Jump to content

பீஜிங்க் ஒலிம்பிக் 2008


Recommended Posts

2008 ஒலிம்பிக் தங்க, வெள்ளி, வெண்கல பதக்க எண்ணிக்கைகளும், வெற்றி பெற்ற வீரர்களும் நாடுகளும் , நடக்கப்போகின்ற போட்டிகளும்.

http://www.mahalo.com/Olympic_Medal_Count_2008

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

3 ஆம் நாள் போட்டிகள் :உலக சாதனையை முறியடித்த 5 அணிகள்

[13 - August - 2008]

* துப்பாக்கிச் சுடுதலில் 10 மீற்றர் "ஏர் ரைபிள் ' பிரிவில் இந்திய வீரர் அபிநப் பிந்த்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

* 100 மீற்றர் " பிரெஸ்ட்ஸ்ட் ரோக் ' நீச்சல் போட்டியில் 58.91 விநாடிகளில் இலக்கை அடைந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார் ஜப்பான் வீரர் கொசுகே கிடாஜிமா.

* 100 மீற்றர் " பேக் ஸ்ட்ரோக் ' நீச்சல் போட்டி அரை இறுதியில் 58.77 விநாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனை படைத்தார் சிம்பாப்வே வீராங்கனை கிறிஸ்ரி கவென்ட்ரி.

*100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக்' நீச்சல் போட்டியின் அரை இறுதியில் 52.97 விநாடிகளில் ஒலிம்பிக் சாதனையுடன் முதலிடம் பிடித்தார் அவுஸ்திரேலிய வீரர் ஹேடன் ஸ்டாகெல் .

* 100 மீற்றர் " பிரீஸ்ரைல் ' தொடர் நீச்சலில் அமெரிக்க அணி 3 நிமிடம் 08.24 விநாடிகளில் இலக்கை அடைந்து புதிய உலக சாதனை படைத்தது. கடைசி வீரர் நீந்தத் தொடங்கிய போது, பிரான்ஸின் உலக சாதனையாளர் அலய்ன் பெர்னார்ட் முழு உடல் அளவுக்கு முன்னிலையில் இருந்தார். ஆனால், அமெரிக்க வீரர் ஜோன் லெசக் அபாரமாக நீந்தி, 46.06 விநாடிகளில் தனது 100 மீற்றர் தூரத்தை கடந்து சாதனை படைத்து அணி தங்கம் வெல்லக் காரணமானார்.

*இப்போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகள் முந்தைய சாதனையை முறியடித்தன. 6வது அணியும் கூட உலக சாதனையை விட 0.03 விநாடிகளே அதிகம் எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது

thinakural.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இந்த தங்க பதக்கத்தை ஒரு கை பாக்கிறது என்கின்ற முடிவுடன் தான் அனைத்து போட்டிகளிலும் விளையாடிக்கொண்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 மீட்டர் ஓட்டம் : உலகின் அதி வேக வீரர் , உசேன் போல்ட்டுக்கு தங்கம்

பெய்ஜிங்: உலக சாதனை படைத்து 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்தார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீரர்கள் உசேன் போல்ட், அசபா பாவல், அமெரிக்காவின் டெய்ஸன் கெய் இடையே கடுமையான போட்டி நிலவியது.

நடப்பு சாம்பியனான டெய்ஸன், முதலில் நடந்த அரையிறுதியில் 10.05 வினாடிகளில் கடந்து 5வது இடத்தை பிடித்தார். பைனலில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தார்.

இதையடுத்து ஜமைக்கா வீரர்கள் உசேன் போல்ட், அசபா பாவல் மற்றும் அமெரிக்க வீரர் டிக்ஸ் வால்ட் இடையே விறுவிறுப்பான போட்டி நிலவியது. பைனலில் 8 வீரர்கள் களத்தில் இருந்தனர். உலகின் அதிவேக வீரரை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

புயல் வேகத்தில் 100 மீட்டரை 9.69 வினாடிகளில் கடந்து உலகின் அதிவீரரானார் உசேன் போல்ட். பட்டத்தோடு தங்கத்தையும் வென்று தனது முந்தைய சாதனையையும் அவரே முறியடித்தார்.

