Sign in to follow this  
தனிக்காட்டு ராஜா

வற்றா நதி [கண்ணீர்]

Recommended Posts

6 hours ago, suvy said:

இப்பொழுதுதான் பார்க்கிறேன் நன்றாக எழுதியுள்ளீர்கள்.... தொடர்ந்தும் நிறைய கவிதைகள் எழுதலாமே முனிவர்......!

என்னமோ தெரியவில்லை சோகமும், விரக்தியும் கவிதையைத் தூக்கி நிறுத்துவதுபோல் இன்பமும், மகிழ்ச்சியும் சிறப்பு செய்வதில்லை....!  tw_blush:

நாணயத்தில் இருக்கும் பக்கங்கள் போல் இரு பக்கங்கள் பழைய வாழ்க்கை அதை நினைத்து பேனையை ஊண்டும் போது என்ன வாழ்க்கை என்று வெறுத்த காலம் அது  அப்போது எழுதியது தற்போது ஓரளவு நிமிர்ந்டு விட்டேன் இந்த பக்கம்  தெரியாத என்மன சுமைகள் வலிகள்  தான் அவை அதனால் எனது பேனையையும் ஊண்ட நினைப்பதில்லை அந்த நினைவு என்னை அழித்து விடுமோ என்று  காரணத்தினால் 

தற்போதும் நான் சரியாகிவிட்டேன் இருந்தாலும் கவிதயென்று வரும் போது வலி தந்த வார்த்தைகளே வந்து முன் நிற்கிறது அண்ணை 

4 hours ago, ஈழப்பிரியன் said:

முனிவர் அப்போதிருந்த மனநிலைக்கும் இப்போதும் பெரும் வித்தியாசமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

ம் நிட்சயமாக  மாறி விட்டேன்  என்னை ச்சுற்றி நல்ல நட்புக்கள் இணைந்து விட்டது  இனி நலமே  நல்லதே நன்றி இருவருக்கும் 

Share this post

Link to post
Share on other sites
41 minutes ago, முனிவர் ஜீ said:

தற்போதும் நான் சரியாகிவிட்டேன் இருந்தாலும் கவிதயென்று வரும் போது வலி தந்த வார்த்தைகளே வந்து முன் நிற்கிறது அண்ணை 

நேற்று என்பது அனுபவம் - மறக்கக் கூடாது + மறக்கவும் முடியாதது 

இன்று என்பது எமது கைகளில் - நேற்றைய அனுபவத்தில் இருந்து நாளையைப் பற்றி சிந்திப்போம்

43 minutes ago, முனிவர் ஜீ said:

ம் நிட்சயமாக  மாறி விட்டேன்  என்னை ச்சுற்றி நல்ல நட்புக்கள் இணைந்து விட்டது  இனி நலமே  நல்லதே நன்றி இருவருக்கும் 

மாற்றம் ஒன்றே மாறாதது - அதுதான் மனிதனை + ஒரு பாவப்பட்ட இனத்தினை தக்கவைக்கும்

தொடருங்கள் முனி

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ஜீவன் சிவா said:

நேற்று என்பது அனுபவம் - மறக்கக் கூடாது + மறக்கவும் முடியாதது 

இன்று என்பது எமது கைகளில் - நேற்றைய அனுபவத்தில் இருந்து நாளையைப் பற்றி சிந்திப்போம்

மாற்றம் ஒன்றே மாறாதது - அதுதான் மனிதனை + ஒரு பாவப்பட்ட இனத்தினை தக்கவைக்கும்

தொடருங்கள் முனி

நன்றி ஜீவன் அண்ணை பல் வருட கிறுக்கல் அது  மாற்றம் மாறிவிடும் நாமும் மாறவேண்டும் 

கண்களூக்கு தெரிகிறது அது 
பொய்யான கவிதையென்று 
ஆனாலும் ஆகா  ஓகோ 
வார்த்தை கூட பொய்யாகி அழகாகிறது 

