. தவறுகள் திருத்தப்பட்டு கருணா,டக்கிளஸ் முதல் அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவை அதை விடுத்து எல்லாரையும் துரோகிகளாக்குவதன் மூலம் நாம் அடையப்போவதும் ஒன்றும் இல்லை. தமிழர்கள் அனைவரும் கட்சி பேதங்களையும் பழைய சம்பவங்களையும் மறந்து ஒன்று சேராவிடின் தமிழீழம் ஆனாலும் சரி,தமிழர்களுக்கான ஒரு நிரந்தரதீர்வானாலும் சரி கனவிலும் சாத்தியப்படாது அது இன்னும் முப்பது அல்ல முன்னூறு ஆண்டுகளானாலும் பேரினவாத சிங்கள அரசிடம் இருந்து கிடைக்கப்போவதில்லை. இன்னொரு இனத்திடம் அடிமையாக வாழ்வதிலும் காட்டிலும் சொந்த இனம் தன் தவறுகளை திருத்தி ஒன்று படுவது குற்றம் இல்லையே?

எமக்குள் ஆயிரமாயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்..ஆனால் எம்மின விடுதலைக்காக உயிர்நீத்த அத்தனை போராளிகளுக்காகவும் இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட மக்களுக்காகவும். எந்தவித அடிப்படை வசதிகளின்றி அகதி முகாம்களி வாழும் அப்பாவி மக்களுக்காகவும், அவர்களுக்கு அமைதியான,சுதந்திரமான நீடித்த நிலையான சுபீட்சமான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றிணைய வேண்டிய தேவையை காலம் எம்முன்னே விட்டுச்சென்றுள்ளது. இதை சரியாக பயன்படுத்துவதோ...அல்லது கடந்த காலங்களில் விட்ட தவறுகளையே திரும்பவும் செய்வோமா....??

முடிவெடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனுமே.

"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு."

தன் தாயின் மானத்தையே விற்று உண்பவனின் தவறு, சாதாரண தவறுகளுடன் ஒப்பிடுவது எவளவு அறியாமை?

காசுக்காக எதையுமே செய்பவர்களைக் கூட்டி என்ன சாதிக்க போகின்றோம், இந்த நாய்களை சத்திற்கு மதிக்கின்ற பௌக்குவம் எப்படி தங்களுக்கு வந்தது? இதை சாதாரணமாக பார்துக்கொண்டிருக்க தக்கது அல்ல?

இதுவரை இருந்து வந்த புலிஎதிர்ப்பான செயற்பாடுகள் என்பது எதிரியால் இயக்கப் பட்டது,

அது மக்கள் விடுதலைக்கு எதிரானது, இதில் எவருக்கும் சந்தேம் இருக்கின்றதா? எனவே இந்தக் கருமாந்திரங்கள் எப்படி விடுதலைக்கு உபயோகிக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து தமிழ் சகோதர சகோரதிகளுக்கும், பெரியோர்களுக்கும், மற்றும் வருங்கால இளைய சந்ததியினருக்கும் இந்த இக்கட்டான சூழலிலே எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்தாக பின்வருவனவற்றை எமது எதிர் கால திட்டமாக முன்னெடுக்கலாம் என்று பரிந்துரைக்கின்றேன்.

1.தமிழர்களை வட, கீழ், வன்னி, இந்திய வம்சாவளி என்று அழைப்பதை விடுத்து அனைவரும் தமிழர்கள் என்று அழைக்க பழகுவோம்(முரளி உள்பட).

2.பழையவற்றை மறந்து அனைத்து தமிழரும் ஒன்று படுவோம்(டக்ளர் உள்பட).

3.இவ்வளவு நாள் யுத்த வரலாறில் இறந்து போன தமிழரை மறவாதிருப்போம்( நீலன், அமிர்தலிங்கம் உள்பட).

