Jump to content

வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்


Recommended Posts

வவுனியா நகருக்கு அண்மையாக உள்ள சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ராடரில் தென்பட்டதாகவும் வவுனியாவுக்கு மேலாக பறந்த வானூர்தி ஒன்று சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து புலிகள் வவுனியாவை நோக்கி ஆட்லறி எறிகணைத்தாக்குதல் நடத்தியதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

-puthinam-

அர்ரா சக்கை!!

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply

கவனித்தியளா..3 வானூர்திகள். இன்னும் எத்தனை ஒளிந்திருக்கொ தெரியல...எனித்தான் இருக்கு ஆப்பு....சிங்கள ஆமி "மகே அம்மே மகே தாத்தே" என்று ஓட ஓட விழனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற செய்தியை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொய் சொல்வது ஒன்றும் அவர்களுக்கு புதுமையில்லையே.

Link to comment
Share on other sites

Sri Lanka rebels launch air raid on northern front 08 Sep 2008 23:36:43 GMT

Source: Reuters

COLOMBO, Sept 9 (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels bombed a government-controlled town at the rear of the frontline using a light aircraft, military sources said on Tuesday.

"Three aircraft were seen on radar. One was over Vavuniya and dropped a bomb and went back. There was also an artillery attack into Vavuniya," said a military official who spoke on condition of anonymity. Two other military officials confirmed the strike. (Editing by Alex Richardson)

http://www.alertnet.org/thenews/newsdesk/COL346383.htm

Sri Lanka rebel aircraft bombs town near frontline 09 Sep 2008 00:25:09 GMT

Source: Reuters

COLOMBO, Sept 9 (Reuters) - A Tamil Tiger rebel aircraft bombed a Sri Lankan government-controlled town at the rear of the northern frontline early on Tuesday, police and military officials said.

Police spokesman Ranjit Gunasekara confirmed the air attack and said he was seeking details of casualties.

"Three aircraft were seen on radar. One dropped a bomb in Vavuniya and went back. There was also an artillery attack into Vavuniya," a military official, speaking on condition of anonymity, told Reuters.

Two other military officials confirmed the air raid, which is the seventh by the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

A near-simultaneous artillery attack hit an army camp in Vavuniya, which is south of the frontline of the military's advance into LTTE strongholds.

The separatist rebels shocked the world in March 2007 by revealing the presence of their air wing with an attack on a military air base located in the international airport in the Sri Lankan capital, Colombo.

The Tigers have since hit other military targets. The last attack wounded 10 sailors on Aug. 27, when they dropped two bombs into a naval base in the northern harbour of Trincomalee.

The rebels have been fighting since 1983 to establish a separate homeland for the ethnic Tamil minority on the Indian Ocean island nation. (Reporting by Ranga Sirilal; Editing by Alex Richardson)

http://www.alertnet.org/thenews/newsdesk/SP20538.htm

Tamil Tigers mount air raid

Posted 38 minutes ago

Sri Lanka's Tamil Tiger rebels have staged another air strike in the island's north and carried out a long-range artillery barrage, local residents and officials said.

Residents in Vavuniya, 256 kilometres north of the capital Colombo, said they saw anti-aircraft fire illuminating the night sky while huge blasts were also heard in the de facto frontier town.

"We heard the noise of a light aircraft," a resident said by telephone.

"Anti-aircraft guns of the military fired for about 20 to 30 minutes."

It was not immediately clear if the Tigers' light aircraft had caused any damage, but residents said just before the planes were seen over the area they heard artillery fire.

Local military officials said they were tracking rebel aircraft on their radar.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) carried out an air attack against the north-eastern port town of Trincomalee two weeks ago.

At least four people were killed and another 10 wounded in that attack targeting the navy.

The latest air attack by the Tigers came as government forces stepped up aerial strikes against the guerrillas inside their de facto state in the north.

The military has claimed the upper hand in the latest ground battles.

The Tigers are believed to operate five Czech-built Zlin-143 aircraft smuggled onto the island in pieces and re-assembled.

