Jump to content

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்


Recommended Posts

நன்றி டங்கு. எப்போதும் குறும்பாக எழுதியுள்ளீர் போல இருக்கிறது.. :lol::D

அட.. நான் சீரியஸாத்தான் எழுதியிருக்கிறனப்பா..! :D

கீழே தரப்பட்டுள்ள இணைப்பு இந்தியாவின் Asian News India சானலில் வந்துள்ளது..! அதுக்குள்ள ரெண்டு சிங்களவன்கள் கும்மி அடிச்சிட்டாங்கள்..! ஆனால் அவங்கள் எழுதினது எங்களுக்கு நல்லமாதிரித்தான் இருக்கு..! :lol:

உங்கள் கருத்துக்களையும் பதிவில் இடுங்கள்..! நிறையவே இந்தியர்கள் பார்ப்பார்கள் ஆதலால் இந்தியாவை அதிகம் தாக்காமல் சிங்கள அரசை பிரித்து மேயவும். :(

India urges Colombo to stop fighting

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் லோயர் இனி எமக்குள் தெரிவுசெய்தவர்களை யாழின் தனிப்பட்ட செய்தி அனுப்பும் முறையால் புதிய தாக்குதல் ஊடகங்களின் முகவரிகளை பரிமாறுவோம். வெறும் செய்திகளை இத்தளத்தினூடாக அறிவிப்போம்.

நிருவாகம் இதை கருத்தில் எடுத்துக்கொண்டு எதாவது வழிமுறையள் செய்தா நல்ல இருக்கும் எண்டு நினைகிறன்.

Link to comment
Share on other sites

மும்பைத் தாக்குதல் தொடர்பான ஒரு செய்தி. இதிலும் இலங்கை அரசை இணைத்து ஏதாவது சொல்ல முடியுமா என்று பாருங்கள்..! சிங்களம் இங்கே காணப்படவில்லை. :(

Mumbai attackers came through sea route: Antony

Link to comment
Share on other sites

Associated Press இல் வந்தது....

Link to comment
Share on other sites

இதுக்கு கட்டாயம் கருத்து எழுதுங்கள்..! சிங்களவன்கள் திசை திருப்பப் பாக்கிறாங்கள்..!

Link to comment
Share on other sites

இது AFP இல் வந்துள்ளது..! உங்கள் கருத்துக்களையும் வைத்துவிடுங்கள்..!

Link to comment
Share on other sites

கீழுள்ள காணொளிக்கும் உங்கள் பின்னூட்டங்களை வழங்குங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் இந்த கொடுமையை உங்களுக்கு தெரிந்த மனித உரிமைகள் அல்லது வேறு எவருக்கேனும் எழுதுங்கள். நாம் ஒருவர் எழுதி என்ன ஆகும் என்று மனம் தளர்ந்துவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்வோம்

http://www.nowpublic.com/world/sri-lankan-...ld-tamil-girl-0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் கூட்டம் போட முதல் இந்த காணொளிக்கு உங்கட கருத்துக்களை தெளிவா குடுங்கோ ...உதாரணங்களுடன்.

ஆமத்துறுக்களின்ட கதைய கேட்ட மண்டையால போகுது...

Link to comment
Share on other sites

லோயர். செந்தில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழுள்ள இணைப்புக்கும் இயலுமானவர்கள் பதில் அனுப்புங்கள்.

http://www.nowpublic.com/world/colombos-wa...eeing-jaffna-mp

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள்

சில தனிப்பட்ட வேலைப் பளு காரணமாக சில நாட்கள் இந்த திரியில் கவனம் செலுத்த முடியவில்லை.... இணைப்புகளை இணைத்த அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

கண்டிப்பாக மறக்காமல் இதனை நன்கு பயன்படுத்துங்கள்

http://www.avaaz.org/en/sri_lanka_civilians/

(இது ரகுநாதனால் இணைக்கப் பட்டது... )

இந்த திரியில் போடப் படும் இணைப்புகளை உங்களின் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பவும். வேறு தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட இணையங்களிலும் இணைக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சிங்களவனுக்கு நல்ல ஒரு பதில் போடவேணும்..நல்ல உதாரணங்களோட நல்ல பதில் ஒண்டு எழுதி தாங்கோ...எனக்கு தனிய Youtube இல message அனுப்பி இருக்கிறார். பதில் ஒழுங்கா குடுக்க உங்களோட உதவிகள் தேவை...

"You said,

Sinhala ppl..and where they came from INDIA. Go back and give us our land..

The comments on the site is disabled. So let me explain where we came.

