Jump to content

ஐரோப்பியக்கிண்ணம் 2008 :


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாண்டின் மிகப்பெரிய கோடைகாலத் திருவிழாவாக ஐரோப்பாவில் எதிர்பார்த்து காத்திருப்பது ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளாகும். இம்முறை சுவிற்சர்லாந்தும் ஓஸ்ரியாவும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. இதற்காக சுவிற்சர்லாந்தில் பாசல், சூரிச், ஜெனீவா, பேர்ன், ஆகிய நான்கு நகரங்களும் ஒஸ்ரியாவில் வியன், கிளாகன்பேர்ட், இன்ஸ்புறாக், சால்ஸ்பூர்க் ஆகிய நான்கு நகரங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

மேலதிக விபரம்

http://www.swissmurasam.info

Link to comment
Share on other sites

  • Replies 296
  • Created
  • Last Reply

உள்ளூக்க போய் பார்த்தால் ஒண்டையும் காண இல்ல. கீரிக்கட்டு பற்றி மட்டும் ஏதோ இருக்கிது. ஒரு கோப்பி ஒண்டு குடிச்சுப்போட்டு இனித்தான் மிச்சம் எழுதப்போறீங்களோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூக்க போய் பார்த்தால் ஒண்டையும் காண இல்ல. கீரிக்கட்டு பற்றி மட்டும் ஏதோ இருக்கிது. ஒரு கோப்பி ஒண்டு குடிச்சுப்போட்டு இனித்தான் மிச்சம் எழுதப்போறீங்களோ? :lol:

:lol:happy01941.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் சுவிற்சர்லாந்து மற்றும் ஒஸ்ரியாவில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றன. ஐரோப்பாவின் முக்கிய 16 நாடுகள் பங்குபற்றுகின்ற இந்தப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜேர்மனி, இத்தாலி அணிகளுக்கு அதிர்ச்சிகள் கிடைத்திருக்கின்றன. இரண்டு அணிகளினதும் முக்கிய வீரர்கள் இருவர் காயங்களினால் போட்டிகளில் பங்குபற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விபரம்

http://www.swissmurasam.info/content/blogcategory/72/54/

Link to comment
Share on other sites

யாழ்கள உறுப்பினர்கள் பங்கேற்கும் ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதைப் பந்தாட்டப் போட்டியில் நீங்கள் பங்கு பெற விரும்பினால்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=398437

இது வரை 8 போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ரசிகர்களோ தங்கள் அணி தகுதி காண் போட்டிகளிலேயே தோற்று இக்கிண்ணத்துக்காக போட்டியிடும் அணிகளில் இடம்பெறாத மாபெரும் சோகத்தில் உள்ள நிலையில்...... ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளை மகிழ்வுடன் வரவேற்கிறேன். :wub:

Link to comment
Share on other sites

இங்கிலாந்தை அதிகம் நக்கல் அடிக்க வேண்டாம்.

எந்த நாட்டு இரசிகர்கள் அதிகம் மது அருந்தி விட்டு அட்டகாசம் பண்ணுவார்கள் என்று ஒரு போட்டி வைத்துப் பார்க்கட்டும். பிறகு தெரியும் எங்களுடைய திறமை....

Link to comment
Share on other sites

இங்கிலாந்தை அதிகம் நக்கல் அடிக்க வேண்டாம்.

எந்த நாட்டு இரசிகர்கள் அதிகம் மது அருந்தி விட்டு அட்டகாசம் பண்ணுவார்கள் என்று ஒரு போட்டி வைத்துப் பார்க்கட்டும். பிறகு தெரியும் எங்களுடைய திறமை....

இங்கிலாந்து காறரை நீங்கள் "தீவு குரங்குகள்" எண்று ஜேர்மானியர் பாணியில் திட்டுவது போல இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் இரண்டாவது போட்டியில போர்த்துக்கல்லும், துருக்கியும் மோதவுள்ளன. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 7ஆம் திகதி அந்நாட்டு நேரப்படி இரவு 8.15க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகும்.

விபரம்

http://swissmurasam.info/content/blogcategory/72/54/

Link to comment
Share on other sites

அப்பு என்னப்பு சிரிப்பு வேண்டிக்கிடக்குது.. நான் முதலாவது போட்டி எண்டபடியா சுவிஸ் அடிக்கும் எண்டு நினைச்சு இருந்தன். கவிட்டுப்போட்டாங்கள் மாமோய்... :lol:

அட இப்ப கந்தப்பு அரவிந்தனிண்ட போட்டியில முதலாவது இடம். கந்தப்புவுக்கு வாழ்த்துகள். ஹாஹா. பிழையான பதில் குடுத்துஎனக்கு பின்னாலயும் ரெண்டு மூண்டுபேர் நிக்கிறீனம். சந்தோசமா இருக்கிது. ஹிஹி :lol:

செக் முதலாவது கோல் போடுறானுகள் பார்த்து ரசியுங்கோ. :)