Satellite images have shown that they have more than one air strip inside areas they hold.

Troops are braced for a fierce battle as the military tries to capture the LTTE's de facto state in the north after ejecting them from the east last July.

Tens of thousands of people have died since the LTTE launched a separatist campaign in 1972 to carve out a homeland for minority Tamils in the majority Sinhalese island's north and east.

- AFP

http://www.abc.net.au/news/stories/2008/09...m?section=world

SRI LANKA AIR FORCE SAYS SHOOTS DOWN REBEL TAMIL TIGER AIRCRAFT 09 Sep 2008 00:25:50 GMT

Source: Reuters

SRI LANKA AIR FORCE SAYS SHOOTS DOWN REBEL TAMIL TIGER AIRCRAFT AFTER BOMBING RAID

http://www.alertnet.org/thenews/newsdesk/CBH09002.htm

விடுதலைப்புலிகளின் வானூர்தி ஒன்றை சுட்டு விழுத்திவிட்டதாக சிறிலங்கா அரசின் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Air Force destroys LTTE aircraft – Mullaittiuvu

Sri Lanka Air Force has shot down one of the aircraft belonged to the LTTE terrorist this morning (Sept 9). Air Force spokesperson Wing Commander Janaka Nanayakkara speaking to defence.lk said, the aircraft has been shot down in the Mualaithiuvu skies while running away following a failed mission.

He said Air Defence Radars have picked up two LTTE aircraft while they were approaching to Vavuniya area around 4 AM. Then the fighter jets launched from Katunayaka airbase, have intercepted the terror aircraft and destroyed one of them, he added.

சிறிலங்காவின் டெயிலி மிரர் பத்திரிகையும் விடுதலைப்புலிகளின் வானூர்தி ஒன்று சுட்டு விழுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறது

Tiger plane shot down?

The Air Force spokesman says they believe one Tiger plane was shot down over Mulaitivu while it was returning after bombing Vavuniya.

Tiger planes raid Vavuniya

LTTE aircraft dropped bombs in Vavuniya early this morning. No damages reported. Tigers later fire artillery towards Vavuniya army camp-Army

Link to comment
Share on other sites

Sri Lanka's Tiger rebels stage another air attack

COLOMBO (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels on Tuesday staged another air strike in the north, local residents and officials said.

Residents in Vavuniya, 256 kilometres (160 miles) north of the capital Colombo, said they saw anti-aircraft fire illuminating the night sky while huge blasts were also heard in the de facto frontier town.

"We heard the noise of a light aircraft," a resident said by telephone. "Anti-aircraft guns of the military fired for about 20 to 30 minutes."

Hospital sources in Vavuniya said at least three policemen and a civilian were brought to the main hospital in the area following the rebel attack and one of them succumbed to his injuries.

Sri Lanka's air force said they tracked the aircraft and destroyed one of the rebel planes while it returned to a clandestine base in the northern district of Mullaitivu.

"One of the Tiger aircraft was destroyed over Mullaitivu," airforce spokesman Janaka Nanayakkara said.

There was no immediate comment from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) about the military claims.

The Tigers carried out an air strike against the northeastern port town of Trincomalee two weeks ago. At least four people were killed and another 10 wounded in that attack targeting the navy.

The latest air strike by the Tigers came as government forces stepped up aerial attacks against the guerrillas inside their de facto state in the north. The military has claimed the upper hand in the latest ground battles.

The Tigers are believed to operate five Czech-built Zlin-143 aircraft smuggled onto the island in pieces and re-assembled. Satellite images have shown that they have more than one air strip inside areas they hold.

Troops are braced for a fierce battle as the military tries to capture the LTTE's de facto state in the north after ejecting them from the east last July.