இரண்டாவது இடத்தை டிரினிடாட் டுபாகோவின் தாம்ஸன் ரிச்சர்டும் (9.89), 3வது இடத்தை டிக்ஸ் வால்டர் (9.91) பிடித்தனர். அசபா பாவல் (9.95) ஐந்தாவது இடத்தை பிடித்தார். முதலிரண்டு இடங்களை கரீபிய மண்ணை சேர்ந்தவர்கள் பெற்றதன் மூலம் தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

ஆமாம் சிறி. அமெரிக்காவின் கறுப்பு புலிகள் இன்னும் களத்தில் இறங்கவில்லை. அவர்கள் அமெரிக்காவிக்கு குறிப்பிட தக்க தங்க பதக்கங்களை கொண்டு வருவார்கள் என்பது எனது நம்பிக்கை. ஜமேக்கர்களும் அமெரிக்கர்களுக்கு ஏட்டிக்கு போட்டியாக உள்ளார்கள் என்பதும் ஒரு புறம். என்றாலும் சீனாவின் தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 70 ஐ தாண்டும் போல உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். என்றாலும் இவ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா வெல்ல வேண்டும் என்பது எனது அவா. வசிக்கும் நாட்டுக்கு எப்போதும் நன்றிக்கடமை உடையவன் என்ற வகையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சிறி. அமெரிக்காவின் கறுப்பு புலிகள் இன்னும் களத்தில் இறங்கவில்லை. அவர்கள் அமெரிக்காவிக்கு குறிப்பிட தக்க தங்க பதக்கங்களை கொண்டு வருவார்கள் என்பது எனது நம்பிக்கை. ஜமேக்கர்களும் அமெரிக்கர்களுக்கு ஏட்டிக்கு போட்டியாக உள்ளார்கள் என்பதும் ஒரு புறம். என்றாலும் சீனாவின் தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 70 ஐ தாண்டும் போல உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். என்றாலும் இவ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா வெல்ல வேண்டும் என்பது எனது அவா. வசிக்கும் நாட்டுக்கு எப்போதும் நன்றிக்கடமை உடையவன் என்ற வகையில்.

நுணாவிலான் , தான் வசிக்கும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்கின்ற உங்களது நிலைப்பாடு நியாயமானதே .

அமெரிக்கா ஓட்டப் போட்டிகளில் , தங்கத்தை ஒரு கை பார்க்கும் என்று எதிர் பார்க்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை இடிவிளுவார் எங்கடை எத்தியோப்பியாக்காரர் தங்கடை வித்தையை காட்டுறாங்களில்லை :lol::unsure:

Link to comment
Share on other sites

Susanthika, Nadeeka in action tomorrow

Dinesh Weerawansa reporting from china

Sri Lanka’s only remaining hopes at the XX1Xth Olympic Games - sprinter Susanthika Jayasinghe and javelin thrower Nadeeka Lakmali, will come out for the first time at the Bird’s Nest here in the Chinese capital on Tuesday.

Jayasinghe looked cheerful and determined as she had another round of work outs this morning. Under the watchful eyes of her American coach Tony Campbell and Sri Lanka Athletic Manager Dhammika Nandakumara, the 32-year-old former Olympic medallist worked hard at the practice venue as she prepared for her pet event.

A total of 52 top women sprinters in the world will vie for honours in women’s 200m which has six first round heats, starting from 10.40 a.m.

(8.10 a.m. SL time) on Tuesday at the National Stadium, better known as the Bird’s Nest due to its innovative shape of a nest.

The Lankan sprint queen has only clocked a season’s best timing of 22.73 seconds, though she has a qualifying timing of 22.55 seconds registered last year. But Jasinghe’s personal best had been recorded eight years ago when she bagged the women’s 200m bronze at the Sydney Olympics - 22.28 seconds.