4.மாற்றுக்கருத்துடையோரை துரோகி என்று விளிக்காதிருப்போம்(சங்கரி உள்பட)

5.இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் மீள் குடியேற முக்கியத்துவம் கொடுப்போம்(முஸ்லிம் தமிழர் உள்பட)

6.வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைப்போம்.

7.குறைந்தது தமிழ் நாட்டு அதிகாரப் பகிர்வுக்கு நிகரான அரசியல் கட்டமைப்புக்காக வேலை செய்வோம்.

8.மற்ற வேலைகளை இவை வெற்றியடைந்த பின்னர் பார்ப்போம்.

மேற்கூறியவை அனைத்தும் எம்மால் நடத்தி முடிக்க கூடிய பொறுப்புக்கள். முடியனவற்றை முன்னே செய்வோம். மற்றயவை பற்றி பின்னர் யோசிப்போம்.

Link to comment
Share on other sites

கருணா,டக்கிளஸ் முதல் மாற்றுக்கட்சிகள் முதல் புலிகள் வரை தவறுகள் செய்தது உண்மையே. இல்லை இவர்கள் யாரும் தவறுகளே செய்யாத உத்தமர்கள் என்று நான் நியாயப்படுத்தவும் இல்லை. தவறுகள் திருத்தப்பட்டு கருணா,டக்கிளஸ் முதல் அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவை அதை விடுத்து எல்லாரையும் துரோகிகளாக்குவதன் மூலம் நாம் அடையப்போவதும் ஒன்றும் இல்லை. தமிழர்கள் அனைவரும் கட்சி பேதங்களையும் பழைய சம்பவங்களையும் மறந்து ஒன்று சேராவிடின் தமிழீழம் ஆனாலும் சரி,தமிழர்களுக்கான ஒரு நிரந்தரதீர்வானாலும் சரி கனவிலும் சாத்தியப்படாது அது இன்னும் முப்பது அல்ல முன்னூறு ஆண்டுகளானாலும் பேரினவாத சிங்கள அரசிடம் இருந்து கிடைக்கப்போவதில்லை. இன்னொரு இனத்திடம் அடிமையாக வாழ்வதிலும் காட்டிலும் சொந்த இனம் தன் தவறுகளை திருத்தி ஒன்று படுவது குற்றம் இல்லையே?

எமக்குள் ஆயிரமாயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்..ஆனால் எம்மின விடுதலைக்காக உயிர்நீத்த அத்தனை போராளிகளுக்காகவும் இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட மக்களுக்காகவும். எந்தவித அடிப்படை வசதிகளின்றி அகதி முகாம்களி வாழும் அப்பாவி மக்களுக்காகவும், அவர்களுக்கு அமைதியான,சுதந்திரமான நீடித்த நிலையான சுபீட்சமான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றிணைய வேண்டிய தேவையை காலம் எம்முன்னே விட்டுச்சென்றுள்ளது. இதை சரியாக பயன்படுத்துவதோ...அல்லது கடந்த காலங்களில் விட்ட தவறுகளையே திரும்பவும் செய்வோமா....??

முடிவெடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனுமே.

"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு."

ஜீவா இன்றுகூட மட்டக்களப்பில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் ஒன்று கருணா அல்லது பிள்ளையான் தான் பொறுப்பு இவர்களுடனா நீங்கள் சேரசொல்கிறீர்கள், ஆசிரியைகள் சம்பள நாளன்று அவர்களின் கைப்பைகளுக்குள் அநாகரீகமாக கைவிட்டு பணம் திருடும் இவர்களுடனா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் தாயின் மானத்தையே விற்று உண்பவனின் தவறு, சாதாரண தவறுகளுடன் ஒப்பிடுவது எவளவு அறியாமை?

காசுக்காக எதையுமே செய்பவர்களைக் கூட்டி என்ன சாதிக்க போகின்றோம், இந்த நாய்களை சத்திற்கு மதிக்கின்ற பௌக்குவம் எப்படி தங்களுக்கு வந்தது? இதை சாதாரணமாக பார்துக்கொண்டிருக்க தக்கது அல்ல?

