Jump to content

தமிழ் ஆங்கில MP3


Recommended Posts

  • Replies 164
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் சிலபாடல்கள் இருக்கிறது தரவேற்றிவிட்டு இணைப்பை தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியார் பாடல்கள்

பாடல் 1

பாடல் 2

பாடல் 3

பாடல் 4

பாடல் 5

பாடல் 6

பாடல் 7

பாடல் 8

பாடல் 9

பாடல் 10

பாடல் 11

பாடல் 12

பாடல் 13

தரவிறக்குவதில் பிரச்சனை என்றால் கூறவும்

Link to comment
Share on other sites

மிகவும் நன்றிகள் ராகவா...

வேறு பாரதியார் பாடல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றையும் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றிகள் ராகவா...

வேறு பாரதியார் பாடல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றையும் தாருங்கள்.

வேறு பாரதியாரா? :roll: யார் அவர்? :wink: :wink:

Link to comment
Share on other sites

ஆ நம்மட சின்னப்புவின்ர ஒண்டை விட்ட சித்தப்பாவிண்ட பெரியமகனிண்ட பேரண்ட மகன்.. விளக்கம் போதுமா?? :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

சன்முகி கேட்டது என்னவென்றால் பாரதியாரின் பாடல்கள் இருக்கா என்று... "வேற பாரதியார் பாடல்கள் ஏதாவது இருக்கா எண்டு கேட்டவா" ஒகே.. :((களத்திலே இருக்கிறதிலேயே நான் ஒருவன் தான் கற்பூரம் போலிருக்கே) :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லொள்ளுக்குத்தான் கேட்டனான். அது சரி உங்களுக்குத்தான் கற்பூர வாசனை தெரியாதே :wink: :wink:

Link to comment
Share on other sites

ஆ நம்மட சின்னப்புவின்ர ஒண்டை விட்ட சித்தப்பாவிண்ட பெரியமகனிண்ட பேரண்ட மகன்.. விளக்கம் போதுமா?? :evil: :evil:

:P :P

Link to comment
Share on other sites

லொள்ளுக்குத்தான் கேட்டனான். அது சரி உங்களுக்குத்தான் கற்பூர வாசனை தெரியாதே :wink: :wink:

அதெப்படி தெரியாமல் போகும்.. நம்ம புலனாய் அறிஞ்சு நம்மளுக்கு சொல்லிடுமல்ல... :wink: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமாவது Bose வீடியோ சோங் இருக்கா வைத்தகண் வைத்தது தானோடி எங்கு தரவிறக்கலாம்.? :?

Link to comment
Share on other sites

பாரதியார் பாடல்களுக்கு நன்றி ராகவா.

போய் பாடல்கள் இருக்கு ஆனால் வீடியோ சோங் இல்லை தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரவிறக்கம் செய்தால் படத்தெளிவின்மை இருக்கும். முடிந்தால் அப்பாடலை தரவேற்றம் செய்துவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

பாதிரியார் பாடல்களிற்கு நண்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது பாஞ்சாலங்குறிச்சி படத்திலிருந்து மாமர அணிலே மாமரஅணிலே என்ற பாடலை இணைக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது பாஞ்சாலங்குறிச்சி படத்திலிருந்து மாமர அணிலே மாமரஅணிலே என்ற பாடலை இணைக்கமுடியுமா?

மாமர மாமர அணிலே அவர்களை பார்த்தியா என்ற பாடலா?? அது வேற படமாச்சே... பாடலின் மேலும் ஒரு வரியை சொல்ல முடியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ.. ஆ ( அன்பே ஆருயிரே) படத்தில் இடம்பெற்ற பாடலை சற்று கலவை செய்து இங்கே பதித்து இருக்கிறேன்.. :roll: :roll: :roll: எப்படி இருக்கிறது பாடல்... அனேகமாக எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.. :roll: :roll:

1. திகு திகு என ராத்திரி...

2. வருகிறாய்... தொடுகிறாய்..

Link to comment
Share on other sites

அ.. ஆ ( அன்பே ஆருயிரே) படத்தில் இடம்பெற்ற பாடலை சற்று கலவை செய்து இங்கே பதித்து இருக்கிறேன்..

பாட்டு நல்லாருக்கு........... :P படம் பாத்த சனமெல்லாம் அ...ஆ......... அம்மாடியோ.... ஆத்தாடியோ எண்டுறீயள்... :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

யாராவது பாஞ்சாலங்குறிச்சி படத்திலிருந்து மாமர அணிலே மாமரஅணிலே என்ற பாடலை இணைக்கமுடியுமா?

அது தர்மசக்கரம் பாடமா? பாஞ்சாலங்குறிச்சியா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலவேளை நான் அந்த பாட்டை தவறாக சொல்கின்றேனா தெரியாது. அந்த பாடல் மதுபாலாவுக்காக இடம்பெற்றது.

பிரபு மதுபாலாவிடம் ஏதோ கேட்கப்போவதாக சொல்கின்றார் மதுபாலா பிரபு என்னகேட்பார் என நினைத்துக்கொண்டு பாடுவார். பாடலின் இடையே என்ன கேட்பார் வரிகள் அடிக்கடி இடம்பெறும்

Link to comment
Share on other sites

அ.. ஆ ( அன்பே ஆருயிரே) படத்தில் இடம்பெற்ற பாடலை சற்று கலவை செய்து இங்கே பதித்து இருக்கிறேன்..  :roll:  :roll:  :roll:  எப்படி இருக்கிறது பாடல்... அனேகமாக எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்..  :roll:  :roll:

1. திகு திகு என ராத்திரி...

2. வருகிறாய்... தொடுகிறாய்..

2 பாடல்களும் வசனங்களுடன்.. கலவை செய்தது நல்லாயிருக்கு .. :P :P

Link to comment
Share on other sites

பாட்டு நல்லாருக்கு........... :P படம் பாத்த சனமெல்லாம் அ...ஆ......... அம்மாடியோ.... ஆத்தாடியோ

இது என்ன புதுபெயராயிருக்கு அம்மாடியோ ஆத்தாடியோ வா.... :lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே ஆருயிரே அன்பதை சுருக்கித்தான் அஆ என்று புதுமையாக வைத்துள்ளார் :lol::lol::D:D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.