Tens of thousands of people have died since the LTTE launched a separatist campaign in 1972 to carve out a homeland for minority Tamils in the majority Sinhalese island's north and east.

http://news.yahoo.com/s/afp/20080909/wl_as...ck_080909005033

Vanni SF HQ attacked

[TamilNet, Tuesday, 09 September 2008, 00:53 GMT]

The joint headquarters of the Sri Lankan forces in Vanni, situated in Vavuniyaa town, came under attack for more than 2 hours by the Liberation Tigers of Tamileelam (LTTE) in the early hours of Tuesday, according to initial reports from the town. There were at least 11 explosions that rocked the town and heavy exchange of gunfire was reported for more than two hours, till 5:00 a.m. Meanwhile, there were also reports of LTTE's aircrafts engaged in the mission over Vavunyaa in the early hours, around 2:30 a.m.

One civilian, a girl, was wounded and rushed to hospital.

In the meantime, the Sri Lanka Air Force (SLAF) bombers and surveillance aircrafts, stepped up their activity over Ki'linochchi and Mullaiththeevu districts from 4:00 a.m.

The Sri Lankan military officials in Colombo claimed that their forces counter-attacked the Tiger aircraft, but their was no indication of any aircraft coming down in Vavuniyaa, sources in the town said.

The explosions could have been caused by Tiger artillery that targeted the Sri Lankan headquarters, the sources further added.

Link to comment
Share on other sites

கடவுளே பிளேனுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

Three aircraft were seen on radar

நன்றி சிங்கள படைக்கு. றாடார் என்ன கிறிக்கட் மாட்ச் பாக்கும் தொலைகாட்சி பெட்டி என நினைத்தார்களா? :D:D

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் மீது சிறிலங்கா வான்படைகள் குண்டுதாக்குதலை நடாத்தியுள்ளார்கள். இதில் 5 கடைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சுலோசனா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே பிளேனுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது.

எத்தனையோ பெரிய பெரிய பொய்கள் சொன்ன சிங்களவனுக்கு இதெல்லாம் சும்மா ஜூஜிப்பி. அப்படி ஒன்றும் நடந்திருக்காது.

Link to comment
Share on other sites

Sri Lanka says shoots down rebel plane after raid 09 Sep 2008 01:00:28 GMT

Source: Reuters

(Recasts, adds byline)

By Ranga Sirilal

COLOMBO, Sept 9 (Reuters) - Sri Lankan jets shot down a Tamil Tiger plane after the rebels launched a pre-dawn bombing raid on a military base near the northern frontline on Tuesday, the military said.

It is the first downing of a plane belonging to the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) since they debuted their air wing with a surprise attack on a military airfield in the capital Colombo in March 2007, the military said.

"The LTTE attempted to launch an attack on our air force base in Vavuniya. On their withdrawal, SLAF (Sri Lankan Air Force) interceptors destroyed one aircraft over Mullaittivu," air force spokesman Wing Commander Janaka Nanayakkara said.

Nanayakkara had no details on damage from the bombing raid, and declined to say how many rebel aircraft were involved.

Mullaittivu is a rebel-held port on Sri Lanka's northeastern coast, and one of the areas the military is pushing toward on at least four fronts across the Indian Ocean island nation's north.

Earlier, military officials speaking on condition of anonymity said radar picked up three rebel planes and soon after at least one bombed a military base in Vavuniya, one of the military's main rear echelon areas south of the frontline.

The early morning air raid was accompanied by an artillery strike from the LTTE, which has been fighting since 1983 to establish a separate homeland for the ethnic minority Tamils in northern and eastern Sri Lanka.

This is the seventh air raid by the rebels since they began flying a small fleet of Czech-made Zlin-143 aircraft. The last rebel air attack wounded 10 sailors after a bombing run on the strategic eastern port of Trincomalee in August.

Analysts say the military, which has steadily been seizing rebel outposts and bases over the past three weeks, has the upper hand on the rebels in the latest phase of the war.

Military officials say this is also the bloodiest combat since 1999, but say they have no intention of relenting on their goal of wiping out the Tigers, who are on U.S., European, Indian and U.N. terrorism lists.

