Jump to content

புதுமையான புகைப்படங்கள்


Recommended Posts

எல்லாப்படங்களும் மிகவும் நன்றாக இருக்கு வெண்ணிலா..

(இவை வரையப் பட்டவையா என்ன?)

Link to comment
Share on other sites

  • Replies 314
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் அனைத்தும் அருமை நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் அழகாய் இருக்கு ரசிகை. :P பழமாயும் கிடக்கு :wink:

Link to comment
Share on other sites

படங்கள் அழகாய் இருக்கு ரசிகை. :P பழமாயும் கிடக்கு :wink:

நன்றிகள் தமிழினி. ஆமா என்ன பழமாய் இருக்கு? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் நன்றாக இருக்கு ரசிகை. அது அக்கா பயமா இருக்கு என்று பயத்தில் கைதடுமாறு பழமா இருக்கு என்று சொல்லிட்டா :wink: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டச்சு தவறு பயமாய் இருக்க. :)

Link to comment
Share on other sites

படம் நன்றாக இருக்கு ரசிகை. அது அக்கா பயமா இருக்கு என்று பயத்தில் கைதடுமாறு பழமா இருக்கு என்று சொல்லிட்டா :wink: :)

ஒகோ அப்படியா விடயம் நான் என்னடா அது எனக்கு அப்படி ஒரு பழமும் தெரியேல்லையே என்று யோசிச்சன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து படங்களும் நன்றாக இருக்கின்றான? நன்றி :P

---------------

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் நன்றாக இருக்கு ரசிகை. அது அக்கா பயமா இருக்கு என்று பயத்தில் கைதடுமாறு பழமா இருக்கு என்று சொல்லிட்டா

பாத்தியளா நம்மட தம்பி தங்கக்கம்பி கண்டுபிடிச்சிட்டார். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒகோ அப்படியா விடயம் நான் என்னடா அது எனக்கு அப்படி ஒரு பழமும் தெரியேல்லையே என்று யோசிச்சன்

அவ அப்படிதான் கண்டுக்காதைங்கோ :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தியளா நம்மட தம்பி தங்கக்கம்பி கண்டுபிடிச்சிட்டார். :P

:wink: ஆமால்லா :wink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ அப்படிதான் கண்டுக்காதைங்கோ

_________________

என்ன போட்டுக்கொடுப்போ..?? :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன போட்டுக்கொடுப்போ..?? :evil:

இதென்ன போட்டுக் கொடுப்பு ஆ.. அக்கா பற்றி ஆரோக்கியமா தான் சொன்னம்.. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன போட்டுக் கொடுப்பு ஆ.. அக்கா பற்றி ஆரோக்கியமா தான் சொன்னம்..

_________________

ஆமா ஆரோக்கியமா..?? நடக்கட்டும் நடக்கட்டும். :evil:

Link to comment
Share on other sites

அவ அப்படிதான் கண்டுக்காதைங்கோ :wink:

சரி சரி நான் கண்டுக்க இல்லைப்பா :roll:

Link to comment
Share on other sites

என்ன போட்டுக்கொடுப்போ..?? :evil:

அய்யோ இது உங்கள் குடும்ப சண்டை நான் வர இல்லைப்பா me escape :)

Link to comment
Share on other sites

000192585jo.jpg

000193161vc.jpg

கடலில் மூழ்குபவர்கள் அவசர அழைப்பை ஏற்படுத்த பொது தொலைபேசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.