Jump to content

'தமிழீழமே தாகம்" - கனடா தலைநகரில் ஆனி மாதம் 3ம் திகதி மாபெரும் பேரணி.........


Recommended Posts

'தமிழீழமே தாகம்" - கனடா தலைநகரில் ஆனி மாதம் 3ம் திகதி மாபெரும் பேரணி.........

CANADA.jpg

http://www.tamilnaatham.com/advert/2009/may/20090529/CANADA/

Link to comment
Share on other sites

கனடாவில்...

கனடிய தலைநகர் ஓட்டாவாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்றலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் புதன்கிழமை (03.06.09) மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து "தமிழீழமே தாகம்" என்ற இந்த மாபெரும் பேரணியை காலை 10:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை முன்னெடுக்கவுள்ளன.

இந்த பேரணியில் -

எமது தாயகப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பு எடுப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பொறுப்பாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர்களையும் அதன் இராணுவத் தலைமையையும் அனைத்துலகக் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணம் நேரடியாகச் சென்றடைவதை வலியுறுத்த வேண்டும்

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுஇ சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைவதை வெளிக்கொணர வேண்டும்

ஆகிய நான்கு கோரிக்கைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கான பேருந்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் 647-206 1917இ 416-875 5056 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளலாம் என்று ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளையில் கனடிய தூதரகம் சிறிலங்காவில் தாக்கப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 2:00 மணி முதல் கண்டனக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய தமிழ் மாணவர் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் சிறிலங்காவில் உள்ள கனடியத் தூதரகத்தை பாதுகாக்கத் தவறிய சிறிலங்கா அரசிற்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

www.puthinam.com

கனடாவில்...

கனடிய தலைநகர் ஓட்டாவாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்றலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் புதன்கிழமை (03.06.09) மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து "தமிழீழமே தாகம்" என்ற இந்த மாபெரும் பேரணியை காலை 10:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை முன்னெடுக்கவுள்ளன.

இந்த பேரணியில் -

எமது தாயகப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பு எடுப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பொறுப்பாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர்களையும் அதன் இராணுவத் தலைமையையும் அனைத்துலகக் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணம் நேரடியாகச் சென்றடைவதை வலியுறுத்த வேண்டும்

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுஇ சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைவதை வெளிக்கொணர வேண்டும்

ஆகிய நான்கு கோரிக்கைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கான பேருந்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் 647-206 1917இ 416-875 5056 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளலாம் என்று ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளையில் கனடிய தூதரகம் சிறிலங்காவில் தாக்கப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 2:00 மணி முதல் கண்டனக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய தமிழ் மாணவர் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் சிறிலங்காவில் உள்ள கனடியத் தூதரகத்தை பாதுகாக்கத் தவறிய சிறிலங்கா அரசிற்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

www.puthinam.com

Link to comment
Share on other sites

கனேடியத் தமிழர்கள் அனைவரும் கடலெனத் திரண்டு எமது உறவுகளின் உரிமைகளுக்காக உரக்க குரல் கொடுப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின் அஞ்சல் :

A massive protest is planned for Wednesday, June 3, 2009 in front of Parliament Hill, Ottawa.

Start Time: 10:00am

End Time: 6:00pm

Buses are being organized for transportation from Toronto and Montreal to Ottawa. Those of you who can carpool there please do as well. PLEASE BE THERE AS THIS IS A CRITICAL TIME TO SHOW OUR STRENGTH AND DETERMINATION.

Now that the war is over and the Tamil Tigers have been 'defeated', the Canadian government now has an important obligation. They must pressure the Sri Lankan government for a diplomatic solution to fill the differences which we have been fighting for. The Tamils in Sri Lanka must be granted full rights and must not be treated as minorities. The Tamils must be taken out of the camps and resettled in their lands. Of course this isn't going to happen on its own as long as we are still a part of Sri Lanka. Therefore they will have to take whatever means to establish peace. This includes establishing a separate homeland which we have already created in our hearts: TAMIL EELAM.

CANADA must also push for an inquiry into the war crimes committed by the Sri Lankan government. They have massacred 20,000+ Tamils and this has been proven by The Times according to evidences gathered by their agency as well as internal UN documents. The UNHRC has failed to establish an inquiry into the alleged war crimes committed by the Government of Sri Lanka (GoSL) due to its allies Russia, China, India, Pakistan and some supporting countries. The UN has become so corrupt that it is no longer a body that protects human rights. It is now an organization that protects war criminals from prosecution.