On Monday, the government ordered all aid workers out of the battle zone, saying it could not guarantee their safety. (Writing by Bryson Hull; Editing by Alex Richardson)

http://www.alertnet.org/thenews/newsdesk/SP20538.htm

வவுனியா இராணுவக் கூட்டுப்படைத் தலைமையகம் மீது வானூர்திகள் மற்றும் ஆட்டிலறிகள் மூலம் புலிகள் தாக்குதல்கள்

செவ்வாய், 09 செப்ரம்பர் 2008 [பதிவு நிருபர்]

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் சிறீலங்கா வான்படையினரின் ராடர் திரைகளில் தென்பட்டுள்ளன. பறப்பில் ஈடுபட்ட புலிகளின் மூன்று வானூர்திகளில் ஒன்றிருந்து கூட்டுப்படைத் தலைமையகம் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

வான்வழித் தாக்குலுக்குப் பின்னர் அப்பகுதி நோக்கி விடுதலைப் புலிகளால் கடுமையான ஆட்டிலறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூட்டுப்படைத் தளம் இரு மணிநேரம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கிட்டதட்ட 11 குண்டுகள் வெடிப்புச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளன குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன.

-பதிவு

Link to comment
Share on other sites

தமிழ் நெற்றின் மூன்றாவது இணைப்பு

Vanni SF HQ attacked

[TamilNet, Tuesday, 09 September 2008, 00:53 GMT]

The joint headquarters of the Sri Lankan forces in Vanni, situated in Vavuniyaa town, came under attack for more than 2 hours by the Liberation Tigers of Tamileelam (LTTE) in the early hours of Tuesday, according to initial reports from the town. There were at least 11 explosions that rocked the town and heavy exchange of gunfire was reported till 5:00 a.m. Meanwhile, there were also reports of three LTTE's aircrafts engaged in the mission over Vavunyaa, around 2:30 a.m. In the meantime, at least one civilian was wounded when Sri Lanka Air Force (SLAF) attacked two localities in LTTE controlled region in Vanni.

The Sri Lankan military officials in Colombo claimed that their forces counter-attacked the Tiger aircrafts, but their was no indication of any aircraft coming down, according to civilian sources.The explosions were also caused by Tiger artillery that targeted the Sri Lankan headquarters, after the Tiger air mission, the sources further added.

One civilian, a girl, was wounded and rushed to hospital, medical sources in the town said.

In the meantime, Sri Lanka Air Force (SLAF) bombers and surveillance aircrafts, stepped up flying missions over Ki'linochchi and Mullaiththeevu districts from 4:00 a.m., and attacked two localities.

The first air attack by the SLAF was reported in Puthukkudiyiruppu, three times, between 4:20 and 5:10 a.m. The attack has taken place in densely populated area and the premises of a school, Puthukkudiyiruppu Subramaniya Viththiyaalayam, was among the target, according to initial reports from Puthukkudiyiruppu. A 50-year-old woman, identified as Ms. Sulojana, was wounded. Shops in the town have also sustained damage in the SLAF attack.

At 6:40 a.m., a locality in Poonakari (Pooneryn) was bombed by the SLAF bombers. Casualty details were not available.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26870

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்கள் மட்டும் வேலை செய்கின்றன. அங்கிருப்பவர்களுக்கும் என்ன நடந்தது என இன்னும் தெரியவில்லை. நகர்ப் பகுதிக்கு யாரும் செல்லாத படி படையினர் தடை போட்டுள்ளார்களாம். இரண்டு மணிநேரம் வரை "திருவிழா" நடந்ததாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் ஒடித்திரிவதாகவும் நகருக்குச் சற்று அருகிலுள்ள ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

தழிழ் நெட் சொல்லுவது வவுனியாவுக்கு மேலே. ஆமி சொல்லுறது முல்லைத்தீவுக்கு மேலே. எனக்கு என்னவோ பயமாக இருக்கு ஏதோ கூடாதது நடந்தது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டப்பட்ட செய்தியில் உண்மை இல்லை. சிறிலங்கா அரசைப் பொறுத்தவரைக்கும், திருமலைத் தாக்குதலின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லப்பட்ட இராணுவவெற்றிகள் பற்றிய ஐயங்களையும், நம்பிக்கையீனங்களையும் கொடுத்திருந்தது. அதைச் சிங்கள இணையத்தளங்களில் எழுதும் கருத்தாளர்களும் சான்று பகிர்ந்தனர்.