வாழும் வாழ்க்கை பொய்யாகி அழகாகிறது 
அழவில்லை   ஆயிரம்  சொந்தங்கள் 
அன்புக்கு நீங்காத அழகிய சொந்தங்கள் 
காலங்கள் கடந்து செல்கையில் 
கவலை கூட வந்து போகவே.........வேண்டும் 
அந்த கவலை கூட  மனத்தின் கவசமே 

கடன் தீரவில்லை   அதை அன்பினால் நிரப்பி
அழகு பார்க்கிறேன் அஹா  இதுவல்லவா 
வாழ்க்கை இன்னும் கஸ்ரம் கொடு 
அன்பினால்  தீர்ப்பேன் அந்த அழ(ழு) கு சுமையை .

  • Like 4

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, வல்வை சகாறா said:

அடப்பாவி மக்கா இன்னுமா கஸ்டம் கொடுன்னு கேட்கிறே.......

இன்னுமா உங்களுக்கு புரியவில்லை.... முதற் காட்சியில் பெற்றோரின் பின்னணியில் வந்த கஸ்டம், அது முடிந்தது. இப்ப கேட்கிறது பின்னலோடு வார கஸ்டம். இது முடியாது....!  tw_blush: 

Share this post

Link to post
Share on other sites

இக் கவிதை நாங்கள் பட்ட

காயங்கள் வலிகள் ஆறாத வடுக்களாக எம்  மனங்களில். ...இன்றும். ...

தொடராட்டும் உங்கள் கவிதைகள்.  

இக் கவிதை நாங்கள் பட்ட

காயங்கள் வலிகள் ஆறாத வடுக்களாக எம்  மனங்களில். ...இன்றும். ...

தொடராட்டும் உங்கள் கவிதைகள்.  

Share this post

Link to post
Share on other sites
On 4/25/2017 at 1:48 AM, வல்வை சகாறா said:

அடப்பாவி மக்கா இன்னுமா கஸ்டம் கொடுன்னு கேட்கிறே.......

ம்ம் கஸ்ரம் கொடு அதையும் தாண்டி மீண்டும் வரவேண்டும் 

On 4/25/2017 at 4:05 PM, suvy said:

இன்னுமா உங்களுக்கு புரியவில்லை.... முதற் காட்சியில் பெற்றோரின் பின்னணியில் வந்த கஸ்டம், அது முடிந்தது. இப்ப கேட்கிறது பின்னலோடு வார கஸ்டம். இது முடியாது....!  tw_blush: 

அண்ண மட்டும் கற்பூரம் அப்படியே புடிச்சிக்குறாரு

On 4/26/2017 at 9:52 PM, yakavi said:

இக் கவிதை நாங்கள் பட்ட

காயங்கள் வலிகள் ஆறாத வடுக்களாக எம்  மனங்களில். ...இன்றும். ...

தொடராட்டும் உங்கள் கவிதைகள்.  

நன்றிங்கோ

Share this post

Link to post
Share on other sites

24232133_940785712745255_192518222142185

(கிழக்கில் ஓர் காட்சி )

அழகிற்கு அடுக்கவில்லை
என் வீட்டு அடுப்பு எரிவதற்கு அடுக்கியுள்ளேன்
ஆகாயம் தொட்டு விடும் அவலங்கள்
அதை யாரிடம் சொல்வது.?

விற்றுவிட நானும் ஓடுகிறேன் 
விறகு கட்டையுடன் ஓட்டமும் நடையுமாக
விலையுமில்லை வேண்டுவார் யாருமில்லை 
வாயு வந்து என் வாசலை அடைத்து விட்டு.

வாய் பொத்தி போ என்று சொல்ல! 
வழியுமில்லை (வாழ) வரம் தருவார் யாருமில்லை
வயிற்றுப்பசி அடங்கவில்லை

என்னையாவது எரிக்கட்டுமே
நான் ஏந்திய விறகு கட்டை (கொள்ளிக்கட்டை)1f625.png😥 (

(கிழ்

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this