“It is going to be an acid test. There are several woman athletes doing 200m under 22.2 but I don’t care about those. Right now, I am focusing on my first round heat and my initial target is to advance to the next round,” she said after her morning workout.

The celebrated woman sprinter, who surprised home crowds with her second IAAF World Championship medal in Osaka last year, said the road to success should be step by step. “Let’s see how it goes. Step by step up in the ladder. I will take race by race and plan accordingly,” a determined Jayasinghe said.

The front runners for the women’s 200m gold in the pre-event predictions are Jamaicans Veronica Campbell-Brown and Kerron Stewart - the only women to run women’s 200m under 22 seconds this season.

Campbell, the defending Olympic champion, did that twice this year - clocking 21.94 in Kingston in June and 21.98 in Barcelona a month later. Compatriot Stewart ran a 21.99 to finish behind Campbell at the Kingston meet on June 29.

It was the Jamaicans who have clocked the top five fastest women’s 200m timings this season. Beside Campbell and Stewart, Sherone Simpson ran a blistering 21.11 to finish third at the Kingston meet while Shelly-Ann Fraser was the fourth at the dame meet in 22.15.

Amongst the other impressive timings recorded in women’s 200m this season belonged to American Allyson Felix (22.22), Jamaican Simone Facey (22.25) and American Porscha Lucas (22.29). If Sri Lanka’s Jayasinghe could regain her old form and run somewhere close to her personal best, she should find a place in Thursday’s women’s 200m final.

Romania takes women’s marathon gold

Romanian Constantina Tomescu won the women’s marathon gold of the Beijing Olympics in convincing style - in two hours 26.44 minutes today.

She was thrilled after taking a convincing lead at the end. “It was a great performance.

I’m really thrilled to win the gold. At the World Championships in Canada three years ago, everybody said I couldn’t run, but I showed today what I can do,” she said. “The gold medal, for me, it is great,” Tomescu added.

World champion Catherine Ndereba of Kenya came in second, returning a timing of two hours 27.06 minutes, adding another silver to her success since Athens 2004. “I feel great, and feel good for the win. In fact, I’m very happy. Winning the silver in my second Olympics makes me feel great.

I can’t take that for granted,” she continued.

China’s Zhou Chunxiu, silver medalist at the 2007 World Championships, accounted for the bronze in two hours and 27.07 minutes, ahead of compatriot Zhu Xiaolin, who completed the event in two hours 27.16 minutes.

Shooting gold for China American Matthew Emmons, who shot the wrong target in the final of the men’s 50m rifle three positions at Athens Olympics and lost the gold medal, shot a terrible 4.4 on his last shot in the same event today and once again lost a gold medal which was well within his reach.

Emmons was completely off colour as China’s Qiu Jian picked up the goldwith a total score of 1272.5. Jury Sukhorukov of Ukraine won the silver with a tenth of a point less, and the bronze medal went to Rajmond Debevec of Slovenia with 1271.7. Emmons finished fourth.

After weather delays postponed Olympic sailing competition yesterday, Sarah Ayton, Sarah Webb and Pippa Wilson from Great Britain won the first completed medal race of the Olympic Regatta today to win gold in the Yngling (women’s keelboat), the second consecutive Olympic gold for Great Britain in the boat class.

The British team finished with 24 overall points, while the Netherlands finished second with 33 points overall, Greece won bronze with 48 points.

Football semifinalists found

Brazil, Belgium, Argentina and Nigeria entered the semi finals of the Olympic soccer tournament. In Tuesday’s semi finals, Nigeria will play Belgium at the Shanhai Stadium while Argentina takes on Brazil at the Workers’ Stadium.

There was another shock in the quarter finals of the Olympic football tournament. Despite losing a man early, Belgium came back from behind to edge out Italy by three goals to two and advance to the semi finals. In another quarterfinal, Brazil’s extra-time goals helped it defeat Cameroon and secure another semi final slot.

Belgium was not considered a strong medal contender before the match.

Beijing 2008 is the first time that the team has qualified for the Olympics in 80 years.

