Jump to content

சாதனை செல்போன்


Recommended Posts

சாதனை செல்போன்

.

Wednesday, 02 April, 2008 11:08 AM

.

பெய்ஜிங், ஏப்.2: சீன வாலிபர் ஒருவர் உலகிலேயே மிக பெரிய செல்போனை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறாராம். இந்த சாதனைக்காக அவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற முயற்சி செய்கிறார்.

.

சீனாவில் சாங்யுயான் நகரில் வசிக்கும் டான் எனும் அந்த வாலிபர் 3 அடி உயரம் கொண்ட மெகா செல்போனை உருவாக்கி இருக் கிறாராம்.

உலகிலேயே மிகப் பெரிய செல்போன் இது என்று அவர் கூறுகிறார். இதை விட ராட்சத செல்போனையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவை யெல்லாம் விளம்பரத்திற்கு வைக் கப்பட்ட பொம்மை செல்போன்கள்.

சீன வாலிபரின் செல்போன், மற்ற போன்களை போல பயன்படுத்தக் கூடிய உண்மையான செல்போன் என்பதுதான் விசேஷம்.

இதிலிருந்து போன் பேசுவதோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதோ சாத்தியம். மேலும் கேமரா போன் வசதியும் இதில் உண்டு.

மிகப் பெரிய போனை உருவாக்க வேண்டும் என்ற உத்தேசத்தோடு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த போனை உருவாக்கி இருப்ப தாக டான் கூறுகிறார்.

இதனை செய்து முடிக்க முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியது தனது அப்பாதான் என்றும் அவர் கூறுகிறார்.

malaisudar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.