Link to comment
Share on other sites

குறிப்பு: யூரியூப் இணையம் EUR0 2008 காணொளிகள அதில இணைப்பத காப்புரிமை மீறல் எண்டு நிப்பாட்டி வச்சு இருக்கிறாங்கள் போல இருக்கிது. இதால ஆக்கள் EUR0 2008 போட்டி காணொளிகள இணைக்க இணைக்க தூக்குறாங்கள். எண்டாலும் நீங்கள் இதில போய் கடைசியா இணைக்கப்பட்ட இன்னும் தூக்கப்படாத போட்டி காணொளிகள பார்க்கலாம்.

http://www.youtube.com/results?search_quer...o_date_uploaded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடியே சின்னா!இப்ப எத்தினை பியர் இறங்கீட்டுது?பந்து அடிக்கிறதெண்டால் எனக்கும் அந்த மாதிரி கண்டியோ. :lol:

என்னெணை சுவீஸ்போடியள் கவுத்துப்போட்டாங்கள் :lol:

Link to comment
Share on other sites

எடியே சின்னா!இப்ப எத்தினை பியர் இறங்கீட்டுது?பந்து அடிக்கிறதெண்டால் எனக்கும் அந்த மாதிரி கண்டியோ. :lol:

என்னெணை சுவீஸ்போடியள் கவுத்துப்போட்டாங்கள் :)

ஆ ஐயோ கு சா இப்பிடி கவுப்பாங்கள் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை முதலில சந்தோச பியர் இப்ப சோகத்தில பியர் போத்துக்கல் 2 போட்டுட்டாங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி என்ன செய்யுறது சி5. பியரில அடிச்சிட்டு குப்புறப் படுக்க வேண்டியான். :lol::lol:

Link to comment
Share on other sites

முதல் நாள் போட்டியில் செக் குடியரசு , போத்துக்கல் ஆகிய அணிகள்கள் வெற்றி பெற்றதினால் 7 போட்டியாளர்கள் 4 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=417238

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு மேசையில ஒரு வெள்ளையோ அல்லது சிவப்போ வைத்துக்கொன்டு அவன் அங்கை அடிச்சான் இவன் இப்டி அடிச்சான் என்று கதைக்கத்தான் லாய்க்கு.விளையாட விட்டால் கவிட்டுப்போடுவாங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஐயோ கு சா இப்பிடி கவுப்பாங்கள் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை முதலில சந்தோச பியர் இப்ப சோகத்தில பியர் போத்துக்கல் 2 போட்டுட்டாங்கள் :lol:

அண்ணை கலங்காதையணை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பாப்பம் :lol:

Link to comment
Share on other sites

யூரோ 2008 கால்பந்து போட்டி அ‌ட்டவணை!

ஐரோப்பிய கால்பந்தின் மிகப்பெரிய போட்டித் தொடரான யூரோ 2008 கால்பந்து போட்டிகள் இன்று துவங்குகிறது. இக்கால்பந்து தொடரை ஆஸ்‌ட்ரியா, சுவிட்சர்லாந்து ஆகிய 2 நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன.

இந்த போட்டிகளில் முதல் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நாட்களில் மோதுகின்றன என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது:

7-ஜூன் 2008 சனிக்கிழமை

சுவிட்சர்லாந்து - செக். குடியரசு 0 --- 1

போர்ச்சுக்கல் - துருக்கி 2 --- 0

8-ஜூன் - 2008 ஞாயிற்றுக்கிழமை

ஆஸ்ட்ரியா - குரேஷியா

ஜெர்மனி - போலந்து.

9-ஜூன் - 2008 திங்கட்கிழமை

ருமேனியா - பிரான்ஸ்

ஹாலந்து - இத்தாலி

10-ஜூன் - 2008 செவ்வாய்க்கிழமை

ஸ்பெயின் - ரஷ்யா

கிரீஸ் - ஸ்வீடன்

11-ஜூன் - 2008 புதன் கிழமை

செக். குடியரசு - போர்ச்சுக்கல்

சுவிட்சர்லாந்து - துருக்கி

12-ஜூன் - 2008 வியாழக்கிழமை

குரேஷியா - ஜெர்மனி

ஆஸ்ட்ரியா - போலந்து

13-ஜூன் - 2008 வெள்ளிக்கிழமை

இத்தாலி - ருமேனியா

ஹாலந்து - பிரான்ஸ்

(போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு வாக்கில் நடைபெறும்)

Link to comment
Share on other sites

சுவிஸ் நல்லாத்தான் விளையாடினாங்க..! ஆனால் வெற்றி பெற போதாது

Link to comment
Share on other sites

ஜேர்மன் 01 - போலந்து 00 போல கேள்விப்பட்டன். உண்மையோ?

இப்ப Euro 2008 மூண்டு, நாலு தலைப்புக்களில இருக்கிது போல. எல்லாத்தையும் ஒண்டாக்கினால் வாசிக்கிற ஆக்களுக்கு சுகமா இருக்குமோ?

அரவிந்தனிண்ட போட்டியில நாம கொஞ்சம் முன்னேறப்போறம் போல இருக்கிது. கந்தப்பு தாத்தா, பிறகு மணி, தயா தொடர்ந்தும் முதலிடம்.. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் 02 - போலந்து 00

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.