However, Belgium’s three goals tonight show why it needs to be taken seriously. It was Italy who emerged more dangerous in the opening minutes. In the sixth minute, Giuseppe Rossi failed to turn in a pinpoint cross from Riccardo Montolivo.

Belgium’s Thomas Vermaelen received a red card for holding Italy’s Robert Acquafresca in the 18th minute.

Rossi took the resulting penalty kick, sending the goalkeeper the wrong way before calmly scoring a goal.

As the clocked ticked into injury time, Belgium scored again to double the lead.

Kevin Mirallas latched onto a cross, controlled the ball with one touch, and drove in a turnaround kick. Belgium took a 2-1 lead into the first half.

Italy launched a sweeping attack in the second half and had a chance to equalize the score. In the 57th minute, Italian forward Giuseppe Rossi fell down after an altercation with the Belgian goalkeeper Logan Bailly, but received a yellow card for diving. However, slow-motion replays indicated that Bailly grabbed hold of Rossi’s leg.

Italy finally received its second penalty kick 28 minutes into the second half after Paolo De Ceglie was pulled down at the edge of the penalty box.

Rossi converted the goal to tie the score at 2-2.

Belgium broke the tie only five minutes later. Dembele streaked down the midfield, shrugged off the Italian defenders and smashed a long-range shot into the net.

In the other two quarter finals of the Olympic soccer, Argentina beat the Netherland 2-1 in the extra time (the scores were tied one-all at half time and full time) while Nigeria beat Ivory Coast 2-0 with a goal in each half.

BEIJING, Sunday.

http://www.dailynews.lk/2008/08/18/spo01.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கென்யா மரதன் ஓட்டத்திலேயா தங்கப்பதக்கம் எடுத்தது ?

Link to comment
Share on other sites

Jelimo gives Kenya's women first ever Olympic athletics gold

58 minutes ago

img214557463is4.jpg

BEIJING (AFP) — Teenage sensation Pamela Jelimo became the first Kenyan woman to win an Olympic track and field gold here on Monday when she claimed the 800 metres in a world junior record of 1minute 54.87seconds.

The 18-year-old beat home compatriot and world outdoor champion Janeth Jepkosgei (1:56.07) while 2004 Olympic silver medallist Hasna Benhassi of Morocco was third (1:56.73).

Mozambique's Maria Mutola finished fifth in her fifth Olympic final and the 33-year-old's sixth and final Olympics.

Defeat for Jepkosgei was a bittersweet moment as it was the 25-year-old who advised the winner to move up from 400m to 800m at the end of last year.

Jepkosgei - considered like an older sister by Jelimo - set a searing first lap pace which saw the two Kenyans open up a huge gap on Jamaican Kenia Sinclair while Mutola settled in fourth.

At the bell, though, Jelimo moved smoothly past Jepkosgei and quickly opened up a sizeable lead while the others toiled behind them.

There was no doubt about the winner rounding the final turn and the only question was who would get the minor medals.

Benhassi made her move rounding it and quickly passed a retreating Sinclair while Mutola had given her all and had nothing left to fight back with and was eventually passed by the fast finishing Russian Svetlana Klyuka.

Link to comment
Share on other sites

இம்முறை 8 தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்த Michael Phelps

Michael Phelps won his record eighth gold medal Sunday at the Beijing Olympics as a member of the victorious U.S. 400-meter medley relay team, breaking a tie with Mark Spitz for most golds in a single games.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கென்யா தங்கப் பதக்கங்களைப் பெறும் எண்பதை 8 போட்டியாளர்கள் சரியாகக் கணித்திருக்கிறார்கள். தொடர்ந்து முதல் இடத்தில் யமுனா இருக்கிறார். இரண்டாம் இடத்துக்கு சுப்பண்ணை முன்னேறியுள்ளார். 3ம் இடத்தை அமுதன் கைப்பற்றியுள்ளார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=438582

Link to comment
Share on other sites

இலங்கையின் சுசாந்திகா ஜெயசிங்க அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்துள்ளார்.

