Jump to content

திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்; ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு?


Recommended Posts

பகுதி | முக்கிய செய்திகள்

(இணைப்பு 2) இரண்டாவது தடவையாகவும் திருமலை கடற்படைத்தளப் பகுதியில் வெடிச்சத்தம் செவிமடுப்பு

செவ்வாய்இ 26 ஆகஸ்ட் 2008 ஜசெய்தியாளர் மயூரன்ஸ

திருகோணமலை கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது தடவையாகவும் குண்டு வெடிப்புச் சத்தம் செவிமடுக்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று புதன்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் மீண்டும் கடற்படைத் தளப் பகுதியில் குண்டுச் சத்தம் செவிமடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை.

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றிரவு 9.05 மணியளவில் வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வான்புலிகளின் வான்வழித் தாக்குதலை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் அரை மணி நேரம் பாரிய வெடியோசைகள் செவிமடுக்கப்பட்டதாக குடிசார்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்..பதிவு.

அத்துடன் சிறீலங்கா கடற்படையினர் வான்நோக்கி சரமாரியான துப்பாக்கி வேட்டுகளை நடத்தியுள்ளனர். சேதவிபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. தாக்குதலை அடுத்து அப்பகுதிக்கான மின்சாரமும்இ தொலைத்தொடர்புகளும் சிறீலங்கா படையினரால் துண்டிக்கப்பட்டுள்ளன.

சிறீலங்காப் படையினர் இதுகுறித்து தெரிவிக்கையில்இ திருகோணமலை கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளன. வழமையைவிட சக்திவாய்ந்த இரு குண்டுகளை வானூர்திகள் வீசியுள்ளன. இதில் நான்கு கடறற்படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் புலிகளின் வான்வழித் தாக்குதலையடுத்துஇ சிறீலங்காவின் வான்படையின் கிபிர் யுத்தவானூர்திகள் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் இன்றிரவு 10.15 மணியளவில் குண்டு வீச்சுக்களை நடத்திவிட்டுச் சென்றதாக வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் தாக்கியிருந்தது. மீண்டும் இன்று புதன்கிழமை அதிகாலை 12:15 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி ஒன்று துறைமுகப்பகுதியை நோக்கி ஒரு குண்டினை வீசிதியதாகவும் அதனால் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானூர்தியை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை 10 நிமிடம் வரை தீர்த்ததாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி மீண்டும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

source: www.puthinam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LTTE air strike on Trincomalee harbour - SLN

[TamilNet, Tuesday, 26 August 2008, 16:26 GMT]

Heavy explosions rocked the Trincomalee Harbour around 9:00 p.m. Tuesday and again at midnight. The Sri Lanka Navy sources have confirmed that at least one LTTE aircraft had dropped bombs, but refused to comment on the casualty details. Tension prevailed in Trincomalee town Tuesday night from about 9.05 onwards as Sri Lankan forces surrounding the Sri Lanka Navy headquarters located along the Trincomalee harbor continuously fired towards sky for about half an hour following the alleged attack. The city was deserted. 11 Sri Lankan soldiers have been admitted at Trincomalee hospital. Explosions were heard again at midnight.

In the meantime, Sri Lanka Air Force (SLAF) Kfir bombers were seen over Ki'linochchi during the first reported attack in Trincomalee.

Residents in the east port city panicked following the outburst of firing rockets targeting the sky from SLN headquarters side in Trincomalee.

Latest reports before the communication was cut off with the East port city indicated heavy explosions inside the harbour and the naval base. Vehicles were also seen rushing to hospital, according to civilian sources.

Some residents said they heard an explosion from the Trincomalee harbor side after an object moved over the harbor by air. Thereafter Sri Lankan forces had started firing towards the sky targeting the object.

The LTTE is yet to confirm the said air attack.

Four months ago, in May 2008, a troop carrier cum supply ship of the Sri Lanka Navy, A-520, named 'MV Invincible', was sunk by Sea Tiger naval commandos in the Trincomalee Harbour.