தொடர்ச்சியாக இன்னுமொரு தாக்குதல் நடந்தால் நிச்சயம் மக்களின் மனம் என்னமும் பாதிக்கப்படும் என்பதால் முதலே தீர்மானிக்கப்பட்ட செய்தி இது.

Link to comment
Share on other sites

சுட்டப்பட்ட செய்தியில் உண்மை இல்லை. சிறிலங்கா அரசைப் பொறுத்தவரைக்கும், திருமலைத் தாக்குதலின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லப்பட்ட இராணுவவெற்றிகள் பற்றிய ஐயங்களையும், நம்பிக்கையீனங்களையும் கொடுத்திருந்தது. அதைச் சிங்கள இணையத்தளங்களில் எழுதும் கருத்தாளர்களும் சான்று பகிர்ந்தனர்.

தொடர்ச்சியாக இன்னுமொரு தாக்குதல் நடந்தால் நிச்சயம் மக்களின் மனம் என்னமும் பாதிக்கப்படும் என்பதால் முதலே தீர்மானிக்கப்பட்ட செய்தி இது.

பொன்னையா, நீங்கள் சொல்லுவது உண்மையாக வேண்டுமென பிரார்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பொலிஸ் நிலையம் மீதும் எறிகணைகள் விழுந்துள்ளதாக உள்ளூர்த் தகவல் ஒன்று சொல்கிறது. இப்போதும் விட்டு விட்டு எறிகணைகள் வந்து விழுவதாகச் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வதந்தி என்பது அரச பயங்கரவாதத்துக்கு கை(வாய்இமூக்கு) வந்த கலை.வவுனியாவுக்கு அழைப்பு கிடைக்கவில்லை

Link to comment
Share on other sites

சர்வதேச ஊடகங்களில் புதினம் செய்தியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள் .

Sri Lanka's Tiger rebels stage another air attack

COLOMBO (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels on Tuesday staged another air strike, the second in two weeks, and carried out an artillery attack in the island's north, local residents and officials said.

Residents in Vavuniya, 256 kilometres (160 miles) north of the capital Colombo, said they saw anti-aircraft fire illuminating the night sky while huge blasts were also heard in the de facto frontier town.

"We heard the noise of a light aircraft," a resident said by telephone. "Anti-aircraft guns of the military fired for about 20 to 30 minutes."

Hospital sources in Vavuniya said at least three policemen and a civilian were brought to the main hospital in the area following the rebel attack and one of them succumbed to his injuries.

The defence ministry said the authorities tracked two aircraft of the Tamil Tigers and military jets managed to "intercept the terror aircraft and destroyed one of them."

Sri Lanka's air force said they destroyed the rebel plane while it returned to a clandestine base in the northern district of Mullaittivu.

There was no immediate comment from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) about the military claims, but the pro-rebel Puthinam.com website said the military carried out retaliatory air strikes inside rebel-held areas.

Puthinam said five shops in a town in the northeastern Mullaittivu district were hit by the government air attacks, wounding one woman.

Two weeks ago, the Tigers carried out an air strike against the northeastern port town of Trincomalee. At least four people were killed and another 10 wounded in that attack targeting the navy.

The latest air strike by the Tigers came as government forces stepped up aerial attacks against the guerrillas inside their de facto state in the north. The military has claimed the upper hand in the latest ground battles.

The Tigers are believed to operate five Czech-built Zlin-143 aircraft smuggled onto the island in pieces and re-assembled. Satellite images have shown that they have more than one air strip inside areas they hold.

Troops are braced for a fierce battle as the military tries to capture the LTTE's de facto state in the north after ejecting them from the east last July.

