Jump to content

தூய தமிழ் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட் - பொதுவுடைமை வாதி என்று அகராதியில் உள்ளது . இடது சாரி , வலது சாரி என்பது அதற்குள் உள்ள பிரிவுகள் என்று நினைக்கின்றேன் முனிவர் .

வலது சாரிகள் பொதுவுடமையை ஏற்பதில்லை. வலது சாரிகள் பழமைவாதிகளாக இருப்பர். உதாரணமாக கருத்தடை, பல்லின நாடுகளிலிருந்தும் குடியேறுபவர்களை அதிதீவிரமான வலது சாரிகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் எதிர்க்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • Replies 312
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கிருபன்ஸ் .

Line - வரிசை

ரியூசன் ( Tuition ) -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரத்தியோக வகுப்பு

.........பார்க் park

Link to comment
Share on other sites

park - பூங்கா

software

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mental .....மனநிலை

disorder...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஏற்கனவே கேட்டு விட்டார்கள் நுணா.

car - மகிழூர்ந்து

bus

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் - பயணிகள் பேரூந்து

:icon_mrgreen: ஆம்லெட் ( Omelet ) -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்லெட்...முட்டைப் பொரியல்

கல் குளேட்டர் calculator

Link to comment
Share on other sites

Computer - கணணி

national anthem

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shampoo இதுக்கு யாராவது தெரிந்தால் தமிழ் சொல்லை தாருங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் .............தேசீய கீதம்

சுப்பண்ணா ...................கேசவர்த்தினி

goods train ,,,,,,,,,,,,,,,,,,,?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

canteen (cafeteria) - சிற்றுண்டிச்சாலை

Pension -

Link to comment
Share on other sites

Pension - ஓய்வூதியம்

Heater

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெப்பமாக்கி , சூடு ஏற்றி

bankruptsy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bankruptsy - கடன் தீர்க்க வழியற்ற நிலை

After Schave Lotion -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாம் கட்டை ..............கையறு நிலை , அறவிடமுடியாக்கடன் .(இது சரியா )

after shave lotion கிருமி தற்காப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.