Sinhalese have a relation to northern Indian people.

Reasons: Vijaya story. Sinhala and Sanskrit similarity.

At the same time, there is no other place in this world that we can relate the Sinhala language or the people. The words such as bada, beya .... are nowhere to be found in any other language. Meaning it is not originated from Tamil.

Vijaya story also says, he found "Kuweni" that means some people were there in Sri Lanka at that time too. Also people have found prehistoric human fossils from Balangoda Sri Lanka.

Now think about the Tamil people, 70 millions of them live in India and Tamils have heavy roots and a culture in India. However, we could not find any structure or any ruin in Sri Lanka that is written in Tamil and about 2000 years old. At the same time, we have many structures and rock scripts written in "Pali" and "pre-sinhala" languages that has relation to Northern India.

So do you think (when you really think) that Tamil originated from Sri Lanka and left to India because of few hundred people came from Nothern part of India. Do you think a well established race could be eliminated by such a small group of people. Think about how many invasions we had in our country. Portuguese, Spanish and English they all try to capture our country, but the culture did not disappear. People survived many invasion.

But according to you, Tamils have given up at the hand of few hundred people and have become the minority in the country living close to the northern part of the island.

The only explanation I have about this is the followings.

Tamils were originally from southern India. They came to the Island for may be fishing and trading. They settled down in the northern parts of Sri Lanka but considered its their second home. That is whey they did not build giant structures or anything as they did in India.

With the Vijya's arrival and the teachings from Buddhism a written history is created for Sinhalese. However, they were living their long time before and should be a civilized people. (Kuweni was knitting wool when Vijay arrives, then there were some events organized in the village of Kuweni - meaning they were civilized people")

I can feel your anger, because there is no country where Tamils are majority in this world although there are millions of Tamils living in this world. But my advise to you is that you should get over this mindset. Anybody's country is his/her birth country and you don't need to relate it to a religion or a language. That way we all can be Sri Lankans and live happily.

Good Luck,

பதில் உடனடியாக தேவை..

Link to comment
Share on other sites

lawer,

i can give you some points. you need to expand them.

1. There were land connection between Tamil nadu (TN) and mannar. ( scientificaly proven)

2. If millions of people were living in TN which is approximately 20 miles away and there were land connection, what stopped them migrating to mannar and so on ?

Remember Australian aborigines and Red indians of N & S america... they migrated thousands of miles.

3. The statement - "However, we could not find any structure or any ruin in Sri Lanka that is written in Tamil and about 2000 years old. At the same time, we have many structures and rock scripts written in "Pali" and "pre-sinhala" languages that has relation to Northern India." is a lie.

There are rock scripts found in east and in the north has pre tamil form which are very very old. where as rock scripts written in "Pali" and "pre-sinhala are of reasant origin. the man who led the archiological studies is very racialy motivated person by the name prof. parana vithana. he is the person who distorted the island's history.

there is no doubt the sinhala ppl have been living in sri lanka for 2000 years. And the same time there is no doubt tamils were lving in the NE for similar or more time.

The structure or any ruin of sinhala culture you are talking about are mostly found in A'pura, pollannaruva and in the south. they are not from jaffna, mannar or batti etc. what does that tell you ?

there was never ever existed a sinhala civilization in the NE. Many tamil structures were destroyed during dutch and portugese rule. Temples were demolished and plundered.

4. The uniqueness of culture and language of NE tamils from TN tamils. This kind of uniqueness is the product of isolation for a long period. That means NE tamils have been living in this island for a very long time.

5. When the Main land mass next to the island has a very strong Dravidian population it is highly probable the natives of SL to be dravidians. The sinhala people may be decendans of these dravidians too. Their appearence is the tell tale sign. But at what point in time the sinhala language was born is the time the ethnicity called "Sinhale" was born. Because the language is main feature gives you all the uniqueness to stand out from the rest. You will probably know the sinhala language is not that old. So the sinhala ethnicity is NOT that old. not beyond 2000 years.

6. If the sinhala people were so unique and they were the rulers of the island why on earth the sinhala language has so many tamil words where as the tamil language has only one sinhala word which is "sinhala" ?

7. What do you know about the British rule and how they annexed the two countries for administration purposes ? similar to annexing countries to form India .

8. If you want us to live as Sri Lankans, you need look at the racial descrimination we suffered, the riots, the colonisation, and the ethnic cleansing we faced in the hands of sinhalese. unfortunetley things have surpassed the human threshold for unity long time ago.

