Jump to content

இரட்டை குழந்தைகள்.


Recommended Posts

:lol: அப்படி பிள்ளைகள் விளையாடியதை சுத்தம் பண்ணுவதிலும் ஒரு சுகம் தானே...சுட்டி பிள்ளைகள்..வளர வளர தாங்களே சுத்தம் பண்ணுவார்கள்.. :lol:

சுகமா இல்லையா எண்டு செய்து பாத்தப் பிறகு சொல்லுங்கோ,இப்ப அப்படித் தான் தெரியும் ஆனாப் பிறகு ...

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

சுகமா இல்லையா எண்டு செய்து பாத்தப் பிறகு சொல்லுங்கோ,இப்ப அப்படித் தான் தெரியும் ஆனாப் பிறகு ...

நான் ஏன் செய்து பார்க்கணும்.. :wink: ஆண்கள் தான் செய்வார்கள் என்று சொன்னார்கள்..அதைத்தான் அவர்களுக்கு சொன்ன்னேன்..சுகம் என்று.. :P

Link to comment
Share on other sites

நான் ஏன் செய்து பார்க்கணும்.. :wink: ஆண்கள் தான் செய்வார்கள் என்று சொன்னார்கள்..அதைத்தான் அவர்களுக்கு சொன்ன்னேன்..சுகம் என்று.. :P

ஏன் எல்லாவற்றிலும் பங்கு கேட்கும் நீங்கள் இந்தச் சுகத்திலும் பங்கு பெற்றலாமே?ஊருக்குத்தான உபதேசம்?

பிள்ளை பெற்றவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் தெரியும் அது சுகமா இல்லயா எண்டு,தூர நிண்டு அழகு பாக்க சுகமாத் தான் தெரியும், அதுவும் இரட்டைப் பிள்ளைகள் எவ்வளவு தான் கணவர் உதவி செய்தாலும் அந்தத் தாய்க்குத் தான் தெரியும் படுற கஸ்ட்டம். :wink: :):D

Link to comment
Share on other sites

நான் ஏன் செய்து பார்க்கணும்.. :wink: ஆண்கள் தான் செய்வார்கள் என்று சொன்னார்கள்..அதைத்தான் அவர்களுக்கு சொன்ன்..சுகம் என்று.. :P

மனுசிக்காரியை குளிக்கவாத்து சுத்தம் செய்யவே எங்களுக்கு சீவன் போயிடும் இதுக்கை இரட்டைப் பிள்ளையையும் ..........................விடிஞ்சிடும்

Link to comment
Share on other sites

ஏன் எல்லாவற்றிலும் பங்கு கேட்கும் நீங்கள் இந்தச் சுகத்திலும் பங்கு பெற்றலாமே?ஊருக்குத்தான உபதேசம்?

பிள்ளை பெற்றவர்கள் படும் பாட்டைப் பார்த்தால் தெரியும் அது சுகமா இல்லயா எண்டு,தூர நிண்டு அழகு பாக்க சுகமாத் தான் தெரியும், அதுவும் இரட்டைப் பிள்ளைகள் எவ்வளவு தான் கணவர் உதவி செய்தாலும் அந்தத் தாய்க்குத் தான் தெரியும் படுற கஸ்ட்டம். :wink: :lol::lol:

அனுபவமா அங்கிள் :P

Link to comment
Share on other sites

அனுபவமா அங்கிள் :P

எனது அனுபவம் இல்லை ஒரு நெருங்கிய உறவினர் குடும்பத்தில் பல பேர் இரட்டைக் குழந்தைகள்.அவர்கள் படும் பாட்டைப் பார்த்துச்சொல்கிறேன்.

இரட்டைக் குழந்தைகள் வருவதற்கு மரபணு ரீதியான தாக்கங்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.