Link to comment
Share on other sites

இலங்கை இம்முறை ஒரு பதக்கங்களையும் பெறாது என்பதை 10 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். யமுனா இதுவரை புள்ளிகள் வழங்கிய எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். 2ம் இடத்தில் அமுதன், 3ம் இடத்தில் வாசகன் இருக்கிறார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439010

Link to comment
Share on other sites

Jamaica's Campbell-Brown wins Women's 200m gold

img214571168wl8.jpg

Veronica Campbell-Brown competes. (Photo credit: Yang Lei/Xinhua)

Jamaica's Veronica Campbell-Brown clocked 21.74 seconds to win the gold medal in the Women's 200 meters at the Beijing Olympic Games here on Thursday.

Allyson Felix of the United States took silver in 21.93 seconds, and another Jamaican, Kerron Stewart, won bronze in 22.00.

img214571169sy4.jpg

Veronica Campbell-Brown in jubilation (Photo credit: Guo Dayue/Xinhua)

img214571170fx9.jpg

Veronica Campbell-Brown in jubilation (Photo credit: Guo Dayue/Xinhua)

img214571171uy4.jpg

Veronica Campbell-Brown celebrates. (Photo credit: Liao Yujie/Xinhua)

http://en.beijing2008.cn/news/sports/headl...214571167.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Veronica Campbell-Brown இன் முகபாவனையில் ஓடிக்கொண்டிருக்கும் போது வெல்ல வேண்டும் என்ற உத்வேகமும் ,

ஒடி முடித்த பின் அந்த வெற்றி பெருமிதமும் , அழகாக பிரதிபலிக்கின்றது .

Link to comment
Share on other sites

img214571171uy4.jpg

இந்த வெரோனிகா கம்பல்‍‍‍-பிரவுண் நம்ம ஜம்மு பேபிக்கு தக்க ஜோடியா இருப்பார் எண்டு நினைக்கிறன். :rolleyes:

நல்ல திடகாத்திரமான பெண்மணி..! ஜம்மு பேபியை தூக்கிக்கொண்டு திரிய வசதியா இருக்கும்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெரோனிகா கம்பல்‍‍‍-பிரவுண் நம்ம ஜம்மு பேபிக்கு தக்க ஜோடியா இருப்பார் எண்டு நினைக்கிறன். :rolleyes:

நல்ல திடகாத்திரமான பெண்மணி..! ஜம்மு பேபியை தூக்கிக்கொண்டு திரிய வசதியா இருக்கும்..! :unsure:

எதுக்கும் டங்குவார் , ஒருக்கா ஜம்மு பேபியிடம் சம்மதமோ எண்டு கேட்டுப்போட்டு , வெரொனிக்காவினுடைய சாதகத்தை வேண்டி பொருத்தம் பாக்க வேண்டியதுதான் . :o

Link to comment
Share on other sites

Veronica Campbell-Brown இன் முகபாவனையில் ஓடிக்கொண்டிருக்கும் போது வெல்ல வேண்டும் என்ற உத்வேகமும் ,

ஒடி முடித்த பின் அந்த வெற்றி பெருமிதமும் , அழகாக பிரதிபலிக்கின்றது .

இதை தான் நானும் நினைத்தேன்...

Link to comment
Share on other sites

Gold awaits Nigeria or Argentina(FIFA.com) Tuesday 19 August 2008

After a thrilling and high-scoring evening at the Men's Olympic Football Tournament 2008, Argentina and Nigeria have advanced to Saturday’s showdown for the gold medal in Beijing. Argentina triumphed 3-0 in the all-South American semi-final clash with Brazil, while Nigeria defeated Belgium 4-1 in Shanghai in the other last-four tie.

The triumphant duo thus set up the second gold medal rematch in the history of the Olympic tournament, Nigeria claiming victory when the nations contested the 1996 final in Atlanta. The first repeat contest saw Great Britain take on Denmark in 1912 following the two countries' summit clash in 1908.

FIFA.com turns the spotlight on today’s semi-final matches.