Link to comment
Share on other sites

வெற்றிகரமான இந்தத் தாக்குதல் புலிகளின் போரிடும் ஆற்றலை மழங்கடித்துவிட்டோம் என்று உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் சிறீலங்கா அரச செய்து வந்த பொய் பரப்புரைகளை முறியடித்துவிடடது.விடுதலைப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(5ம் இணைப்பு)திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்; ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு?

[செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 09:31 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன.

[5 ஆம் இணைப்பு: துறைமுகம் மீது மீண்டும் புலிகளின் வானூர்தி தாக்குதல்?]

சேத விவரம் தொடர்பாக இதுவரை கிடைத்த தகவல்படி சிறிலங்கா கடற்படையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். பிறிதொரு தகவலின் படி நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் -

குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப் பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் -

திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து வாகனங்கள் வேகமாக சென்று வந்துகொண்டிருப்பதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தை அண்டிய பிரதேங்கள் எங்கும் பதற்றம் நிலவியது.

இதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப் பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படை வானூர்திகள் சென்றுகொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.

ஜெட்லைனர் மீது தாக்குதல் என்று கடற்படை தெரிவிப்பு

திருகோணமலை கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற துருப்புக்காவி கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்றது. படையினரை ஏற்றிச்செல்ல ஆயத்தமாக நின்றவேளை அதனை இலக்குவைத்தே விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்தி கடல்பக்கமாக இருந்து தாழப்பறந்து வந்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பிவிட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருள் கவிழ்ந்து கிடந்ததால் விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்கவில்லை. படையினரும் புலிகளின் வானூர்தியை தாக்கமுடியாமல் போய்விட்டது என்று அவை தெரிவித்தன.

துறைமுகம் மீது மீண்டும் புலிகளின் வானூர்தி தாக்குதல்?

திருகோணமலை துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் தாக்கியிருந்தது. மீண்டும் நள்ளிரவு 12:15 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி ஒன்று துறைமுகப்பகுதியை நோக்கி ஒரு குண்டினை வீசிதியதாகவும் அதனால் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானூர்தியை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை 10 நிமிடம் வரை தீர்த்ததாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி மீண்டும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

:) நன்றி புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ....... நல்ல செய்தி . கொஞ்ச நாளாய் சிங்கள அரசியல்வாதியளின்ரை அலம்பல் தாங்க முடியாமல் இருந்தது . இனி கொஞ்ச நாளைக்கு பேசாமல் இருப்பினம் .

Link to comment
Share on other sites

மாண்டிடவில்லையடா தமிழன்...

சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல, பீரிட்டெழுவான் தமிழன்.... வாழ்க வான் புலிகள்

Link to comment
Share on other sites

மாண்டிடவில்லையடா தமிழன்...

சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல, பீரிட்டெழுவான் தமிழன்.... வாழ்க வான் புலிகள்

அப்ப தமிழன் அழிந்துவிட்டான் எண்டு நீங்கள் நினைக்கிறியளோ. இல்லை சாம்பல் பீனிக்ஸ் பற்றியெல்லாம் கதைக்கிறியள் அதுதான் கேட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்களிலும், எட்டப்பர்களின் ஊடகங்களிலும் அண்மைக்காலங்களில் விடுதலைப்புலிகள் பலமிழந்து போய் உள்ளதாகவும், அவர்களுக்கு இப்பொழுது வெளியிடங்களில் இருந்து ஒன்றும் கிடைப்பதில்லை என்றும், விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் சொல்லுகிறார்கள். விமானத்துக்குத் தேவையான எரிபொருளை அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அப்படியானால் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர்களின் விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

நேற்று நடந்தது ஒரு சிறு வான வேடிக்கை. விரைவில் தமிழர் படையினால் மேற்கொள்ளப்படும் அதிசயத்தைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களில் வந்த செய்திகள்

Official: Rebels attack Sri Lankan navy base

COLOMBO, Sri Lanka: The Tamil Tiger rebels launched an apparent airstrike against a major naval base in eastern Sri Lanka Tuesday night, a navy official said. There were no immediate reports of casualties.

Residents of the town of Trincomalee said the air attack began at about 9:15 p.m. when they first heard the sound of an explosion. The initial blast triggered the town's air defense system and anti-aircraft fire and tracer bullets ripped through the night sky, they said.