இதுவரை இருந்து வந்த புலிஎதிர்ப்பான செயற்பாடுகள் என்பது எதிரியால் இயக்கப் பட்டது,

அது மக்கள் விடுதலைக்கு எதிரானது, இதில் எவருக்கும் சந்தேம் இருக்கின்றதா? எனவே இந்தக் கருமாந்திரங்கள் எப்படி விடுதலைக்கு உபயோகிக்க முடியும்?

யார் செய்த தவறுகளையும் நான் நியாயப்படுத்தவில்லை. யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதே ஆனால் மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது. நாம் எமக்காக இல்லாவிட்டியும் எதிர்கால சந்ததியினருக்காக மாறித்தான் ஆகவேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்கு எம் உறவுகள் இப்படி அகதிமுகாம்களில் அடைபட்டு வாழணும்?

கல்வியை இழந்து,கற்பை இழந்து,அநாதையாக வாழும் கொடுமை இந்த சந்ததியினூடே முடிந்து போகட்டுமே எதிர்கால சந்ததியாவது நல்லா வாழவேணும் என்பதற்காகவே.

இப்படி பிரிந்து இருப்பதாலும் எமக்குள் நாமே சண்டையிடுவதாலும் என்ன நடக்க போகிறது? ஏதாவது விமோசனம் உண்டா? இல்லை.

சிங்களவன் உனக்கு,வடக்கை தாறன்,உனக்கு கிழக்கை தாறன் என்பான் பிறகு வடக்கு கூடுதல் அதிகாரம் என்பான் கிழக்கு கூடுதல் அதிகாரம் என்று அவன் தரப்போவதும் இல்லை அதை நம்பி நாமக்குள் அடிபட்டு சாவதுதான் கண்டமிச்சம். எங்களுக்குள்ளையே பிரிவினை வாதத்தை சிங்களவன் ஏற்படுத்தி காலம் முழுவதும் அடிமையாகவே இருக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

என்னமோ.

நீங்கள் உங்களுக்குள் குத்டுப்படும் காலம் வந்துவிட்டது

இதை யார்தான் தடுப்பார்?

புலத்தில் ஒரு உறுதியான கட்டமைப்பு இல்லது போனால் எங்களுக்கு எல்லாத்தமிழனும்

தலமைதான்... நாறாவேண்டியான் கிடந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா இன்றுகூட மட்டக்களப்பில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் ஒன்று கருணா அல்லது பிள்ளையான் தான் பொறுப்பு இவர்களுடனா நீங்கள் சேரசொல்கிறீர்கள், ஆசிரியைகள் சம்பள நாளன்று அவர்களின் கைப்பைகளுக்குள் அநாகரீகமாக கைவிட்டு பணம் திருடும் இவர்களுடனா.....

என்ன தான் நடந்தாலும் நாங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இன்று மக்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். முதலில் மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். ஆயுதப்போராட்டம் மூலம் இனியும் இருக்கிற மக்களையும் இழக்கமுடியாது என்பது முப்பது வருடமாக போராடியவர்களுக்கே புரிந்து ஆயுதங்களை மௌனமாக்குவோம் என்று அறிவித்துவிட்டார்கள் எல்லாரும் ஒற்றுமையாக ஒரணியில் சேர்வோம் என்றுசாரப்பட சொல்லிவிட்டார்கள் நாம் தான் நாங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்று இன்னும் இருக்கோம்.

