Jump to content

" சுதந்திர வேட்கை" - அடேல் பாலசிங்கம்


Recommended Posts

http://noolaham.net/wiki/index.php/சுதந்திர_வேட்கை

அருமையான நூல் வாசித்து பார்த்து உங்கள் கருத்துகளை இணைக்கவும்

உங்கள் உடன் பிறப்பு

அக்கினி புயல்

சீமான்

Link to comment
Share on other sites

http://noolaham.net/wiki/index.php/சுதந்திர_வேட்கை

அருமையான நூல் வாசித்து பார்த்து உங்கள் கருத்துகளை இணைக்கவும்

உங்கள் உடன் பிறப்பு

அக்கினி புயல்

சீமான்

அக்கினிப் புயலே.... இது யாரின் முயற்சி (நூலை மின்னூலாக்கியது)? புலிகளிடம் இருந்து உத்தியோக பூர்வமகாக அனுமதி பெற்றா இன் நூல் மின்னூல்லாக்கப்பட்டு இலவசமாக தரப்படுகின்றது?

Link to comment
Share on other sites

அக்கினிப் புயலே.... இது யாரின் முயற்சி (நூலை மின்னூலாக்கியது)? புலிகளிடம் இருந்து உத்தியோக பூர்வமகாக அனுமதி பெற்றா இன் நூல் மின்னூல்லாக்கப்பட்டு இலவசமாக தரப்படுகின்றது?

நிழலி அண்ணா,

வணக்கம். நன்றி

அது மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் போல தமிழ் ஈழத்து இலக்கிய படைப்புகளை மின்னூல் வடிவில் ஆவணப்படுத்தும் முயற்சி. புலிகள் மட்டுமல்ல அதிலுள்ள அனைத்து நூலாசிரியர்களின் அனுமதி பெற்றே நூல்கள் பதிவிலிடப்படுகின்றன. புலிகளின் தமிழ் இலக்கிய பிரிவுக்கு பொறுப்பாக இந்த முயற்சிகளை சிறப்பாக செய்து வருபவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசான் பண்டிதர் பரந்தாமன் அவர்கள். அதில் நீங்கள் பல தமிழ் ஈழத்து இலக்கியங்களை படித்து இன்புறலாம். கீளுள்ள வலை தளம் உங்களுக்கு தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.

http://www.projectmadurai.org.vt.edu/

தங்களின் இணையதளம் பார்த்தேன். அருமையான முயற்சி. நல்ல நூல்கள் பற்றிய அறிமுகம் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நானும் தங்களை போலவே தமிழ் ஆங்கில நாவல் இலக்கியங்களை நிறையவே வாசிப்பதுண்டு. தற்போது போதிய நேரம் கிடைப்பதில்லை. நீங்கள் குருநாகலில் இருந்த காலபகுதியில் நான் சிறுவனாக எனது பெற்றோருடன் கண்டியில் இருந்திருக்கிறேன். போராட்டம் பற்றிய நாவல் இலக்கியங்களில் Tales of two cities - dickens, Motorcycle diaries ( I saw both films also). ஐரிஷ் போராளி தான்பிரீன் பற்றிய "தொடரும் பயணம்" ,கார்கியின் "தாய்" வாசித்து பார்க்கவும். சிவரமணியின் கவிதைகள் படித்ததுண்டா?

தாங்கள் சிறுகதை நாவல் இலக்கிய படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா? தங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறப்புற வாழ்த்தி விடை பெறும்.

அன்பு தம்பி

அக்கினி புயல்

சீமான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.