The gunfire, broken by subsequent explosions, lasted for about 15 minutes as patrons in restaurants jumped under tables and others in the town ran for cover, witnesses said.

The rebels' tiny air wing dropped two bombs on the navy base, according to a naval official who spoke on condition of anonymity because he was not authorized to speak to the media.

Rebel spokesman Rasiah Ilanthirayan could not be reached for comment.

The apparent attack occurred amid a series of major military advances deep into rebel-held territory in the north.

http://www.iht.com/articles/ap/2008/08/26/...-Explosions.php

-----------------------------------------------------------------------------------------------------

Sri Lanka military says Tigers drop bombs on port 26 Aug 2008 16:45:52 GMT

Source: Reuters

COLOMBO, Aug 26 (Reuters) - Explosions hit the eastern port city of Trincomalee in Sri Lanka late on Tuesday in what the Sri Lanka military said was an aerial attack by Tamil Tiger separatists.

The Defence Ministry said a rebel aircraft belonging to the Liberation Tigers of Tamil Eelam dropped two bombs on Trincomalee, which government soldiers took full control of in March 2007.

"LTTE terrorists have carried an abortive air raid attempt at the naval base of Trincomalee a short while ago. According to the available information, the aircraft has dropped two improvised bombs," the Defence Ministry said in statement.

There was no immediate information on whether there were any casualties.

The Tamil Tigers attacked the Colombo airport in July 2007 with an ultralight aircraft.

The rebels since 1983 have been fighting the government to establish a separate state in the Indian Ocean island's north and east for the ethnic Tamil minority. The rebels could not be reached for comment. (Reporting by Ranga Sirilal; Writing by Bryson Hull; Editing by Giles Elgood

http://www.alertnet.org/thenews/newsdesk/CBH26001.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels stage air strike

Sri Lanka's Tamil Tiger rebels have carried out an air raid on a major naval base at Trincomalee on the east of the island, military officials said.

One plane dropped two bombs on the dockyard, injuring four sailors, the military said.

It is the first such aerial attack in more than a year.

Government forces have been pushing into rebel-held territory in the north of the island. The Tamil rebels are fighting for a separate state.

Military spokesman Brigadier Udaya Nanayakkara said air force jets had been scrambled to intercept the plane, but witnesses of the attack said they thought the rebel plane had escaped.

The Tamil Tigers have their own tiny air force of a few light planes smuggled into rebel-held territory in pieces and then reassembled.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7583225.stm

Link to comment
Share on other sites

அப்ப தமிழன் அழிந்துவிட்டான் எண்டு நீங்கள் நினைக்கிறியளோ. இல்லை சாம்பல் பீனிக்ஸ் பற்றியெல்லாம் கதைக்கிறியள் அதுதான் கேட்டன்

தமிழனின் கதை முடிகிறது எண்டுதான் இப்ப சிங்களவங்களுக்கு பிரச்சாரம் செய்யுறங்கள்... அதுல எங்கட சில டம்லர்களும் எடுபட்டுபோனார்கள்...

உவன் தர்மசிரிகூட அண்டைக்கு உப்பிடித்தானே உளத்தினவன்.. அதுதான் சொல்லுறன்...

அழிச்சாச்சு சம்பலாக்கியாச்சு எண்டி கதைவிடுறாக்களுக்கு இது தான் செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KARUPPU JULY 25-AANDU NINAIVAI KADAIPITITHOM., THAMILAKATHIL.,

KANKALIL URAKKAM KOLLAMAL ERAVUM PAKALUM ENAYATHIN MUNNE KATHTHIRUNTHOM

KAALAM THANTHA KARIKALAN.,

KAN VILIKKUM EELATHIN THALAI MAKAN.,

VEERATHTHIN PIRAPPITAM THAMIL EELAM ENPATHAI

MEENDUM ORU MURAI

MITHAPPIL ERUKKUM sinkala VERIYANUKKU

UNARTHIYATHIKKU VAARTHAI ILLAI.,

VILIKALIL VALIYUM KANNIRAI THAVIRA.....

PERIYAR KUIL

THAI THAMIZHAKAM

Link to comment
Share on other sites

திருகோணமலை துறைமுகம் மீது மீண்டும் புலிகளின் வானூர்தி தாக்குதல்?