அத்தோடு தமிழ்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோனோதாரலிங்கம் கூட அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படாவிடின் மக்கள் எம்மை ஒதுக்கும் நாள் தூரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். மக்களின் நலனுக்காகவே போராட்டமே தவிர தனிப்பட்ட எமது விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இராணுவத்தின் சிறையில் அகப்பட்டுள்ள புலிகளின் தலைவர்களை மறந்து விட்டீர்கள். மதிப்பிற்குரிய பேபி, எழிலன், இளம்பருதி, யோகி, பாலகுமார், புதுவை இரத்தின துரை, திலகர் போன்ற தலைவர்களை விடுதலை செய்ய நீங்கள் கோரவில்லை, அதற்காக இயக்கம் நடத்தவும் நீங்கள் தயாரில்லை. துப்பாக்கிகள் மௌநிக்கப்பட்டதாக புலிகள் அறிவித்த பின்னும் அவர்களை சிறை படுத்துவது, கொடுமை படுத்துவது, அநாகரிகமாக நடத்துவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்று லட்சம் அல்ல, ஆறு லட்சம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு விட்டு அவர்களுக்கு சோறு போடு குழம்பு ஊற்று, பாய், தலையணை கொடு என்று சர்வதேசம் சிங்களவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. இதுதான் சர்வதேசத்தின் வேலையா? சர்வதேசம் புலிகளிடம் கேட்டது ஆயுதங்களை கீழே போடுங்கள் அமைதி வழிக்கு வாருங்கள் என்றுதான் ! அவர்கள் இணங்கி விட்டார்கள் . ஆக அடுத்தது நடக்க வேண்டியது...

நாம் பேச வேண்டியது...

நாம் வற்புறுத்த வேண்டியது...

நாம் போராட வேண்டியது... எல்லாம்

சர்வதேசமே...

சிங்கள ராணுவத்தை தமிழர் பூமியை விட்டு வெளியேறச்சொல்...

அனைத்து தமிழர்களையும் (புலிகளையும் சேர்த்துதான்) விடுதலை செய்ய சொல்...

எந்த உதவியையும் சர்வதேச நிறுவனங்கள் மூலமே செய் (உலக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்...)

சிங்கள அரசும், புலிகளின் தலைவர்களும் சுய நிர்ணய உரிமை வழியிலான கௌரவமான தீர்வுக்கு வேண்டிய பேச்சு நடத்த வழி செய்... இல்லையெனில், உலகமே தலையிட்டு தனி ஈழம் அமைய வழி செய்...

இதற்காக போராடுவதை விட்டு விட்டு வசி சுதா சொன்னதைப் போல கண்ட நாய்களைப் பற்றி என்னப் பேச்சு...

மகிந்தவும், டக்ளசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு ஆண்டுகளாக ( சுமார் முப்பது ஆண்டுகளாக) களத்தில் இறங்கி சிங்களவனை எதிர்த்து போராடியது இந்த டக்ளசா? இல்லை புலிகளா?

அல்லும் பகலும் காடுகளில் களமுனை போராட்டம் செய்தவர் யார்?

இந்த வேற்று வேட்டு டக்ளசா? இல்லை புலிகளா?

குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த இந்த நாய்க்கு கலைஞரைப் போல் புத்தி எதாவது மழுங்கி (பேதலித்து) விட்டதா... அனால் இவனுக்கு அம்பதுதானே ஆகிறது... கலைஞர் நூறை நெருங்குகிறாரே...

Link to comment
Share on other sites

இன்னும் சில வாரங்களுக்குள் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து ஒரு ஒற்றுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், நான் ஈபிடிபியை ஆதரிப்பதாக தீர்மானித்திருக்கின்றேன்.

நான் பிள்ளையானின் கட்சியை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்காக போராடுவதை விட்டு விட்டு வசி சுதா சொன்னதைப் போல கண்ட நாய்களைப் பற்றி என்னப் பேச்சு...

இது நியாயமான பேச்சு

வாறீங்களா அங்கேயே போய் போராடுவோம்.. இப்பிடி இங்கை இருந்து கதைச்சுக்கொண்டேயிருந்தா

தாயகத்தில இருக்கிற 30 லட்சம் மக்களாலும் நாங்கள் திரத்தியடிக்கப்படுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.