Jump to content

தத்துவங்களை இங்கே உதிருங்க


Recommended Posts

  • Replies 577
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தானே வேண்டாம் என்கிறது?? எதை அனுபவிக்கவில்லை என்றியள்? குழந்தையில் இருந்து இன்று குமரிவரையான உங்கள் வாழ்க்கையில் எத்தனை அநுபவங்கள் கண்டிருப்பீங்க.? நமக்கு தெரியாதா என்ன? இந்த உலகத்தில தானே நாங்களும் இருக்கம். முயுன்று பாருங்கள். :wink: 1

Link to comment
Share on other sites

அவனை நினைத்தேன் காதல் வந்தது

காதலை நினைக்கிறேன்..அவன் வருவானா? :wink:

நல்லா இருக்கா அக்கா? :wink:

பிற்குறிப்பு: இது வம்புக்கு எழுதியது..அனுபவத்தில் அல்ல :wink:

Link to comment
Share on other sites

இது தான் நம்மடை இடம்

மட்டை போட்டு வாழ்வாரே வாழ்வார்

மற்றெல்லாம் மட்டையோடு பின் செல்வார்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறின கஞ்சி பலங்கஞ்சி :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலையுமா :lol:

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="Thala"]கற்க கசடற கற்றவை கற்றவை கற்றபின்

கற்ற கொப்பியை விற்க அதற்குத் தக[/quote

அடேங் கொப்பன் தாமாரை பரணியில் தலைமுலுக :P :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணே காதலி ஆனால் அவன் நல்லவனோ கேட்டவனோ என்று தேர்ந்து எடுத்துக்காதலி :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

பெண்ணே காதலி ஆனால் அவன் நல்லவனோ கேட்டவனோ என்று தேர்ந்து எடுத்துக்காதலி :P  

அட ஜோதிகா வயசுக்கு வந்துட்டா போல இருக்கே...

பசங்களா நல்லவனாஇருந்தh போதும் நீங்க அப்பிளிகேசன் போடலாம். எல்லோரும் நான் நான் நல்லவன் என்டுதானே மனசுக்கை நினைச்சுகிறோம்.

Link to comment
Share on other sites

சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும்? :roll:

மதம் கொண்ட யானையிடம் மடிந்து போகும் :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டுதாம்

கருடா கௌவ் ஆயு என்று..

Link to comment
Share on other sites

உங்களுக்கென்னங்க நீங்க ராஜாவீட்டு கண்ணுக்குட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐம்பதிலும் ஆசைவரும் :P :P

----------

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோயாவைக் கண்டு மயங்காதே அதில் முல் இருப்பதை மறக்காதே :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

கற்க கசடற கற்றவை கற்றபின்

கற்ற கொப்பியை விற்க அதற்குத் தக

தத்துவம் நல்லாருக்கு ..சுட்டுடதோ இல்லை அனுபவத்தில் வந்ததோ :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

கற்க கசடற கற்றவை கற்றபின்

நிற்க நடு சந்தியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளடித்தாலும் கணவன் புல்லா அடித்தாலும் புருசன்

Link to comment
Share on other sites

கள்ளடித்தாலும் கணவன் புல்லா அடித்தாலும் புருசன்

சூப்பர் :lol::lol:

கள்ளானாலும் கணவன் புல்லானாலும் புருசன் இதை அப்படியே மாத்தீடீங்கள் போல கிடக்கு . :wink:

Link to comment
Share on other sites

அப்ப வீட்ட புத்தகம் கொப்பிகள் ஒன்டும் இல்ல போல எல்லாம் கடலகாறிட்ட தான் இருக்கு போல .. :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.