Link to comment
Share on other sites

லோயர் கீழ் கூறிய நூல் உங்களிடம் இருந்தால் பல தகவல்களை பெறலாம்.

Dr. M Gunasingam is the first historian to write a comprehensive history of Tamils in Sri Lanka from (C. 300 B.C - C. 2000 A.D) by doing an extensive research from the of the primary sources relati...

Dr. M Gunasingam is the first historian to write a comprehensive history of Tamils in Sri Lanka from (C. 300 B.C - C. 2000 A.D) by doing an extensive research from the of the primary sources relating to our history held by our past colonial masters in their libraries and national archives in Britain, Holland, Portugal and even the US.

Tamils in Sri Lanka

by Murugar Gunasingham Ph.D.

இலங்கையில் தமிழர் -- ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 கி.பி. 2000 ) - கலாநிதி முருகர் குணசிங்கம்

published by MV Publications, Sydney, Australia, 2008

Read review: http://www.tamilnation.org/books/eela...

Primary Sources for History of the Sri Lankan Tamils - World Wide Search

Dr. M. Gunasingham, Sydney Australia [The book is available with MV Publications, P.O.Box 5317 Chullora, New South Wales, Australia 2190]

Read review: http://www.tamilnation.org/books/eela...

Dr. M Gunasingam is the first historian to write a comprehensive history of Tamils in Sri Lanka from (C. 300 B.C - C. 2000 A.D) by doing an extensive research from the of the primary sources relating to our history are held by our past colonial masters in their libraries and national archives in Britain, Holland, Portugal and even the US.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் மிக்க நன்றி...

நாங்கள் இணைப்புகள் குடுக்கேக்க தனிய எங்க ஆக்களின்ட மாத்திரம் குடுக்காம வேற வேறை ஆக்கள் எழுதினது குடுத்தாதான் நல்லது...

சரி..நான் அவருக்கு நேரம் செலவழிச்சு எழுதி போடுறன்..ஒரு சின்தலவனுக்கு என்டாலம் கொஞ்சம் மண்டேலை உறைக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கார்டியனில் வந்தது எழுதுவோம் வாங்கோ

http://www.guardian.co.uk/commentisfree/20...ar/04/sri-lanka

இலங்கை பிரச்சினை பொதுனலவாய நாடுகள் கூட்டத்தில் எடுபட மாட்டாது. இந்தியா கல்லுக் குத்தும்

ஆனாலும் எழுதுவோம் வாங்க

http://www.newspostonline.com/national/sri...d-2009030537332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கார்டியனில் வந்தது எழுதுவோம் வாங்கோ

http://www.guardian.co.uk/commentisfree/20...ar/04/sri-lanka

இலங்கை பிரச்சினை பொதுனலவாய நாடுகள் கூட்டத்தில் எடுபட மாட்டாது. இந்தியா கல்லுக் குத்தும்

ஆனாலும் எழுதுவோம் வாங்க

http://www.newspostonline.com/national/sri...d-2009030537332

புல்மொட்டை வைத்தியசாலை பற்றி

http://www.timesnow.tv/Newsdtls.aspx?NewsID=31237

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெவ்சைட்டுக்கு போய் எப்படி நாங்கள் கருத்துகள் எழுதினாலும் போட மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வெவ்சைட்டுக்கு போய் எப்படி நாங்கள் கருத்துகள் எழுதினாலும் போட மாட்டான்.

உண்மைதான் ரதி இருந்தாலும் முயலுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் ரதி இருந்தாலும் முயலுவம்

இந்த பயங்கரவாத இணையத்தளம் நவீன உலக ஹிட்லரின் உறவினரான தமிழினத்துரோகியால் நடத்தபடுகிறது. இது ஒரு குறுகிய வட்ட இணையம் ஆகும்

ஒரு விதமா எழுதினால் போடுவினம்.???????????????????

Link to comment
Share on other sites

இது கார்டியனில் வந்தது எழுதுவோம் வாங்கோ

http://www.guardian.co.uk/commentisfree/20...ar/04/sri-lanka

இலங்கை பிரச்சினை பொதுனலவாய நாடுகள் கூட்டத்தில் எடுபட மாட்டாது. இந்தியா கல்லுக் குத்தும்

ஆனாலும் எழுதுவோம் வாங்க

http://www.newspostonline.com/national/sri...d-2009030537332

இணைப்புக்கு மிக்க நன்றிகள்.... இந்த இணைப்புகளில் தொடர்ந்து எழுதுவோம்.. உண்மைகள் .யூ.கே மற்றும் பல வெளிநாட்டு வாகர்களை சென்றடையட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.