The games

Nigeria 4-1 Belgium (in Shanghai)

Nigeria advanced to the final in Beijing with an impressive 4-1 victory over Belgium, the second time the Africans have reached the gold medal decider at the Olympic Football Tournament. The team popularly known back home as Dream Team IV will now strive to emulate the gold medal-winning heroes of 1996. Olubayo Adefemi opened the scoring on 17 minutes, before Chinedu Ogbuke Obasi netted a brace on 59 and 72 minutes to put his side firmly in the driving seat. Chibuzor Okonkwo wrapped up the victory on 78 minutes, Laurent Ciman grabbing a consolation for the Belgians two minutes from time.

Argentina 3-0 Brazil (in Beijing)

Argentina strode to a clear-cut 3-0 triumph over their arch-rivals in a match brimming with quality and flair. The Argentine hero in Beijing was two-goal sharpshooter Sergio Aguero, Juan Riquelme adding the third from the penalty spot. Brazil’s misery was completed by late red cards for Thiago Neves and Lucas. The result means the reigning Olympic champions make the final for the second time and have every chance of retaining the gold medal, the one major honour Brazil have yet to win. However, the Brazilian women’s team, all of whom were at the stadium to cheer on their male counterparts, could still collect the gold medal when they meet the USA in Thursday’s final.

The players: Sergio Aguero (ARG) & Chinedu Ogbuke Obasi (NGA)

The evening featured two outstanding goalscorers each with a double strike to his name, Nigeria hitman Chinedu Ogbuke Obasi and Argentina star Sergio Aguero. Both men had a huge hand in sending their respective sides through to the final in Beijing. Obasi’s second rates as one of the best goals of the Olympic Football Tournament, a fulminating drive from the edge of the box to make the score 3-0. Aguero’s two goals, both the result of swift and precise passing moves, were barely less pleasing on the eye.

The stat

444 – the number of minutes played at the tournament during which Brazil failed to concede a goal. Keeper Renan kept clean sheets in the first four matches, but the ruthless Argentinians put an end to that series in convincing fashion. The last time Brazil lost 3-0 to Argentina was a friendly in Sao Paulo back in 1964.

What they said

"In all honesty, I basically wanted to take him off before he scored his second goal. He worked very hard for the team and I wanted to give him a rest before the final. Thankfully I left him on, and he scored a wonderful goal." Nigeria coach Samson Siasia on Chinedu Ogbuke Obasi

All the results

Nigeria 4-1 Belgium

Argentina 3-0 Brazil

Link to comment
Share on other sites

Germany, Spain to meet in men's field hockey final

08/21 11:21:28 ET

Beijing, China (Sports Network) - Germany and Spain won semifinal matches on Thursday night to advance to the men's field hockey final at the Beijing Olympics.

Reigning Olympic bronze medalist Germany earned a thrilling victory over the 2004 silver medal-winning Netherlands in a tiebreaker after the match ended deadlocked at 1-1.

The Germans squeezed out a 4-3 advantage in the tiebreaker on goalkeeper Max Weinhold's save.

Spain advanced to the final with a 3-2 win over 2004 gold medalist Australia to earn its spot in Saturday's gold medal match.

The Netherlands and Australia will play for the bronze medal, also on Saturday.

http://www.canada.com/topics/sports/tsnstory.html?id=6469414

Link to comment
Share on other sites

இன்று உதைபந்தாட்ட போட்டியில் ஆஜன்டினா, நைஜீரியாவை 1 -- 0 கோல் கணக்கில் வென்று தங்கத்தை வென்றது. நைஜீரியா வெள்ளி பதக்கத்தை வென்றது. 1996 ஒலிம்பிக்கில் இவ்விரு அணிகளும் இறுதியில் மோதி நைஜீரியா தங்க பதக்கத்தை வென்றது. கடந்த ஒலிம்பிக்கில் ஆஜன்டீனா, ஸ்பெயினுடன் மோதி ஆஜன்டீனா தங்கத்தை வென்றது குறிப்பிடதக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.