Tens of thousands of people have died since the LTTE launched a separatist campaign in 1972 to carve out a homeland for minority Tamils in the majority Sinhalese island's north and east.

http://nz.news.yahoo.com/a/-/world/5001493...her-air-attack/

Link to comment
Share on other sites

அரசாங்கப் பாதுகாப்பு இணையத்தளத்தில் இவ்வாறு செய்தியை வெளியிட்டு இருக்கிறது

10 soldiers laid down their lives and 15 others suffered injuries. One police constable was killed and 8 others sustained injuries due to the enemy artillery fire. Five Air Force personnel also suffered injuries.

Link to comment
Share on other sites

எங்கட புதினம் கூட கலக்குது இந்த அடியோட :D

Link to comment
Share on other sites

சிறிலங்கா லேக்கவுஸ் பத்திரிகை இணையத்தளமொன்றில் இருந்து

Preliminary reports said the abortive ground artillery attack on the Wanni Security Forces Headquarters Complex killed ten Army soldiers and one Police constable. Seven airmen, nine Police constables, and one civilian also sustained injuries as a result of exchange of heavy fire, the military said.

Link to comment
Share on other sites

எங்கட புதினம் கூட கலக்குது இந்த அடியோட :D

இச்செய்தியினை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஊடகங்களில் முதலில் கொண்டு வந்தது புதினம் தான்.

http://www.puthinam.com/full.php?2bbmOA4cU...6C33b44AAmIycde

Link to comment
Share on other sites

வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது புலிகள் வான், தரைவழி தாக்குதல்: 11 படையினர் பலி 15 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 05:26 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் 10 உடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா வான்படைத் தளபதி ரொசான் குணதிலக்க அனைத்துலக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவிலேயே விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வவுனியா சிறிலங்கா படை கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதை ராடர்கள் மூலமாகத் தாம் கண்டு உணர்ந்ததாக படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்தன.

இதனையடுத்து பதில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்கா வான்படை உடனடியாக உயர்விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டது.

கட்டுநாயக்க வானூர்தி தளத்திலிருந்து சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் இடைமறித்துத் தாக்குதலை நடத்துவதற்காக உடனடியாகவே வவுனியாவுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் வவுனியாவுக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய படைத் தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரண்டு வானூர்திகளிலிருந்தும் நான்கு குண்டுகள் வான்படைத் தளத்தின் மீது போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், வன்னியிலிருந்தும் இத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான எறிகணைகள் படைத்தலைமையக பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களால் இன்று அதிகாலையில் அரை மணித்தியாலத்துக்கும் அதிகமாக வவுனியா நகர் அதிர்ந்துகொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியபோது படை முகாமிலிருந்து தொடர்ச்சியாக வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் வானை நோக்கி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தமையால் வான்பரப்பு ஒளிப்பிளம்பாகக் காணப்பட்டது என வவுனியா மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல்களால் எழுந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் வவுனியா நகர மக்கள் அதிகாலையிலேயே பெரும் அச்சத்துடன் எழுந்துவிட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகர் பகுதியில் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று சிறிலங்கா படைத்தரப்பு அப்பகுதி மக்களை எச்சரித்திருப்பதனால் அங்கு அதிகாரபூர்வமற்ற ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில், தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றை தமது வானூர்திகள் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது தாக்குதல் வானூர்திகள் துரத்திச் சென்றதாகவும், முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்த போது அவற்றில் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான தடயம் எதுவும் தமது ராடர் திரையில் பதிவாகவில்லை என இந்திய தரப்பு கூறியதாக கொழும்பில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளையில், தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றை தமது வானூர்திகள் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது தாக்குதல் வானூர்திகள் துரத்திச் சென்றதாகவும், முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்த போது அவற்றில் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான தடயம் எதுவும் தமது ராடர் திரையில் பதிவாகவில்லை என இந்திய தரப்பு கூறியதாக கொழும்பில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையிலே சுடப்பட்டிருந்தால் அல்லவா , ராடரில் பதிவாகியிருக்கும்

இது வழக்கப் போல சிறீலங்கா அரசின் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை தான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.