PLEASE BRING YOUR FAMILY, FRIENDS AND RELATIVES. THEY DON'T HAVE TO BE TAMIL

Link to comment
Share on other sites

"தமிழீழமே தாகம்" - OTTAWA பேரணிக்கான பேருந்துகளுக்கான பிரயாணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் இடங்கள்.

காலத்தின் தேவை கருதி நடாத்தப்படும் "தமிழீழமே தாகம்" எனும் ஒட்டாவா பாரளுமன்ற முன்றலில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கான பிரயாணச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிறுவனங்களின் விபரங்கள்....

Columbia Video (905) 456 ‐8433 144 Kennedy Rd. South, Brampton

Sandalwood Supermarket (905) 846 ‐ 3039 205 Vankirk Drive, Brampton

Vijaya Silk (905) 273 ‐ 7997 27 Dudas street East, Mississauga

Vimika Banquet Hall (416) 746 ‐ 1223 1959 Finch Avenue West

Uthayas Supermarket (416) 740 ‐ 7971 5010 Steel Avenue west, Steels / Kipling

Yarl Super Store (416) 923 ‐ 9806 607 Parliament Street, Wellesley/ Parliament

A.R.K Market (416) 421 ‐3429 21 St. Dennis Drive, Donmills/Eglington

Yarlton Super Mkt (416) 494 ‐ 9494 2104 Bridletown Circle, Warden/ Finch

Aynkaran Video (416) 266 ‐ 5566 80 Nasdene Road, E‐ Block, suite 113, Middlefield / McNicol

Richmond Hill Temple (905) 883 ‐ 9109 10865 Bayview Ave Richmond Hill

New Quality Bread Bakery (416) 292 ‐ 9100 880 Ellesemere Road, Markham / Ellesemere

Sankanai Santhai (905) 947 ‐ 0014 186 Old Kennedy Road, OldKennedy / Steels

Eraa CD Market (46) 269 ‐ 1716 2625 Eglinton Avenue, Brimley / Eglinton

Asiyans Textiles (416) 438 ‐ 6568 3601 Lawrence Avenue East, Markham / Lawrence

S.P. Importers (416) 261 ‐ 3881 2859 Lawrence Aveneu East, Brimley / Lawrence

Yogas Super Mkt. (416) 267 ‐ 0408 731 Kennedy Road, Kennedy / Eglinton

New Spiceland Supermarket (416) 292 ‐ 9769 5790 Sheppard Avenue, Markham / Sheppard

Ganga Unavakam (416) 750‐ 9494 1079 Victoria Park Avenue, Victoriapark / St. Clair

Max 2000 GTA Square, Middle field /Finch

Daisy Mart 5739 Finch Avenue, Tapscott / Finch

Babu caterting and take out (416) 298 ‐ 2228 4800 Sheppard Avenue, Unit 201, McCowan / Sheppard

Babu caterting and take out (416) 298 ‐ 2228 9590 McCowan Road, McCowan / Burok Drive

Markham Video (905) 294 ‐ 4253 7200 Makham Road, Markham / Denison

Gemini Market (905) 471 ‐ 2695 7200 Makham Road, Markham / Denison

Reginos Pizza (416) 284 ‐ 3003 790 Military Trail, Mornigside Avenue/ 401

Reginos Pizza (416) 663 ‐ 0663 1300 Finch Avenue West, Keele / Finch

Ambika Jewellery (416) 751 ‐ 1364 2376 Eglinton Avenue East, Kennedy / Eglinto

S.K. Supermarket (416) 538 ‐ 7400 1230 King Street West, Dufferin / King

Link to comment
Share on other sites

எதிர்பார்த அளவு மக்கள் தொகை வரவில்லை...இனி ஏன் நேரத்தை செலவழிப்பான்? என்று இருந்து விட்டார்களோ தெரியாது...இந்த லட்சணத்தில் ஈழ போராட்டம் புலம்பெயர்ந்த மக்களின் கைகளில் வந்து விட்டதாம்....குரங்கின் கையில் பூமாலை தான் :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.