ஜ செவ்வாய்க்கிழமைஇ 26 ஓகஸ்ட் 2008இ 07:38.56 Pஆ புஆவு +05:30 ஸ

திருகோணமலை துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்கியிருந்தது. மீண்டும் அதிகாலை 12:15 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி ஒன்று துறைமுகப்பகுதியை நோக்கி ஒரு குண்டினை வீசிதியதாகவும் அதனால் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானூர்தியை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை 10 நிமிடம் வரை தீர்த்ததாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி மீண்டும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நன்றி தமிழ் வின்

www.tamilwin.com/view.php?2a46QVb4b3bN9ES34d3IWn53b02h7GQe4d34OpDce0ddZLuIce0dg2hr2cc0vj0K3e

Link to comment
Share on other sites

திருகோணமலை துறைமுகம் மீது மீண்டும் புலிகளின் வானூர்தி தாக்குதல்?

ஜ செவ்வாய்க்கிழமைஇ 26 ஓகஸ்ட் 2008இ 07:38.56 Pஆ புஆவு +05:30 ஸ

திருகோணமலை துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்கியிருந்தது. மீண்டும் அதிகாலை 12:15 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி ஒன்று துறைமுகப்பகுதியை நோக்கி ஒரு குண்டினை வீசிதியதாகவும் அதனால் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானூர்தியை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை 10 நிமிடம் வரை தீர்த்ததாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்தி மீண்டும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிறிலங்காப் படைத்தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நன்றி தமிழ் வின்

www.tamilwin.com/view.php?2a46QVb4b3bN9ES34d3IWn53b02h7GQe4d34OpDce0ddZLuIce0dg2hr2cc0vj0K3e :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்களிலும், எட்டப்பர்களின் ஊடகங்களிலும் அண்மைக்காலங்களில் விடுதலைப்புலிகள் பலமிழந்து போய் உள்ளதாகவும், அவர்களுக்கு இப்பொழுது வெளியிடங்களில் இருந்து ஒன்றும் கிடைப்பதில்லை என்றும், விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் சொல்லுகிறார்கள். விமானத்துக்குத் தேவையான எரிபொருளை அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அப்படியானால் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. அவர்களின் விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

நேற்று நடந்தது ஒரு சிறு வான வேடிக்கை. விரைவில் தமிழர் படையினால் மேற்கொள்ளப்படும் அதிசயத்தைப் பாருங்கள்.

கடற்படை, விமானப்படையின் கவனத்தை திசை திருப்பும் தாக்குதலாகவே இது அமைந்திருக்கிறது. முக்கிய விநியோகம் ஒன்றை சிரமமின்றி செய்ய இது நடத்தப்பட்டிருக்கலாம். மற்றும்படி.. துறைமுகத்தின் மீதானதோ.. கப்பல் மீதானதோ தாக்குதலாக இது தெரியவில்லை. துறைமுகம் அல்லது கப்பல் மீதான தாக்குதல் என்றால்.. ஒருங்கிணைந்த தாக்குதலை புலிகள் நடத்தி பெருமளவு சேதங்களை உண்டு பண்ணவே எண்ணி இருப்பர்.

எதுஎப்படியோ சவால் மிகுந்த சூழலிலும் திறம்பட செயற்பட்டுள்ள சிறிய வான் புலிகள் படையணியைப் பாராட்ட வேண்டும்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லையா???

Link to comment
Share on other sites

அடிக்கடி இராணுவம் வன்னியை முற்றுமுழுதாக கைப்பற்றி விட்டார்கள் என்று ஏப்பம் விட்டவர்கள் எங்கே சென்று விட்டார்கள் தெரியவில்லை. . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இராணுவம் வன்னியை முற்றுமுழுதாக கைப்பற்றி விட்டார்கள் என்று ஏப்பம் விட்டவர்கள் எங்கே சென்று விட்டார்கள் தெரியவில்லை. . .

:) மீண்டும் வன்னியை கைப்பற்ற முயற்ச்சிக்கும் பொழுது அவதாரம் எடுப்பார்கள் :D:D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.